அளவில்லாத அன்புகள்...🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 459

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +132

    சகோதரி தமயந்தி அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை எவ்வளவு அன்பு, எவ்வளவு அழகா பேசுறாங்க👌👏♥️♥️

    • @tamindey6798
      @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา +2

      ❤❤❤❤

    • @asubramaniagri9072
      @asubramaniagri9072 16 ชั่วโมงที่ผ่านมา +6

      ​@@tamindey6798 நீங்கதான் தமயந்தி அம்மா நினைக்கிறேன் நானு உங்க போட்டோ பாத்தா அந்த மாதிரி தான் தெரியுது உங்க மனசு மாதிரி யாருக்குமே வராது நீங்க வாங்க மலேசியா சுத்தி காட்டுற இந்த அளவுக்கு அவ்வளவு நாள் அவங்க கூடவே இருந்து எல்லாத்தையும் சுத்தி காட்டுற உங்க மனசு யாருக்கும் வராது நீங்க நல்லா இருக்கணும் நிறைய தோணுது சொல்ல முடியல நான் சின்ன பொண்ணு தான் மனசார நான் நினைக்கிறேன் நீங்க நல்லா இருக்கணும் உங்க மனசு வேற லெவல்

    • @lathasuthananthan5674
      @lathasuthananthan5674 12 ชั่วโมงที่ผ่านมา +3

      சகோதரி தமயந்தியைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை❤சாந்தா ராஜா குடுபத்தோட எவ்வளவு அன்பா இருக்காங்க சான்சே இல்லை😍😘வாழ்த்துக்கள்💐💐🥰

    • @RathaRaja-y2v
      @RathaRaja-y2v 12 ชั่วโมงที่ผ่านมา

    • @tamindey6798
      @tamindey6798 12 ชั่วโมงที่ผ่านมา

      @@lathasuthananthan5674 ❤️

  • @lakshmin7045
    @lakshmin7045 12 ชั่วโมงที่ผ่านมา +43

    தமையந்தி மேம் உங்க அன்புக்கு எல்லையே இல்லை.... அற்புத அன்னை நீங்க.... உங்க அன்புக்கு நான் அடிமை...
    பல்லாண்டு நீங்கள் சிறப்பாக வாழவேண்டும்....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@lakshmin7045 மிக்க நன்றி உறவே

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv 13 ชั่วโมงที่ผ่านมา +70

    தமயந்தி அம்மாவிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. ரத்த சம்மந்தம் உள்ளவர்களே நம்மை மதிக்காத கால கட்டத்தில் இப்படி விலை மதிப்பில்லாத உறவுகள் கிடைத்தது மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼தமயந்தி அம்மாவிற்கு நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

    • @pandiyammal-x8q
      @pandiyammal-x8q 12 ชั่วโมงที่ผ่านมา

      ❤️👍👍👍👍👍❤️🙏

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@JoskalajoskalaJoskalajos-qc9vv நன்றி

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +38

    உலகம் முழுவதும் உங்களை அதிகமாய் நேசிக்கிற உறவுகள் இருக்கிறார்கள்😊😊♥️♥️ இதுதான் மற்றவர்களுக்கு பொறாமை எரிச்சல் 😂😂 இதுதான் உங்கள் சேனலில், உங்க குடும்பத்துக்கு பெரிய வளர்ச்சியா இருக்கும், வாழ்க வளமுடன்🙌🙌

  • @jayasundari2180
    @jayasundari2180 17 ชั่วโมงที่ผ่านมา +42

    உங்கள் உயர்வு சிலருக்கு எரிச்சல், பலருக்கு சந்தோஷம்😊 எனக்கு மாபெரும் சந்தோஷம்😊😊🥰 வாழ்க வளமுடன்🙌🙌💖💖🎉🎉❤❤

  • @AsDharshan
    @AsDharshan 14 ชั่วโมงที่ผ่านมา +20

    ஆனந்த கண்ணீர் வருகிறது அக்கா அனைவருடைய அன்பை பார்த்து.வாழ்க வளமுடன்❤

  • @jvizhuthugal
    @jvizhuthugal 14 ชั่วโมงที่ผ่านมา +31

    தமயந்தி அம்மாவுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது.நன்றிம்மா வாழ்த்துக்கள் சகோதரி 💐🌹🌹🙏🏽🙏🏽🙏🏽

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@jvizhuthugal நன்றி உறவே

  • @Velan66
    @Velan66 4 ชั่วโมงที่ผ่านมา +6

    உங்க இருவரிடம் அன்பு காட்டும் உறவுகளுக்கு..
    அழகா பக்குவா பதில் கொடுத்திறிங்க சாந்தாவும் இராசாவும்..வாழ்க வளமுடன்..நலமோடு நம் தாய் நாடு திரும்புங்கள் 🎉🎉❤❤

  • @judemervin451
    @judemervin451 17 ชั่วโมงที่ผ่านมา +32

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉

  • @sudharajendran8922
    @sudharajendran8922 12 ชั่วโมงที่ผ่านมา +10

    உண்மையான அன்பு அனைவரையும் தலை வணங்க செய்யும். வாழ்க வளமுடன் சாந்தா குடும்பம்.

