சிவாஜி கணேசன் அவர்கள் மீது ஏன் இந்த கோபம்? அவர் இப்படி தான் ஆபாசம் கலந்த வசனங்கள் பேசி நடித்தாரா? எனக்கும் கிராமிய நாடகங்கள் மிகவும் பிடிக்கும். அவ்வளவு தரமாக இருக்கும். ஆங்காங்கே சில வார்த்தைகள் வரும். இவரது நாடகத்தில் ஆங்காங்கே சில நல்ல வார்த்தைகள் வருகிறது
ஹரிஹரன் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர். ஆனால் அதே சமயத்தில் ஒரு ராஜ நடிகரை வைத்து காமெடி செய்வது சரியல்ல என்பது என் மனதில் தோன்றுகிறது. ஆகவே இது போன்ற ஒரு காட்சியை வேறு ஒரு நடிகரை வைத்து செய்தால் சிறப்பாக இருக்கும்.
ஹரீஹரன் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் . ஆனால் இந்தக் காட்சியை வேறு ஒரு நடிகரை வைத்து செய்திருக்கலாம் ஒரு ராஜ நடிகரை வைத்து இந்த நிகழ்ச்சியை செய்ய வேண்டாம் என்பது என் மனதுக்கு தோன்றுகிறது
உண்மையான ஐயர் தோற்றான் போங்க.
ஹரிஹரன் மந்திரம் சரியாக உச்சரிக்கிறார்.
பாராட்டுக்கள்.
சூப்பர் ஹரிஹரன் காமெடி! துரைராஜும் ஜோடியும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இப்படி புதுசா ட்ரை பண்ணுங்க நாடக துறை மென் மேல் வளரும் வாழ்த்துக்கள்
சூப்பர்
miga perum kalainganagiya neengalthan nataga kala mastrer .neenga ninaithathulellam ungal aasi petra anaiththu kalaingarum menmelum nalla patiyaa valara iraiyai vemdukiren nataga kala guruve
நடிப்புத் திலகம் ஹரி அண்ணன் வாழ்க OLD is GOLD கணேசன் கொடிக்கால் பட்டி
முருகனுக்கு நெற்றியில் பொட்டு வைத்து நீண்டகால நாடகத்தில் கொடிகட்டிப் எனது வாழ்த்துக்கள் அன்புடன் சக்திவேல் கோம்பை
ஹரி அண்ணன் & துரை மாமா கூட்டணி 👌 அருமை
அருமை வாழ்த்துக்கள் சாமி வாழ்க வளமுடன் அனைவருக்கும் நன்றி எடப்பாடியில் இருந்து சண்முகம்
Unga mobile number please send
@@gvssiva9948 8508762725
உண்மையாவே ஹரிகரனின் நடிப்பு அசத்தல் விரைவில் வெள்ளித்திரையில் காண ஆவலாக உள்ளோம்,
😂😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலி எடுத்துருச்சு😂😂
சிவாஜி கணேசன் மறு உருவம் அண்ணன் சகலகலா வல்லவன் ஹரிகரன் அவர்கள்.
சிவாஜி கணேசன் அவர்கள் மீது ஏன் இந்த கோபம்? அவர் இப்படி தான் ஆபாசம் கலந்த வசனங்கள் பேசி நடித்தாரா? எனக்கும் கிராமிய நாடகங்கள் மிகவும் பிடிக்கும். அவ்வளவு தரமாக இருக்கும். ஆங்காங்கே சில வார்த்தைகள் வரும். இவரது நாடகத்தில் ஆங்காங்கே சில நல்ல வார்த்தைகள் வருகிறது
Mr.Hariharan.....super ...spontaneous comedy...
And Mr.Durai bro...super
ஹரிஹரன் அண்ணா கலக்கி புட்டீங்க
நடிப்பில் இதுவும் ஒரு கலை தான்
அற்புதமான நடிப்பு. வாழ்க வளர்க
super
Super 👌 valthukal harikaran 💐💐
👌👌👌👌 ஹரிஹரன் 🙏🙏🙏🙏
ஹரி ஹரன் அருமை நடிப்பு. வாழ்க அண்ணா 👌👌🙏🙏மேட்டுப்பாளையம் .சி ஏம் பால்
SUPPER COMMEDY
Gurunathar ipdi full hair oda patha tha pa nalla irruku
Super
Siranda nice way
சிறப்பாக இருக்கிறது
👌👌
SUPER
ஹரிஹரன் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர்.
ஆனால் அதே சமயத்தில் ஒரு ராஜ நடிகரை வைத்து காமெடி செய்வது சரியல்ல என்பது என் மனதில் தோன்றுகிறது.
ஆகவே இது போன்ற ஒரு காட்சியை வேறு ஒரு நடிகரை வைத்து செய்தால் சிறப்பாக இருக்கும்.
ஆகவே இதுபோன்றுராஜ நடிகரை வைத்து தயவு செய்து இனிமேல் நடத்தாதீர்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
.
Super hari anna
ஹரீஹரன் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் .
ஆனால் இந்தக் காட்சியை வேறு ஒரு நடிகரை வைத்து செய்திருக்கலாம்
ஒரு ராஜ நடிகரை வைத்து இந்த நிகழ்ச்சியை செய்ய வேண்டாம் என்பது என் மனதுக்கு தோன்றுகிறது
Super 👍
சூப்பர்
Awesome
❤💯👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Hariharan anna pls try TV&cinima please
Super anna hari anna
Harianna&duraimama very y acting
அப்படி யே ஐயர் மாதிரி பேசுராரு ஹரிஹரன் அன்ணன்
En appan palani aandavanai ah nadagam nu perla romba kevalama pandringa athaanda aandavan corona nu ungalukellam aapadichittan...
🤣🤣🤣🤣🤣🤣🤣
Super
Super 👍
Sema