வலைதளத்தில் முதன் முறையாக ஹரிஹரன் நாரதரும் கார்த்திக்ராஜா பபூன் சந்திப்பு அட்டகாசமான காமெடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • இலக்கிய சுடர் பெருமாள்ராஜ் நாரதர் ரசிகர்கள் மன்றம் 4 ஆம் ஆண்டு துவக்க விழா நாடகம்

ความคิดเห็น • 46

  • @kalimuthu_singer_official
    @kalimuthu_singer_official 2 ปีที่แล้ว +1

    சிறப்பு. கிட்டத்தட்ட நான் 20 தடவைக்கு மேல் இந்த நாடகத்தை பார்த்தேன் எனது கவலை எல்லாம் மறந்து ரசித்தேன் புராண புயல் கார்த்திக்ராஜா அண்ணே ஹரிஹரன் அண்ணே வேர லெவல்

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 ปีที่แล้ว +6

    அருமை ஹரிஹரன் அண்ணா அவர்களுக்கு நாரதர் வேஷம் நல்லா இருக்கு கார்த்திக் உனக்கு எதிர்
    காலம் நல்லாபடியா அமையும்

  • @karnaprabha7583
    @karnaprabha7583 3 ปีที่แล้ว +1

    ஆஹா.... கண்கொள்ளா காணக்கிடைக்காத காட்சி..... அற்புதம்.... சகலகலா வல்லவர் ஹரிஹரன் அண்ணா.... வணங்குகிறேன்..... அவருக்கு இணையாக போட்டி போடும் காமெடி புயலுக்கு வாழ்த்துக்கள்💐

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஹரிஹரன் அண்ணா நான் முத்தப்பா ரசிகன் நீங்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துகிறேன் இந்த நாடகம் உலகத்தில் வரிச்சியூர் பழனியப்பன் அப்பா அவருக்குப் பிறகு நாரதர் பெயர்பெற்றகவிப்பேரரசுஅண்ணன் முத்தப்பாஇந்த உலகத்தில் தமிழ்கவி சொற்பொழிவு பாடல்கள்குரல்யாரும் வர முடியாது

  • @tamilatamil6199
    @tamilatamil6199 3 ปีที่แล้ว +15

    ஹரிஹரன் அண்ணா உங்க வாய்ஸ் வரிச்சியூர் பழனியப்பன் அய்யா நாரதர் மாதிரியே இருக்கு

  • @rajamuruganantham8628
    @rajamuruganantham8628 3 ปีที่แล้ว +12

    இந்த அற்புதமான நடிப்பினை நேரில் பார்க்க தவறியதற்காக மனம் வேதனை அடைகிறது பாசமிகு அண்ணன் சகலகலா வல்லவர் திரு ஹரிஹரன் அவர்களுக்கும் சகோதரர் கார்த்திராஜாஅவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 3 ปีที่แล้ว +2

    சகோதரர் ஹரிஹரன் கலகபிரியராக வளம் வருகிறார்...இனி சிறப்பே...நன்றி திருவேலங்குடியாரே....

  • @anandhamuthaiyar2450
    @anandhamuthaiyar2450 3 ปีที่แล้ว +2

    இராஜாக்கூர் மாமா ஆறுமுகம் அவர்கள் பாடும் பாட்டு பாடிய அண்ணன் ஹரிஹரன் அவர்களுக்கு நன்றி🙏🔥ஆறுமுகம் மற்றும் ஹரிஹரன் அண்ணன் இருவரையும் பார்த்தமாரி இருக்கு 💥🙏

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 ปีที่แล้ว

    🌹பங்காளி நாரதர் அருமையாக உள்ளது 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 3 ปีที่แล้ว +4

    அண்ணன் பெருமாள்ராஜ் அண்ணே முத்தப்ப பெருமை எப்போ சொல்லி இருக்கீங்க ஆனால் உங்களை பெருமை சொல்லிருக்காங்க அண்ணன் முத்தப்பா ஆனா நீங்க சொல்லுவது இல்லை எந்த மேடையிலும் ஆனால் முத்தப்பா அண்ணன் போல யாரும் வர முடியாது

  • @mkaruppaiyamkaruppaiya5314
    @mkaruppaiyamkaruppaiya5314 3 ปีที่แล้ว +8

    ஹரிஹரனுக்கு நல்ல பொருத்தம் வரிச்சியூர் பழனியப்பன் ஐய்யா வை பார்த்தது போல் இருக்கு