  • @sirajdeen4417
    @sirajdeen4417 7 ชั่วโมงที่ผ่านมา +3

    சகோதரி உங்கள் நல் உள்ளத்திற்கு வாழ்த்துகள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி சுற்றி காட்ட நல் உள்ளங்கள் வேண்டும் நல்வாழ்த்துகள்.........

  • @judemervin451
    @judemervin451 17 ชั่วโมงที่ผ่านมา +25

    அம்மா சமயத்தியின் சிரித்த முகம் செம அழகு👌💖 கள்ளமில்லாத உள்ளம், அன்பான வார்த்தை🥰💖💖

    • @tamindey6798
      @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤❤

    • @RajaRaja-c3m7w
      @RajaRaja-c3m7w 16 ชั่วโมงที่ผ่านมา +2

      ஹாய் உங்களோட அந்த புன்னகை சாந்தா சிஸ்டர் புன்னகை ராஜா மாமாவோட புன்னகை அந்த ஸ்மைலோட நீங்க எல்லாம் வீடியோ எடுத்து போறது அவ்ளோ அழகா இருக்குங்க அம்மா சாந்தா ஃபேமிலி தான் உங்களுக்கு ரொம்ப புடிக்கும் அம்மா அவங்கள இந்த அளவுக்கு நீங்க சந்தோசமா வச்சிருக்கீங்க அம்மா அது எங்களுக்கு போதும் மத்தவங்க ஏதோ சொல்றாங்கன்னு நீங்க கவலைப்படாதீங்க அம்மா உங்கள பாக்கறதே சாந்த அக்காவோட பேமிலி மூளியமரத்தான் நாங்க பார்க்கிறோம் அந்தக் கொடுப்பினை எங்களுக்கு இருக்கு அது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்குங்க அம்மா உங்க அழகான அந்த ஃபேஸ் தகுந்த மாதிரி சூப்பரா ரிச்சா ரொம்ப க்யூட்டா உங்க ஸ்மைல் மாதிரியே நீங்களும் சூப்பரா இருக்கீங்க அம்மா தம்மியந்தி அம்மா எனக்கு அந்த அளவுக்கு தமிழும் தெரியாது நான் படிக்க முடியல நான் எழுதி அனுப்புறதுல ஏதாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் நிறைய இருக்கும் இருந்தாலும் என்ன மன்னிச்சிடுங்க ராஜா என் ஹஸ்பண்ட் பேரு எஸ் ராஜா என்னுடைய பெயர் ஆர் ரம்யா தமயந்தி அம்மா

    • @renu2794
      @renu2794 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤❤❤

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา +1

      @@RajaRaja-c3m7w ❤️ மிக்க மகிழ்ச்சி, இவ்வளவு என்னைப் பற்றி எழுதியுள்ளீர்கள், நன்றி.

  • @jayasundari2180
    @jayasundari2180 17 ชั่วโมงที่ผ่านมา +30

    எவ்வளவு உயர்ந்தாலும், எந்த ஊருக்கு சுற்றிப் பார்க்கப் போனாலும் பழசை மறக்காமல் இன்றைக்கும் நினைச்சு பேசுற இந்த குடும்பம் என்றைக்கும் வாழ்ந்திருக்கும், உயர்ந்திருக்கும்🔥🔥 வாழ்க வளமுடன் 🙌🎉💖💖🔥

  • @maheshKarthik2015
    @maheshKarthik2015 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தமயந்தி மேம் தமிழ் பேச்சு மிக அருமை ...மகிழுந்து தமிழ் நாட்டுல கூட யாரும் உச்சரிக்காத வார்த்தை அருமை அம்மா ❤❤❤❤❤

  • @ChandraB-vq4qh
    @ChandraB-vq4qh 16 ชั่วโมงที่ผ่านมา +9

    இந்த video வில் நம் உறவுகளை பார்க்க அழகா இருக்கு.

  • @GVCchannel-v4c
    @GVCchannel-v4c 9 ชั่วโมงที่ผ่านมา +12

    யார் எது சொன்னாலும் நீங்க‌ கவலைப்படாதீங்க உங்கள பார்த்து நிறைய கத்துக்கணும் தமயந்தி அம்மா மாதிரி நிறைய பேர் வரணும் நன்றி அம்மா

  • @pandiyammal-x8q
    @pandiyammal-x8q 12 ชั่วโมงที่ผ่านมา +8

    🙏❤️ தமயந்தி என்ற தமிழ் தாயை தமிழ் உறவுகளுக்கு அறிமுகபடுத்தியதற்க்கு உங்களுக்கு கோடானுகோடி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க ❤️🙏

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@pandiyammal-x8q மிக்க நன்றி உறவே

  • @judemervin451
    @judemervin451 17 ชั่วโมงที่ผ่านมา +47

    வெறும் கைடு என்றால் அவன் உழைச்சதுக்கு கூலி வாங்கிட்டு போயிருப்பான், அரைகுறையாக சுத்தி காட்டியிருப்பான் அதை குறித்து விளக்கம் சொல்ல மாட்டான் ஆனால் தோழி தமயந்தி அவர்கள் உடன் பிறந்த சகோதரி போல் கூட இருந்து வழிகாட்டி அன்பாய் இத்தனை நாள் கூட இருந்ததற்கு சகோதரிக்கு நல்ல நீடித்த ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தருவாராக ஆமென் 🙌💖💖

