எதிர்மறை எண்ணங்களால் சிரமப்படுகிறீர்களா ? How to get rid of negative thoughts | Part - 2 | Dr.VENI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @padmavathiaa3341
    @padmavathiaa3341 ปีที่แล้ว +4

    அருமை அருமை அழகான எடுத்து காட்டு மிக்க நன்றி

  • @kmurali9228
    @kmurali9228 3 ปีที่แล้ว +2

    Good Evening Dr.MAM

  • @merinfernando9613
    @merinfernando9613 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய நல்ல பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அம்மா

  • @andigovindaswamyappadurai9654
    @andigovindaswamyappadurai9654 3 ปีที่แล้ว +2

    மனித மன மாற்றத்தூற்கான அருமையான பதிவுகள் .

  • @ssmano8172
    @ssmano8172 3 ปีที่แล้ว +1

    Excellent madam, சூப்பரா சொன்னீங்க. Thanks madam.

  • @VasanthKumar-jj7wk
    @VasanthKumar-jj7wk 3 ปีที่แล้ว +1

    Miga.miga.nandri.sagothari

  • @RagiFrancis-z5d
    @RagiFrancis-z5d ปีที่แล้ว +1

    Nantri dr ❤❤❤

  • @Ms.kudumbam
    @Ms.kudumbam 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம், நன்றி.அம்மா

  • @vinyasvinyas1976
    @vinyasvinyas1976 3 ปีที่แล้ว +2

    Good தங்கம் ❤❤❤

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 8 หลายเดือนก่อน +2

    Super mam எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு போகிறது அதை நீக்குவது எப்படி?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  8 หลายเดือนก่อน

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVan53b6vE3he_wi_djyVsCi/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.விஜய்

  • @kaderameer3583
    @kaderameer3583 3 ปีที่แล้ว +1

    Fillup positive and delete negative by practical hope negative will delete good tips Dr

  • @alliswell1460
    @alliswell1460 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக சொன்னீங்க டாக்டர் நீங்க சொல்ல வருவது நாம் நினைப்பது நல்லதாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம்.கரைக்டா

  • @shameer.f9054
    @shameer.f9054 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல்

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 3 ปีที่แล้ว +2

    Nice information with suitable example. Your guidance is great. I will follow your advice. Thank you so much Dr.

  • @flowersmvp21
    @flowersmvp21 3 ปีที่แล้ว +1

    Noted

  • @BalamaniRRaju
    @BalamaniRRaju 3 ปีที่แล้ว +1

    Tki mam.you are a great mam.

  • @palanidon
    @palanidon 3 ปีที่แล้ว

    True information I never expected..

  • @shriammu6310
    @shriammu6310 3 ปีที่แล้ว +1

    Yes mam.. negative thinking athigama irukku.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      th-cam.com/video/-E5BX0LvI1c/w-d-xo.html நீங்கள் இந்த பயிற்சியினைத் தொடர்ந்து செய்தால் உங்கள் சிந்தனைகள் நிச்சயம் மாறும் திரு.ஸ்ரீ

  • @RamaKrishnan-yb8pv
    @RamaKrishnan-yb8pv 3 ปีที่แล้ว +2

    Nice

  • @rasul90skids28
    @rasul90skids28 3 ปีที่แล้ว +1

    முதல் கமெண்ட் அக்கா அழகு

  • @jayabalvijayakumar1001
    @jayabalvijayakumar1001 3 ปีที่แล้ว

    Good night ammaa, congratulations for your needful heart vedios? God bless you always with you good health and wealth....om namah shivaya

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 ปีที่แล้ว

    உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை டாக்டர்!!!! நன்றி!!!

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      நன்றி திருமதி நாகலட்சுமி

  • @kumarabi2209
    @kumarabi2209 3 ปีที่แล้ว +1

    Nice tips Mam 👏

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு நன்றிகள் Dr.Madam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      நன்றி திரு.கோபாலகிருஷ்ணன்

    • @ganeshnagul2474
      @ganeshnagul2474 12 วันที่ผ่านมา

      ​@@NeuroDoctorTamilDrVenipart 2 video link iruka madam

  • @premkumarcipla27kumar3
    @premkumarcipla27kumar3 3 ปีที่แล้ว

    Thankyou Madam.

