Navarathri | 1964 | Sivaji Ganesan , Savitri | Tamil Super Hit Golden Full Movie | Bicstol.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 28

  • @rathas5681
    @rathas5681 ปีที่แล้ว +6

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி அம்மா வேற லெவல் 🎉🎉🎉

  • @prs2001
    @prs2001 ปีที่แล้ว +5

    சின்ன வயசுல பார்த்த படம் திரும்ப இப்ப பார்த்தேன் ரொம்ப நன்றி🙏🙏sivaji sir is one of the best actor in the world 🔥🔥

  • @vadivelperiyasamy4785
    @vadivelperiyasamy4785 3 หลายเดือนก่อน +2

    இந்த படத்தின் inspiration தான் தசாவதாரம்

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI ปีที่แล้ว +4

    சிவாஜி இருந்த கமலை பார்த்து சந்தோஷபட்டு இருப்பாரு.. தசவதாரம் படம் பார்த்து. சிவாஜிக்கு ஒரு நவராத்திரி என்றால் கமலுக்கு ஒரு தசவதாரம் 💕💕

  • @srinivasraj2805
    @srinivasraj2805 หลายเดือนก่อน

    அருமையான பிரிண்ட் நவரஸமான படம் சிவாஜி ஐயாவும் சாவித்திரி அம்மாவும் நடிப்பில் தூள் கிளப்பிய இருக்கிறார்கள்

  • @priyavetri8915
    @priyavetri8915 ปีที่แล้ว +2

    Super. padam endral idhupola irukavendum andhakaalathin padame mega arumayaga irukum indha kaalathil eadupadhu padamagave theriyavillai

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว +6

    Style king ,acting king,king of king,actor among actors,mount everest,nadigar thilagam.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +5

    மிக அருமையான திரைப்படம்🌷👌

  • @ponnuraj1249
    @ponnuraj1249 22 วันที่ผ่านมา

    Sivagi Ganeshan acted film very good and Mrs Gemini Ganeshan
    acted good film

  • @surulipandi7451
    @surulipandi7451 ปีที่แล้ว +2

    Super I like it Jiwaji Ganesan it amazing

  • @senthikumar6172
    @senthikumar6172 ปีที่แล้ว +4

    Sivaji Sir நம்ப முடியவில்லை

  • @panchabakesanr6921
    @panchabakesanr6921 2 หลายเดือนก่อน

    ❤What a action great g.o.a.t

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว +2

    Lovely arpuda raj.

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 ปีที่แล้ว +7

    இந்தியில். இந்தப் படத்தை எடுக்க முயற்சி
    நடந்தது. ஆனால் சிவாஜியின் நடிப்பில்
    அரண்டு போன இந்தி
    நடிகர் எவரும் இப்படத்தில்
    தங்களால் நடிக்க முடியாது
    என ஒதுங்கிக்கொண்டனர்

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว +4

    Navarasam.

  • @parthasarathy4500
    @parthasarathy4500 ปีที่แล้ว +4

    Intha 9 carecterilum sivaji avarkalai thavira vera entha nadikanalum nadikka mudiyuma

    • @giritharansaravanan6723
      @giritharansaravanan6723 ปีที่แล้ว

      alsupar

    • @shangarsaravanan
      @shangarsaravanan ปีที่แล้ว +1

      Kamalum pannuvar bro

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI ปีที่แล้ว

      ​@@shangarsaravananகமல் தான் தசவதாரம் பண்ணிட்டாரே!

    • @shangarsaravanan
      @shangarsaravanan ปีที่แล้ว

      @@THALAPATHY-VARAHI ஆமா ப்ரோ சிவாஜி, கமல் இவங்க தமிழ் சினிமாவின் தெய்வங்கள்.
      இவங்கள பாத்து மத்த நடிகர்கள் நிறைய கத்துக்கனும்

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan ปีที่แล้ว +2

    Nadigar Tilagam Kalaivanii pudhalvar!!!

  • @lotus5295
    @lotus5295 ปีที่แล้ว +8

    அம்மாடி. 9 பேரும் ஓரே ஆளா ! ஆத்தாடி🫢

  • @gangadurai1661
    @gangadurai1661 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤🎉👍 nicem movie

  • @panchabakesanr6921
    @panchabakesanr6921 2 หลายเดือนก่อน

    ❤Kalai pokkisham ganeshaa

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +4

    Super 💐👌

  • @loganathana3387
    @loganathana3387 ปีที่แล้ว +2

    நவீன ஏன் என்

  • @YRR2426
    @YRR2426 ปีที่แล้ว +3

    Navarasam.