𝗣𝗮𝗹𝗺𝗶𝘀𝘁𝗿𝘆 𝗠𝗶𝗹𝗹𝗶𝗼𝗻𝗮𝗶𝗿𝗲 𝗟𝗶𝗻𝗲 | 𝗪𝗲𝗮𝗹𝘁𝗵𝘆 𝗦𝗶𝗴𝗻𝘀 𝗶𝗻 𝗬𝗼𝘂𝗿 𝗣𝗮𝗹𝗺 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- Millionaire Lines on Palm By Shanker Narrayan
Benefits of 12 Zodiac Signs in #March :
👉bit.ly/2PqL8y9
#rasipalan
Website link :
LIFE HOROSCOPE :
👉bit.ly/3cCZC7A
MARRIAGE MATCHING :
👉bit.ly/3rg5oQD
HOROSCOPE SOLUTION :
👉bit.ly/2MNeo0D
BUSINESS & CAREER HOROSCOPE :
👉bit.ly/379Q5kG
EDUCATION HOROSCOPE
👉bit.ly/3qgoNRu
_____________________________________
Life Horoscope Support Number :
Call or Whatsapp : +91 97907 56565
#March Month #RasiPalan 2021 :
👉கும்பம் - bit.ly/3rTuLYX
👉மீனம் - bit.ly/3rV83zH
👉மகரம் - bit.ly/37al0NY
👉விருச்சிகம் - bit.ly/37coPSV
👉துலாம் - bit.ly/3jMMb6o
👉கன்னி - bit.ly/37aMqTY
👉சிம்மம் - bit.ly/3d7q7lV
👉கடகம் - bit.ly/3piHlyW
👉மிதுனம் - bit.ly/3d8knbv
👉ரிஷபம் - bit.ly/2N4sn2H
👉தனுசு - bit.ly/3b44aBl
👉மேஷம் - bit.ly/2P837cw
*********************************************************************
வாழ்க்கை பலன் | #LifePrediction :
👉சிம்மம் - bit.ly/3d8NP1d
👉மிதுனம் - bit.ly/2LMMPo9
👉மகரம் - bit.ly/2Zg6TSI
👉தனுசு - bit.ly/3tVKR68
👉கும்பம் - bit.ly/3pcI2tT
👉மேஷம் - bit.ly/3quqiM5
👉விருச்சிகம் - bit.ly/37cezKf
👉கடகம் - bit.ly/2MTwxul
👉ரிஷபம் - bit.ly/3d5mwot
👉துலாம் - bit.ly/3qjn5P1
👉கன்னி - bit.ly/3rV9UVb
👉மீனம் - bit.ly/3aiflqU
*********************************************************************
Learn Astrology in Tamil :
Level 1 👉 bit.ly/3oTYKhi
Level 2 👉 bit.ly/39TICIA
Level 3 👉 bit.ly/2YRa9E8
Level 4 👉 bit.ly/2N0795A
Level 5 👉 bit.ly/2YNhu7C
Level 6 👉 bit.ly/3tFki59
Level 7 👉 bit.ly/2Lnt5XQ
Level 8 👉 bit.ly/2MIfIlE
Level 9 👉 bit.ly/3q7k04s
Level 10 👉 bit.ly/2Z3DVWt
Level 11 👉 bit.ly/36NqXQK
Level 12 👉 bit.ly/3oPTZVX
Level 13 👉 bit.ly/3pVtdwO
Level 14 👉 bit.ly/2YPDMph
Level 15 👉 bit.ly/2YSVrMK
Level 16 👉 bit.ly/3rymauB
Level 17 👉 bit.ly/36KKt0o
Level 18 👉 bit.ly/2YY420A
Level 19 👉 bit.ly/2YUm5VB
Level 20 👉 bit.ly/3pZcd91
Level 21 👉 bit.ly/3aMSFyj
Level 22 👉 bit.ly/3aGENWa
Level 23 👉 bit.ly/3cScyX9
Level 24 👉 bit.ly/3aI9kTF
Level 25 👉 bit.ly/3p7EwB3
Level 26 👉 bit.ly/3aMZM9Z
Level 27 👉 bit.ly/3juxG77
Level 28 👉 bit.ly/3rCdUcZ
Level 29 👉bit.ly/2MV1NsS
*********************************************************************
Numerology Prediction 2021 - Birth Number 1-31
What is your birth number? 2021 எப்படி இருக்கும்? அதிர்ஷ்டம் தருமா? Astrologer Shanker Narrayan
👉bit.ly/3tuHzXp
_____________________________________
#lifehoroscope #astrologer #numerologist # ShankerNarrayan #marchmonth #rasipalan
Facebook :
👉 bit.ly/3dIECNg
Twitter :
👉bit.ly/3qW05WY
