எத்தனை பெரிய மனிதனுக்கு | Ethanai Periya Song HD | Aasai Mugam | MGR | TMS | Vaali HD.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ค. 2022
  • எத்தனை பெரிய மனிதனுக்கு | Ethanai Periya Song HD | Aasai Mugam | MGR | TMS | Vaali HD.
    Song : Ethanai Periya
    Movie/Album Name : Aasai Mugam 1965
    Star Cast : M. G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T. M. Soundararajan
    Music Composed by : S. M. Subbaiah Naidu
    Lyrics written by : Vaali
    Subscribe Us For 24x7 Entertainment.
    Movies
    ShortFilms
    Special Programs
    Events
    Movie News
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official TH-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    LIKE US ON FACEBOOK, FOLLOW US ON TWITTER BELOW.
    For More Movies and Songs Please Subscribe To:
    #MGR_Tamilmovies_4K.

ความคิดเห็น • 361

  • @purusothamank7717
    @purusothamank7717 3 หลายเดือนก่อน +186

    Indha padalai 2024 la kekravanga irukingla..

  • @thiru3757
    @thiru3757 8 หลายเดือนก่อน +156

    வயது ஆகும் போது தான் இந்த பாடலின் அருமை புரிகிறது....

    • @sriliro
      @sriliro 8 หลายเดือนก่อน +3

      அப்ப வயசாயிடுச்சா 😅

    • @blackman0715
      @blackman0715 7 หลายเดือนก่อน +4

      anubavam kidaikumbodhu

    • @JeganJayam
      @JeganJayam 3 หลายเดือนก่อน

      Mental punda​@@sriliro

    • @YaashiniShree-gt4pk
      @YaashiniShree-gt4pk 2 หลายเดือนก่อน +1

      Ama anna enakku age 27 thaa new song kekka pidikkala mgr song na oru motivation tablet tha confirm panniten today la irundhu

    • @user-cx7pu6ne2h
      @user-cx7pu6ne2h 4 วันที่ผ่านมา

      Yes sila per ipadi than irukirargale

  • @sivachandran4185
    @sivachandran4185 หลายเดือนก่อน +22

    Mgr ஓட ரசிகர் எங்க அப்பா அவரை போன்று அடுத்து நானும் mgr ரசிகன் 1989 நான் பிறந்த வருடம்❤❤❤❤

  • @srksakthimarine3593
    @srksakthimarine3593 หลายเดือนก่อน +9

    தமிழரின் வரலாறு வாழ்க்கையும் தெரியாமல் வாழும் தமிழர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது 😢😢😢

  • @selvank7785
    @selvank7785 ปีที่แล้ว +49

    உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்திட வேண்டும் கைகளை நம்பி எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய 🐦🐦பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு இந்தப் பாடலை பார்த்தாவது😷 பணக்காரர்கள் எல்லாரும் பார்த்து திருந்துங்கள்.

  • @svrajendran1157
    @svrajendran1157 10 หลายเดือนก่อน +46

    என் ரோல் மாடல் தலைவர் தான்... இந்த பாடல் அன்றாட வாழ்வில் அனைவருக்கும் ஏற்ற பாடல்....தலைவர் ❤ மறைய வில்லை நம்முடனே இருக்கிறார் நாகேஷ் சார் ❤ டான்ஸ் சூப்பர்

  • @megaprashanth4092
    @megaprashanth4092 ปีที่แล้ว +33

    Indha song pudichavanga oru like podunga papom👆

  • @manokaranmano4765
    @manokaranmano4765 ปีที่แล้ว +25

    நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை அவருக்கே உரிய நடனம் அதுதான் அவரை பெருமையடைய வைத்தது

