UK Family கொடுத்த இன்ப அதிர்ச்சி 🎁|uk family visiting the our Village | vanni vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 301

  • @logirajkumar7146
    @logirajkumar7146 2 หลายเดือนก่อน +15

    இயற்கை சூழலில் அருமையான விருந்து..👍💐❤
    வாழ்த்துகள். இன்னும் பல உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள். இன்னும் உங்கள் முயற்சியில் பல வெற்றிகள் காண வாழ்த்துகள்..🙏👍💐
    Rajan anna , Loki akka from Canada

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சந்தோசம் அக்கா♥️♥️♥️🙏

  • @Uthavikkaram345
    @Uthavikkaram345 2 หลายเดือนก่อน +34

    றோன் கமரா கொடுத்த வெளிநாட்டு உறவுகளுக்கு மிக்க நனறி❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 2 หลายเดือนก่อน +10

    நீங்கள் சிரித்து அகமகிழ்ந்து உறவுகளை வரவேற்று விருந்தோம்புவது தனிப்பெரும் சிறப்பு வளர்க வளர்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 2 หลายเดือนก่อน +7

    வந்தோரை வரவேற்க்கும் பண்பு நம் தமிழ் உறவுகளுக்கே உரித்தானது அந்தவகையில் தம்பி தங்கையின் வரவேற்பு மிகவும் அருமை🙏 அதிலும் விருந்தோம்பல் மிகவும் சிறப்போ சிறப்பு🙏 தம்பின் குடும்பத்தை பார்க்க சென்ற UK தமிழ் சொந்தங்களின் அன்பிற்கும் அன்பளிப்பு பொருட்களுக்கும் 🎁 மிக்க நன்றிகள்🙏🙏🙏❤️❤️ அருமையான பதிவு மிக்க சந்தோசம்🥰👋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +2

      உண்மையில் மிகவும் சந்தோசம் ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ThirumaranPriya
    @ThirumaranPriya 2 หลายเดือนก่อน +4

    மனமகிழ்ச்சியோடு உபசரித்து உணவளித்த விதம் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻♥️♥️

  • @jawahirmohamed7404
    @jawahirmohamed7404 2 หลายเดือนก่อน +5

    நீங்கள் இருவரும் நல்ல குணம் உள்ளவர்கள் நன்றி.வாழ்க தமிழ்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️

  • @Good-po6pm
    @Good-po6pm หลายเดือนก่อน +1

    அருமையான இடுகை தம்பி சாகித்யன் குடுபத்தினர்களே. வாழ்த்துகள்.
    இன்முகம் காட்டி உபசரிக்கும் தாய்வீடு உங்கள் உள்ளம் . இதுதான் இன்ப வாழ்வு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      உண்மைதான் இதைவிட சந்தோசம் எதுவும் இல்லை♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @LathaMuthulingam
    @LathaMuthulingam 2 หลายเดือนก่อน +10

    அருமை உங்கள் உபசரிப்பு 👍❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻

  • @SutharsanaSanthanakrishnan
    @SutharsanaSanthanakrishnan 2 หลายเดือนก่อน +3

    இயற்கை எழில் சூழ்ந்த இடம் அருமையான உபசரிப்பு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏

  • @naliguru
    @naliguru หลายเดือนก่อน +1

    Both of yiu are pure soul. please alwats stay healthy and happy. May GOD blessed with all ur dreams come true. What a beautiful place u are residing. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯👌👌👌👌💕💕💕💕

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      @@naliguru thank you so much ♥️

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 2 หลายเดือนก่อน +5

    Thambi நீங்கள் சிரித்து அகமகிழ்ந்து உறவுகளை வரவேற்று விருந்தோம்புவது தனிப்பெரும் சிறப்பு வளர்க வளர்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻

  • @kavithagnanapaskaran3790
    @kavithagnanapaskaran3790 หลายเดือนก่อน +3

    , அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நானும் ஒரு நாள் வந்துசாப்பிடவேண்டும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      மிக்க மிக்க நன்றி கண்டிப்பாக வாருங்கள்

