Annaiyin Aanai Full Movie HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Subscribe & Stay connected : / @rajtelevision
    Movie Title: Annayin Anai
    Director: Chitrapu Narayana Rao
    Producer: A. M. M. Ismayil
    Initial release: July 4, 1958
    Music: S. M. Subbaiah Naidu
    Cast: Sivaji Ganesan, Savithri, Pandari Bai, S.V.Ranga Rao, M.N.Nambiar, M.N.Rajam
    Annaiyin Aanai is a Tamil language film starring Sivaji Ganesan, Savithri and Pandari Bai in the lead roles. The film was released in the year 1958
    For More Videos Visit : www.rajtvnet.in/
    Subscribe & Stay connected : / @rajtelevision
    Also Stay Tuned with us on :-
    Google Plus - plus.google.co...
    Category : Film & Animation
    License : Standard TH-cam License
    Category
    People & Blogs
    License
    Standard TH-cam License

ความคิดเห็น • 68

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +9

    உலக மகா கலைஞன் சிவாஜி‌‌ அவர்களின் Style and Body Languages முன்‌‌ Hollywood நடிகர்கள் தோற்றார்கள்.

    • @alagusp9558
      @alagusp9558 5 หลายเดือนก่อน +2

      Mo

  • @ganeshpg1010
    @ganeshpg1010 6 หลายเดือนก่อน +2

    Mega cast. Sparlking savirti, unimaginable duet sivaji savitri, super music, glamour m n rajam, stylish nambiar, evergreen sauce rangarao. Can't imagine these acting now a days

  • @anuradha-d9d
    @anuradha-d9d 7 หลายเดือนก่อน

    Super Star Shivaji Ganesan, no one can be even compared to this GREAT ACTOR of this CENTURY

  • @eraniyanm645
    @eraniyanm645 4 ปีที่แล้ว +9

    நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் இணைந்த அற்புதமான படம் நன்றி

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 ปีที่แล้ว +12

    after watching this movie hindi actor sanjeev kumar sir said sivaji is asia's great actor ! samrat asokan action extraordinarily brilliant !no one can pronounce tamil like him nowadays!a man for roles!

    • @drd.n4695
      @drd.n4695 4 ปีที่แล้ว +4

      Tamizh is sheer delight to hear from Sivaji Ganesan. What a stunning actor he was.

  • @SanthanamSanthanam-yc9wp
    @SanthanamSanthanam-yc9wp 2 วันที่ผ่านมา

    அருமையான கதை திரைக்கதை வசனங்கள் பாடல் வரிகள்.நான் விரும்பும் படம்.

  • @sellammaachary2932
    @sellammaachary2932 4 ปีที่แล้ว +8

    நல்ல படம் இந்த மாதிரி பழயை படங்கள் மிகவும் புத்தி புகட்டும் படம்

  • @sureshthakkar291
    @sureshthakkar291 ปีที่แล้ว +1

    Nalla Padam. Nalla Sangitam... Nalla Patt... Nalla Abhinaytam. Vanakam..... Om.

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +4

    கலை கடவுள் திருக்குறளில் இல்லாத கருத்துக்களே இல்லை சிவாஜி ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை திரையுலகின் திருவள்ளுவர் உலக நாயகன் பல நாடுகளால் பாராட்டப்பட்ட நடிப்பின் இமயம் இந்த படத்தில் நாடகத்தில் அசோக சக்கரவர்த்தியாக வாழ்ந்து காட்டி நடித்து இருப்பார் அருமையான படம் நடிப்பின் எல்லையில்லா பிரபஞ்சம் தமிழர்களின் பெருமை உலகம் முழுவதும் தமிழை நேசிக்க வைத்து தமிழ் பரப்பிய ஆசான் தமிழ் நாட்டின் உண்மையான கொடை வள்ளல் அய்யன் சிவாஜி தமிழர்களின் அடையாளம் பொக்கிசம் கம்பீரம் உலகம் உள்ளவரை சிவாஜியின் புகழ் இருக்கும்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +11