  • @boscovasan2016
    @boscovasan2016 3 ปีที่แล้ว +1

    Marvelous

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 2 ปีที่แล้ว +2

    மேடம் எனக்கு.... ஒரே சிந்தனை யா இருக்கு... அதை மறக்க என்ன செய்யணும்.. சொல்லுங்க உங்க அன்பு நிறைந்த சிரிச்ச முகத்துடன் ❤

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/-E5BX0LvI1c/w-d-xo.html இந்த பதிவில் கூறியுள்ளவற்றை செய்து பயன் பெறுங்கள் Dear Anbu

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 ปีที่แล้ว

      @@NeuroDoctorTamilDrVeni tq... டாக்டர் 🌹

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 3 ปีที่แล้ว

    Super mam ❤️ god bless you mam 👍

  • @seeralankrishnan5650
    @seeralankrishnan5650 3 ปีที่แล้ว

    Tq TQ TQ TQ TQ TQ TQ

  • @rajan3473
    @rajan3473 3 ปีที่แล้ว +1

    🙏👍

  • @jaggracy4870
    @jaggracy4870 3 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂 நான் vacuum cleaner ஐ பத்தி யோசித்த அதே நேரத்தில் நீங்கள் vaccum cleaner சொன்னதும் ரொம்ப சிரித்து விட்டேன்..... என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வருது..... சூப்பர் madam.... நீங்க சொன்ன மாதிரி மனதை கட்டுப்படுத்துவது எப்படி videos பார்க்க போறேன்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      th-cam.com/video/ISGeKhBNDIM/w-d-xo.html நன்றி திரு.ஜாக் கிரேஸி

    • @jaggracy4870
      @jaggracy4870 3 ปีที่แล้ว

      @@NeuroDoctorTamilDrVeni இதோ உடனே பார்க்கிறேன் madam..... Thank you madam

  • @sundarimani4085
    @sundarimani4085 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 3 ปีที่แล้ว

    Mam video super mam ❤️ god bless you mam 🔥part 1and 2and3,4 join Nanni video bodunga mam🔥 full episode usefula irukkum mam❤️please mam orderaha varallai

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      நன்றி. பட்டியலிட்டுள்ளேன் Dear Sabina

  • @SivaRam-yq7kz
    @SivaRam-yq7kz 6 หลายเดือนก่อน

    Mam thorat la muscle la loss ayiruchu...
    Leg la twitching agutu .
    Sapta mudiyala pesa koda siramams iruku als iruka vaipu iruka

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @uthayakumar.jkumar4273
    @uthayakumar.jkumar4273 3 หลายเดือนก่อน

    Doctor ena kapathuga pls neraya negative thoughts athikama vanthukitae iruku ennalacontrol panna mutiyala

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @devilevil5247
    @devilevil5247 2 ปีที่แล้ว

    Mam iam from manaparai . Stroke problem natrual remedie solluga ...

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      th-cam.com/video/gU8m7a22mm8/w-d-xo.html இந்த பதிவினைப் பார்த்து பயன் பெறுங்கள்

  • @ganeshnagul2474
    @ganeshnagul2474 12 วันที่ผ่านมา

    Part 2 link available ah?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  11 วันที่ผ่านมา

      Not available right now. Will upload if possible in future Mr.Ganesh Nagu!

  • @bharathianand3585
    @bharathianand3585 2 ปีที่แล้ว

    I am suffering from lots of fear and always feel like crying. Due to non stop crying I became weak. This is because of my suspicious mind. Pl suggest some treatment to overcome my suspicious mind, fear and nonstop crying. Shall I contact you on phone madam.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @RK_BEAST_25
    @RK_BEAST_25 3 ปีที่แล้ว

    Mindla edavadhu oditeirukku enna panrathu 🙏🙏🙏🙏🙏 help me

    • @RK_BEAST_25
      @RK_BEAST_25 3 ปีที่แล้ว

      Help me mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      மனதைக் கட்டுப்படுத்துவது எப்படி? என்ற தலைப்பில் 2 பதிவுகள் உள்ளன அவற்றை பார்த்து பயன் பெறுங்கள் திரு.RK

