மிக ஆபத்தான மாமரம் நடுக்காடு சாலை நள்ளிரவு 12 To 1 மணி வரை நள்ளிரவு காட்டில் மிக ஆபத்தான திகில் பயணம் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊ஆனா காட்டு யானை ,கரடி முள்ளம் பன்றி சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
மிக திரில் ஆன இடத்திற்க்கு மிக தில்லாக சென்ற என் அருமை நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு மிக பழக்கமான இடங்களாக இருப்பதால், இந்த திரில் பயணத்தில் அந்த அந்த இடத்தில் உள்ள ஆபத்துக்களையும், சிரமங்களையும், எப்படி வரவேண்டும், எப்படி வரகூடாது என்பதையும், இந்த வீடியோவில் கூறியது சிறப்பு.
Hello bro eppa entha kaddila travel panrel enakkum kadu na romba putikkum nan kaliratum Kadu Rajan you tube chanel mehavum avelutan parpeyn eppa unga you tube chanel than pargireyn bro AMAZING bro ....
இரவில் பயணம் எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கிறது உங்களுடைய தைரியத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மதுரைக்காரன் இப்ராஹிம் ராவுத்தர் இப்ப சவுதியில் இருந்து 🇸🇦💪💯👌
Hi sir Namaste. Yiur videos are great and dangerous forest roads in which you are traveling is impressive. All the best for your future journeys. Be Safe❤❤
WHAT A BEAUTIFUL AND THRILLING NIGHT FOREST TRAVEL. LUCKILY SPOTTED SLOTH BEAR AND PORCUPINE. BRO CAN YOU RECORD THE SOUND OF REAL NIGHT FOREST ENVIRONMENT, SO THAT WE CAN FEEL THE AUDIO VISUAL TREAT.
no restriction boss......... but mine is tn 43 local vehicle...... at the same time its very dangerous haipin bends and anytime elephant may stand on the middle of the road .... so night drive may be easy only for the people who can manage an elephant and can drive any type of steep roads ......... travelling in day time is far better boss
Also in mamaram police checkpost after 10 pm they restrict other district vehicles... Heavy checking will be there and sometimes they wont allow other district vehicles in the midnight except family vehicles......
I'm regular visitor to Ooty, went to many some of the forests area and many steep roads in Ooty through bike ct100. Shall I travel this route in morning time by bike? is it safe?
Please send the google map location. I went Ooty - Kallatti - Masinagudi road down 2 times and up 2 times (total 2 full journey) in my 15 yeara well maintained TVS scooty pep+ vehicle.
avoiding this road in two wheeler is so better boss.......... especially dont go after 5 pm boss......... next to kunjapanai police checkpost take right at mamaram ........ you ask kolikarai water falls.. then proceed boss
@@GKDKCVG1980 The area mamaram is located on the Maettupaalaiyam - Koethagiri highway. This road is not being shown in the google map. Which area is this exactly?. I went upto Raamaeswaram (386 Km one way) and Thalacauvery temple (120 Km from Mysore) with stay at Mysore (total 330 Km one way) in my tvs scooty.
90 % நள்ளிரவு பயணங்கள் தான் நான் செல்வேன் ஐயா.... குடும்பத்துடன் செல்லும் போதும் இதே நள்ளிரவு பயணம் தாங்க..... தற்போது kovai outdoor அவர்களுடன் நள்ளிரவில்..... நான் அறிந்தவரைங்க விலங்குகளால் ஆபத்து இல்லீங்க..... கொடிய மனிதர்களால் சில நேரம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்குங்க
அருமையான பதிவு.... ஓட்டுநர் ஆங்கிலம் கலக்காமல் பேசுகிறார்... அழகு....
மிக்க நன்றிங்க தோழரே..... முடிந்த அளவு தமிழ்
உங்க வீடியோ எல்லாமே சூப்பர் நண்பா கொங்கு தமிழ் கேட்கும் போதே தனி சந்தோஷம்
மிக ஆபத்தான மாமரம் நடுக்காடு சாலை நள்ளிரவு 12 To 1 மணி வரை நள்ளிரவு காட்டில் மிக ஆபத்தான திகில் பயணம் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊ஆனா காட்டு யானை ,கரடி முள்ளம் பன்றி சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
❤️👍
சண..@@kovaioutdoors
எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ
Kovai outdoors king of outdoors
Awesome THAMBEES...pls take care
🙏
மிக திரில் ஆன இடத்திற்க்கு மிக தில்லாக சென்ற என் அருமை நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு மிக பழக்கமான இடங்களாக இருப்பதால், இந்த திரில் பயணத்தில் அந்த அந்த இடத்தில் உள்ள ஆபத்துக்களையும், சிரமங்களையும், எப்படி வரவேண்டும், எப்படி வரகூடாது என்பதையும், இந்த வீடியோவில் கூறியது சிறப்பு.