  • @bramamano5235
    @bramamano5235 2 หลายเดือนก่อน +8

    Good hospitality.I was there.Thanks for sharing.🇨🇦🍁

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you too♥️♥️🙏🏻

  • @kirusanamahalingam7474
    @kirusanamahalingam7474 2 หลายเดือนก่อน +12

    நாங்களும் சந்தோசப்பட்டோம் தம்பி,தங்கச்சி😁😁😊😊❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி நன்றி♥️♥️♥️😂🙏🏻🙏🏻🙏🏻

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan 2 หลายเดือนก่อน +2

    very happy to see the visitors gifted you a drone! You guys are well deserved. You provided them fantabulous lunch!!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thanks so much♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 2 หลายเดือนก่อน +4

    Wow , so nice the food and entertainment done by brother and sister.Thanks for the awesome gift drone by Uk family.. Best wishes to everyone.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema 2 หลายเดือนก่อน +16

    සතුටුයි ගොඩක්,පිං කරපු උදව්වට ,❤ සතුටින් ඉන්න😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +1

      Thank you so much ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน +1

      Hi

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 หลายเดือนก่อน +7

    Uk family ❤❤❤❤
    Thanks 👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 2 หลายเดือนก่อน +8

    Good luck with your dream drawn . சுஜியின் நல்ல மனதுக்கு அவவுக்கு என்னம் நல்வதுகள் நடக்கும் . யானை வரும் முன்னே ட்ரோன் வரும் பின்னே . ❤பிள்ளையார் ரூபத்தில் யானை வந்து நல்ல அதாஷ்ரம் கொண்டு வந்துள்ளது . விருந்தோம்பல் நமது தமிழ் மக்கள் கலாச்சாரம் . அதை இன்முகத்தோடு வள்ளுவர் கூற்றின் படி அனுசரித்து நடக்கும் தம்பதிகள் நீங்கள் இருவரும் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @murugesubalasuntharam2064
    @murugesubalasuntharam2064 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை நாங்களும் உங்களை சந்திக்க அசையாக உள்ளது❤️❤️🥰🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக சந்திக்கலாம்♥️🙏🏻

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 หลายเดือนก่อน +2

    Hi brother and sister
    Super welcome home
    Neenkal kaddum anpu perithu
    Unmaiyil nallaai irukkanu
    God bless you ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி உறவே♥️♥️🙏🏻

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 2 หลายเดือนก่อน +2

    Anna super arumaiyana video. Nagalum varuvam ungala paka. Ungala Romba podikum Anna. Vanthu palla palm sapuda vandum.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வாங்க♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 หลายเดือนก่อน +3

    உங்கள் வீடியோக்களைப் பார்ப்பதில் எப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது❤🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 2 หลายเดือนก่อน +9

    Drone camera gift kotutha U K family thanks

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much ❤️🙏🏻

  • @sivananthyganesarayan3860
    @sivananthyganesarayan3860 2 หลายเดือนก่อน +3

    அருமை மிகவும் சிறப்பான விருந்தோம்பல்
    அருமை அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ♥️♥️♥️🙏🏻

  • @supakanthan7089
    @supakanthan7089 2 หลายเดือนก่อน +2

    இன்றைக்கு வீடீயோ super இன்று உங்கள் பேச்சு வழக்கு நன்றாக உள்ளது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @sjnisha-li2vi
    @sjnisha-li2vi 2 หลายเดือนก่อน +1

    superb cdo joy full vedio 🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @kulanthaivelsutharsan7790
    @kulanthaivelsutharsan7790 2 หลายเดือนก่อน +4

    நல்லொரு விருந்தோபல் வாழ்த்துக்கள் தம்பி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻

  • @YoosuflebbeSarafa
    @YoosuflebbeSarafa 2 หลายเดือนก่อน +1

    Masha Allah Nalla anpa aatharikkirigga vantha veggala

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி👌♥️♥️

  • @MS-11mVid
    @MS-11mVid 2 หลายเดือนก่อน +1

    றோன் கமறா தந்தவர்களுக்கு நன்றி உங்கள் விருந்தோம்பலும் அருமை்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி உறவே♥️

