கார்த்திக் சார்,, என்ன தெளிவான விளக்கம்,, நேர்த்தியான காணொளி,, பாராட்ட வார்த்தை இல்ல,,, சூப்பர்,, அருமை,, சகோதரி உங்களை கலாய்ப்பது வேதனை படுத்துது,, நேரில் லடாக் சென்றதை போல் உணர்த்திய தங்கள் விளக்கதுக்கு கோடி வாழ்த்துக்கள்,,, 👌👌👌
Hanle ல் வானியல் நிலையம் 2 உள்ளது.அவை இரண்டும் பெங்களூர் நிலையத்துடன் இணைந்து செயல்படும். அங்கிருந்து உலகின் உயரமான வாகனம் ஓட்டும் சாலை உம்லிங்லா 60 கி மீ தூரத்தில் உள்ளது. உள்ளூர்வாசிகள் துணையுடன் ( ஆசிஜனுடன்) செல்லவும்.
super bro and sis / you live my dream life // bro and sis appdiyaa antha andman guide video potuka / na upcoiming sesession la andaman poran so that video very useful for me and others
சூப்பருங்க. ஆனா நேத்து ஒருத்தரு சிறிநகர்ல இருந்து JKSRTC பஸ்ஸிலேயே லே லடாக் வரை முழுதும் அருமையான கேமராவில் முன்பக்கம் உக்காந்து , துல்லியமான வீடியோவாக , இரண்டு நாள் பயணத்தை 28 நிமிசத்துல காமிச்சாருங்க... உங்க கேமராவை விட அருமையா இருந்தது... பரவால்ல நீங்களும் மெனக் கெட்டுருக்கீங்க.... இரண்டு வருசம் முன்னாடி கோவை பையன் அஹமது என்று பெயர். இங்கிருந்து சைக்கிளிலேயே லே லடாக் கார்துங்லா வரை சென்று தொடர்கதையா ஒளி பாப்பிட்டான். --- அவன் வேலையை பார்க்கும் போது இந்த பைக் , கார் ரைடர் லாம் தூசுங்க .... உங்களுக்கும் வாழ்த்துகள்.
நியோமாவில் அரசு ஆஸ்பத்திரியில் என்ன கண்டீர்கள் 🤔🤔🤔 ஏன் ஃபேமிலி யாரும் வருவதில்லை 🤔 மிலிட்டரி அங்கிள் இந்த இடத்தை பற்றி கொடுத்த தகவல் என்ன 🤔🤔 சற்று விரிவாக சொல்லவும் 🙏🙏🙏
அந்த ஊரில் வசிக்கும் மக்களைப் பற்றியோ அவர்களை பொருளாதாரத்தை பற்றியோ அவர்கள் உணவு பழக்கவழக்கம் கலாச்சாரம் பண்பாடுகள் அவர்கள் ஆன்மீகத்தைப் பற்றியோ பதிவுகள் இருக்க வேண்டும் அங்கு பொருளாதார முன்னே இருக்கு விலைவாசிகள் என்ன இருக்கு இதெல்லாம் பதிவிட வேண்டும் அவர்கள் பேசும் மொழி மருத்துவம் கல்வி நிலையங்கள் அரசாங்கம் நீர் ஆதாரங்கள் எந்தெந்த நதிகள் உற்பத்தி ஆகிறது சைனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சனைகளையும் ரோடு வசதிகள் லடாக் தனியாக பிரித்த பின்பு அங்கு உள்ள அரசியல் அமைப்புகள் அனைத்தையும் பதியும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் மேகி சாப்பிட்டால் எப்படி புரியும்
இது just Trail trip மட்டுமே.. அங்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர முடியுமா? என்பது தான் வீடியோவின் நோக்கம்.. மேகி பற்றி கூறியதற்க்கான காரணம், அங்கு கிடைக்கும் மற்ற உணவுகள் எங்களுக்கு சரிவர ஜீரணம் ஆகவில்லை என்பதை தெரிவிக்கதான்.. கண்டிப்பாக அடுத்த முறை சென்று வரும்போது தீர விசாரித்து பதிவிடுகிறேன்..
Excellent karthik. always u go with family but this time u made your family behind the screen. keep it up.
