பழம்பெரும் நடிகை இறந்துட்டாங்கனு..?😱 Youtube-னா என்ன வேணாலும் போடுவாங்களா😡 | Kousalya Senthamarai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 126

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 10 หลายเดือนก่อน +6

    Very transparent woman.. never hide anything honest answer for every questions.. stay healthy and happy ma😊

  • @momshealthdiary
    @momshealthdiary 7 หลายเดือนก่อน +11

    மேக்கப் இல்லாமல் இருக்கும் போது தான் ரொம்ப அழகா இருக்கீங்க மா.

  • @Tulirkudil
    @Tulirkudil ปีที่แล้ว +123

    ஓமந்தூரார் டாக்டரின் ராஜீவ் காந்தி ஹாஸ்பிட்டல் இருக்கும் ஒரு வேண்டுகோள்.. சினிமாக்காரர்களுக்கும் அரசியல்வாதிகள் c சினிமாக்காரன் கேட்டார் ரெகமெண்ட் பண்ணுவார்கள் ஸ்பெஷலா கவனிங்கள் என்று எங்களுக்கு? கடவுளும் நீங்கள் தான் துணை என்று வருகிறோம் ஆனால் நீங்க பண்ணும் டிரீட்மென்ட் ஆணவமான பேச்சு வெறுப்பான அணுகுமுறை அந்த நர்சுங்க அவங்க வீட்ல இருந்து குடுக்குற மாதிரி பேஷண்ட்டை திட்டுவதும் அருவருப்பாக பேசுவதும் அந்த அம்மாவுக்கு செய்தது போல் மக்களுக்கும் செய்வீர்களா? நாங்களும் வரிப்பணம் கட்டி நாங்களும் வரிசையில் மணிக்கணக்காக நின்னு ஓட்டு போடுகிறோம் ஐயா எத்தனையோ பாட்டிகள் நீங்கள் டிரீட்மென்ட் சரியில்லாமல் இறந்ததை கண்ணெதிரே பார்த்திருக்கிறேன் எத்தனையோ குழந்தைகள் வெளியில் சொல்ல முடியாமல் பறிகொடுத்த பெற்றோரை பார்க்கிறோம் எத்தனை ஆயாக்கள் பணம் கேட்டு நச்சரிப்பதை நான் பார்த்திருக்கிறேன் வேதனையின் உச்சம் மாறுமா லிஃப்ட்மேன்னு கூட வந்து பணம் கேட்கிறார் என்ன கொடுமை சார் இது.... அவங்க ஸ்பெஷல் பர்சனல் தான் அவங்களுக்கு வேலை கிடைச்சிருக்கு.. சில பேரு பேஷண்ட் பாக்க வர்றவங்க அடிப்படையா பஸ்க்கு தான் பணம் எடுத்துட்டு வந்து இருப்பாங்க இந்த மாதிரி அவங்கள தொந்தரவு பண்ணா? அவங்க என்ன பண்ண முடியும்? இந்த அம்மாவுக்கு நல்ல டாக்டர் ங்க பார்த்தாங்க அப்படிங்கிறது நாங்க வரவேற்கிறோம் அதே மாதிரி மக்களுக்கும் நல்லபடியா பாருங்க.. இந்த ஆட்சி வந்தால் மாறும் என்று ஓட்டு போட்ட ஒரு அப்பாவி தமிழன்.. காட்சிகள் அப்படியேதான் இருக்கிறது எல்லாத் துறைகளும்.. படம் மட்டும் டைட்டில் மாறுகிறது மக்களின் ஓட்டு மூலமாக புரிந்தவர் புண்ணியவன் புரியாதன பத்தி எனக்கு கவலை இல்லை உங்களுக்கும் சேர்த்து தான் சொல்லி இருக்கிறேன் 🙏 🙏

    • @VairavanVairavan-k8o
      @VairavanVairavan-k8o ปีที่แล้ว +9

      Arumai

    • @annakamatchithangam1518
      @annakamatchithangam1518 ปีที่แล้ว +1

      Amanga en pregnancy timela final minute la than operation pannanga

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 ปีที่แล้ว

      அந்த நாய்களுக்கு மனிதாபிமானம் இருக்கனும், இதையெல்லாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் ஆதாரத்தோடு.