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 2 หลายเดือนก่อน +2

    Nice video, this shows your growth Vanni vlog. all the best for both of you.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂♥️♥️♥️🙏🏻anna

  • @yarav6798
    @yarav6798 2 หลายเดือนก่อน +2

    உண்மையில் வந்த உறவுகள் நல்ல மனிதர்கள் .அதிகம் அலட்டி கொள்ளாமல்ச அமைதியான பேச்சு சும் நீங்கள் கொடுத்த விருந்தோம்பலை ஏற்று மதித்து நடந்தார்கள் .ஆனால் உங்களையும் வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்திருக்கலாம்.நீங்கள் ஓடி ஓடி வந்து அவர்களை வரவேற்ற விதம் சிறப்பானது .பார்க்கும் பொது ஆனந்த கண்ணீர் வந்தது .வந்தவர்களும் வன்னி மண்ணை மிதிக்க வேண்டும் என்று ம் கனவு இருந்திருக்கும்.உங்கள் வளர்ச்சி இன்னும் பெருகட்டும் .இதில் முக்கியமானது நீங்கள் நீங்கலாக இருப்பதுதான்.இயற்கயான சாதாரண மக்கள் .இதுதான் உங்கள் சிறப்ப…எப்போதும் இப்படியே இருங்கள் .வளருங்கள் .ஆனால் தலையில் ஏற்றி கொள்ளக்கூடாது .மகிழ்ச்சி .பரிசு மிக மிக சிறப்பு .அவர்களின் நல்ல மனதிற்கு வாழ்க வளமுடன் .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா

  • @Dina-Wilde
    @Dina-Wilde 2 หลายเดือนก่อน +3

    Wow superb Anna akka ❤🎉
    Happy for the drone gift 🎁 ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 2 หลายเดือนก่อน +3

    Supper thanks UK family ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you too

  • @antoniraj9451
    @antoniraj9451 2 หลายเดือนก่อน +8

    Valthukal Vanni bros from theni Tamil Nadu India

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much brother 🙏🏻

  • @nathanselvam2735
    @nathanselvam2735 2 หลายเดือนก่อน +2

    அருமை நாங்களும் உங்களை சந்திக்க வேண்டும் நன்றி🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வாருங்கள்♥️♥️🙏🏻🙏🏻

  • @VelanayagamVelanayaham-fs3to
    @VelanayagamVelanayaham-fs3to 2 หลายเดือนก่อน +6

    மிகவும் சந்தோசம் 💞🪄💯💯♥️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 3 วันที่ผ่านมา +1

    Well done. Better than other TH-cam cooking kanolli

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 วันที่ผ่านมา

      மிக்க மிக்க சந்தோசம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @malininarendran6951
    @malininarendran6951 2 หลายเดือนก่อน +2

    very useful gift. We are happy too.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Yes, thank you♥️🙏🏻

  • @Kumar-mahe
    @Kumar-mahe 2 หลายเดือนก่อน +3

    Valthukkal
    Romba santhosam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 2 หลายเดือนก่อน +13

    சாப்பாடு போடுவது சாதாரண விஷயமல்ல, உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பலன் கிடைக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 2 หลายเดือนก่อน +1

    Arumai mikavum sirappana virunthompal ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு யாரும் இல்லை என்று சொல்ல வேண்டாம் நாங்களும் உங்கள் உறவுகள் கூடிய விரைவில் வந்து சந்திப்பம் என்னம் உங்கள் சனல் உயரும்🙌👏🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க சந்தோசம் உறவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 หลายเดือนก่อน +1

    biriyani leave is called (Bay leaves) same shape leaf as cinnamons but they are not the same.