கார்த்திக் சார்,, என்ன தெளிவான விளக்கம்,, நேர்த்தியான காணொளி,, பாராட்ட வார்த்தை இல்ல,,, சூப்பர்,, அருமை,, சகோதரி உங்களை கலாய்ப்பது வேதனை படுத்துது,, நேரில் லடாக் சென்றதை போல் உணர்த்திய தங்கள் விளக்கதுக்கு கோடி வாழ்த்துக்கள்,,, 👌👌👌
@@vikky9534 மிகவும் நன்றி சார்.. உங்களின் பதிவு எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது..
Very nicely eplained, we could visualize the place also well ,thanks for your great effort 👌, God bless you 🙏
@@thiagarajannarayanasamy1571 Thanks for your positive feedback...
Hanle ல் வானியல் நிலையம் 2 உள்ளது.அவை இரண்டும் பெங்களூர் நிலையத்துடன் இணைந்து செயல்படும். அங்கிருந்து உலகின் உயரமான வாகனம் ஓட்டும் சாலை உம்லிங்லா 60 கி மீ தூரத்தில் உள்ளது. உள்ளூர்வாசிகள் துணையுடன் ( ஆசிஜனுடன்) செல்லவும்.
உபயோகமான தகவல்கள்.. மிகவும் நன்றி
Excellent video...
This will be useful for all Tamil members
@@srinivasanb3771 Thanks for watching..
Border road organisation super.
Good luck family ladakh travel good with yours TH-cam highlights colourful super good family
Thanks.. keep supporting us..
Excellent Kartik sir and mam
Thanks. Keep supporting us..
Aurora in Hanle Ladakh.
Puriyala..
Sri நகரில் இருந்து பஸ்ஸில் லே வழியாக மணலி போக முடியுமா எனக்கு போக ஆசை எனக்கு வயது 78
@@AbdulAhad-tk9cj கோடைகாலத்தில் நிச்சயமாக முடியும்.. ஆனால் உங்கள் வயதைக் கருத்தில்கொண்டு லே லடாக் செல்வதை தவிர்க்கவும்..
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
தங்களின் மேலான கருத்திற்கு மிகவும் நன்றி..
அருமையான பதிவு மிக்க நன்றி
Thanks for watching..
super bro and sis / you live my dream life // bro and sis appdiyaa antha andman guide video potuka / na upcoiming sesession la andaman poran so that video very useful for me and others
Thanks bro.. Kandipa poduren bro...
super Leh trip
srilanka trip போடுங்க madam
Passport yedukkala.. yeduthathum kandipa pogurom .
Puri jaganathar temple videos podunga.
Ok.. we will go as soon as possible..
Thank you bro
Detail budget travel plan for manali🎉
thank you
Bro when you are going to post video on kedarnath?
Today Morning 6:00am
Military airport in Leh.
Yes
Krish from Dehradun 🔥❤
Nice to met you there...
True
@@MuthuPandi-l3l thanks for watching
Nice
Thanks
Videos very useful except for the family discussion.
Thanks for watching..
சார் எனக்கு 79வயது ஆகிறது நான் லடாக் போக முடியுமா
@@AbdulAhad-tk9cj வேண்டாம் ஐயா.
நான் manali குலு சிம்லா போய் வந்தேன் ஒன்றும் தெரியல 78வயதில் போனேன் அதனால் manali லே sri நகர் ஜம்மு போய் வர முடியுமா நான் இருப்பது coimbatore கோவை
@@AbdulAhad-tk9cj தாராளமாக மணாலி, ஶ்ரீ நகர், சிம்லா, ஜம்மு போகலாம். ஆனால் லே, லடாக் செல்வதை தவிர்க்கவும்..
Leh desert.
Coldest desert
Highest attitude road umling la
Oh.. ok.. thanks for your valuable information...
Kedarnath...tore
Till now not complete.. in travel
Ok.sir
Char dham yathra
கண்டிப்பாக.. விரைவில்.
Bus.price
Rs. 360/-
@@budgetfamilyman super sir
Amarnath yathra in July.