Instagram :
👉bit.ly/3khit9W
Video Tags:
palmistry,palmistry reading,palmistry in hindi,palmistry in english,palmistry marriage line,marriage line in palmistry,learn palmistry,telugu palmistry,indian palmistry,palmistry in telugu,fish sign in palmistry,how to learn palmistry,money sign in palmistry,palmistry courses online,business line in palmistry,palmistry reading male hand,palmistry reading female hand,asmr palmistry,palmistry asmr,free palmistry,hand palmistry
you super man, super informative videos, respect from france
Anga irunthum video paakreengalaa, naan inimel paaka maaten
எனக்கு எல்லா regayum irukku.. நீங்க சொன்னது.. Periya level varanum.. Neriya அன்னதானங்கள் செய்யணும்.. பசின்னு என் முன்னால யாரும் nikkakoodathu.. அதுதான் aasai
Super sir... 👌 👍 nalla ullatthai kadavul uyarthuvar..
@@jeasuschrist5291 thanku sir
Yenakum iruku... Iruku bro... Unga yenam mathri thaan yenakum... Na ipa yeflo kastapadrano antha mathri kasta pAdravingluku tholil uruvaaki kudukanum nu ninaikren..
@@theeravisaripathemei...738 Nan senjittu iruken.. Nan sonnatha chinna chinnatha.. இன்னும் perusa seiven.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. உங்க எண்ணம் போல் வாழ்வு அமையும்
@@isayinkadhalan2810 thanks ji
I've got 4th one in both hands. Thank you sir, I feel motivated and confident
Your words are giving us very positive vibes🙏
Is it so.
ஷங்கரநாராயணன் நன்றிகள் கோடி நீங்கள் சொல்லும் வார்த்தைகளை அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கும் வளமோடு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
Hi
Pl
எதற்காக இந்த மெசேஜை அனுப்பி இருக்கிறீர்கள் இருவரும்
Thanks for your pradiction
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொன்னது எனக்கும் மற்றும் நல்லவங்க எல்லாருக்கும் எதிர்காலத்துல கண்டிப்பா நடக்கணும்.....
வாவ் இந்த வீடியோவும் என் இரண்டு கை ரேகையும் மிகச் சரியாக பொருந்துதுங்க சார் ..ரொம்ப அழகாய் பொறுமையாய் மிகத் தெளிவாய் சொல்ட்ரீங்க மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் சார்..என் தகுதிக்கு மீறி செல்வம் சேர்ந்தாலும் அன்னதானம் தான் செய்துகிட்டே இருக்கனும்னு விருப்பம் இப்பவும் தான் செய்யரோம் இன்னும் அதிகம் அன்னதானம் செய்யனும் கடவுளின் அருள் போதும் தாங்கியூ சோ மச் சார் 💜
bro enaku 2 hand lazm aptitha rekai iruku
@@swethaanna5585 hi😀😀
வாவ.. எனக்கும் ஜி
Thank you sir. Your words gives us positive vibrations and more energy thank a lot🙏🙏🙏🙏
I have this lines..... I am happy.... I am rich.... Thanks
*I have all lines in my both hands, waiting for Ur words comes True*
Me too😅... 2 kaila iruku... Left la lighy lines right la dark lines...