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 2 หลายเดือนก่อน +22

    விருந்தோம்பலுக்கும் அளவற்ற அன்புக்கும் அளவேயில்லை நல்லதொரு குடும்பம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻

    • @srivicksivaguru2543
      @srivicksivaguru2543 2 หลายเดือนก่อน +2

      @@VANNI-VLOG 🙏🙏🙏

  • @kponnuthurai943
    @kponnuthurai943 2 หลายเดือนก่อน +1

    Wooow amezing and god bless you 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @rathy_v
    @rathy_v 2 หลายเดือนก่อน +3

    Supper, Vanni tradition 🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much ❤️🙏🏻

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 2 หลายเดือนก่อน +1

    Congratulations congratulations happy. Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much 🙂❤️❤️🙏🏻🙏🏻

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 หลายเดือนก่อน +1

    லண்டன் குடும்பத்துடன் சேர்ந்து நானும் பிரான்ஸ் இல் இருந்து சொல்கிறேன்... நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்... வாழ்க வளமுடன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 2 หลายเดือนก่อน +14

    மனம் போல் வாம்க்கை. இப்படியே என்னாலும் இறைவனின் ஆசியும் கிடைக்க அருள்பபுரிக.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க சந்தோசம்

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 2 หลายเดือนก่อน +2

    Super super❤❤❤❤mikavum santhosam❤❤😊😊😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanesaratnammayooran3392
    @kanesaratnammayooran3392 2 หลายเดือนก่อน +17

    பெருமை இல்லாத uk family. எங்கட சொந்தம் வந்தால் seen போடுவானுகள்.. 👍👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +1

      😂

  • @kinsanniru8626
    @kinsanniru8626 2 หลายเดือนก่อน +2

    Super 👌 mikavum santhosam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ♥️🙏🏻

  • @Segu958
    @Segu958 2 หลายเดือนก่อน +2

    Good luck Vannvi family's god bless ❤❤❤❤❤
    UK good Jobs God bless all❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻

  • @vijjyoga7498
    @vijjyoga7498 2 หลายเดือนก่อน +2

    These couple very innocents

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 2 หลายเดือนก่อน +2

    Lovely hospitality. Wish we could visit you and enjoy your freshly cooked food. ❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Always welcome

    • @niranjalimotha4655
      @niranjalimotha4655 2 หลายเดือนก่อน +1

      @@VANNI-VLOG THANK YOU VERY MUCH URAVUGLE🌹

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      @@niranjalimotha4655 😂😂❤️

  • @astarjayseelan7363
    @astarjayseelan7363 2 หลายเดือนก่อน +1

    Best of luck brother...❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much 👌👌😊😊❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @antonetshya
    @antonetshya 2 หลายเดือนก่อน +3

    சுஜி அடுத்தது நாங்கள் வருவம் உங்கட வீட்டில சாபிட😂❤❤🙏🙏🙏அருமையான விருந்து நல்ல அழகான குடும்பம் நீங்கள் வாழ்த்துக்கள் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக வாருங்கள்♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

    • @antonetshya
      @antonetshya 2 หลายเดือนก่อน

      ❤​@@VANNI-VLOG

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 หลายเดือนก่อน +2

    SUPER COOKING.சமையல் அருமை.GOOD NATURE PLACE.FROM CANADA

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி உறவே♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @deborahthevi718
    @deborahthevi718 2 หลายเดือนก่อน +35

    நாங்களும் உங்கள் சாப்பாடு சாப்பிட வருவோம் வீடியோ எல்லாம் வேண்டாம் அது உங்களுக்கு ஓகே யா

    • @mangaisivanadian6021
      @mangaisivanadian6021 2 หลายเดือนก่อน +5

      எனது நீண்டநாள் விருப்பம் உங்களுடன் வந்து உறவாட வேண்டுமென்பது.