    First Anti-hero subject in Tamil cinema Shivaji as usual rocks especially SAMRAT ASOHAN no wards to say

    • @balusella
      @balusella 4 ปีที่แล้ว +2

      Super

    • @muhammedhashim4783
      @muhammedhashim4783 4 ปีที่แล้ว +1

      )

    • @rosymoses7975
      @rosymoses7975 4 ปีที่แล้ว +2

      First hero subject "Anthanal"nu oru padam. 1954la vanthadhu. Idhu ila. Adhulaum Shivaji nadichadhu than

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +2

      @@rosymoses7975 anti hero is totally different from hero.

    • @rosymoses7975
      @rosymoses7975 4 ปีที่แล้ว +2

      @@mahaboobjohn3982 yes. You can see andhanal movie.

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 ปีที่แล้ว +2

    ஸ்டைல் மன்னன் சிவாஜிகணேசன் ஐயா அவர்கள்

  • @sureshthakkar291
    @sureshthakkar291 4 หลายเดือนก่อน

    Nalla Padam. Nalla Pat. Nalla Sangitam. Nalla Abhinayam. Wanakam... Om.

  • @anuradha-d9d
    @anuradha-d9d 7 หลายเดือนก่อน

    Thanks to Utube , I am able to watch all his fantastic movies sitting the quietness of my home 🏡

  • @amaradevandevakumari5205
    @amaradevandevakumari5205 4 ปีที่แล้ว +4

    Very nice film

  • @sivarajahsiththi7343
    @sivarajahsiththi7343 9 วันที่ผ่านมา

    அழகும் திறமையும் நிறைந்த நடிகையர் திலகம். அன்று இந்திய சினிமா நடிகர்களையே கலங்கடித்த ,நடிகர் திலகம். இருவரும் இணைந்து நடித்த மறக்கமுடியாத தமிழ் திரைப்படம். இதை எனது பத்து வயதுக்குட்பட்ட காலம் முதல் இன்று எழுபத்தாறு வயதை கடந்தும் பார்க்கிறேன்,ரசிக்கிறேன். சிவாஜி எனும் இமயத்தை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லை. இவருடைய நடிப்பு,நடப்பு, உச்சரிப்பை பாரத்து ரசித்த ரசிகர்களே இவரை பின்நாளில் இயக்க முயன்றார்கள். எந்த இயக்குணர் சிகரமும்,இயக்குணர் இமயமும் இவரை சரியாக முழுமையாக இயக்க முடியாமல் போனது.தமிழ் சினிமாவின்? துரதிருஷ்ட்டம்!! தமிழ் சினிமா உள்ளவரை இந்த இரு திலகமும் மங்காது விளங்கும்.

  • @selvaraniravi2674
    @selvaraniravi2674 4 ปีที่แล้ว +10

    Shivajikku equal yarum kidaiyathu.

    • @kunapalanp6095
      @kunapalanp6095 3 ปีที่แล้ว +2

      savitri ammavum irukkanga

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +2

      @@kunapalanp6095 சிவாஜியின் கால் நகத்திற்க்கு ஈடாக மாட்டார் சாவித்திரி

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Marvelous movie of sivaji & savithri as pair.

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +2

    Sivaji sir Semmmmmmmmmmmmma Maaaaaaaaaaaaaaaaaaaaaaaas.

  • @prabhakarav9642
    @prabhakarav9642 7 หลายเดือนก่อน

    ShivajiGaneshan sir is in Everyone's Heart ❤️

  • @ravipamban346
    @ravipamban346 4 ปีที่แล้ว +8

    Fine movie.sivaji , savitri super performance

  • @ramachndranr9486
    @ramachndranr9486 2 ปีที่แล้ว +1

    Arpudhamana actor tamil ucharipu veriy very nice and gambiram

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 ปีที่แล้ว +3

    நல்ல கதைஅம்சமுள்ள திரைகாவியம் நடிகையர் திலகம் அவர்களும் நடிகர்திலகம் அவர்களும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர் திரும்ப திரும்ப பார்த்து மகிழலாம் இதுபோல் பழைய படங்களை "வீர திருமகன்" போன்ற படங்களை பதிவிடுங்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள். 22.10.20.