En veetula la onume ila... Na than ellame sambarikanum... Murugan arulal... Munnorgal aasiyal.. Ammavin vaazhthukalal... Nallavargal thunaiyal... Jodhidarkalin vaakukalal... Nambikaiyudan kaathirukiren. I'm 23 yrs old now.. Soon I 'll be a trillionare... Bhiramha karpam👑
My palms has A to Z lines😂 but the good thing is the triangles on both palms. If I get rich I’ll come back and comment here. You words make positive. Thank you.
*ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html
Sir neenga sonna all lines in my right hand...it's really motivate me& I m waiting to feel that my success..🙏
Naama intha listlaye Ila ye🙄
Enathum bro 😅.
Yeah, same bro 😂🤣🤣
😂😂😂😂
,,😂😂😂😂😂
😀😀😀😀😀😀
All your videos are closely align to the reality and practical perfection.
Your jenios sir
Excellent speech and voice
Truth sir
I have the lines... developing in my later stages...if I am successful, I will surely let you know💫
Good luck
Thank you sir. Very well explained about horoscope
Thank u so much sir .god bless you.🙏
I like your way of telling...
Nice brother 👍 I don't know whether I have Or not but u r simply awesome. Presentation is important. You are doing good. Any layman can understand. Long live
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நல்லது நன்றாக உள்ளது
சூப்பர் பதிவு., #astrogk channelum சூப்பர் பதிவாக உள்ளது.,
I have 4th shape which is a triangle with a vertical line. I tried a lot to improve my business but there is no success yet. only able to get benefits only to maintain the family. No savings. now I reached 46 but still I am trying. என்னுடைய வலது கையில் நீங்கள் கான்பித்த 4 கைரேகை படம் உள்ளது. இந்த பதிவு என்னை இன்னும் உற்சாக படுத்திவிட்டது. மேலும் மேலும் முயற்சி செய்ய வைக்கிறது. நன்றி
Thankyou sir you are given me more confident
Right hand la triangle middle la iruku sir.. Neenga sonna pola nadantha happy🙏
Mee toooo
Neenga sonnamathiri right handle ellame erukku left le lighta theriyuthu neenga sonnathu natakkuma
*ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html
Clearly said about palm lines on two hands 🙌🏾
Way u think is interpretation on palm. It just a map of our Mind is Palm ✋
Thanks 🙏
சூரிய மேடும் உள்ளங்கையிலும் நீங்க சொன்ன மாதிரி இருக்கு ஆனா நான் ஏழை.
இனிமேல் நீங்க எங்கயோ போயிருவிங்க
Avaney oru fraud uu
@@sanjaydx9976 😂😂😂
தெய்வமே நிங்க எங்கயோ போயிட்டிங்க!!!!!
Thank you sir I got more confident
சார் நீங்க சொன்ன மாதிரியே சூரியன் விரலுக்கு கீழே திரிசூலம் இருக்கு ஆனாலும் நாங்க ரொம்ப ஏல சார்
Amazing ! I am going to learn palmistry right from today.
All lines in my both hands as you said,wow🖐🖐🖐🖐✋✋
Good morning Anna enakku unga video pathaleee oru boost kitaikkuthu 😁😁😁😁
Nee
Astro king, As usual... 👌☺️
Wow amazing my dear bro thank you so much 👌🌟👍💞🌹🙏🇳🇪
நான் ஒரு பெண் தான் எனக்கு இரண்டு கையிலும் நீங்கள் சொல்வது மாதிரி இருக்கு சகோ ரொம்ப நன்றி.
A Clear Triangle sign in my right hand.
Sir, your all videos are very informative, really thanks sir.
Sir, can u please send me your videos on the relationship lines/Marriage lines (Mercury lines) and Children lines in both men and women's palm and their predictions. I am really floored by your videos both on Astrology and Numerology. Praying that your videos on Palmistry would also be excellent like the other two. Best wishes and looking forward to your response.
