ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
I simply love your songs sung by both of you.I enjoy listening repeatedly. God Bless both for your best renditions with clarity and synchronisation.
Excellent rendition
🎉 super very nice singing both of you
Superb voice keep it up
தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான......... பாடல் .........உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக் கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத் தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகிஉரத்த வெண்பலு நழுவிம தங்கெட் டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட் டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண்டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப் பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற் றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும்அசுத்த னென்றிட வுணர்வது குன்றித் துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக் கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயேதிரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட் டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோதிமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட் டிடக்கை துந்துமி முரசு முழங்கச் செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள்தரித்து மண்டையி லுதிர மருந்தத் திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத் தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலாதடச்சி கண்டியில் வயலியி லன்பைப் படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற் றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே
I simply love your songs sung by both of you.I enjoy listening repeatedly. God Bless both for your best renditions with clarity and synchronisation.
Excellent rendition
🎉 super very nice singing both of you
Superb voice keep it up
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத்
தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான
......... பாடல் .........
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் ...... குருடாகி
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித் ...... தமுமேல்கொண்
டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித் ...... தனைவோரும்
அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் ...... கருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் ...... டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் ...... சிலபேய்கள்
தரித்து மண்டையி லுதிர மருந்தத்
திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
தருக்கு சம்புகள் நிணமது சிந்தப் ...... பொரும்வேலா
தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்
படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப் ...... பெருமாளே