  • @selinmarry8678
    @selinmarry8678 3 ปีที่แล้ว

    Do you know any neuro specialists in Trichy pls tell us mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @swethasri4067
    @swethasri4067 3 ปีที่แล้ว

    கண்டிப்பாக செய்வோம் ம்மா ஆனால் மறக்க டிப்பன்ரேன் ஆனா ஒரு வேளை செய்யும் போது கரைட்டா வருது ம்மா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      தினமும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு செய்யுங்கள் Dear Swetha

  • @jayabalvijayakumar1001
    @jayabalvijayakumar1001 3 ปีที่แล้ว

    Vanakkam amma...oru manidhan evvalavu mana sumaigalai thaanfvadhu ? Ammaa ...poliyaana uravugal? Pillaiyai Sol pechai ketkaadhathu? ? Vazhavea asingamaafa irukkudhu ammaa

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      உங்கள் கடமைகளை செய்யுங்கள் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள் திரு.ஜெயபால்

  • @sarasenthil9720
    @sarasenthil9720 3 ปีที่แล้ว

    Vetigo problem erukaravanga covid vaccine potukalama

  • @seeralankrishnan5650
    @seeralankrishnan5650 2 ปีที่แล้ว

    மேடம் வணக்கம் சீராளன் சென்னை மாத்திரைகள் சாப்பிடும் போது இரவு முழுவதும் வயிற்றுப்பகுதி அனல்பறக்கும் சூடு ஏற்படுகிறது அதை போக்க நாங்கள் நான்கைந்து முறை குளியல் ஐஸ் வாட்டர் ஐஸ் மோர் லெமன் ஜூஸ் இவர்களுக்கு குடித்தோம் காலையில் 4 மணி 5 மணி ஆகிறது சூடு குறைய பிபி மாத்திரை சாப்பிடும் போது அது ஏன்

    • @seeralankrishnan5650
      @seeralankrishnan5650 2 ปีที่แล้ว

      பிபி எடுக்கும்போது டாக்டரை பார்த்தால் பயம் மிசின் அணைக்கட்டு போது பயம் ஒருத்தி என்ற பயம் பதட்டம் அதனால் மேலே மேலே அதிகமாக காட்டுகிறது கீழே என்பது சரியாக இருக்கிறது அதற்கு மாத்திரை சாப்பிட்டால் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை சைடபெட் ரொம்ப அதிகமாக இருக்கிறது சாதாரணமாய் இருக்கும் போது ரத்தக் கொதிப்பு இல்லை டாக்டரிடம் பிபி எடுக்கும்போது மட்டும் மேலே அதிகமாக காட்டுகிறது நான் என்ன செய்ய நன்றி வணக்கம் சீராளன்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      மருத்துவரிடம் செல்லும்போது மட்டுமே BP அதிகமாக இருந்தால் அதை White coat Hypertension என்று கூறுவோம் இதை எண்ணி பயம் கொள்ளத் தேவையில்லை திரு.சீராளன்

  • @selinmarry8678
    @selinmarry8678 3 ปีที่แล้ว

    Can u share your hospital address with us mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 ปีที่แล้ว

      Rockfort Neuro Centre
      075980 01010
      maps.app.goo.gl/82bnJNYmTMP9acDv7
      7598001010
      8056401010
      04312742121

  • @harinikumarharinikumar1706
    @harinikumarharinikumar1706 ปีที่แล้ว

    அம்மா எனக்கு கால் நெருப்பில் வைத்தார் போல் உள்ளது இதற்கு தீர்வு என்ன மா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/play/PLmMXZRZdLEVaYZOwR8wzbUPeFxIFNjT2q.html இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் Dear Harini

    • @harinikumarharinikumar1706
      @harinikumarharinikumar1706 ปีที่แล้ว

      @@NeuroDoctorTamilDrVeni 🙏🙏🙏 நன்றி அம்மா

  • @akhan7702
    @akhan7702 3 ปีที่แล้ว +1

    Good