    • @tamindey6798
      @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา +3

      ❤நன்றி உறவே❤

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 8 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@tamindey6798I love you sis❤

    • @PETCHIAMMAL-b6r
      @PETCHIAMMAL-b6r 5 ชั่วโมงที่ผ่านมา

      கடவுளுக்கும்ரொம்ப நன்றி சொல்லுங்கள் தமயந்திஅம்மாவுக்கு எப்படிநன்றிசொல்வதுஎன்றே தெரியவில்லைஅவர்கள்குடும்பத்துக்கும்ரொம்பநன்றிஉங்கள்தமிழுக்குரொம்பநன்றி

    • @Guna-gm9xq
      @Guna-gm9xq 3 ชั่วโมงที่ผ่านมา

      Super.

    • @NagalakshmiPandian-bm2ix
      @NagalakshmiPandian-bm2ix 2 ชั่วโมงที่ผ่านมา

      தமயந்தி அம்மா god bless you❤❤❤❤

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 16 ชั่วโมงที่ผ่านมา +12

    காலை வணக்கம் உங்கள் அனைவருக்கும் தமயந்தி அக்கா ஆடை அருமை அவர்கள் சொன்னது அருமை யாரையும் போற்றி பேசவில்லை என்றாலும் பரவாயில்லை தூற்றிபேசாதிற்கள் சூப்பர்❤சூப்பர் இந்த மாதிரி உறவு கிடைக்க எவ்வளவு பாக்கியம் பன்னிருக்கவேண்டும் சாந்தா அருமையசூப்பரபேசனிங்க எவ்வளவு உறவுகள் வந்து பார்த்தார்கள் சூப்பர் சூப்பர்

    • @tamindey6798
      @tamindey6798 16 ชั่วโมงที่ผ่านมา

      ❤நன்றி உறவே❤

  • @thamaraiselvi7011
    @thamaraiselvi7011 14 ชั่วโมงที่ผ่านมา +15

    அம்மா நீங்கள் நல்லா இருக்கும்னு நான் கடவுளிடம் வேண்டிகொள்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @CATZBUJJIYT
    @CATZBUJJIYT 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தமயந்தி.அம்மாக்கு.ரொம்ப.நன்றி.நீடுழி.வாழ்க.சாந்தாக்கும்.ராஜாவுக்கும்.ரொம்ப.நன்றி.உங்களோட.சேர்ந்து.நாங்களும்.மலேசியா.பார்த்து.ரொம்ப.சந்தோஸ்ம்மா.இருந்தோம்.வாள்க.வளமுடன்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @arounasenthil1575
    @arounasenthil1575 14 ชั่วโมงที่ผ่านมา +11

    அழகான பயணம், அன்பான உபசரிப்பு….உண்மையில் நீங்கள் அதிஷ்டசாலிகள் சாந்தா, ராஜா….தமயந்தி அம்மாவிற்கும் , மலேசிய வாழ் தமிழ் மக்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்🙌🙌…. குட்டி பையன் கடைசியாக வணக்கம் சொன்னது அருமை😊👍

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@arounasenthil1575 நன்றி உறவே

    • @arounasenthil1575
      @arounasenthil1575 4 นาทีที่ผ่านมา

      @ 😊👍

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +18

    பிறரை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் இந்த அழகான குடும்பத்துக்கு எல்லா நாளும் இனிய நாளாகவே அமையட்டும்🙌🙌 வாழ்க வளமுடன்🙌❤️❤️

  • @umarani4676
    @umarani4676 10 ชั่วโมงที่ผ่านมา +7

    அம்மா தமயந்தி சொன்ன வாந்த்தை உன்மை தான் அவர்களின் அன்பு க்கு வணக்க ம் ❤❤❤❤

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@umarani4676 நன்றி உறவே

  • @Velan66
    @Velan66 15 ชั่วโมงที่ผ่านมา +14

    கடைசியாக முருகனை தரிசனம் பண்ணிட்டிங்க‌‌
    தமயந்தி சகோதரி எவ்வளவு பொறுமையாக சுற்றிகாட்டுவது மிகவும் அருமை.. அவர்கள் வாழ்க வளமுடன் 🎉🎉

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@Velan66 மிக்க நன்றி உறவே

  • @jjs8050
    @jjs8050 13 ชั่วโมงที่ผ่านมา +7

    தமயந்தி அம்மா உங்கள் மனம் போல் யாருக்கும் இந்தளவு அன்பை பகிர முடியாது
    இவ் உலகில் ஒருசிலர் மட்டுமே full credits goes to Amma ❤ from srilanka

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@jjs8050 மிக்க நன்றி உறவே

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 12 ชั่วโมงที่ผ่านมา +7

    Thamayanthi ammaku than muthalil romba nandri amma enga thambi familya ivvalo kanniva pathirama parthu kirathukku evvalo nandri sonnalum patthathu ungal paatham thottu vanagukiren valga pallandu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@nagappandhineash8051 ❤️