  • @sreesai7801
    @sreesai7801 หลายเดือนก่อน +9

    புரட்சிதலைவரின் அருமையான கருத்துள்ள தத்துவபாடல் அரசியலில் எம்ஜிஆர்ஐயா அவர்களைபோல் வரவேண்டும் என நினைப்பவர்கள் இந்தபாடைலை அவசியமாக கேட்கவேண்டும் வாழ்க அவர்புகழ் பல ஆயிரம்கோடி நாளையமக்கள்முதல்வர் புரட்சிதமிழர் இபிஎஸ்ஐயா புகழ்வாழ்க வெள்க அஇஅதிமுக

    • @jollyshorts2865
      @jollyshorts2865 5 วันที่ผ่านมา

      அந்த புகழ் எல்லாம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் கவிஞர் கண்ணதாசன் அவர்களை தான்

  • @jeevanandam9190
    @jeevanandam9190 ปีที่แล้ว +79

    தனக்கொரு கொள்கை
    அதற்கொரு தலைவன்
    தனக்கொரு பாதை
    அதற்கொரு பயணம்
    உனக்கென்ன வேண்டும்
    உணர்ந்திடு தம்பி
    உழைத்திடு உன் கைகளை நம்பி.
    👌👌👌🔥🔥🔥

    • @kmrvideo2931
      @kmrvideo2931 ปีที่แล้ว +5

      சிறப்பே

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 6 หลายเดือนก่อน +15

    வரழ்ந்து காட்டிய திருவள்ளுவர் நம்முடன் வாழ்ந்த வள்ளல் வள்ளுவர் எம்.ஜி.ஆர் 1000 வருடங்கள் ஆனாலும். நம் பேரன் பேத்தி"களுக்கும் வாழ்வியலைச் சொன்ன மகான் வாழ்க எம்மான எம்.ஜி.ஆர் வள்ளுவர்.

  • @user-sc5nl6oy5b
    @user-sc5nl6oy5b 7 หลายเดือนก่อน +15

    எந்த காலத்திலும் அழிக்க படாத பாடல்

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l 8 หลายเดือนก่อน +23

    அற்புதம் ஒவ்வொரு வரியும்❤❤❤

  • @humanisgreat1991
    @humanisgreat1991 ปีที่แล้ว +24

    ஆசைகளை துறந்து சென்றால் துறவி
    ஆசைகளை கடந்து சென்றால் கடவுள்
    யார் நான் ஆசைகளை
    சிந்தனையாய் சுமக்கும் சித்தன்

    • @devaprabue5788
      @devaprabue5788 7 หลายเดือนก่อน +1

      Sitthan=paithiyam,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @jjraja79
    @jjraja79 ปีที่แล้ว +101

    இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
    "இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"
    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு
    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு
    எத்தனை சிறிய பறவைக்கு
    எத்தனை சிறிய பறவைக்கு
    எத்தனை பெரிய அறிவிருக்கு
    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு
    உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன
    உடல் மட்டுமே கருப்பு
    அவர் உதிரம் என்றும் சிவப்பு
    ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
    ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார்
    பல வழி கடந்தார் தாழ்ந்தவர் ஆவார்
    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு
    கோழியை பாரு காலையில் விழிக்கும்
    குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
    கோழியை பாரு காலையில் விழிக்கும்
    குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
    காக்கையை பாரு கூடி பிழைக்கும்
    காக்கையை பாரு கூடி பிழைக்கும்
    நம்மையும் பாரு நாடே சிரிக்கும்
    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு
    தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
    தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
    தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்
    தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்
    உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி
    உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி
    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு
    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு
    எத்தனை சிறிய பறவைக்கு
    எத்தனை சிறிய பறவைக்கு
    எத்தனை பெரிய அறிவிருக்கு
    எத்தனை பெரிய மனிதனுக்கு
    எத்தனை சிறிய மனமிருக்கு

  • @ranaromith5654
    @ranaromith5654 9 หลายเดือนก่อน +13

    உள்ளத்தால் உணர்கின்ற வார்த்தைகளில் சில பாடல்களில் இதுவும் ஒன்று தோழமையுடன் இரணியன் ஆஷா கடலூர்

