💥ஆப்பிரிக்காவில் குழந்தை பெற்ற பிறகு தான் கல்யாணம்..காரணம் என்ன? ?|African wedding in Tamil|Uganda

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 71

  • @velsamyk8878
    @velsamyk8878 21 วันที่ผ่านมา +1

    ஆப்பிரிக்கர்களின் கலாச்சாரங்களை விரிவாகத் தெரிந்து கொள்ள உதவிய அற்புதமான காணொளி. ஆயிரம் ஆப்பிரிக்கர்களின் நடுவே... உங்களின் ஒற்றை இந்திய முகம் கொள்ளை அழகு. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 หลายเดือนก่อน +2

    எதற்கும் கவலைப்படாமல் வாழ்கையை எப்படி அனுபவிப்பது என இவர்களை பார்த்து கற்றுக் கொள்ளணும்..
    சிறப்பு❤

  • @stellastellaamalaselvi5186
    @stellastellaamalaselvi5186 2 หลายเดือนก่อน +7

    Uganda ponalum dressing sence perfect a panringa sister

  • @kalidasanv8809
    @kalidasanv8809 2 หลายเดือนก่อน +2

    ஒரு புதிய கலாசார கல்யாண நிகழ்ச்சியை காண்பித்ததில் மிகவும் மகிழ்ச்சி 🎉❤

  • @selvarajramachanthiran2909
    @selvarajramachanthiran2909 2 หลายเดือนก่อน +9

    அன்புடன் வணக்கம் சகோதரி அங்கு நடக்கும் திருமணம் அந்த நாட்டின் கலாச்சாரம் நாம் தமிழ் நாட்டில் இதைபோல் கல்யாணம் நடக்காது வரதச்ட்னை மட்டும் எதிர் மறையாக உள்ளது. அங்கு மக்கள் கடின உழைப்பாழி என்று புரிகிறது

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 หลายเดือนก่อน +1

    Congratulations. May God bless the wedded couple.
    Wedding reception, Nesha take care of you all as a family.

  • @jeyarun1d
    @jeyarun1d 2 หลายเดือนก่อน +4

    You looking gorgeous 🎉🎉🎉❤sister. You traditional attire nice🎉🎉

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      Thank you so much

  • @ravichandran-jn5gu
    @ravichandran-jn5gu 2 หลายเดือนก่อน

    Hi Deepika. Fantastic African marriage. Nice coverage.

  • @TarunPrasad-we8po
    @TarunPrasad-we8po 2 หลายเดือนก่อน

    We enjoyed very much... first time We seeing africa marriage..kuttys dance performance super an We also Danced. Thangachi 🎉 Thank you so much 🎉l am Tarun in coimbatore India

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் மெருன் கலர் அக்கா டான்ஸ் வேற லெவல்

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 2 หลายเดือนก่อน

    Dheebi ippellam namma oorlayum ippadi dancethan thanksma ,engalukkum ugandace.culture ungal moolama therinthukonden.so we are very lucky by you.

  • @cpet396
    @cpet396 2 หลายเดือนก่อน +1

    👊🎉Great CareFree UGANDA Culture🎉. .👊

  • @kallirani8963
    @kallirani8963 2 หลายเดือนก่อน

    சூப்பர் சிஸ்டர் வீடியோ அனைத்து ம் சூப்பர் உங்கள் சாரி சூப்பர் 🎉🎉🎉❤❤❤

  • @gamingkathir3368
    @gamingkathir3368 2 หลายเดือนก่อน

    அன்பு சகோதரி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 2 หลายเดือนก่อน

    அருமை...🎉🎉🎉🎉🎉🎉

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 2 หลายเดือนก่อน

    Marriage super ❤
    சாப்பாடு புல் கட்டு கட்டுங்கோ சகோதரி ❤

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 หลายเดือนก่อน

    It's a very different type of marriage in Uganda 🇺🇬.

  • @RamalingamJothibharathi
    @RamalingamJothibharathi หลายเดือนก่อน +1

    உங்க பையனா ஆடுறது? சூப்பரா ஆடுறாப்புடி... வாழ்த்துகள்!