    • @saisaranya3576
      @saisaranya3576 ปีที่แล้ว +5

      அருமை மற்றும் உண்மை பேசி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🎉

    • @kaarmugilinthooral6388
      @kaarmugilinthooral6388 ปีที่แล้ว

      ஏழைகள் என்றால் அத்தனை ஏளனம்...மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத சிந்தனையில் சீழ்படிந்த வியாதிதான்.. காரணம்..
      மேலும் சேவைமனப்பான்மை இன்றி கூலிக்கு மாரடிக்கும் போக்குதான் அனைத்து அரசாங்க துறைகளிலும்.. மக்களே தங்களின் எசமானர்கள் எனும் எண்ணம் இல்லாமல் போனதன் விளைவுதான் காரணம்.... 🤔

  • @deviselvakumar4540
    @deviselvakumar4540 ปีที่แล้ว +48

    அம்மா நீங்க நல்லா இருங்க. உங்கள் நடிப்பு சேவை என்றும் தொடரனும். God bless you.

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 ปีที่แล้ว +6

    Arumaiyana pathivu. Madam வாழ்க வளமுடன்

  • @annapooranibalraj7684
    @annapooranibalraj7684 7 หลายเดือนก่อน +2

    You tupe வந்த பிறகு நாடு வினா ஆகிவிட்டது இதில் பல நல்ல பதிவு இருக்கு அதை விட தீமை அதிக அளவில் உள்ளது. 😏😏

  • @veemalac.pillai8794
    @veemalac.pillai8794 ปีที่แล้ว +13

    Pallaandu pallaandu vaaljga valamudan Amma.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 8 วันที่ผ่านมา +1

    Sister and all dear ones please belueve accept only true living God going to come very soon

  • @shivanithoughts
    @shivanithoughts ปีที่แล้ว +14

    Enga ammaku cancer treatment poguthu Chennai adaiyaarula...born cancer ... pls mudinjavanga help pannunga ....panam irukkuravanga cancer treatment kku help pannunga plz ...adyar la tan admit oirukkom..

    • @abipriya6219
      @abipriya6219 ปีที่แล้ว

      How is she?

    • @kandasamylc833
      @kandasamylc833 10 หลายเดือนก่อน

      God bless you

    • @srirangamchitra1838
      @srirangamchitra1838 10 หลายเดือนก่อน +1

      Ulagam suyanalam mikkadhu yarum help panna matanga

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 10 หลายเดือนก่อน +1

      அசைவம் தவிர்க்கவும்.

  • @Archu_Prithiv
    @Archu_Prithiv ปีที่แล้ว +155

    Cancer la irunthu meendu vanthurukanga god bless you ma...

    • @adithyavenkat212
      @adithyavenkat212 ปีที่แล้ว +7

      😊😊😊😊😊😊

    • @parimalavelu2886
      @parimalavelu2886 ปีที่แล้ว +4

      ​😢

    • @velavanp9089
      @velavanp9089 ปีที่แล้ว

      ​@@parimalavelu2886😊😮

    • @whataworld2799
      @whataworld2799 10 หลายเดือนก่อน

      Cancer survivor
      My two sister in law Breast Cancer stage 3
      More than 15 years both doing well
      Mother and father no Cancer history

    • @DurgaGopu-w5r
      @DurgaGopu-w5r 7 หลายเดือนก่อน

  • @sumathy7618
    @sumathy7618 5 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்க அவ்வை சண்முகி படத்துல வர கமலஹாசன் மாதிரி இருக்கீங்க❤

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 10 หลายเดือนก่อน +2

    இவருடைய அண்ணன் யார்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 7 หลายเดือนก่อน +26

    செந்தாமரை மகள் தான் கனிமொழி என்று ஊருக்குள் பேச்சு இருக்கிறது அது உண்மையா என்று கேல்வி கேட்டு இருந்தால் நன்றாக இருக்கும்

    • @kamalanataraj7373
      @kamalanataraj7373 7 หลายเดือนก่อน +9

      சவுக்கு நிலைமை தெரிந்து மா?