  • @acdboys5506
    @acdboys5506 13 ชั่วโมงที่ผ่านมา +5

    Amma சொன்னது 100% உண்மை

  • @judemervin451
    @judemervin451 17 ชั่วโมงที่ผ่านมา +20

    அம்மா தமயந்தி அவர்கள் சொன்ன வார்த்தை 100% கரெக்ட் மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்🔥🔥💖💖💖

    • @tamindey6798
      @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 13 ชั่วโมงที่ผ่านมา +8

    சகோதரி தமயந்தி அவர்களின் அன்புக்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை வணக்கங்கள் பல கோடி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
    பத்துமலை முருகன் கோவில் மலேசியாவில் இருப்பது போல் சேலம் ஆத்தூர் இடையில் ஏக்தாப்பூரில் முத்துமாலை முருகன் கோவில் இருக்கு கட்டாயம் சகோதரி வந்து தரிசனம் செய்ய வேண்டும்.தஞ்சாவூர் மதுரை திருச்சி கும்பகோணம் நிறைய கோவில்கள் உள்ளன அவசியம் இண்டியா வாங்க மேம் ❤❤❤

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@vijayalakshmibalki9643 நன்றி உறவே

  • @bhuvaneswari7386
    @bhuvaneswari7386 11 ชั่วโมงที่ผ่านมา +5

    அருமையான பதிவு
    அன்பான உறவுகள் ,
    சகோதரி தமயந்தி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. 💐💐💐

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@bhuvaneswari7386 மிக்க நன்றி உறவே

  • @vaishnavi6630
    @vaishnavi6630 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Thamauanthi mam Ku romba romba nandri ❤avanga tamizh ucharippu ❤romba nalla iruku

  • @jayasundari2180
    @jayasundari2180 17 ชั่วโมงที่ผ่านมา +27

    இந்த வயதிலும் உங்கள் குடும்பத்தின் மேல் உள்ள அன்பால் தன் வயதையும் மறந்து அன்பால் உங்களோடு ஒரு வாரம் சுற்றி காட்டின அந்த அன்பு உள்ளத்துக்கு நன்றி நன்றி🙏💖🎉❤🔥

    • @tamindey6798
      @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤❤

    • @jayasundari2180
      @jayasundari2180 17 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@tamindey6798💖💖💖

  • @vennilarajasekhar4716
    @vennilarajasekhar4716 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தமயந்தி அம்மாவிற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🎉❤❤❤

  • @palaniaji9772
    @palaniaji9772 17 ชั่วโมงที่ผ่านมา +13

    தமிழ் நாட்டில் பிறந்த நாங்களே இவ்ளோ தெளிவா தமிழ் பேசமாட்டோம் உங்கள் பேச்சு 👌👌தமயந்தி அம்மா நீங்க இந்தியா கு வந்தா தமிழ்நாடு வாங்க

    • @tamindey6798
      @tamindey6798 16 ชั่วโมงที่ผ่านมา

      ❤நன்றி உறவே❤.
      2016இல் 14 நாள்கள் தமிழ்நாடு & கேரளா வந்துள்ளேன்.
      பெங்களூர், புதுச்சேரி, மகாபலிபுரம் செல்ல ஆசை. வாய்ப்பு கிட்டினால் கண்டிப்பாக வருவேன். தெரிவிக்கிறேன்

    • @palaniaji9772
      @palaniaji9772 9 ชั่วโมงที่ผ่านมา

      @@tamindey6798 உங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன் அம்மா

  • @panchukutti7201
    @panchukutti7201 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamayanthi amma is a super & gentle character ❤ God bless abundantly for your life

  • @shaas4068
    @shaas4068 11 ชั่วโมงที่ผ่านมา +8

    தமயந்தி அம்மா அவர்களின் மனதை வாழ்த்த வயது இல்லை . ஒருவரின் முதல் பயணத்தை இவ்வளவு சுமூகமாக நடக்க நீங்கள் தான் காரணம் , இவர்கள் நாட்டை விட்டு போன பின்பு உங்களை video ல் பார்க்க முடியாது என்ற கவலை தான். Such a smart and lovable lady .

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@shaas4068 மிக்க நன்றி உறவு.
      நேரலையில் பதிவிடுவோம்

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@shaas4068 தமிழ்நாடு வந்தால் பார்ப்போம்

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 13 ชั่วโมงที่ผ่านมา +4

    தமயந்தி அம்மா ரொம்ப நன்றி நன்றி எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு நீங்க ரொம்ப நல்ல பேசுறீங்க

  • @MohamedIsaimail
    @MohamedIsaimail 2 ชั่วโมงที่ผ่านมา +1

    நல தமயந்தி அவர்களைப் போல் இந்த சுற்றுலாவை சுற்றிப் பார்க்க உங்களுக்கு காமித்த சுற்றுலா பயணம் போல் யாராலும் முடியாது அந்த அம்மாவுக்கு மிக்க நன்றி🥰🥰🥰🥰