    • @venmaikitchen
      @venmaikitchen  หลายเดือนก่อน +1

      பொண்ணு 😍

    • @RamalingamJothibharathi
      @RamalingamJothibharathi หลายเดือนก่อน

      @@venmaikitchen வாழ்த்துகள்!

  • @Sasvika-baby
    @Sasvika-baby 2 หลายเดือนก่อน

    Video super Deepika akka🎉

  • @1raju317
    @1raju317 2 หลายเดือนก่อน

    ஷூட்டிங் அருமை.

  • @ritapemala3513
    @ritapemala3513 2 หลายเดือนก่อน +2

    Nice

  • @balabala1090
    @balabala1090 2 หลายเดือนก่อน +2

    Super.. video best wishes ❤❤❤❤❤❤❤❤

  • @NarmadhaGuna-lj7lv
    @NarmadhaGuna-lj7lv 11 วันที่ผ่านมา

    Sis movies in theater la epdi irrukunu sollunga

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 2 หลายเดือนก่อน +1

    Tanzania வில் Mansa sugar factory உள்ளதா. ஏனென்றால் எனது உறவினர் கென்யாவில் இருந்தார்கள். அப்புறம் Zambia வில் இருந்தார்கள். ஆனால் conduct இல்லாமல் போய்விட்டது.

    • @rkannan1578
      @rkannan1578 2 หลายเดือนก่อน

      பாவம் ஆப்ரிக்கா மக்கள் முசுலீம்,கிறித்துவ மதம் இந்த மக்களின் வாழ்வியலை நாசம் செய்து விட்டது

  • @sangeethakishore8074
    @sangeethakishore8074 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @prabakaran6
    @prabakaran6 หลายเดือนก่อน +1

    Face elorkum ore mathri irku,epdi identify pantranga

    • @ShanuFathima-q9j
      @ShanuFathima-q9j หลายเดือนก่อน

      எனக்கும் நீண்ட நாட்களாக இந்த சந்தேகம்தான்

  • @amalraji6238
    @amalraji6238 หลายเดือนก่อน

    😢 என்று சொல்ல வேண்டும் நல்ல நாளிலே 22:52 23:0 23:13 nthankyou4

  • @natarajanbalu5910
    @natarajanbalu5910 2 หลายเดือนก่อน

    Super 🎉

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 2 หลายเดือนก่อน

    Super ❤️❤️🌷🌷🙏🙏. Swiss

  • @pandians4424
    @pandians4424 2 หลายเดือนก่อน

    இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் கூட குழந்தை பெற்ற பிறகு திருமனம் என்ற முறை வந்து விடும் என்று நினைக்கிறேன்.

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 2 หลายเดือนก่อน

    Nice video

  • @SELVAKUMAR-wn7qq
    @SELVAKUMAR-wn7qq 2 หลายเดือนก่อน

    Nice Super Akka

  • @edwinselvakumar
    @edwinselvakumar 2 หลายเดือนก่อน +1

    ஆப்பிரிக்கா வில் இருந்து வந்து இந்தியயாவில் இரு உடனே

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 หลายเดือนก่อน

    இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா அணுகுண்டு போட்டோ ஜப்பானிய மக்களை கொன்றார்கள் இப்போது எல்லாம் மறந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள் போனது போகட்டும் எல்லாத்தையும் மறந்து மன்னித்து ஒற்றுமையாக இருப்போம் நல்லதொரு நாட்டை கட்டி எழுப்புவோம்

  • @SubramaniamN-cz8dz
    @SubramaniamN-cz8dz 2 หลายเดือนก่อน

    டான்ஸ் நிகழ்ச்சி எல்லாரருமே ஆடிநாங்க ரொம்ப நல்லா இருக்கு அண்ணனும் நீங்கலும் சாப்பிடவே இல்லயாகக்கா

  • @sethupathia468
    @sethupathia468 2 หลายเดือนก่อน

    Sappadu kettutu than kudupangala akka

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 2 หลายเดือนก่อน

    super deepa❤❤❤❤❤❤💘💘💘💗💗💗💗💜💜💜💜💜💙💙💙💙💚💚💚💚💛💛💛💛💛❤❤❤❤💯💯💯💯💯💯💯

  • @balajibalaji8839
    @balajibalaji8839 2 หลายเดือนก่อน

    Indian than super

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 2 หลายเดือนก่อน

    Supervideo

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 2 หลายเดือนก่อน

    👏👏👏

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 2 หลายเดือนก่อน

    Hi sister 🎉🎉

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 2 หลายเดือนก่อน +2

    Kalyanathukapparam lkuzhanthai illainkra pirachanaikku lakhs kannakkil selavu panna thevaiyillai.