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 7 หลายเดือนก่อน +4

      நீ கூட இப்ப இருக்கிற அப்பனுக்கு பொறக்கலையாம்.உங்க அம்மாவை கேட்டுப்பாரு.

    • @POPCAT1A
      @POPCAT1A 7 หลายเดือนก่อน +3

      நீயே யாருக்கு பொறந்தேன்னு தெரியல

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 7 หลายเดือนก่อน +2

      Dei sangi B

    • @shanthakumari9038
      @shanthakumari9038 6 หลายเดือนก่อน

      இது மெய்யான தகவல்...

  • @Manimala501
    @Manimala501 ปีที่แล้ว +17

    God bless you amma❤

  • @j.jayakumarkumar7131
    @j.jayakumarkumar7131 6 หลายเดือนก่อน +1

    God bless you mama

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 ปีที่แล้ว +1

    Sad naanum emaanthu tube eh parthutha emaathute ...thank god ma

  • @fathimaahsa8066
    @fathimaahsa8066 ปีที่แล้ว +11

    Aaha kalyanam serial suryawoda paatti thaane iwanga

  • @BavañiBavani-u5u
    @BavañiBavani-u5u ปีที่แล้ว +3

    💯 true

  • @adamu6151
    @adamu6151 7 หลายเดือนก่อน +2

    Dei she is aged,she looks old but u r telling she is young.

  • @rbadrian7082
    @rbadrian7082 3 วันที่ผ่านมา

    Sir Pity Theygarajar Chettiar

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 6 หลายเดือนก่อน

    1991 Sendamarai died.

  • @thilagamgopal1365
    @thilagamgopal1365 ปีที่แล้ว +10

    She take treatment for breast cancer inRamachandra hospital

    • @ViyomPrasad-bc7od
      @ViyomPrasad-bc7od ปีที่แล้ว

      Irunthaa என்னடா..mooditu poda ட...

    • @thilagamgopal1365
      @thilagamgopal1365 ปีที่แล้ว +9

      ஏன்டா treatment தானே ௭டுத்தார்கள் ௭ன்று சொன்னேன் அது க்கு முட்டாள் மாதரி பதில் போடுற

  • @girijadeenadayalan7113
    @girijadeenadayalan7113 ปีที่แล้ว +18

    பாரம்பரையான குடும்பம் சொல்லிங்க ஆனால் சினிமாவில் நடிப்புங்களா டான்ஸ் ஆடுவிங்களா ஆனால் பாரம்பரையான குடும்பமா

    • @therajkumardiary6812
      @therajkumardiary6812 ปีที่แล้ว +6

      Bharatanatyam bro athan than dance nu solranga bro❤

    • @manoranjithamravichandran8028
      @manoranjithamravichandran8028 ปีที่แล้ว

      ​@@therajkumardiary6812lol no

    • @shanthit1694
      @shanthit1694 6 หลายเดือนก่อน

      ​@@therajkumardiary6812 டிராமா கம்பெனி?

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 6 หลายเดือนก่อน +1

    SERUPPAL ADIKKANUM I FELT MUCH ❤

  • @ShobhaShobha-f6c
    @ShobhaShobha-f6c ปีที่แล้ว +5

    God bless you amma....