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @MohamedIsaimail ❤️ நன்றி

    • @MohamedIsaimail
      @MohamedIsaimail ชั่วโมงที่ผ่านมา

      @tamindey6798 நீங்க. நல்லா. இருக்கீங்களா nala தாமயேந்தி amma

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அம்மா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சந்தோசமா இருங்க❤❤❤❤❤❤

  • @suganthir2059
    @suganthir2059 6 ชั่วโมงที่ผ่านมา +1

    தமயந்தி சகோதரிக்கு பெரிய பாராட்டுக்கள்.உங்களின் இந்த பயணம் மற்றும் சுற்றிப் பார்த்த வீடியோ அனைத்தும் சிறப்பு வாழ்க வளமுடன்❤❤

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 10 ชั่วโมงที่ผ่านมา +2

    ரொம்ப சந்தோசமா இருக்கு 😍 உறவுகள் வந்து பாக்குறப்ப 😎 தமயந்தி அம்மா நீங்க 100 வயது வரை நல்லா இருக்கணும் 😘😘😘

  • @MohanVao
    @MohanVao 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அம்மா தமயந்தி அவர்களின் தமிழ் உச்சரிப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா தமயந்தி அவர்களுக்கு

  • @anuradias
    @anuradias 5 ชั่วโมงที่ผ่านมา +1

    தமையந்தி மேம் உங்க அன்புக்கு எல்லையே இல்லை.... அற்புத அன்னை நீங்க எவ்வளவு அன்பு, எவ்வளவு அழகா பேசுறாங்க விலை மதிப்பில்லாத உறவுகள் கிடைத்தது மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது .உங்கள் உயர்வு சிலருக்கு எரிச்சல், பலருக்கு சந்தோஷம் எனக்கு மாபெரும் சந்தோஷம் வாழ்க வளமுடன்

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 17 ชั่วโมงที่ผ่านมา +4

    உங்க நல்ல மனசும் கள்ளம்கபடம் இல்லாத சிரிப்பும் தான் இவ்வளவு உறவுகள் கிடைக்கிறாங்க.❤❤❤

    • @tamindey6798
      @tamindey6798 16 ชั่วโมงที่ผ่านมา

  • @KrishnaveniPillay-xb7ob
    @KrishnaveniPillay-xb7ob 9 ชั่วโมงที่ผ่านมา +2

    தமயந்தி அம்மாவுக்கு மிகவும் நன்றி தமயந்தி அம்மா தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது . சாந்தா, ராஜா அண்ணா நீங்கள் யாரு சொல்வதையும் மனதில் வைத்து கொள்ளாதீர்கள் நீங்கள் சந்தோஷமாக இருங்கள்.

  • @SadhaSelva-i9i
    @SadhaSelva-i9i 16 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤வாழ்க வளமுடன்❤ மற்றவர்கள் மனதை காயப்படுத்தி ஆனந்தம் கொள்ளும் நபர்கள் தங்களுக்கு என்று உண்மையான அன்பு கொண்டவரை சம்பாதிக்க தெரியாதவர்கள். ❤தமயந்தி அவர்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் அருள் புரிவார்❤❤❤

    • @tamindey6798
      @tamindey6798 16 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤நன்றி உறவே❤

  • @sarankumarsarankumar922
    @sarankumarsarankumar922 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Super super ❤❤❤❤santha akka 💯 person crt thamayanthi sis so cute

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +12

    நல்ல உள்ளங்களுக்கு எப்பொழுதும் கடவுள் துணை இருப்பார் என்பதற்கு இந்த வீடியோ தான் சாட்சி எந்த ஊருக்கு போனாலும் துணைக்கு அழகாய் உறவுகளை கூட்டி சேர்த்து இருக்கிறதே♥️♥️

  • @manivedakannu9357
    @manivedakannu9357 12 ชั่วโมงที่ผ่านมา +4

    தமயந்தி அம்மா அவர்களின் அன்புக்கு நான் அடிமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நீங்கள் நல்ல முறையில் இருக்க கடவுள் இடம் வேண்டி கொள்கிறேன்

  • @Reenganathan
    @Reenganathan 14 ชั่วโมงที่ผ่านมา +9

    ஆனந்த.கண்ணிர்.வருகின்றதும்மா.ரொம்ப.சந்தௌசம்மா.மலேசிய.உறவுகள்.அனைவருக்கும்.வாழ்த்துக்ள்ம்மா......

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@Reenganathan நன்றி உறவே

  • @calligraphy8791
    @calligraphy8791 17 ชั่วโมงที่ผ่านมา +7

    தமயந்தி அம்மா சொன்ன தகவல் சரிதான் எனக்கும் தமயந்தி அம்மாவையும் பார்க்கணும் போல இருக்கு ❤❤❤❤❤

    • @tamindey6798
      @tamindey6798 16 ชั่วโมงที่ผ่านมา +2

      ❤நன்றி உறவே❤
      வாருங்கள் மலேசியாவிற்கு❤❤🎉🎉

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 21 นาทีที่ผ่านมา

    Super தமயந்தி அவர்கள் உங்களுக்கு தான் பெரிய பாராட்டு உங்களை போல் மிக நல்ல உள்ளங்களுக்கு மிக நன்றி😅😅😅😅😅😅😅

