போயும் போயும் Poyum Poyum Song-4K HD Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 เม.ย. 2023
  • போயும் போயும் Poyum Poyum Lyrics in Tamil from Thaai Sollai Thattadhe (1961)
    Poyum Poyum Lyrics in Tamil. போயும் போயும் - பாடல் வரிகள், Poyum Poyum song is from Thaai Sollai Thattadhe 1961. The Movie Star Cast is M. G. Ramachandran and B. Saroja Devi. Singer of Poyum Poyum is T. M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Poyum Poyum Lyrics in English
    Song : Poyum Poyum
    Movie/Album Name : Thaai Sollai Thattadhe 1961
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T. M. Soundararajan
    Music Composed by : K. V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Poyum Poyum Song Lyrics in Tamil (Thaai Sollai Thattadhe 1961)
    Poyum Poyum Lyrics in Tamil :
    .
    : போயும் போயும் மனிதனுக்கிந்த
    புத்தியைக் கொடுத்தானே
    இறைவன் புத்தியை கொடுத்தானே
    அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
    பூமியைக் கெடுத்தானே
    மனிதன் பூமியை கெடுத்தானே
    போயும் போயும் மனிதனுக்கிந்த
    புத்தியைக் கொடுத்தானே
    கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
    சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
    கண்கள் இரண்டில் அருள் இருக்கும்
    சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும்
    உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும்
    அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும்
    பாயும் புலியின் கொடுமையை
    இறைவன் பார்வையில் வைத்தானே
    புலியின் பார்வையில் வைத்தானே
    இந்த பாழும் மனிதன்
    குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே
    இதய போர்வையில் மறைத்தானே
    போயும் போயும் மனிதனுக்கிந்த
    புத்தியைக் கொடுத்தானே
    .
    கைகளை தோளில் போடுகிறான்
    அதை கருணை என்றவன் கூறுகிறான்
    கைகளை தோளில் போடுகிறான்
    அதை கருணை என்றவன் கூறுகிறான்
    பைகளில் எதையோ தேடுகிறான்
    கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்
    போயும் போயும் மனிதனுக்கிந்த
    புத்தியைக் கொடுத்தானே
    இறைவன் புத்தியை கொடுத்தானே
    அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
    பூமியைக் கெடுத்தானே
    மனிதன் பூமியை கெடுத்தானே
    போயும் போயும் மனிதனுக்கிந்த
    புத்தியைக் கொடுத்தானே
    Poyum Poyum Lyrics in English :
    .
    Poyum poyum manidhanukkindha
    Buthiyai koduthaanae
    Iraivan buthiyai koduthaanae
    Adhil poiyum purattum thiruttum kalandhu
    Boomiyai keduthaanae
    Manidhan boomiyai keduthaanae
    Poyum poyum manidhanukkindha
    Buthiyai koduthaanae
    Kangal irandil arul irukkum
    Sollum karuthinil aayiram porul irukkum
    Ullathil poiyae niraindhirukkum
    Adhu udan pirandhoraiyum karuvarukkum
    Paayum puliyin kodumaiyai
    Iraivan paarvaiyil vaithaanae
    Puliyin paarvaiyil vaithaanae
    Indha paazhum manidhan
    Gunangalai mattum
    Porvaiyil maraithaanaeIdhaya porvaiyil maraithaanae
    Poyum poyum manidhanukkindha
    Buthiyai koduthaanae
    Kaigalai tholil podugiraan
    Adhai karunai endravan koorugiraan
    Kaigalai tholil podugiraan
    Adhai karunai endravan koorugiraan
    Paigalil edhaiyo thaedugiraan
    Kaiyil pattadhai eduthu odugiraan
    Poyum poyum manidhanukkindha
    Buthiyai koduthaanae
    Iraivan buthiyai koduthaanae
    Adhil poiyum purattum thiruttum kalandhu
    Boomiyai keduthaanae
    Manidhan boomiyai keduthaanae
    Poyum poyum manidhanukkindha
    Buthiyai koduthaanae
  • เพลง