Enaku left side la 2 nd pic la vara madhiri iruku 🔥 tq bro
Really great information sir..Exactly true what you said🙏🙏
Thank you very much 🕉🙏
எனக்கு நீங்க soldra எல்லா regayum irukku.. 😁😁
வணக்கம் சார் 🙏 மிகவும் சிறப்பான தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிங்க சார் 🙏🙏💐💐
நீங்க சொல்றது உண்மை சார். பில்லியனர் ரேகை வலது கையில் இருக்கு. ஆனால் இடது கையில் அதற்கான தடயமே இல்லை. ஆக நீங்கள் சொல்லிய விஷயம் தான் நான் இன்னும் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை என்பதே அது.. எனக்குள் நிறைய Thought இருக்கிறது அதற்கான அறிவும் என்னிடம் இருக்கிறது ஆனால் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி ஆமா போவியா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். இன்று நீங்கள் சொல்லித்தான் அதன் உண்மை புரிய வருகிறது.. நான் ரிஷபராசி 1,2 ம் பாதம். சொந்த வாழ்க்கை காதல் திருமணம். தோல்வி.. வாரிசு இல்லை. ஆனால் பணம் மட்டும் நிறைய வருகிறது. இது ஏன் என்பதன் காரணம் தற்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. நான் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறேன். என்னை இரண்டாவது திருமணம் செய்ய விருப்பமுள்ள பெண்கள் யாராவது இருந்தால் தொடர்பு கொள்ள சொல்லுங்க சார். மிக்க நன்றி..
Thank u.. sir. ur explanation is very clarity for us .. super...
*ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html
Can you upload a video about simian palm please
My son has got in both the palms
All your videos are so accurate.that's why asking you.
5:28iruku athe rega rightlum leftlaum iruku Anna Nan jammunu than iruken itjuvareikum jewels ko kasuko padipuko dress sapadu elame iruku but future epdinu thrla bro neenga sonathu crt ipomvara enaku
நீங்க சொன்ன 😄எல்லாமே என் இரண்டு கைகளிலுமே இருக்கிறது .ஆனா இப்ப கோடியில்தான் .ஆனா கோடிகள் கடனில் தான் இருக்கு .4 ரேகை யும் இரட்டுகைகளிலிமே இருக்கே .
அப்ப கடன் தீர்ந்து மீண்டும் .....
இறைவனுக்கு நன்றி
Kadan vangi enna panenga
Thanks
ரொம்ப தெளிவா சொல்றீங்க sir. Super 👌👏
*ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html
Thank you sir
Same rays en kaie la irukku sir.. Bt right now I am not a rich.. I plan to start my business
Sir,I have both hands and 2,3,4 very clear images. but I am middle class family. I am running 1st of in my life.
Good prediction sir,🙏🙏🙏
நான் அதே போலவே லாட்டரி போட்டுக்கொண்டு இருக்கிறேன் கண்டிப்பாக இப்போ நம்புகிறேன்
Sir is these really work in life
Thank you brother
I have triangle in both my palm.lets see about ur prediction. Thank u sir
Ya me to
Enaku ethumay illaiyeeee...(ivanga sonnadhula tha ethumay illanu solliruken)
porumai
சூப்பர் சூப்பர் சூப்பர்.... சார்... அருமை.... யூ... கிரேட்.... ❤❤❤
Iam not at believing this horoscope but unfortunately watch your channel iam having 2 triangles
ஐயா மெக மில்லினர் ரேகை இருக்கு ஆனா குழந்தையிலிருந்து கஸ்டபடரன். இனி நல்ல இருப்பேன் நினைக்கிறேன் நன்றி.
And 4 image also in my Right hand..... 👍😍
Yanakku tri angle irukku sir.. 👍👍 Thank u sir.. 🙏🙏🙏💐💐💐💐
😲😮😯 🥰 😍 ohhhhh!
@@vasumathim2571 hi
நன்றி
சுவிஸ் சாரா
Very True Brother
Dear sir I have got both X , Triangle and Straight line asvwell. But struggling for the livelihood till today. I would like to inform self is a post graduate engineer
Thankyou ..sir
All you talking positive only nice to hear
Thank you
ஆம், உண்மைதான் ...
இந்தப் பதிவு ஏற்புடையதே...
இதில் சொல்ப்படும் தகவல்களை எல்லாரோம் புரிந்துக்கொள்ள முடியாது...அதற்கே ஞானம் வேண்டும்....
இன்று விரக்தி மனிதர்கள்தான் நிறையப்பேர் இருக்கிறார்கள் ...