  • @sharathkrishna7932
    @sharathkrishna7932 ปีที่แล้ว +28

    காலத்தால் அழியாத பொக்கிஷம்

    • @bhuvanabhuvana-rj7dn
      @bhuvanabhuvana-rj7dn ปีที่แล้ว

      Veeduvaraioravuveedhivaraimanaivikaaduvaraipillaikadasivaraiyaarooendhamigavumarrpudham

  • @priyasri5192
    @priyasri5192 6 หลายเดือนก่อน +28

    மனிதனுக்கு தேவையான உண்மையான அழகான வரிகள்

  • @bharaths1439
    @bharaths1439 ปีที่แล้ว +27

    இன்னும் நிறைய பேர் இப்படியே உயர்வு தாழ்வு பார்க்கிறார்கள் சில ஜென்மங்கள திருத்த முடியாது

  • @surendarselvi9429
    @surendarselvi9429 ปีที่แล้ว +67

    என்றும் புரட்சி தலைவர் வழியில்...🙏🌱🇾🇪

  • @gurumeena1592
    @gurumeena1592 ปีที่แล้ว +11

    2023 la na intha Patta kekkuren enakku rompa puticha pattu enakku mgr pattu rompa pitikkum intha song rompaaaa pitikkum

  • @kaykayaravindh4870
    @kaykayaravindh4870 ปีที่แล้ว +127

    உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உயிரும் என்றும் சிறப்பு

    • @govindarajgovind7227
      @govindarajgovind7227 ปีที่แล้ว +12

      Uthiram mattume sivappu

    • @anbua514
      @anbua514 ปีที่แล้ว +13

      உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு
      அவர் உதிரம் என்றும் சிவப்பு...

    • @sureshsudha6032
      @sureshsudha6032 ปีที่แล้ว +1

      உதிரம் என்றும் சிவப்பு

    • @krishnamoorthy5623
      @krishnamoorthy5623 ปีที่แล้ว +2

      P

    • @ramarkrishna3042
      @ramarkrishna3042 ปีที่แล้ว +1

      @@govindarajgovind7227 qqqqqqqqqq

  • @madhanr1070
    @madhanr1070 11 หลายเดือนก่อน +14

    இவர் இப்போது இல்லை என்பது எனக்கு ஒரு வருத்தம் ஐ மிஸ் யூ எம்ஜிஆர் சார்

  • @seenu7684
    @seenu7684 7 หลายเดือนก่อน +35

    இன்று டிசம்பர் 17'ம் தேதி 2023'ம் வருடத்தின் இறுதி சில தினங்கள்....யாரெல்லாம் இக்காவியத்தில் மூழ்க்கித் திழைக்கிறீர்கள்????

    • @devaprabue5788
      @devaprabue5788 7 หลายเดือนก่อน +3

      Me too,🏊🏊🏊🏊🏊🏊🏊

  • @anbarasananbarasan2740
    @anbarasananbarasan2740 2 หลายเดือนก่อน +4

    என் அப்பாவுக்கு பிடித்த பாடல்

  • @user-zo2fd6oh8s
    @user-zo2fd6oh8s 2 หลายเดือนก่อน +5

    என்அப்பாவுக்குமிக.மிக.பிடித்தபாடல்..

  • @palanikumar1998
    @palanikumar1998 ปีที่แล้ว +48

    காலத்தால் அழியாத பாடல் 🎶🎶🎶 கமுதி,வண்ணாத்தியேந்தல்💛❤️

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 ปีที่แล้ว +43

    இப்பாடல் முழு படத்தையும் பார்க்க ஆர்வம் ஏற்படுத்துகிறது.

  • @MuruganMani-nt9yo
    @MuruganMani-nt9yo 3 หลายเดือนก่อน +6

    வளர வளர மனிதனாக அருமை தெரியும்??? ???

