ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

வள்ளலார் இயற்றிய முருகன் பாடல் | Sivasri Skandaprasad |தைப்பூசம் | Mayuram Radhakalyanam| Thaipoosam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2023
  • அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை !
    இனிய தைப்பூச நன்னாளில் வள்ளலார் ஸ்வாமிகள் இயற்றிய முருகன் பாடலை சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் அவர்களின் உள்ளம் உருக்கும் குரலில் கேட்டு மகிழ்வோம்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா ||
    #thaipoosam #murugan #vallalar #sivasriskandaprasad #tamildevotionalsongs #tamil #mayuramradhakalyanam #traditional #dharma #sanatandharma #carnaticmusic #hinduism #bhajan

ความคิดเห็น • 105

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 ปีที่แล้ว +17

    எத்திக்கு மென்னுளம் தித்திக்கும் இன்பமே
    என்னுயிர்க் குயிராகு மோர்
    ஏகமே ஆனந்த போகமே யோகமே
    என்பெருஞ் செல்வமே நன்
    முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
    மூர்த்தியே முடிவிலாத
    முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
    முத்தாடும் அருமை மகனே
    பத்திக்கு வந்தருள் பரிந்தருளும் நின்னடிப்
    பற்றருளி யென்னை யிந்தப்
    படியிலே யுழல்கின்ற குடியிலே ஒருவனாப்
    பண்ணாம லாண்டருளுவாய்
    சத்திக்கு நீர்ச் சென்னைக் கந்த கோட்டத்துள்வளர்
    தலமோங்கு கந்த வேளே
    தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வ மணியே.

  • @user-gz4yn3zg1m
    @user-gz4yn3zg1m หลายเดือนก่อน +1

    வள்ளலார் அருள் தஙகளுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்பது சத்தியம். தயவு.

  • @lalithasrinivas4685
    @lalithasrinivas4685 ปีที่แล้ว +4

    தைப்பூசம் சிறப்பு வள்ளலார் பாட்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ezhumalai6119
    @ezhumalai6119 13 วันที่ผ่านมา

    அம்மா....தாயே....
    வாடிய பயிரை (கண்டபோதெல்லாம்) வாடிநின்றேன் என்று ஸ்வாமி அருளியதைப்போல்,தங்களின் சிரித்த முகத்தோடு பாடும் சிறப்பையும் பாடலையும் கேட்க்கும்போதெல்லாம் உள்ளம் உருகி கண்ணீர் பெருகுதே......
    முருகன் காட்சி தெரியுதே....
    முருகா ......முருகா .... முருகா

  • @rlakshminarayanan4965
    @rlakshminarayanan4965 ปีที่แล้ว +4

    Great to hear இராமலிங்க அடிகளார் பாட்டு - தை பூசம் அன்று

    • @MayuramRadhakalyanam
      @MayuramRadhakalyanam  ปีที่แล้ว

      முருகா சரணம் 🙏 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏🙏

  • @muralikn7058
    @muralikn7058 ปีที่แล้ว +4

    Classic song, the young and talented Sivasri rendered exceptionally well..
    She enthralled the musical loving crowd at Mayavaram Radhakalyanam...
    May God bless us all on this auspicious day..

  • @mohanankp4004
    @mohanankp4004 ปีที่แล้ว +3

    Melodious voice and singing!!!!!!!! Congratulations!!!!!!!!!! God bless you!!!!!!!!!

  • @kuttirajan7025
    @kuttirajan7025 11 หลายเดือนก่อน

    Wow super 🌟🌹 world popular namasankeerthanam super Hero sivasri and your team 🌹🌹🌹🌹🌹

  • @punithavathignanasambandan2574
    @punithavathignanasambandan2574 11 หลายเดือนก่อน

    Super! Condinued.