ความคิดเห็น • 33

  • @lathasuresh4606
    @lathasuresh4606 ปีที่แล้ว +16

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரியில் மனிதனின் புத்தி சரியில்லாத தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள் அதை நமக்கு சரியான நபர் உண்மை நேசி புரட்சித்தலைவர் விருந்தாக்குகிறார் மனிதனின் மனதை சீர்படுத்தி ஒழுங்குபடுத்தி வாழ அறிவுரை கூறுகிறார்
    அதை ஏற்று ஏற்றத்துடன் நடை போடுவோம்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 10 หลายเดือนก่อน +11

    பொன்மனச்செம்மலின், கருத்தாழமிக்க காவிய நடிப்பு. காலக் கவிஞரின் கருத்தோவியம், இனிய, இளமைக் குரலால் வசீகரிக்கும் TMS.👌

  • @francisanthony100
    @francisanthony100 8 หลายเดือนก่อน +14

    புரட்சி தலைவரின் பாடல்கள் என்றாலே கற்றுக்கொள்ள ஆயிரம் இருக்கும்!

  • @samaypalani2497
    @samaypalani2497 ปีที่แล้ว +9

    சுப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤

  • @baratbushan8230
    @baratbushan8230 6 วันที่ผ่านมา +1

    One of my favourite song

  • @thunderstorms0024
    @thunderstorms0024 4 หลายเดือนก่อน +2

    வரிகள் முத்துக்கள்... ஆயிரம் முறை கேட்கலாம். 🙏👌💐👍👏

  • @saravananpriya7933
    @saravananpriya7933 3 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் ஐயா அவர்கள்

  • @newlinesiddhu8114
    @newlinesiddhu8114 11 วันที่ผ่านมา

    Simply superb

  • @rbrindavanammkjisfinest3629
    @rbrindavanammkjisfinest3629 ปีที่แล้ว +4

    Vazgha puratchi thalaivar

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +4

    Super Hit MGR Song Excellent ❤❤

  • @lifeof.Suriya
    @lifeof.Suriya ปีที่แล้ว +4

    After Kadaisi Vivasayi... 🔥

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 ปีที่แล้ว +4

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +20

    அருமை ! எம்ஜிஆர் அப்பா வின் ஆக்‌ஷன்ஸ் அருமை ! குரங்கையும் 🐵 கிளி 🐦 யையும் கொஞ்சறது அழகு! 👸❤❤❤❤❤❤❤

    • @appa.1065
      @appa.1065 หลายเดือนก่อน

      1:08 🎉🎉

  • @venkateshc6750
    @venkateshc6750 ปีที่แล้ว +2

    👍 Super Hit songs

  • @MuruganMurugan-pw3qt
    @MuruganMurugan-pw3qt 9 หลายเดือนก่อน +1

    Udan piranthoraiyum karuvarukkum 😢💯

  • @divakaranpranavam
    @divakaranpranavam ปีที่แล้ว +3

    Great Songs ❤❤❤

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 ปีที่แล้ว +2

    Super song

  • @santhaveeran2665
    @santhaveeran2665 หลายเดือนก่อน

    I liked this song because of its philosophy...mgr was in super action along with the monkey in the street performance in a festival ambiance....

  • @Rajniartsgroup5
    @Rajniartsgroup5 10 หลายเดือนก่อน +2

    Movie name
    Thaai sollai thattaathe

  • @selvy1356
    @selvy1356 ปีที่แล้ว +2

    Superb 👍🙏

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 ปีที่แล้ว

    Super song excellant colour❤❤❤❤❤❤❤

  • @vishnukarthick9339
    @vishnukarthick9339 4 หลายเดือนก่อน +1

    2.03 -- MGR Karunanithiyai seruppal aditha tharunam

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 6 หลายเดือนก่อน +1

    Correct

  • @selvaprasada
    @selvaprasada 10 วันที่ผ่านมา

    Sp true. Actually, God made a blunder by creating mankind who in-turn destroyed every other beautiful creation of God

  • @user-di1ej1dz5z
    @user-di1ej1dz5z 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SakthiBliss
    @SakthiBliss หลายเดือนก่อน

    02:02 kattumaram

  • @umapathye3779
    @umapathye3779 ปีที่แล้ว +1

    OK

  • @navanaveeznava4021
    @navanaveeznava4021 2 หลายเดือนก่อน

    Karuppu kannadi💀

  • @irjapairmia3544
    @irjapairmia3544 ปีที่แล้ว

    👌

  • @karthikeyankarthi6909
    @karthikeyankarthi6909 11 หลายเดือนก่อน

    Eesman.colour