  • @kalidas482
    @kalidas482 2 หลายเดือนก่อน

    திருமணம் மற்றும் தகவல்கள் கடந்த ஆண்டு வெளிவந்த வீடியோ போல் தெரிகிறது.

    • @geethaskitchen357
      @geethaskitchen357 2 หลายเดือนก่อน

      Ila bro last year pottathu thottathula nadatha wedding...food samaikrathu Ella kattunanga..

  • @ramakrishnang7935
    @ramakrishnang7935 2 หลายเดือนก่อน +2

    அக்கா எனக்கு ஒரு பொண்ணு பாருங்க அக்கா கல்யாணம் பண்ண உகான்டா பொண்ணு 😂

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      😀பார்த்துருவோம்

    • @ramakrishnang7935
      @ramakrishnang7935 2 หลายเดือนก่อน

      @@venmaikitchen மகிழ்ச்சி அக்கா 🥰

    • @ramakrishnang7935
      @ramakrishnang7935 2 หลายเดือนก่อน

      @@venmaikitchen வரதட்சணை கேட்க மாட்டாங்களே
      என்கிட்ட இருந்து

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ananthanatarajans5782
    @ananthanatarajans5782 2 หลายเดือนก่อน +1

    ஆப்பிரிக்க கலாச்சார நிகழ்வை கண் முன்னே காண்பித்ததர்க்கு நன்றி. உச்சரிப்பில் ழகரம் லகராமல் பார்த்து கொள்ளவும்.

  • @ramarg8195
    @ramarg8195 2 หลายเดือนก่อน

    😮😮😮

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-ok

    Hi akka

  • @UmaTonysKitchen-ys3jr
    @UmaTonysKitchen-ys3jr 2 หลายเดือนก่อน

    as you are living in Uganda, you should talk only about Uganda and not the entire Africa

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 2 หลายเดือนก่อน

    Hai hai

  • @UmaTonysKitchen-ys3jr
    @UmaTonysKitchen-ys3jr 2 หลายเดือนก่อน

    i live in Nigeria. Stop saying wrong things about Africa. its not all Africans that give birth before marriage. let Nigerians not see your post. they can sue you for the comment you are making. Nigerians get married first before they give birth.

  • @manikandansubramaniapillai2630
    @manikandansubramaniapillai2630 2 หลายเดือนก่อน

    When Nisa marriage

  • @PrakashPrakash-v7t6v
    @PrakashPrakash-v7t6v หลายเดือนก่อน

    அந்த அக்காவுக்கு அழைப்பு இல்லாம போய்ட்டாங்க போல

  • @UmaTonysKitchen-ys3jr
    @UmaTonysKitchen-ys3jr 2 หลายเดือนก่อน

    i live in Nigeria. here they get married before giving birth. what you are saying is not correct.

  • @SIVAJIK-r3o
    @SIVAJIK-r3o 2 หลายเดือนก่อน

    Marriage la moi panam kudupangla

  • @mani8714
    @mani8714 2 หลายเดือนก่อน

    உங்கள எதுக்குமா திட்டுவாங்க,,,,அது அவங்க கலாச்சாரம் நாமென்ன,,,,அவங்கள திருத்தவா போயிருக்கோம்,,,நம்ம வேலையுண்டு,,,நாமுண்டு அவ்வளவுதான்,,,

  • @RkshreeLAYAshree
    @RkshreeLAYAshree 2 หลายเดือนก่อน

    Super🎉

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 2 หลายเดือนก่อน

    Hi sister 🎉🎉🎉