  • @maghi7033
    @maghi7033 ปีที่แล้ว +51

    இது போன்ற தத்துவ பாடல்கள் இப்போது வருவதில்லை 🙏🙏🙏🙏

    • @kmrvideo2931
      @kmrvideo2931 ปีที่แล้ว +3

      உண்மையே

    • @rajappas4938
      @rajappas4938 ปีที่แล้ว +3

      These people can not write or think like this song

  • @karthikraja5133
    @karthikraja5133 10 หลายเดือนก่อน +19

    TM. Sountharajan sir voice old is gold 🥰🥰🥰

  • @mufeezmehrin4793
    @mufeezmehrin4793 3 หลายเดือนก่อน +1

    உண்மை, உழைப்பு, நேர்மை, கடனில்லாத எளிய வாழ்க்கை இப்படி என் வாழ்க்கை நிம்மதியாக போறதுக்கு இது போன்ற தத்துவம் நிறைந்த பாடல்களே காரணம் 💛🙏🙂

  • @HarishKumar-cu9oy
    @HarishKumar-cu9oy ปีที่แล้ว +301

    ஒரு ஒரு வார்த்தையும் பொன்னான வார்த்தைகள். இந்த பாட்டு கேட்டு கூட சில பேரு திருந்த மாட்டாங்க 🤬😡

    • @thusanccc2427
      @thusanccc2427 ปีที่แล้ว +6

      நீங்க திருந்தியா

    • @gokulraj3708
      @gokulraj3708 10 หลายเดือนก่อน +5

      ​@@thusanccc2427திருந்தியா வா😂

    • @abusubiyan2193
      @abusubiyan2193 9 หลายเดือนก่อน +7

      பாட்டு கேட்டு எப்படி bro திருந்துவாங்க😂

    • @user-ov3mt1qi2l
      @user-ov3mt1qi2l 8 หลายเดือนก่อน

      👌👍🏻🙏🎼🎵

    • @tbannarithirumoorthy179
      @tbannarithirumoorthy179 7 หลายเดือนก่อน +1

      சத்தியமான உண்மை சில பேரோட மூளைய மியூசியத்துல தான் கொண்டு போய் வைக்கணும்

  • @gmanikandan7450
    @gmanikandan7450 11 หลายเดือนก่อน +20

    MGR very great

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 ปีที่แล้ว +43

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்

  • @thankaraja9616
    @thankaraja9616 ปีที่แล้ว +30

    உண்மையாலுமே ஒரு வழி நடந்தால் உயர்ந்தவர் அவர்

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk 11 หลายเดือนก่อน +5

    இப்பாடல் கேட்டாலே நன்றாக புரியவைக்கிறது .

  • @kanthacmd9861
    @kanthacmd9861 25 วันที่ผ่านมา

    காக்கையை பாரு கூடி பிழைக்கும்...
    நம்மையும் பாரு நாடே சிரிக்கும்... 👌
    தரமான வரிகள்❤

  • @velu9856
    @velu9856 ปีที่แล้ว +14

    ஒரு வழி நடந்தால் உயந்தவராவார் பல வழி நடந்தால் தாழ்ந்தவராவார்

  • @shamlanajmeerkhan6721
    @shamlanajmeerkhan6721 ปีที่แล้ว +106

    2023 still. Rocking

  • @tmmk_media18
    @tmmk_media18 วันที่ผ่านมา

    தென்னக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள்🎉🎊 வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +46

    இனிமையான பாடல்
    SMS.ஐயாவின்இனியஇசை
    கவிஞர் வாலி.வைரவரிகள்..
    TMS ஐயாவின் கம்பீரமான குரலில் 👌👌 அருமையான பாடல்..
    நன்றி..(காலத்தை வென்ற தேவகானங்கள் 👍👍👍👍)

    • @jeevanandam9190
      @jeevanandam9190 ปีที่แล้ว +1

      கண்ணதாசரை அடுத்து இது போன்ற பாடலுக்கு எத்தனேயோ கவிஞர்கள் இருந்தும் வாலி ஐயாவே நினைவுக்கு வருகிறார் .