  • @ShanmugamP-gd1xx
    @ShanmugamP-gd1xx หลายเดือนก่อน

    என்னே! அருமையான தோர்
    இசை விருந்தல்லவா
    கேட்டுகெகொண்டே இருக்கலாம் வாழ்க வளத்துடன்

  • @theman6096
    @theman6096 3 หลายเดือนก่อน

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 หลายเดือนก่อน

    🙏

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 ปีที่แล้ว +1

    Wow beautiful Song by Sivasri mam Excellent Songs Vetrivel murugan irkku Arohara 🙏🙏✌️

    • @MayuramRadhakalyanam
      @MayuramRadhakalyanam  ปีที่แล้ว +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 หลายเดือนก่อน

    Kumari Shivasri madam Shiva Krupa Nidhi

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 ปีที่แล้ว +1

    Congratulations Blissful performance beautiful singing thank you so much pranaunciatìon and background Music group also super.

  • @revathinagarajan8734
    @revathinagarajan8734 ปีที่แล้ว +1

    Excellent!!Arputham 🙏🙏💐💐

  • @kuttirajan7025
    @kuttirajan7025 11 หลายเดือนก่อน

    Wow super 🌹👌👌👌 divine voice and music 🎵🎶🎶🎵🎶 world popular namasankeerthanam super Hero sivasri and your team 🌹🌹🌹🌹

  • @kuttirajan7025
    @kuttirajan7025 11 หลายเดือนก่อน

    Wow super singer sivasri 🌹 Om Sri Guru rayaru bless u sivasri and your team 🌹🌹🌹🌹

  • @kuttirajan7025
    @kuttirajan7025 11 หลายเดือนก่อน

    Wow super 👌👌👌 good voice and music 🎵🎶🎶 good team 🌹 good luck 👌 world popular singer sivasri 🌹

  • @shanmugamsundaravadivel7110
    @shanmugamsundaravadivel7110 ปีที่แล้ว +1

    Ramanavami valthukkal

  • @shivanandhafoodinn7241
    @shivanandhafoodinn7241 ปีที่แล้ว +2

    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெருங் கருணை

  • @viswanathanramakrishnan883
    @viswanathanramakrishnan883 ปีที่แล้ว +3

    Nice selection of songs by her. She also.understand the audience.pulse

  • @kannaniyer4789
    @kannaniyer4789 ปีที่แล้ว +2

    Wow beautiful song sung by sivasri madam. Superb and god bless. Vetrivel murugan ku Hara Hara O Hara Hara 🙏👍👌

    • @MayuramRadhakalyanam
      @MayuramRadhakalyanam  ปีที่แล้ว +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @balasubramanianganesan4583
    @balasubramanianganesan4583 ปีที่แล้ว +1

    👌🙏🙏🙏

  • @kuttirajan7025
    @kuttirajan7025 11 หลายเดือนก่อน

    Muruga muruga saranam 🌹 god's gift singer and dancer and artists sivasri 🌹

  • @kalyansunthram
    @kalyansunthram ปีที่แล้ว +1

    Tradition is heaven's Key.SSS madam's song is the same🙏🙏🌼🔯⚛️☸️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalathilpadmanabhan6462
    @kalathilpadmanabhan6462 ปีที่แล้ว +3

    Excellent 🙏

  • @vvender2982
    @vvender2982 ปีที่แล้ว +1

    Vallalar's blessings on and through the singer Ms. Shivsri to all. Congratulations for the presentation

  • @ganesanj1407
    @ganesanj1407 9 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை குரல்வளம் அருட் பெருஞ் ஜோதி யின் தனிப்பெரும் கருணை யினால் ஓங்கி வளரட்டும்

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 ปีที่แล้ว +1

    அற்புதமான பாடல். உணர்வுபூர்வமான பாடினார்

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani ปีที่แล้ว +1

    ARUMAI Arumai Arumai 🙏🏻

  • @kalyansunthram
    @kalyansunthram ปีที่แล้ว +1

    Every where you SSS Madam SANNITHYAM is there.That is Parentally+Vegetarian+GOD 's Gift🙏🌈🎄🌲🎵🎶🎼🌻💐🌺🌹🏵️🌼🔯🔯🙏

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c ปีที่แล้ว

    அருமை அருமை ஓம் சரவணபவ
    💐🙏🏽👍🏼🙏🏽🙏🏽💐

  • @anandarakoni6497
    @anandarakoni6497 ปีที่แล้ว +1

    Excellent rendering beyond expectations...