  • @Mr.kk555
    @Mr.kk555 2 ปีที่แล้ว

    ஹரிஹரன் நடிப்பு அருமை

  • @vasanthrajvasanthraj1034
    @vasanthrajvasanthraj1034 3 ปีที่แล้ว +7

    அனைத்து நாடகத்தில்
    நாரதர் முத்தப்பா புகழை சொல்லுங்க ஹரிஹரன் அண்ணா

  • @m.alagaraja6792
    @m.alagaraja6792 3 ปีที่แล้ว

    சூப்பர் நடிப்பில் அண்ணா

  • @மணிஆடியோஸ்
    @மணிஆடியோஸ் 3 ปีที่แล้ว +3

    ஹரிஹரன் கார்த்தி இருவரும் சூப்பர்

  • @jegatheeswaran558
    @jegatheeswaran558 2 ปีที่แล้ว +6

    சகலகலா வல்லவர் அன்பு அண்ணன் ஹரிஹரன் அவர்களை முதல் முறையாக நாரதராக நேரில் காணும் வாய்ப்பு வழங்கிய இதிகாச சுடர் அண்ணன் பெருமாள் ராஜ் அவர்களின் அன்பு ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏

    • @muthuvel9611
      @muthuvel9611 ปีที่แล้ว

      😊😅😮😮😮😮😮😊😊

  • @ramasamyramasamy7387
    @ramasamyramasamy7387 ปีที่แล้ว

    சூப்பர்❤

  • @thangapandithangapandi5477
    @thangapandithangapandi5477 3 ปีที่แล้ว +5

    அருமை அண்ணன் ஹரிஹரன் அவர்களுக்கு நாரதர் பாத்திரத்தில் அருமை

  • @saralav6365
    @saralav6365 2 ปีที่แล้ว +1

    Ayya naradhar vesham ungaluku migavum poruttham🙏🙏🤝

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 2 ปีที่แล้ว

    Full vidio podunga

  • @darmarajan2744
    @darmarajan2744 2 ปีที่แล้ว

    சகலகலா வல்லவனுக்கு
    வாழ்த்துகள்

  • @k.f.thilipk.f.thilipan5206
    @k.f.thilipk.f.thilipan5206 3 ปีที่แล้ว +1

    மிக சிறப்பு

  • @santhanak4478
    @santhanak4478 2 ปีที่แล้ว

    super super

  • @nadagamtamil5191
    @nadagamtamil5191 3 ปีที่แล้ว +2

    அருமையான நாடகம்

  • @kannanp3886
    @kannanp3886 หลายเดือนก่อน

    Sakala kalaa Vallavar Hari

  • @v.saravananv.saravanan7123
    @v.saravananv.saravanan7123 3 ปีที่แล้ว

    Arumai super

  • @karuna705
    @karuna705 3 ปีที่แล้ว

    செம்ம சூப்பர்

  • @kathirvelan9283
    @kathirvelan9283 3 ปีที่แล้ว +2

    அண்ணன் கார்த்திக் ராஜா மிகவும் அருமையாக பாடுகிறார்

  • @tamilatamil6199
    @tamilatamil6199 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ஹரிஹரன் அண்ணா

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 2 ปีที่แล้ว

    ஹரிஹரன்

  • @ramanathann.r9271
    @ramanathann.r9271 3 ปีที่แล้ว +5

    எந்த வேடமும்பொருந்தக்கூடியநடிகர்ஹரிகரன்

  • @premakannan3396
    @premakannan3396 3 ปีที่แล้ว +1

    Semma

  • @mkaruppaiyamkaruppaiya5314
    @mkaruppaiyamkaruppaiya5314 3 ปีที่แล้ว +1

    Supper👍👍👍

  • @suriyaprakash3335
    @suriyaprakash3335 3 ปีที่แล้ว +1

    அருமையான 🙏🙏🙏

  • @boxerrajboxer2750
    @boxerrajboxer2750 3 ปีที่แล้ว +2

    Intha Full nadagam podunga na

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 3 ปีที่แล้ว +1

    Hariharan super star

  • @shanmugamsv5577
    @shanmugamsv5577 2 ปีที่แล้ว

    Good

  • @cryptotorich237
    @cryptotorich237 3 ปีที่แล้ว +3

    Next part uploading sir

  • @sakthimurugan5366
    @sakthimurugan5366 3 ปีที่แล้ว +1

    Super star mama hariharan

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 3 ปีที่แล้ว

    Naam thamilar 🏝️🕺🏹

  • @mathiramaiya9488
    @mathiramaiya9488 3 ปีที่แล้ว

    arumy supar

  • @nagarajannagarajan381
    @nagarajannagarajan381 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @ponnusamy195
    @ponnusamy195 3 ปีที่แล้ว

    Next part please