    • @kmrvideo2931
      @kmrvideo2931 ปีที่แล้ว +1

      சிறப்பு

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +50

    நல்லப்பாடல்! எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எப்பயுமே மத்மவங்களுக்கு நன்மையையும் அறிவுரையெயும் தரும்! ஒவ்வொருப்பாட்டுமே! என்னா அற்புதபானப்பாடல் எஸ்எம்எஸ் இசையும் டிஎம்எஸ்சும் ஆஹா! எம்ஜிஆர் அப்பா எத்தனை அழகு (இருவருமே) அருமை ! சரோசித்தியும் நாகேஷூம் செம 💃 💃! நன்றீங்க 👸 🙏

    • @EnergyAuditing
      @EnergyAuditing ปีที่แล้ว +1

      உண்மை அம்மா

    • @s.ravichandrans.ravichandr8199
      @s.ravichandrans.ravichandr8199 ปีที่แล้ว +1

      நம் தலைவர் புகழ் என்றும் மங்காது சகோதரி

    • @appa.1065
      @appa.1065 3 หลายเดือนก่อน +1

      Ex Ellenton song

  • @lakshmanane8318
    @lakshmanane8318 ปีที่แล้ว +17

    ❤ வரிகள் மிக உண்மையான கருத்துக்களை கொண்டது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘

  • @suriya.r6295
    @suriya.r6295 11 หลายเดือนก่อน +6

    i am 90s but song is very good and motivation

  • @singamsiva5508
    @singamsiva5508 5 หลายเดือนก่อน +4

    அற்புதமான பாடல் வரிகள் இதோ🙏🙏

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 ปีที่แล้ว +65

    யாரெல்லாம் அண்ணன் வடிவேலு பாடினத கேட்டு இங்க வந்தீங்க..??

  • @vijaymassda182
    @vijaymassda182 ปีที่แล้ว +13

    இதயம் வருடம் இனிமையான பாடல்❤❤❤❤

    • @mgrtamilmovies-4k620
      @mgrtamilmovies-4k620  ปีที่แล้ว

      நன்றி இது போன்ற பாடல்களை தொடர்ந்து கேட்க எம்.ஜி.ஆர் தமிழ் மூவி சேனல்லை பதிவு செய்யுங்கள்.

    • @LM--
      @LM-- 5 หลายเดือนก่อน

      * வருடும்😑

  • @palani4789
    @palani4789 ปีที่แล้ว +2

    ஆம் 24-ல் ஒரு மிக பெரிய கண்டுபிடிப்பு வரப்போகிறது. நாளை உலகை ஆளப் போகிறது

    • @everpureaquasystem6589
      @everpureaquasystem6589 11 หลายเดือนก่อน

      Bro நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் 24ல் அல்ல 2023 இந்த வருடமே‌‌.நாம் நிலாவின் தென் துருவம் அடைந்து சந்திரயான் 3 வெற்றி அடைந்து 14 நிலவில் ஆராய்ச்சி செய்து வருகிறது.....

  • @nanthinanthi6775
    @nanthinanthi6775 ปีที่แล้ว +10

    காக்கையை பாரு கூடி பிழைக்கும் நமையும் பாரு நாடே சிரிக்கும் 😢😢😢

  • @anandhakumar2958
    @anandhakumar2958 หลายเดือนก่อน +1

    சூப்பர் வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்

  • @AnthonyDass-zl8hf
    @AnthonyDass-zl8hf หลายเดือนก่อน +1

    காலத்தால் அழிக்க முடியாத வரிகள்

  • @rameshengineer409
    @rameshengineer409 ปีที่แล้ว +5

    sun tv la vadivel sing.... parthutu inga vanthavinga oru like podunga...