  • @salaisundar3373
    @salaisundar3373 11 หลายเดือนก่อน

    அருமைசிவதொடரட்டும்உங்கள்பணி

  • @maheswarinarayananan5958
    @maheswarinarayananan5958 ปีที่แล้ว +3

    Great to hear from Sivasri on Vallalor

  • @sundarababu7403
    @sundarababu7403 ปีที่แล้ว +1

    The involvement in presentation and pitch of the tone is highly appreciable

  • @kumarasubramanianandakrishnan
    @kumarasubramanianandakrishnan 7 หลายเดือนก่อน

    அழகு, no words describe… mesmerising…… Noble soul…. 💐🙏❤️😊

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 ปีที่แล้ว +1

    A LL BEST ALL THE BEST WISHES

  • @rbhuvaneswari-mh2bc
    @rbhuvaneswari-mh2bc ปีที่แล้ว +1

    Superb quality

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 ปีที่แล้ว +1

    Awesome rendering. nalla bhavam since she is also a dancer. Blessings

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 ปีที่แล้ว +1

    நன்றி

  • @chandrasekaransubramaniam3824
    @chandrasekaransubramaniam3824 4 หลายเดือนก่อน

    Nice NSK Sivasri.God bless you.

  • @vitthalrao2060
    @vitthalrao2060 ปีที่แล้ว

    ஸபாஷ். திருவள்ளுவர் ஸாஹித்யம்.முதல் முறை ‌கேட்க கிடைத்நது. என்ன ஆச்சரியம் . இந்னும் கேட் க அவா.

  • @santhanam.vvaidhyanathan4549
    @santhanam.vvaidhyanathan4549 ปีที่แล้ว +1

    Athisundhar athiarbhudham. Superb
    God bless u 😊 forever with unlimited happiness.
    Jai Sadhguru Gnananandha Padhme Gathi adiyen Namaskarams😊🙏

  • @shyamrajagopal5246
    @shyamrajagopal5246 ปีที่แล้ว +1

    Superb. Your singing with bhakti melts millions of hearts. Blessings to artists

  • @kalyansunthram
    @kalyansunthram ปีที่แล้ว +1

    Jeevakarunyam's gift parenteraly You having 🙏🙏🌼🏵️🌹🌈🌺💐🌻🎼🎶🎵🌲🎄🌈🙏🙏🙏

  • @kalyansunthram
    @kalyansunthram ปีที่แล้ว +1

    KANDHAKOTTAM where VALLALAR visited 🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🙏🔯☸️⚛️🙏🙏🙏

  • @parthibans2863
    @parthibans2863 ปีที่แล้ว +1

    Om saravanabava

  • @balasubramanianramachandra231
    @balasubramanianramachandra231 ปีที่แล้ว +1

    Very nice. Excellent.🙌

  • @kadawaraarana1442
    @kadawaraarana1442 3 หลายเดือนก่อน

    🤩🙏🙏🙏🌹

  • @krisheswari
    @krisheswari ปีที่แล้ว +1

    Musical presentation of this Vallalar's sahithyam enhances the beauty of the lyrics. A ragamala of 4 ragas of 5 notes each well composed.
    Sumanesaranjani/ Madukauns, Valachi/ Kalavati, Shiv ranjani?, Revathi.
    .

  • @jeyaravi133
    @jeyaravi133 ปีที่แล้ว +1

    Very nice rendition
    Raga of this song please

  • @theman6096
    @theman6096 3 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 ปีที่แล้ว +1

    Fantastic presentation. I like so much also I request if it begins with virutham it will be still so nice.

  • @sethuraman9117
    @sethuraman9117 3 หลายเดือนก่อน