    • @thamvijay6081
      @thamvijay6081 2 หลายเดือนก่อน +2

      அன்னாசிப்பழம் நன்றாக உள்ளது

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான அழகான இடம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி❤️❤️❤️🙏🏻🙏🏻

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 2 หลายเดือนก่อน +1

    Thank you sister you work hard for them👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you too

  • @SathiyaM-v8s
    @SathiyaM-v8s 2 หลายเดือนก่อน +2

    Nice gift and family ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி thank you so much ♥️🙏🏻

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 2 หลายเดือนก่อน +1

    Nalla alakana kanoli ❤super❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ♥️♥️♥️🙏🏻

  • @jovithamartin185
    @jovithamartin185 2 หลายเดือนก่อน +1

    Wow from Canada what a hospitality vani vlogs

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much ♥️🙏🏻

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 2 หลายเดือนก่อน +1

    Akka Anna Unkal manam pol.melum valara vitumpukinrom

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க சந்தோசம்♥️♥️🙏🏻

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 2 หลายเดือนก่อน +2

    உண்மையில் அன்பு, விருந்தோம்பல் என்பது இதுதான். உணவில் எதை போட்டு எவ்வளவு பெறுமதியாக சமைத்தாலும் அன்பு, வரவேற்பு இல்லை என்றால் அது சுவையாக இருக்காது! நீங்கள் அடி மன அன்போடு செய்யும் போது அது எதுவாக இருந்தாலும் சுவையாகவே இருக்கும். நான் உங்கள் ஆரம்பம் தொடக்கம் பார்க்கும் ஒருவர். சகோதரர் ஒரு தடவை ஒரு பதிவில் கவலைப்பட்டார். TH-cam வேண்டாம் என்று போகிறது எந்த ஒரு பலனும் இல்லை என்று கவலைப்பட்டார். அப்போது நான் பதிவில் எழுதினேன் கவலைப்படாதீர்கள் எல்லாம் மாறும் என்று. அதைப் பார்த்து உண்மையில் நான் கவலைப்பட்டேன்.
    இப்போது உங்கள் நல்ல எண்ணம் போல் எல்லாம் மாறி வருகிறது. இன்னும் உயரம் தொடுவீர்கள். பல இலட்சம் பின்தொடர்பவர்களை நீங்கள் அடைவீர்கள். நிச்சயமாக எங்கள் குடும்பமும் ஒரு நாள் உங்களிடம் வருவோம்.
    மிக்க மகிழ்ச்சி உங்கள் விருந்தோம்பல் மிகவும் சிறப்பு 👍👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +1

      உண்மைதான் ♥️♥️♥️🙏🏻 பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் மறக்கமுடியுமா....
      கண்டிப்பாக வாங்க ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️

  • @rajinis1671
    @rajinis1671 2 หลายเดือนก่อน +1

    சாப்பாடு சூப்பர் சகோதரி 👌❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @dstidemedia5935
    @dstidemedia5935 หลายเดือนก่อน +1

    Make only traditional house 🏠 for tourist coming people you can make small business for your family now every body like village house style

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Sure brother 🙏🏻

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 2 หลายเดือนก่อน +3

    London karar nalla santhosama vanthuddu ponagka vanni volg bro vanakkam vanthorai varavetkkum mullaitivu mavaddam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா ♥️🙏🏻

  • @FlorinJesuratnam
    @FlorinJesuratnam 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் மிகவும் அருமையாக இருக்கின்றது எல்லோரையும் பார்க்கும்பொழுது உங்கள் இருவரினதும்உபசரிப்பு மிக சிறப்பாக உள்ளது❤️👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி🙏🏻🙏🏻♥️♥️

  • @Kareshan_1
    @Kareshan_1 2 หลายเดือนก่อน +1

    That me on the orange puma t shirt 😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      😂😂♥️🙏🏻

  • @nimnimzy4815
    @nimnimzy4815 2 หลายเดือนก่อน +2

    Naanum தொடர்ந்து pakkuran

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா

  • @kamaleswarypasupathy7140
    @kamaleswarypasupathy7140 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் மிகவும் சிறப்பு வன்னி மக்கள் விருந்தோபல் அளவில்லா அன்பு மகிழ்ச்சி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻

  • @farzanacool5960
    @farzanacool5960 2 หลายเดือนก่อน +1

    Best of luck
    Good family.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much

