மாமா ராஜாமுகமதுக்கு தெரியாத பாடல்களே இல்லை | ராஜாமுகமது நாரதர் ஜெயபார்த்திபன் சந்திப்பு | KS MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2021
  • இராமநாதபுரம் மாவட்டம் தோளுர் கிராமத்தில் நடைபெற்ற வள்ளி திருமணம் நாடகம்
    உங்கள் ஊரில் நடைபெறும் நாடகம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து எங்களது சேனலில் ஒளிபரப்ப தொடர்பு கொள்ளவும் 6380172206
    #தோளூர்
    #ksmedia
  • บันเทิง

ความคิดเห็น • 97

  • @baskaranbaskaran301
    @baskaranbaskaran301 ปีที่แล้ว +2

    மாமா இராஜா முகம்மது அவர்களின் தீவிர ரசிகன் நான்.❤❤❤

  • @pandi3dcad614
    @pandi3dcad614 2 ปีที่แล้ว +6

    மாமா ராஜா முகமதுவின் பாடல் மிக அருமை.

  • @muthupandianarasu4630
    @muthupandianarasu4630 3 ปีที่แล้ว +6

    மதிப்பு மிக்க திரு.இராஜா முகமது அவர்களுக்கு நன்றி🙏

    • @rajasakul7458
      @rajasakul7458 3 ปีที่แล้ว

      நன்றி வணக்கம்

  • @Sarandurai
    @Sarandurai 2 ปีที่แล้ว +4

    Have no words to express about my feelings… மாமாவின் பாடலைக் கேட்டது எனது பிறவி பயன்

  • @balasubramanian2274
    @balasubramanian2274 3 ปีที่แล้ว +3

    அருமை, நல்ல குரல்வளம் திரு இராஜா முகமதுவுக்கு.

  • @veeramaniganesan6961
    @veeramaniganesan6961 3 ปีที่แล้ว +12

    திரு நாகூர் ஹனிபா அவர்களின் குரலிசை போல் உள்ளது உடன்பிறப்பே

  • @a.murugana.murugan6740
    @a.murugana.murugan6740 2 หลายเดือนก่อน

    ❤ அருமை மிக சிறப்பு ❤

  • @Aditya.R-63
    @Aditya.R-63 3 ปีที่แล้ว +11

    அய்யா இராஜா முகமது, தம்பி ஜெயபார்த்திபன் நடிப்பும், பாடல்களும் அருமை...

  • @nethajideva4550
    @nethajideva4550 3 ปีที่แล้ว +3

    நாகூர் ஹனிபா குரல் மாதிரி இருக்கு ...சூப்பர்

  • @nagarethinamsnr7291
    @nagarethinamsnr7291 2 ปีที่แล้ว +2

    ஐயா தாங்கள் தான் எங்களை ஆசிர்வதிக்க வேண்டும். யார் இப்போது ராகங்களை சொல்கிறார் கள்.

  • @santhosshanmugamsanthossha6753
    @santhosshanmugamsanthossha6753 3 ปีที่แล้ว +4

    அருமை வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் அனைவருக்கும் நன்றி எடப்பாடியில் இருந்து சண்முகம்

  • @arungopu1868
    @arungopu1868 2 หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா 🙏🙏🙏

  • @jayaram3403
    @jayaram3403 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை பெருமை

  • @namadhukabaddi7520
    @namadhukabaddi7520 2 ปีที่แล้ว +2

    முருகன் வேடத்தில் ராஜா முகமது அருமை ஐயா வாழ்த்துக்கள் மதமாவது ***வது

  • @vinothrajvinothraj3815
    @vinothrajvinothraj3815 3 ปีที่แล้ว +4

    அண்ணா அவர்களின் குறல் வளிமை எனக்கு ரொம்ப புடிக்கும் அருமைஅண்ணா🙏🙏🙏🙏

  • @avraju496
    @avraju496 3 ปีที่แล้ว +5

    நான் ஒரு ஆசிரியர்.பாடல்கள் மிக அருமை.சிறு வயதில் டி ஆர் மகாலிங்கம் பாடலை நேரில் கேட்டிருக்கிறேன்.அதன் பின் 48 ஆண்டுகளுக்குப் பின்இப்போதுதான் கேட்கிறேன்.அதுவும் இஸ்ஸாமிய சகோதரரிடம் இருந்து வாழ்த்துக்கள்.தங்களுக்கும் யூடியூபிற்கும்.

    • @muralid616
      @muralid616 3 ปีที่แล้ว

      ஐயா ராஜாமுகமது வாழ்க

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 ปีที่แล้ว +1

    Raja Mohamad very very good

  • @blackloverbanus4763
    @blackloverbanus4763 3 ปีที่แล้ว +10

    எனக்கு நாகூர் ஹனிபா பாடினது போல இருக்கு...😍❤💚

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் ...இருவருக்கும்...