Sure
சூப்பருங்க. ஆனா நேத்து ஒருத்தரு சிறிநகர்ல இருந்து JKSRTC பஸ்ஸிலேயே லே லடாக் வரை முழுதும் அருமையான கேமராவில் முன்பக்கம் உக்காந்து , துல்லியமான வீடியோவாக , இரண்டு நாள் பயணத்தை 28 நிமிசத்துல காமிச்சாருங்க... உங்க கேமராவை விட அருமையா இருந்தது...
பரவால்ல நீங்களும் மெனக் கெட்டுருக்கீங்க....
இரண்டு வருசம் முன்னாடி கோவை பையன் அஹமது என்று பெயர். இங்கிருந்து சைக்கிளிலேயே லே லடாக் கார்துங்லா வரை சென்று தொடர்கதையா ஒளி பாப்பிட்டான். --- அவன் வேலையை பார்க்கும் போது இந்த பைக் , கார் ரைடர் லாம் தூசுங்க .... உங்களுக்கும் வாழ்த்துகள்.
@@njagadeesh1 முழுவதும் mobile camera மூலமாக எடுக்கப்பட்டது.. அதனால் தான் வீடியோவின் clarity குறைவாக இருந்தது..
நியோமாவில் அரசு ஆஸ்பத்திரியில் என்ன கண்டீர்கள் 🤔🤔🤔 ஏன் ஃபேமிலி யாரும் வருவதில்லை 🤔 மிலிட்டரி அங்கிள் இந்த இடத்தை பற்றி கொடுத்த தகவல் என்ன 🤔🤔 சற்று விரிவாக சொல்லவும் 🙏🙏🙏
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாகி சிகிச்சையில் இருப்பவர்கள்..
@@budgetfamilyman many thanks for your reply sir🙏
@@krishipalappan7948 welcome.. keep supporting us...
Ladakh
Acclimatize
cringe ethuruniugala daa.
Poda pitchai karangala
ஓ!! சார் எப்படி?? அம்பானிக்கு அடுத்த வாரிசோ ?? 😂😂
ளை என்ன சாப்பிட்டாயோ அதன் விலை என்ன
சொர்க்கம் என்றால் மேற்கு மலைத் தொடர்ச்சி தான்
சரிதான் ஆனால் ஜனவரி to மார்ச் மாதங்களில் மட்டும் இமயமலை தொடர்கள் தான்..
அந்த ஊர்ல என்ன சாப்பாடு இருக்கு அது என்ன விலை அப்படி பேசுறது விட்டு விட்டு மேகி சாப்பிட்டு வரேன்
இடையில இந்த அம்மா பேசுறது எரிச்சலை உருவாக்குகிறது
அந்த ஊரில் வசிக்கும் மக்களைப் பற்றியோ அவர்களை பொருளாதாரத்தை பற்றியோ அவர்கள் உணவு பழக்கவழக்கம் கலாச்சாரம் பண்பாடுகள் அவர்கள் ஆன்மீகத்தைப் பற்றியோ பதிவுகள் இருக்க வேண்டும் அங்கு பொருளாதார முன்னே இருக்கு விலைவாசிகள் என்ன இருக்கு இதெல்லாம் பதிவிட வேண்டும் அவர்கள் பேசும் மொழி மருத்துவம் கல்வி நிலையங்கள் அரசாங்கம் நீர் ஆதாரங்கள் எந்தெந்த நதிகள் உற்பத்தி ஆகிறது சைனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சனைகளையும் ரோடு வசதிகள் லடாக் தனியாக பிரித்த பின்பு அங்கு உள்ள அரசியல் அமைப்புகள் அனைத்தையும் பதியும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்
மேகி சாப்பிட்டால் எப்படி புரியும்
இது just Trail trip மட்டுமே.. அங்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர முடியுமா? என்பது தான் வீடியோவின் நோக்கம்.. மேகி பற்றி கூறியதற்க்கான காரணம், அங்கு கிடைக்கும் மற்ற உணவுகள் எங்களுக்கு சரிவர ஜீரணம் ஆகவில்லை என்பதை தெரிவிக்கதான்.. கண்டிப்பாக அடுத்த முறை சென்று வரும்போது தீர விசாரித்து பதிவிடுகிறேன்..
பாராட்ட மனமில்லை என்றால் பரவாயில்லை,, ஆனால் குறை சொல்வது மிகவும் கண்டிக்க தக்கது,,