    • @farzanacool5960
      @farzanacool5960 2 หลายเดือนก่อน

      Welcome dear

  • @RitaRita-x1v
    @RitaRita-x1v 2 หลายเดือนก่อน +2

    Nanum malaysia la erunithu varuvam ❤❤❤ bro

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வாங்க

  • @VinoVino-jh5cu
    @VinoVino-jh5cu 2 หลายเดือนก่อน +1

    Super anna akka

  • @ratneswarynithiyanathan816
    @ratneswarynithiyanathan816 2 หลายเดือนก่อน +2

    சந்தோஷமான வீடியோ.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      உண்மைதான் ♥️♥️🙏🏻

  • @Thaya.U
    @Thaya.U 2 หลายเดือนก่อน +1

    Tamil food great ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      So good♥️🙏🏻

  • @sathananthuk8449
    @sathananthuk8449 2 หลายเดือนก่อน +1

    Yummy Yummy 🎉 soon iam coming anna akka io i missing this food

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️♥️🙏🏻

  • @vijjyoga7498
    @vijjyoga7498 2 หลายเดือนก่อน +1

    Evargal agayathil irunthu vilunthathupole

  • @deborahthevi718
    @deborahthevi718 2 หลายเดือนก่อน +3

    சகோதரி முதல் இருந்ததை விட இப்போ உடல் எடை கூடி விட்டது குறைத்து கொண்டால் ஆரோக்கியமா இருப்பிர்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +1

      😂கண்டிப்பாக 🙏🏻

  • @ulso7904
    @ulso7904 2 หลายเดือนก่อน +1

    Vanni Vlog🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much ♥️🙏

  • @DilaniYoga
    @DilaniYoga 2 หลายเดือนก่อน +3

    Everyday I am waiting 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Ahoo 👌 thank you brother 🙏🏻

  • @fransiscatheivendrarajah9095
    @fransiscatheivendrarajah9095 2 หลายเดือนก่อน +5

    நாங்களும் ஒரு நாள் வருவோம். உங்களுக்கு வெளி நாட்டில் யாரும் இல்லை என்று கவலைப்படாதீர்கள். 😍எவ்வளவோஉறவுகள் இருக்கிறார்கள். ❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +2

      உண்மைதான் மிகவும் சந்தோசமாக உள்ளது

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 2 หลายเดือนก่อน +1

    Very nice ❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thanks 🤗

  • @kavithankannapiran
    @kavithankannapiran 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @jeganview
    @jeganview 2 หลายเดือนก่อน +4

    விரைவாக drone இன் review ஐ போடுங்கோ..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +1

      😂😂😂❤️❤️❤️❤️🙏🏻

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 3 วันที่ผ่านมา +1

    Too many people . Are they your friends or relative? Did they pay for your food?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 วันที่ผ่านมา

      All relative

  • @sukikannan836
    @sukikannan836 2 หลายเดือนก่อน +1

    Valthukal ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much ♥️🙏🏻

  • @riyon_05
    @riyon_05 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻👌👌

  • @umepathyvalu926
    @umepathyvalu926 2 หลายเดือนก่อน +1

    உங்களுடைய வீடியோ அனைத்தும் தரமானது .
    என்னிடம் உள்ள ஒரு சிறிய கேள்வி.1 வெளிநாட்ல இருந்து வருகின்றவர்கள் ஏன் அரை கால்சட்டையுடன் வருகின்றனர் ?2 இவர் பிறந்தபொளுது கால்சட்டையுடன்தான் பிறந்தார்களா ?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      ♥️🙏🏻❤️👌

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh 2 หลายเดือนก่อน +3

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thanks🙏🏻❤️

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 2 หลายเดือนก่อน +1

    Super 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you ♥️🙏🏻

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 2 หลายเดือนก่อน +1

    Vote for Dr Archana and, Teams AS New MP, god bless❤❤❤❤❤❤❤❤❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 2 หลายเดือนก่อน

    Super congratulations

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much akka ♥️🙏🏻

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 หลายเดือนก่อน +1

    NIice 🎉🎉🎉❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏🏻🙏🏻

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 2 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Big thanks

  • @VNVlogs46
    @VNVlogs46 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் ❤️ 🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      நன்றி❤️🙏🏻