  • @mariemed1144
    @mariemed1144 4 ปีที่แล้ว +4

    சூப்பர் 🙏

  • @malanagarajan3184
    @malanagarajan3184 4 ปีที่แล้ว +4

    Good movie.👍

  • @nirmalkumarprabhu7294
    @nirmalkumarprabhu7294 3 ปีที่แล้ว +4

    Style சக்கரவர்த்தி சிவாஜி.

    • @pandurangan4844
      @pandurangan4844 3 ปีที่แล้ว +2

      Only one univercel style gentleman 👍❤️❤️❤️👍

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 3 ปีที่แล้ว +2

    26.05.21.....in ashok drama, the buddhabikshu dialogue delivery was also very good besides Sivaji action. The way Sivaji looks at the old lady....the eyes and eyebrows also act...murasoli maran dialogues are very practical....don't know why many parts are cut in such old movies while uploading in you tube....30 to 45 minutes are normally cut...that way good songs, scenes are missing....request the concerned people not to cut the scenes in future....

  • @thanara
    @thanara 6 ปีที่แล้ว +5

    பார்க்கவேண்டிய படம்

  • @deepakdiipu6572
    @deepakdiipu6572 4 ปีที่แล้ว +2

    Nice padam...yaarachum remake pannunga ya ippo

  • @pvsmanian1
    @pvsmanian1 2 ปีที่แล้ว +1

    Old is gold.

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n หลายเดือนก่อน

    முரசொலிமாறன்வசனம்அருமை.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meenalochanilakshmanan2035
    @meenalochanilakshmanan2035 4 ปีที่แล้ว +2

    PS rocks with her voice.

  • @balasubramanianns3108
    @balasubramanianns3108 4 ปีที่แล้ว +3

    Fine

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp 6 ปีที่แล้ว +4

    Super Film

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 ปีที่แล้ว +1

      Now a days the hero is burned with sword and knife and treat his parents more than criminals and when the hero grows he started dada and rowdy and fight with 10 to 15 rowdy at a time. The young people should learn

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 5 ปีที่แล้ว +3

    good print super move

  • @peethajulius775
    @peethajulius775 3 หลายเดือนก่อน

    Style king

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 ปีที่แล้ว +4

    Ippadippatta charactoril nadikka asaathiya thairiyam vendum; Athu thambi Ganesukkuththan undu; Purinthirukkume, avarathu annan , makkal thilagam Amarar MGR avargal THIRUMBIPPAR 100 aavathu naal vizhavil kooriyathu!

  • @rajrjrangarajan9636
    @rajrjrangarajan9636 2 ปีที่แล้ว

    Super

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 ปีที่แล้ว

    Supper

  • @kaliraj9262
    @kaliraj9262 4 ปีที่แล้ว +3

    👍

  • @drd.n4695
    @drd.n4695 4 ปีที่แล้ว +8

    Nambiar is so dashing. Pandari Bai is so petite. Savithri is kili. And Sivaji is class. Hate to see a villain in Mr Rangarao.

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 2 หลายเดือนก่อน

    சபாஷ்.

  • @nandhinipriya3950
    @nandhinipriya3950 4 ปีที่แล้ว +4

    Not even a single scene is without cigarette

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 ปีที่แล้ว +3

      Voru kaalaththil Cigarette " status symbol".Nadigar thilakam, Nambiar kaiyil athu style king.

  • @sornamk9118
    @sornamk9118 2 ปีที่แล้ว +1

    Unt y

  • @swasthicktimes6968
    @swasthicktimes6968 2 ปีที่แล้ว +1

    In.JBtL
    LaM

  • @kpannirselvan74
    @kpannirselvan74 4 ปีที่แล้ว +2

    Nice film.