  • @jeyakrishnan2279
    @jeyakrishnan2279 2 ปีที่แล้ว +1

    நீடூடி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @alagarsami5065
    @alagarsami5065 3 ปีที่แล้ว +3

    அருமை இராசாமுகம்மதுஅவர்கள்
    நாரதர் ஏன்மீசைவைத்துள்ளார்
    நாடகத்தை நாடகமாக நடிங்கப்பா
    செய்யும்தொழிலேதெய்வம்
    மீசைமேல்இஆசைஎன்றால்
    நாடகம் தேவையா

  • @swamysa5696
    @swamysa5696 3 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் குரல் இனிமையானது

  • @senthil8860
    @senthil8860 ปีที่แล้ว

    Super super

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 ปีที่แล้ว

    Arumai

  • @murugesankpperiyasamy5636
    @murugesankpperiyasamy5636 9 หลายเดือนก่อน

    Super voice

  • @muruganperiyasamy9273
    @muruganperiyasamy9273 3 ปีที่แล้ว +5

    ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நடிக்கும் ராஜா முகமது எம்மதமும் சம்மதம் அவரை எடுத்துக்காட்டு எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்றென்றைக்கும் தமிழகம் என்றென்றைக்கும் நாடகக் கலைகள் வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் வள்ளி திருமண நாடகம் சத்தியவான் சாவித்திரி நாடகம் அரிச்சந்திர மயான காண்டம் பூமி உள்ளவரை தமிழ் உறவு உறவு உள்ள வரை இருக்கும்

  • @karumurugan3322
    @karumurugan3322 3 ปีที่แล้ว +1

    Mama you are not a only great actor. roll model for secularism. I am proud of you. .....P.k.murugan....

  • @balubalan9956
    @balubalan9956 3 ปีที่แล้ว +3

    அருமையான காட்சி 👍🙏

  • @shivasraajaraagam6100
    @shivasraajaraagam6100 3 ปีที่แล้ว +4

    Raja Mohammad Sir Good Bless You.

  • @nagarethinamsnr7291
    @nagarethinamsnr7291 2 ปีที่แล้ว +1

    என்ன இருந்தாலும் நாகூர் அனிபா சாயலை மறக்க முடியாது.

  • @SakthiVel-bc3fz
    @SakthiVel-bc3fz ปีที่แล้ว +3

    ஜெயபார்திபன் என்றும் நலமகா 100 ஆண்டுகள் வாழ்க வளமுடன் வாழ்த்துகள்

  • @gopumaha1751
    @gopumaha1751 3 ปีที่แล้ว +1

    ராஜா முகமது ஐயா பல்லாண்டுகள் வாழ்க

  • @velmuruganb4047
    @velmuruganb4047 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @pairavar1266
    @pairavar1266 2 ปีที่แล้ว

    Valga valamudan mama Rajamugamathu

  • @shanmugam3817
    @shanmugam3817 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்கள் பாட்டு
    சிறப்பு

  • @vijayvijay-ds5bg
    @vijayvijay-ds5bg ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ராஐமுகமதூ

  • @jayabalanc4720
    @jayabalanc4720 3 ปีที่แล้ว +5

    நீங்கள் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாட உங்கள் பாடலை உலகமே கேட்டு இசை மழையில் நனையவேண்டும் எனது நீண்ட நாள் ஆசை முக்கியமாக தஞ்சை பெரிய கோயில் பாடலை நீங்கள் முத்து சிற்பி இணைந்து பாட வேண்டும்

  • @blackloverbanus4763
    @blackloverbanus4763 3 ปีที่แล้ว +3

    ஆஹா...அடடா....😍

  • @mani.cmani.c4478
    @mani.cmani.c4478 3 ปีที่แล้ว +2

    Super mama raja mama best

  • @sekarbanu7720
    @sekarbanu7720 ปีที่แล้ว

    Ayya neega nallaa erukkanum

  • @gopalakrishnan2961
    @gopalakrishnan2961 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி முருகா

  • @jeyaramansethuraman5813
    @jeyaramansethuraman5813 3 ปีที่แล้ว +1

    Mr.S.Jeyaparthipan.avarkal.mathippukuriya.mama.Rajamukamathu.avakalidam.padiyum.kavithayum.pesi.perum.pukalum.vangivitar.valthukkal.valka.valamudan.mama.avarkalukku.kodana.kodinantri.innum.nooranduvalnthu.inthakalaiulakirku.perumaiserkkavendum.