  • @aramseyavirumbu4671
    @aramseyavirumbu4671 8 หลายเดือนก่อน +7

    வரிகள் வலிகளை ஏற்படுத்தவேண்டும்....
    அப்போதுதான் வழிகள் பிறக்கும்... ஒவ்வொரு வரிகளும் வன்மையான கருத்துக்கள்....

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 ปีที่แล้ว +2

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌👌👌

  • @TSM-Tamil
    @TSM-Tamil ปีที่แล้ว +1

    Intha padalai kaykum pothu Ellamey oru naal poga poramnu theyriuthu appo iruthavargal ippo illai, romba vaythanaiyaga iruku, maranam vanthey thirum 😭😭😭😭😭

  • @kaykayaravindh4870
    @kaykayaravindh4870 ปีที่แล้ว +10

    திமிரு ஆணவத்தை அடக்கும் கருத்தான பாடல்கள் ஐயா எம்ஜிஆர் படம்

  • @sundaravadhanamb1341
    @sundaravadhanamb1341 ปีที่แล้ว +56

    எத்தனை ஆண்டுகள் கழித்து எத்தனை பெரிய மனிதனுக்கு என்ற பாடலை ஒலி பரப்பிய உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @vinayagampckaruppu4045
    @vinayagampckaruppu4045 ปีที่แล้ว +2

    Uyarthavar enna thaalthavar enna udal mattum karuppu uthiramo sivappu wowww what'a lyrics man

  • @chaithanyarr1225
    @chaithanyarr1225 ปีที่แล้ว +21

    Meaningful song.old is gold

  • @lokeshs1374
    @lokeshs1374 4 หลายเดือนก่อน +1

    மனம் சோர்வுக்கு ஒரே மருந்து தலைவர் பாடல்கள் தான்!!

  • @goodluckassociates4796
    @goodluckassociates4796 2 หลายเดือนก่อน +1

    2024 ல் இந்த பாட்டை கேட்க மிகவும் அருமையாக உள்ளது

  • @nagaraj9728
    @nagaraj9728 ปีที่แล้ว +9

    My favourite song 💞💞💞💞

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 ปีที่แล้ว +9

    What a great lyric song music of iconic MGR.

  • @santhaveeran2665
    @santhaveeran2665 หลายเดือนก่อน

    Mgr in different action...superb with his bearded style in this song...ethanai periya manithannukku... nagesh frick dance with his prank of a super commedy action...was excellent..

  • @maghi7033
    @maghi7033 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் 🙏🙏🙏🙏

  • @rajuraji5349
    @rajuraji5349 ปีที่แล้ว +4

    உண்மையான வரிகள்

  • @ljebaraj7226
    @ljebaraj7226 ปีที่แล้ว +18

    He reserved his permanent place in indian history. Yes like MGR CHENNAI CENTRAL pronounced by every indian in several hundred years.

    • @sundararajank.n6047
      @sundararajank.n6047 ปีที่แล้ว +4

      Idu varai யாரும் varala. Inda idathukku. வரவும் mudiyadu. Ivan makkal Thalaivan. Ippo ellam dubagur peice.

    • @appa.1065
      @appa.1065 3 หลายเดือนก่อน +1

      Yes, indeed

  • @panneerpanneer6865
    @panneerpanneer6865 ปีที่แล้ว +8

    Mgr அன்று இன்று என்று mgr தான்

  • @SekarSekar-xw9lc
    @SekarSekar-xw9lc 2 หลายเดือนก่อน +1

    பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @shankarkandasamy7918
    @shankarkandasamy7918 วันที่ผ่านมา

    என்ன தலைவர் 🙏🙏🙏

  • @mailshantha2421
    @mailshantha2421 ปีที่แล้ว +3

    தைரியம் இருந்தால் யாவருக்கும் இந்த பாடலிற்கு பதிலக்க விரும்புகின்றேன்
    ..ஷாந்த்தா

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 ปีที่แล้ว +2

    தலைவர் க்கு நிகர் தலைவரே

  • @divanmeera819
    @divanmeera819 7 หลายเดือนก่อน

    இப்படி ஒரு பாடலை தற்கால படங்களில் எதிர் பார்க்க முடியுமா?