  • @sridhar4490
    @sridhar4490 10 หลายเดือนก่อน +1

    Aranketram senthamarai மறக்க muduyuma

  • @maduraisan6953
    @maduraisan6953 ปีที่แล้ว +12

    எங்க அம்மா சித்தப்பா மகன் மாமியார்...I love this patti so much ❤️❤️❤️and my athai kutty ❤️❤️❤️

    • @kaarmugilinthooral6388
      @kaarmugilinthooral6388 ปีที่แล้ว +2

      உங்க அம்மாவுடைய சித்தப்பாவின் மகனோட மாமியாரா? 😄😄

    • @JayaKumari0191
      @JayaKumari0191 7 หลายเดือนก่อน

      ​@@kaarmugilinthooral6388😂😂😂😂

    • @shanthit1694
      @shanthit1694 6 หลายเดือนก่อน +1

      நல்ல உறவு முறை போங்க... 😂😅

  • @BharathiPl-rl7fr
    @BharathiPl-rl7fr ปีที่แล้ว +3

    I like shakthi serial

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 ปีที่แล้ว +23

    பேட்டீ எடுப்பவரே நிறைய ஹோம் ஒர்க் பண்ணவும். தவறாக நினைக்க வேண்டாம்

  • @vijiaa4225
    @vijiaa4225 10 หลายเดือนก่อน +3

    அம்மாக்கு.எத்தணை.பிள்ளைகள்

  • @ramasamyr4082
    @ramasamyr4082 ปีที่แล้ว +7

    Sendhamarai first wife

    • @santhiksai2110
      @santhiksai2110 ปีที่แล้ว +1

      Kani mozhi mother ,

    • @godisgreat9768
      @godisgreat9768 ปีที่แล้ว +1

      ​@@santhiksai2110No athu rajathi

    • @kabeersawruteen1107
      @kabeersawruteen1107 ปีที่แล้ว

      ...illai, ivar 2nd wife...
      Kalainchar wife rajaththi thaan 1st wife enru u tube la muthal paarthirukkan..

    • @vijiaa4225
      @vijiaa4225 10 หลายเดือนก่อน

      எஸ்.பா.2.ஒய்ப்.முஸ்லிம்

  • @baskarbush1654
    @baskarbush1654 ปีที่แล้ว +8

    Anchor sivaji act பண்ணிய 3vedangal படம் தெரியவில்லை please kaththunkanka

  • @momshealthdiary
    @momshealthdiary 7 หลายเดือนก่อน +1

    திரிசூலம் தான்

  • @shreyavlogs4289
    @shreyavlogs4289 ปีที่แล้ว +20

    Poovae poochudava Naga Laxmi patti

    • @sudhavenugopal6982
      @sudhavenugopal6982 ปีที่แล้ว +1

      @charlesamaran5231 poove poochoodava was a serial which telecasted n Zee Thamizh, n tat serial hr character name eas Lakshmi paatti

  • @sundari2304
    @sundari2304 ปีที่แล้ว +21

    Ahaa kalyanam serial a ivanga taane pattiya act pandraanga?

  • @chengaivinoth4841
    @chengaivinoth4841 ปีที่แล้ว +3

    Kanimozhi Amma nu sonnigala da

    • @Viji672
      @Viji672 7 หลายเดือนก่อน

      Ivanga purusan senthamarai kanimozhi appa nu solvanga

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 7 หลายเดือนก่อน

      Dei B

    • @chengaivinoth4841
      @chengaivinoth4841 7 หลายเดือนก่อน

      @@sumathikrishnan2119 di b

  • @madhavanrpg2207
    @madhavanrpg2207 10 หลายเดือนก่อน

    😊

  • @vijiaa4225
    @vijiaa4225 9 วันที่ผ่านมา

    கனிமொழி.செந்தாமரை.மகளா..ராசாத்திமா.துனைவியா❤❤❤❤❤❤

  • @mahalingamrajamani3793
    @mahalingamrajamani3793 10 หลายเดือนก่อน

    JAI SRIRAAM ❤ 😂

  • @josephjeyakar3729
    @josephjeyakar3729 ปีที่แล้ว +1

    😅😊😅😊

  • @M.poomarieM.poomarie
    @M.poomarieM.poomarie ปีที่แล้ว +3

    ❤❤

  • @abeethajee7683
    @abeethajee7683 ปีที่แล้ว +2

    Ivanga thana

  • @indhiranirajendran6243
    @indhiranirajendran6243 ปีที่แล้ว

    Avanungapolapuku.uyiroerukuravagalakollurananunga.yarodovalagaiyum.yarodennathilum.illlai.annamaliyare