காரணம், அந்த அளவிற்கு ஏமாற்று பேர்வழிகளும் இருக்கிறார்கள்.
அதனால்தான் இதுப்போன்ற கருத்துக்களில் சிலர் உடன்பாடில்லாமல் உடனே புறக்கணித்து பேசி விடுவார்கள்.
தன்னையும், தன் நிலையையும் எப்போது ஒருவன் அறிகிறானோ அப்போதுதான் அவன் ஞான நிலையை அடைகிறான்...
அதாவது மன அமைதி பெறுகிறான்...
இல்லையெனில் அன்றாடம் சண்டை சச்சரவுகளில் சிக்கி சின்ன பின்னமாகிறான்...
இந்த × குறியீடு எனக்கும் இருக்கு ஆனால், நாய் படாத பாடுகிறேன் போன்ற எதிர் பதிவுகள் கண்டேன்...
உண்மைதான்...
நாய் படாத பாடு படும் வேலையிலும் இந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்று பார்த்து இது தவறென்று மறு பதிவு நேரம் ஒதுக்கி போட்டிருக்கிறீர் அல்லவா...?
அப்படி எனில் அதன் பொருள் என்ன...?
எதையோ தேடி அலைகிறீர் என்று தானே பொருள்....
எங்கு சென்றால் என்ன கிடைக்கும்...
இதனால் முன்னேறி விடுவோமா...
அதனால் முன்னேறி விடுவோமா...
என்ற எண்ணம் தனக்குள் ஓடுவதாகதானே பொருள்...
So, வீடியோவில் சொன்னதைப்போல் அனைத்து அம்சங்களும் உங்களுக்கு உள்ளது...
ஆனால், அதை பயன் படுத்தும் அளவிற்கான நேரம் இன்னும் உங்களுக்கு கூடல, என்பதே பொருள்....
அதிஷ்டம் எப்பொழு வேண்டுமானாலும் யார் கதவை வேண்டுமானாலும் தட்டும்...என்பதல்ல....
யார் கதவை தட்டும் என்பதுதான் கேள்வி.
அதற்கும் இதுப்போன்ற தகவல்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது...
இவ்வாறு சொல்லி ஏமாற்றக்கூடியவர்களும் இருக்கிறார்கள் ...
அவரவரை அவரவர்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்...
எனக்கு நல்ல நேரம் இருக்கு என்றால் நான் ஏன் கஸ்ட்டப்பட வேண்டும் என்ன கேள்வி நியாயமாக கேட்டாலும் அதில் நியாயம் இல்லை என்ற பதிலும் அதில் மறைந்து புலப்படும்...
புரிந்து கொள்ள முயற்சித்தால் புரியும்...
விதன்டா வாதம் பேசினால்...
இப்படியே பேசிகிட்டு காலத்தை கழிக்க வேண்டியதுதான் ...
நன்கு உங்களை சுற்றி பாருங்கள்...
கடவுளை ஆதரிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பரிணாமத்தை காண்கிறார்கள்...
விதண்டா வாதம் செய்கிறவர்கள் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்...
அதற்காக பூசாரிகளையும், சாமியார்களையும் நம்புங்கள் என்று நான் பரிந்துரைக்க வில்லை....
மாறாக...
உங்களில் இறை தன்மையைத் தேடுங்கள்...
கெட்டவன்கள் நல்லாதான் இருக்கிறார்கள் ...
நான் நல்லதுதான் செய்கிறேன் ஆனால் கஸ்ட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறேன் என்பது உங்கள் கூற்றாக இருக்கலாம் ...
ஆனால் பணம் சம்பாதிப்பதற்கும், உழைப்பிற்கும், கஷ்டத்திற்கும் காரணங்கள் வெவ்வேறு ...
So, குழப்பிக்காதிங்க...
வீடியோவில் சொன்னது ஒரு தகவல்தான்...
தகவலை பயன்படுத்தி முன்னேறுவது உங்களின்
திறமை, நேரம், காலம், அதிஷ்டம் ...
உழைத்தால்தான் உண்மைதான்....