  • @PremKumar-bp7ej
    @PremKumar-bp7ej ปีที่แล้ว +2

    This will rock not only in 2023 which is current year. I am sure it will rock year 2100 too etc etc

  • @MuraliMurali-rx4lp
    @MuraliMurali-rx4lp ปีที่แล้ว +1

    அருமையான தத்துவ பாடல்

  • @sikandersikander-bi9mf
    @sikandersikander-bi9mf 6 หลายเดือนก่อน +2

    ❤ message...songs❤god.MGR.❤varum.talamurai.❤ songs ❤

  • @mohamedaabideen5703
    @mohamedaabideen5703 ปีที่แล้ว +2

    Super song ..thathuva padal ..

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 11 หลายเดือนก่อน +1

    வறுமையின் நிறம் சிகப்பு படத்தில்
    Ranga ரங்கயா pattu இந்த pada music 🎶 எடுத்து காப்பி
    😂

  • @jessathish
    @jessathish ปีที่แล้ว +4

    Nagesh sir dance 🕺 superb 👌

  • @sasikumarc5904
    @sasikumarc5904 ปีที่แล้ว +2

    What a lyrics, iam from jormoda 🇪🇺

  • @topkiller7928
    @topkiller7928 ปีที่แล้ว

    Na 2k enaku indha patu romba pudikum

  • @SaravaMasanam-lo7gk
    @SaravaMasanam-lo7gk ปีที่แล้ว +2

    My father 🎉🎉🎉🎉

  • @sankargobi6395
    @sankargobi6395 ปีที่แล้ว +4

    Super Super

  • @karthikkarthik3006
    @karthikkarthik3006 ปีที่แล้ว +1

    Ethu ponra paatta update pannravanga ellorum nalla erukkannum 👍

  • @ARAKKAN2020
    @ARAKKAN2020 7 หลายเดือนก่อน

    சிறந்த பாடல் வரிகள்

  • @LovetoLoveAJITH
    @LovetoLoveAJITH ปีที่แล้ว +2

    2022 November 16 udaiyarpalaiyam 11.20 am

  • @dhakshinamoorthy6723
    @dhakshinamoorthy6723 ปีที่แล้ว +2

    Very well song Thanks to the Tr.MGR sir

  • @sowmiyalekshmi3794
    @sowmiyalekshmi3794 2 ปีที่แล้ว +6

    Awesome song with meaning

  • @vinomahavinothraj2192
    @vinomahavinothraj2192 7 หลายเดือนก่อน

    Thanks thalaiva

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +3

    Good lyrics song and voice and 🎶 6.8.2023

  • @munishwaran7273
    @munishwaran7273 11 หลายเดือนก่อน +2

    Super thalaiva ❤

  • @svthvino
    @svthvino ปีที่แล้ว +6

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e ปีที่แล้ว +1

      தகவலுக்குநன்றி ப்ரோ.🙏

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 8 หลายเดือนก่อน +1

    Awesome words

  • @senthilbegce
    @senthilbegce ปีที่แล้ว +3

    Very thought full song

  • @singletakereelsstr9071
    @singletakereelsstr9071 ปีที่แล้ว

    Eanakku piditha padal

  • @manohargp3173
    @manohargp3173 ปีที่แล้ว +2

    Wonderful TMS.

  • @karthikkarthik3006
    @karthikkarthik3006 ปีที่แล้ว

    Oru paadal nalla erukkum enru solla ayeram Karanam erukku appadi patta paadal than edhu....❤️

  • @user-dg3qz8hs9e
    @user-dg3qz8hs9e 9 หลายเดือนก่อน +2

    ❤ super song

  • @loganathan5634
    @loganathan5634 9 หลายเดือนก่อน +2

    ❤ nice songs