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od ปีที่แล้ว +1

    Anchor voice 👌👌👌

  • @ambigathevy950
    @ambigathevy950 ปีที่แล้ว

    Appo mattavanggallam parambariyamana kudumbam illaiya? Parabarya kudumbamna cinemavukku varamatangaley???

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว +2

    உங்களுக்கு.எத்தணை.பிள்ளைகள்மா

  • @KarthikaExplores
    @KarthikaExplores ปีที่แล้ว +6

    Bala❤

  • @Sathyapriya26
    @Sathyapriya26 ปีที่แล้ว

    Om Shakthi 🎉🎉

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 ปีที่แล้ว +13

    Sims ஹாஸ்பிடல் 300000 லச்சம் செலவுன்னு சொன்னிங்க...
    இப்போ ஓமாந்துரர் ஹாஸ்பிடல் னு சொல்றிங்க..

    • @stelladhanapaul7197
      @stelladhanapaul7197 ปีที่แล้ว +5

      அந்த மருத்துவனையில் 3நாள்தான் இருந்துருக்காங்
      300000 லச்சம் சொன்னாங்க

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja ปีที่แล้ว +2

      Three days SIMS after that omandhurar i think

  • @cholairaj1265
    @cholairaj1265 ปีที่แล้ว +2

    யூடியூப் சேனல் நிருத்தவேண்டும்

  • @karthypaiya
    @karthypaiya ปีที่แล้ว +12

    Paattima ... I have one doubt ... Plss clearly..... Was Kattumaram's chella kuutthiya Raazathi , sendhamarai's kuutthiya ?

    • @vanitharajasekaran2759
      @vanitharajasekaran2759 ปีที่แล้ว +13

      ச்சீ! என்ன ஒரு வக்கிர புத்தி!

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 ปีที่แล้ว +1

      Kannimozhis father sendhamarai?

    • @sumaiya6233
      @sumaiya6233 10 หลายเดือนก่อน +3

      இந்த அம்மா தெளிவாக சொல்கிறார்கள் செந்தாமரை சாரின் முதல் ஒயிஃப் இறந்து விட்டார்கள் மூன்று குழந்தைகள் கலைஞர் மேல் பொறாமை கொண்டு இல்லாத புரளியை கிளப்புகிறார்கள்

  • @banumathybalasubramanian4028
    @banumathybalasubramanian4028 ปีที่แล้ว +3

    Ella youtube um ippadi than loose

  • @RajeshwariS-wt8yh
    @RajeshwariS-wt8yh ปีที่แล้ว +2

    L

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 7 หลายเดือนก่อน

    Madam you are telling tha truth about the
    U tube
    Iknow about yuour feeing about
    U tube
    God onli punish the creual pepiile

  • @lolliqueengaming9521
    @lolliqueengaming9521 ปีที่แล้ว +2

    திரி சூலம்

  • @vijiaa4225
    @vijiaa4225 ปีที่แล้ว +4

    நாண்.ஆழ்வார்திருநகர்ல.பாப்ண்.முஸ்லீம்.அம்மா.கூட.குடும்பம்.பண்ணுவதாக.செண்ணார்கள்செந்தாமரை.இறந்த.அண்றும்.வீட்டுல
    பாத்தேண்

  • @shanthisomu6810
    @shanthisomu6810 ปีที่แล้ว +2

    Theiva magan