தினமும் உழைப்பவன் ஆண்டியாகவே இருக்கிறான்...
உழைக்காமலையே வெள்ளையும் சல்லையுமாக மிடுக்காகவே இருக்கிறார்களே அது எப்படி...?
சிந்திங்க பாஸ் சிந்திங்க...
ஏதாவது பதில் சொல்லி ஆக வேண்டுமே என்று ...
அவன்க திருடுறான்க...கொள்ளையடிக்கிறான்க...பொய் பேசுறான்க...ஏமாத்துறான்க...நயவஞ்சகம் பன்றாங்கன்னு பதில் தேடாதிங்க...
அப்படி பதில் தேடினால்....
நீங்கள் இறக்கும் வரை இதே கஸ்ட்டத்தை அனுபவித்துக்கொண்டேதான் இருப்பீர்கள்.
அப்படி யெனில் தினமும் உழைக்கும் உழைப்பாளி ஏன் முன்னுக்கு வருவதே இல்லை...?
அதற்காக நான் விதி மீது பழி போடமாட்டேன்...
So, பணம் மனம் சார்ந்தே சேரும்...!!!
நன்றி தோழமைகளே...
நான் எஸ்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம். 9360547442.
(15.12.2021)
Ungalida ella vedio galaum na pakuradhu. Romba alaga theliva solluringa. 👍
I h've 4th one in both of my hands.
Yes yes sure ,I can hard work
Oneagain i thank to mr shankar narayan sir.
Indha video ve paathadhukku apparam dha enakku oru confident a varudhu sir.....tq ....
Ok ji.. i have triangle. Left palm..
Sir unga velagankal arumai... elarum purinthu kolum velagankal sir very wel sir..... 🙏🙏🙏🙏
Love you bro ethellam enakku erku I am so happy 😁
Nice Sir Romba thank you
Wat you said is correct
நீங்க சொன்ன மூன்று ரேகைகலில், இரண்டு கைகளிலும் இடதுபுறம் ஒருவகையான reagai, வலது புறம் மற்றொரு விதமான ரேகை உள்ளது.
#life #horoscope sollunga sir....
Super very useful for your article all
Thanks a lot
Sir எனக்கு right hand la than இருக்கு... ரொம்ப நன்றி sir.. 🙏🙏🙏
nadukutho ellayow but konjam santhosamma irunthuchi tnxx anna
Thanks description box install
Which hand for ladies
Very clear speech sir
🔥Triangle🔥
தகவலுக்கு மிக நன்றி sir .
எனது கையில் நீங்கள் கூறிய 3 ரேகைகளும் உண்டு. தற்போது 38 வயது. இனியாவது அதிஸ்டம் வருமா?
வாரத்தில் 7 நாட்களும் வேலையும் கலைப்பும், செலவும், வறுமைபட்ரோருக்கு உதவும் எனது கையில் பணம் மிகுதி இல்லை.
Try to break ur habit. Change is needed in Life to change your life. U doing something repeating so Wat u put u get as results. Try to change the pattern. It’s all in ur hand.
super sir..I got now
💯percent true 👍...
Super
Thank you so much
மிக்க நன்றி ஜயா🙏🙏🙏🙏🙏
I am having the third one and also astrologers told what you have said. Thank you
Me also having the 3 rd one
I'm also
Right neenga sonna ellam iruku..but left hand onnum illa
*ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்? பரிகாரம் ஏன் பண்ண கூடாது?*
th-cam.com/video/Ct_7K9C1-bw/w-d-xo.html
Discuss similar vip begger hand..
Horoscope 9f twins life very different
Superb Dear
Sirஎன் இரண்டு கரங்களிலும்×வடிவம் உள்ளது எந்த முன்னேற்றமும் இல்லையே
சார் எனக்கு இரண்டு உள்ளங்கைகளிலும் முக்கோணம் மற்றும் நேரான கோடு உள்ளது ஆனால் வறுமையில் வாழ்கிறேன்.
ஒரு சராசரி நிலையே போதும் அது கிடைக்குமா?
Bro I have triangle in my right hand,half palm ray in my left hand .thank you bro