  • @karthikeyankarthikeyan4603
    @karthikeyankarthikeyan4603 16 ชั่วโมงที่ผ่านมา +8

    தமயந்தி அம்மா அவர்களின் பேச்சு சிறப்பானது 🎉🎉🎉🎉

    • @tamindey6798
      @tamindey6798 16 ชั่วโมงที่ผ่านมา +1

      ❤மிக்க நன்றி உறவே❤

  • @GovintharajGovintharaj-ib7et
    @GovintharajGovintharaj-ib7et 10 ชั่วโมงที่ผ่านมา +3

    மலேசியாவில் அனைத்து இடங்களையும் காட்டியது ரொம்ப ரொம்ப நன்றி ஷாப்பிங் பண்றது வீடியோ எடுத்து அனுப்புங்க அக்கா அண்ணா தமயந்தி அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றிஎல்லா இடத்தையும் சுத்தி காட்டியதற்கு நன்றி

  • @porchelvisomasundaram7580
    @porchelvisomasundaram7580 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks to Mrs. Thamayanthi for your great heart and time!!

  • @jayasundari2180
    @jayasundari2180 17 ชั่วโมงที่ผ่านมา +31

    23ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி நீங்கள் வண்டி ஏறுகிற வரை உங்களை வரவேற்று, உற்ற துணையாய் இருந்து, மலேசியா முழுவதும் சுற்றி காட்டின தோழி தமயந்திக்கு இதைவிட யாராலும் பாராட்டை தர முடியாது, அவர்களை கனப்படுத்தி, மரியாதை செலுத்தி இருக்கிறீர்கள்.😊💖💖 தோழி தமயந்தி குடும்பம் வாழ்க வளமுடன் 🙌🙌🎉🎉💖💖🔥🔥

    • @tamindey6798
      @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา +2

      ❤❤❤நன்றி உறவே❤

    • @veniraja4239
      @veniraja4239 6 ชั่วโมงที่ผ่านมา

      I love u so much aunty​@@tamindey6798

  • @calligraphy8791
    @calligraphy8791 16 ชั่วโมงที่ผ่านมา +3

    சாந்தா அக்கா உங்க உங்களுடைய கள்ளங்கபடமில்லாத சிரிப்பாலயும் அன்பாலயும்தான் நிறைய சொந்தங்களை சம்பாதித்து இருக்கீங்க 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @rajarani7442
    @rajarani7442 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Superrr thamayandi amma great ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 ungala epovey parthu unga anbukaga ungala thoogi iru sutru sutranum pola iruku unga kunam superrrrrrrrrrrrrrrro superrrrrr anbuku nanri bro raja family kaga unga time oduki time pala place kati engalukum katinega amma thamayandi ammakku ummaaaa

  • @rajarani7442
    @rajarani7442 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Ungal magala nan pirakanum adutha jenmam nu irunthal unga anbukaga amma thamayandi amma amma amma amma amma nu kupituney iruka aasai ungalukaga nan dinamum pray panikuran nenga nallapafi happya irukanum nu enaku aasai nenga nalla irupega god save paniney iruparu ungala nanum perathikuran god blessings ungaluku amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 17 ชั่วโมงที่ผ่านมา +6

    அக்கா மாமா ❤️சூப்பர் உங்கள வைத்து மலேஷியா வை சுற்றி பார்த்தோம்... ஒவ்வொரு இடங்களையும் நாங்களே போயி சுற்றி பார்த்தோம் ரெம்ப நன்றி ❤️❤️❤️தமயந்தி அம்மா சூப்பர் ரெம்ப நன்றி... ❤️❤️❤️

    • @tamindey6798
      @tamindey6798 16 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤

    • @tamindey6798
      @tamindey6798 16 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤நன்றி உறவே❤

    • @NagalakshmiPandian-bm2ix
      @NagalakshmiPandian-bm2ix 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@tamindey6798🙏🙏🙏❤️❤️❤️god bless you amma❤️❤❤

  • @Shanthi-ii4sk
    @Shanthi-ii4sk 11 ชั่วโมงที่ผ่านมา +2

    தமயந்தி அம்மா அழகு தமிழ் அழகு சிரிப்பு அழகு உபசரிப்பு அழகு அன்பு அழகு பேச்சு அழகு யாரையும் குற்றம் குறை சொல்லவேண்டாம் எல்லாருக்கும் முடிந்தவரை நல்லது செய்வோம் அம்மா மெசேஜ் அழகு அம்மா கூட பேசனும் போல இருக்கு அம்மா மனசு அழகோ அழகு நன்றி அம்மா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka naaingalum malesiya varuom Amma VA paathutudhan varuom yanaku romba pidichieruku Amma I love you Amma ❤❤❤❤❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Last Ammma🎉🎉🎉superbbb🎉🎉🎉
    Annii yyya chellammm.... nuu sonnathuu great🎉🎉🎉

  • @sasisasikala6491
    @sasisasikala6491 11 ชั่วโมงที่ผ่านมา +5

    தமயந்தி அம்மா அவர்கள் இந்த வயதிலும் கொஞ்சம் கூட டயர்டாகாமல் சுற்றி பார்க்க வைப்பது பாராட்ட தக்கது. அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. சொந்தக்காரர்கள் கூட இந்த அளவு ஈடுபாடு காட்ட மாட்டார்கள். You are great Thamayanthi ma ❤