  • @sundarrajan3641
    @sundarrajan3641 3 ปีที่แล้ว +1

    ,Arumai Arumai

  • @vaalgatamil.A.R.JANSIRANI
    @vaalgatamil.A.R.JANSIRANI 2 ปีที่แล้ว +2

    Sir. நீங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட வேண்டும். புராண நாடக பாடல்களை பாட வேண்டும்

  • @vairamani9556
    @vairamani9556 2 ปีที่แล้ว

    அருமை அருமை 🙏💕

  • @solaimalai51
    @solaimalai51 2 ปีที่แล้ว

    Super. Sir

  • @karuppaiyapriyan1095
    @karuppaiyapriyan1095 3 ปีที่แล้ว +1

    Super

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว

    Super nice

  • @ramurama143
    @ramurama143 2 ปีที่แล้ว

    Nice. .........

  • @p.jagadeesansivaselvi9907
    @p.jagadeesansivaselvi9907 2 ปีที่แล้ว

    அருமையான பாடல்

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 2 ปีที่แล้ว

    Super m

  • @user-tx1ow6ly5n
    @user-tx1ow6ly5n 2 ปีที่แล้ว

    Enga orla 3year ku once valli thirumanam nadagam vaipom enaku therincha varaikum last 5 time appa raja mohammad tha raja part the great man sultan of all tamil nadagam (murugan, arjunan, ematharman porndra vedangalil nan engal ouril partha orae raja part )

  • @paulmurugan8598
    @paulmurugan8598 3 ปีที่แล้ว +1

    arumai mama

    • @rajasakul7458
      @rajasakul7458 3 ปีที่แล้ว

      நன்றி மாப்பிள்ளை

  • @pchamy4661
    @pchamy4661 3 ปีที่แล้ว +2

    எங்கள் ஊரு திருவிழா வுக்கு சகோதரர் ராஜாமுஹமத் vin வள்ளி திருமண நாடகம் நடத்த விருப்பம். யாரை தொடர்பு கொள்ள

    • @KSMEDIANETWORK
      @KSMEDIANETWORK  3 ปีที่แล้ว +1

      6380172206 தொடர்புகொள்ளவும்

    • @kandhasamy160
      @kandhasamy160 3 ปีที่แล้ว

      Give number

  • @rameshg6687
    @rameshg6687 3 ปีที่แล้ว +1

    ௮௫மை.மணப்பாறை ரமேஷ்

  • @MrRahulkarthikeyan
    @MrRahulkarthikeyan 3 หลายเดือนก่อน

    மாமா ராஜா முகமது அவர்கள் அலைபேசி எண் கிடைக்குமா

  • @prakashi5249
    @prakashi5249 3 ปีที่แล้ว

    நாம் தமிழர் சிங்கப்பூர்
    மாமா அருமை அருமை

  • @sekarbanu7720
    @sekarbanu7720 ปีที่แล้ว

    Thamil nadu deiva boomi. Neega than uthaarnam.

  • @user-oq2bz7ht9d
    @user-oq2bz7ht9d 3 ปีที่แล้ว +2

    அருமை அவருடைய நம்பர் கொடூங்க

  • @thavasir5423
    @thavasir5423 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை
    மாமா இராஜமுகமது அவருக்கு எந்த ஊரு

    • @KSMEDIANETWORK
      @KSMEDIANETWORK  3 ปีที่แล้ว +1

      திண்டுக்கல்

    • @rajasakul7458
      @rajasakul7458 3 ปีที่แล้ว +1

      திண்டுக்கல்லுக்கும் மதுரைக்கும் இடையே பெரிய கலிக்கம்பட்டி கிராமம் சின்னாளபட்டி அருகில் உள்ளது

    • @KSMEDIANETWORK
      @KSMEDIANETWORK  3 ปีที่แล้ว +1

      @@rajasakul7458 நன்றி மாமா...

    • @p.balasubramani3922
      @p.balasubramani3922 ปีที่แล้ว +1

      @@rajasakul7458 நாட்டாமை குடும்பம்

  • @mayanathan2011
    @mayanathan2011 3 ปีที่แล้ว +2

    சிக்கந்தர் மலை இல்லை அது முருகன்மலை

    • @rajasakul7458
      @rajasakul7458 3 ปีที่แล้ว

      சிக்.........என்று பிடித்தேன் கந்தா உனையே கந்தன் மலை முருகன் மலை இரண்டும் ஒன்றுதானே மேலே உள்ளவர் சிக்கந்தர் என்றும் கீழே உள்ளவர் மெய்க்கந்தன் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 ปีที่แล้ว

    Narathar kural sari illa

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 ปีที่แล้ว

    Narathar weste

  • @satheeshkumarsvvairam171
    @satheeshkumarsvvairam171 3 ปีที่แล้ว

    Super

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 3 ปีที่แล้ว +1

    Super