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@sasisasikala6491 மிக்க நன்றி உறவே

  • @PonKokilam
    @PonKokilam 6 ชั่วโมงที่ผ่านมา +3

    அற்புதமான மனிதம் சகோதரி தமயந்தி அம்மாவிற்கு இந்த பூவுலகில் ஈடுயிணையில்லா வாழ்த்துக்கள்!!!! வாழ்க வளமுடன்!!❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @thamilmagal
    @thamilmagal 17 ชั่วโมงที่ผ่านมา +4

    மலேசிய சகோதரிக்கு நன்றிகள்🙏 அழகான குடும்பம்
    வாழ்த்துகள் சகோதரி 🙌🙌

    • @tamindey6798
      @tamindey6798 17 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤❤

  • @RenuDhanasekar
    @RenuDhanasekar 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Santha sister ungaludiya vedio thaan ennudiya kavalaikku maruindhu. Love you sister ❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 17 ชั่วโมงที่ผ่านมา +17

    உங்களுடைய உயர்வு உங்களை அற்பமாய் பேசினவர்கள் கண்கள் காணும் இந்த வார்த்தை உங்கள் குடும்பத்தில் இன்னும் அதிகமாய் நிறைவேறும் கர்த்தரின் கரம் உங்களோடு கூட இருந்து செய்யும்🔥 வாழ்க வளமுடன்🙌🙌

  • @MathimithraA
    @MathimithraA 17 ชั่วโมงที่ผ่านมา +4

    இனிய காலை வணக்கம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சாந்தா அண்ணா. எங்க சாந்தா அக்காவிற்கு இனிப்பு வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா. தமிழர் பண்பாடு விருந்தோம்பல் கடல் கடந்து சென்றாலும் காலமும் மாறினாலும் மாறாதது உன்னுடைய பண்பாடும் பாரம்பரியமும்

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Akka yaru enna sonnalum neenga feel pannathinga thamayathi amma ku vatthukkal 🎉🎉❤❤❤❤❤

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Thamayanthi romba periya vishyam❤❤❤ ippidi anbana Amma vey pakarthu romba kashtam ❤❤❤❤

  • @veniravi8211
    @veniravi8211 7 ชั่วโมงที่ผ่านมา +2

    தமயந்தி அம்மாவிற்கும் நம் உறவுகளுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.. மிகவும் நன்றி நன்றி🙏💕🙏💕

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@veniravi8211 ❤️

  • @logammallogammal7333
    @logammallogammal7333 7 ชั่วโมงที่ผ่านมา +2

    ராஜா சாந்தா இருவரையும் பார்க்க வந்த அந்த உறவுக்கு ரொம்ப நன்றி மலேசியா தமிழ் மக்களும் மிகவும் பாசமானவர்கள் ❤

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@logammallogammal7333 மகிழ்ச்சி, நன்றி உறவே

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Vanakam great Tamayanthi sagothari. Naanum shantha sagothari muthu ayyah nithin,Pragathi parkenum anal mudiyilai😢😢😢

  • @jayakumar3501
    @jayakumar3501 17 ชั่วโมงที่ผ่านมา +12

    எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, சுற்றிப் பார்க்க வெளியூர் செல்லும் பொழுது உங்களையும் நேசிக்க இத்தனை உறவுகளாய் என்று பார்க்கும் பொழுது ரொம்ப ஆச்சரியமா இருக்கிறது😮😮 இது உங்கள் அன்பினால், நீங்கள் போடுகிற காமெடியினால் கிடைத்த உறவுகள்♥️♥️♥️

  • @thirunavukkarasu4221
    @thirunavukkarasu4221 56 นาทีที่ผ่านมา

    Romba nalla amma vungala ivala nalla pathukittanga ❤❤❤❤❤

  • @sarithasivakumar2548
    @sarithasivakumar2548 13 ชั่วโมงที่ผ่านมา +2

    தமயந்தி அம்மாவுக்கு மிகவும் நன்றி பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤

  • @villayatudanhirthik957
    @villayatudanhirthik957 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அன்பாக குடுப்பதை மறுக்க வேண்டாம்.அதுவும் ஒரு வகை அன்பின் வெளிப்பாடு தான் 😊😊

  • @mirthyak8807
    @mirthyak8807 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Neengalum enga veetula oruthavanga mathiri than kandipa ithai mathiri srivilliputhur kku vanga pls anna anni antha nallakaga wait pantren❤❤❤❤

  • @shameemm3661
    @shameemm3661 11 ชั่วโมงที่ผ่านมา +4

    தமயந்தி அம்மா தமிழ் ஆங்கில கலப்பில்லாமல் அருமையாக தூய தமிழில் அழகிய பொருத்தமான தமிழ் வார்த்தைகளை உபயோகிப்பது தமிழ் நாட்டில் இருக்கும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது

    • @tamindey6798
      @tamindey6798 ชั่วโมงที่ผ่านมา

      @@shameemm3661 தமிழர் தமிழ் பேசுவது வியப்பில்லையே உறவே

  • @madheswaran.m1470
    @madheswaran.m1470 3 ชั่วโมงที่ผ่านมา

    தமயந்தி அம்மா அவர்களின் தமிழ் மிகவும் அருமை சுத்தமான தமிழ் நன்றி

  • @Madhesh4550
    @Madhesh4550 10 ชั่วโมงที่ผ่านมา +1

    சாந்தா கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அது போல் ஆடுகாளி குடும்பத்தாற்கு சென்ற இடமெல்லாம் வரவேற்பு அது உங்களின் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்

  • @Selvarani3019
    @Selvarani3019 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Thamayanthi amma supur amma
    Unga pechu arumai ❤

  • @Dhanalakshmi-ov4vf
    @Dhanalakshmi-ov4vf 11 ชั่วโมงที่ผ่านมา +1

    எதபத்தியும் கவலை படாதீங்க தமயந்தி மேடம் உங்க சேவை சூப்பர் மேடம் சகோ சகோதரி எதை பத்தி யார் சொன்னாலும் கவலை படாமல் ஜாலியா இருந்துட்டு வாங்க ❤❤❤

  • @greenlandmettur3374
    @greenlandmettur3374 11 ชั่วโมงที่ผ่านมา +2

    தமயந்தி அம்மாவிற்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் காணொளி மூலம் எத்தனை உறவுகளை நீங்கள் சம்பாதித்து வைத்துள்ளீர்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @mirthyak8807
    @mirthyak8807 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Thamayanthi ayairam peru ayairum soluvanga neenga atha kandukidathinga ipadi oruthuvanga kidaikaruthukku kuduthu vachrukanum atha vida thamayanthi akka mathiri oru person kidaika ippo antha mathiri allu engayum kidaika matanga so thamayanthi akka enna sonnalum kandukidathinga love sis❤❤❤

  • @GeethaNsamy
    @GeethaNsamy 3 ชั่วโมงที่ผ่านมา

    Thamayandi ammavukku en anbu vakkaggal,engal uoorel ulla thamil aaseriyai kooda evvalavu alagaaga thuuya tamilel peceyadu naan paarththadu ellai megavum arumi,neengal pallandukaalam arogiyathooda vaalanum❤

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 16 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல உள்ளங்களை நோக்கி மென்மேலும் ஆதரவுக்கரங்கள் நீளும் , வாழ்க வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 7 นาทีที่ผ่านมา

    ❤❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் விடியோ சூப்பர் மரியோ 😊😊😊

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Sister unghalukagha vandhu kudave errukagha nam uravuthan sisterum nandri sister sandha familiku help pannadhuku ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @SakthiVel-ii2xm
    @SakthiVel-ii2xm 37 นาทีที่ผ่านมา

    தமயந்தி அம்மா உங்கலுக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் பத்தாது❤❤❤❤️🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v 16 ชั่วโมงที่ผ่านมา +4

    யார் என்ன சொன்னாலும் அதை பத்தி கவலை படாதீங்க அண்ணா அககா தமயந்தி அம்மாஉண்மையில் மிகவும் கிரேட் அம்மாவ மாதிரி உண்மையில் இது வரைக்கும் நான் யாரையும் பார்த்ததே இல்லை உண்மையில் அம்மாக்கு மிக பெரிய சலூட்❤️❤️❤️❤️❤️❤️

  • @SivakumarR-p2b
    @SivakumarR-p2b 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Very nice amma nalla sonningaa nama nenaikkirathu than natakkum ❤

    • @tamindey6798
      @tamindey6798 15 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤❤

  • @manokrs
    @manokrs 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Dhamayanti Mamm is great with wonderful hospitality. Hard working and enthusiastic at this age. Great inspiration to us ma'am. Lord Murugar bless you All.

    • @tamindey6798
      @tamindey6798 15 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤நன்றி உறவே❤❤

  • @mokshithkarthik3741
    @mokshithkarthik3741 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Yevlo stress aa irundhalum unga videos paatha romba happy aayirum yella kavalaigalayum marandhuruvom akka anna

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Thamyanthii Amma really superbbb.....🎉🎉🎉🎉 great 🎉🎉🎉🎉

    • @tamindey6798
      @tamindey6798 16 ชั่วโมงที่ผ่านมา

      ❤❤❤நன்றி❤❤

  • @LakshmiprabaLakshmi-gu1is
    @LakshmiprabaLakshmi-gu1is 11 ชั่วโมงที่ผ่านมา +1

    சாந்த சொந்தக்காரங்கல் கூட
    இவ்ளோ செய்ய மாடாக எனக்கு. அந்த அம்மா உங்களுக்கு கூட இருந்து
    அவங்க time ம உங்ககூட find பன்றகள் verynice amma 🙏

  • @Dha-dha-dha
    @Dha-dha-dha 16 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉🎉🎉 neenga rendu perum pesirathaiye pathutte irukalam pola

  • @renugasivakumar8377
    @renugasivakumar8377 3 ชั่วโมงที่ผ่านมา +1

    போட்ருவோர்போட்ரட்டும் தூட்ருவோர்தூட்ரட்டும் டேக் இட் ஈசி🙌🙏💐