🙏❤️👍
YOUR JOURNEY WAS VERY NICE AND INTERESTING
Thank you so much 🙂
Thankyou extremely good video
👍
Amazing video,quite daring guys
Thanks for watching
கல்லட்டி சாலை மிக ஆபத்தான சாலை.... அமானுஷ்யம் நிறைந்த சாலை
நான் மாதம் ஒருமுறை கல்லட்டி இறங்கி பயணிக்கிறேன்.... எவ்வித அமானுஷ்யமும் அங்கு இல்லீங்க..... பேய் என்ற ஒன்று இல்லவே இல்லை
Kadu parpathergu mehavum nanraga erukkirathu bro
Wonderful animel ....
👍
Hello bro eppa entha kaddila travel panrel enakkum kadu na romba putikkum nan kaliratum Kadu Rajan you tube chanel mehavum avelutan parpeyn eppa unga you tube chanel than pargireyn bro AMAZING bro ....
பதிவு சிறப்பு உங்க வண்டி ஹெட்லைட் வெளிச்சம் குறைவு இந்த பாதை மிகவும் அபத்து டுவிலர் சென்றால் அபத்து
ஆமாங்க ஐயா..... என்ன செய்தும் அம்பாசிடருக்கு நிகரான வெளிச்சம் இந்த வண்டியில் கொண்டு வர முடியவில்லை..... Led போடக்கூடாது என்பது என் நிலைப்பாடு...
அருமை❤❤
❤️
Super friends....keep going
Thank you so much
Bro super
Unexpected route in dangerous night.
❤️
அறுமையான வீடியோ. நன்றி. வாழ்த்துகள்.
🙏
Mullam pandri super
👍
மிகவும் ஆபத்து நிறைந்த பயனம்😢😢😢😢😮😮😮😮😮😮
🙏❤️
அருமை அட்டகாசம் சகோ...❤❤❤
❤️👍
உங்க வீடியோவை பார்க்கும் போது எனக்கும் ஆசை இருக்கிறது நானும் உங்க கூட ஒரு நாளாச்சு வரனும் என்று வாழ்த்துக்கள் 👍
வாருங்கள் பயணிப்போம்
மாமரம் போல் நிலைத்து நிற்க வாழ்த்துகள்
😍
Driving super
மிக்க நன்றிங்க.... நீங்க சென்னை முத்து தானுங்களா
Wonderful video🎉
Thank you 🤗
அப்பாடா, எப்படியோ கரடியை பக்கத்தில் காட்டிவிட்டீர்கள்.
இரவு பயணம் அருமை
👍❤️
Kovai outdoors enjoying life sir all the best...
👍
Nan unga video parkiren supar eruku atavida payam ma vum erukuthu parthu ponga
👍
Vera level Anna super ❤❤
❤️👍
Super video midnight rider
Thanks ✌️
🎉 very good super travelling super your more video im c ons day coming very deep
forest arranging 22:25
Thank you very much
Thankyou sir 🙏🙏
❤️❤️
Nice bro❤❤
Thanks 🔥
👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐 thrilling
👍
இரவில் பயணம் எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கிறது உங்களுடைய தைரியத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மதுரைக்காரன் இப்ராஹிம் ராவுத்தர் இப்ப சவுதியில் இருந்து 🇸🇦💪💯👌
❤️
❤️👍
Super Anna 🎉🎉🎉🎉
❤️
Hi sir Namaste. Yiur videos are great and dangerous forest roads in which you are traveling is impressive. All the best for your future journeys. Be Safe❤❤
Thanks
College time la intha route la ponaen ippo 6 years ku mela aachu ...thirumpa intha place ella pottadhuku thanks bro❤
Route name bro?
Good driving skills brother ❤❤
Thankyou boss
Video superna 🎉
Thanks brother
Super ❤️❤️❤️❤️❤️👍💯💯💯💯
❤️
Vera level bro ❤❤😊😊
👍
Super bto
Thank you
Is there mobile network coverage?.
no coverage boss
WHAT A BEAUTIFUL AND THRILLING NIGHT FOREST TRAVEL. LUCKILY SPOTTED SLOTH BEAR AND PORCUPINE. BRO CAN YOU RECORD THE SOUND OF REAL NIGHT FOREST ENVIRONMENT, SO THAT WE CAN FEEL THE AUDIO VISUAL TREAT.
thankyou for your kind wwords boss..... in next travel video kovai outdoor will do it according to your wish
🫡👍
Good ❤
Thanks ✌
Awesome 👍👍❤❤
Thanks 🤗
Super bro
👍
Driving superb
நன்றிங்க நண்பரே
Thanks ✌️
Bro nanu varen enku indha mari night time la travel pannanum
👍
உங்கள் முழு விவரம் தெரிவியுங்கள்
Super
Thanks
Very good video bro
Thanks for the visit
Nice exposure in the Jungle roads pl.be very careful.
Suppppeeeer brother....
🤝
👌👌👌❤
❤️
Hai kovai outdoor brother....
Hi brother
Super bro. Four wheeler allowed a bro day time and night time. Permission vanganuma bro
no restriction boss......... but mine is tn 43 local vehicle...... at the same time its very dangerous haipin bends and anytime elephant may stand on the middle of the road .... so night drive may be easy only for the people who can manage an elephant and can drive any type of steep roads ......... travelling in day time is far better boss
Also in mamaram police checkpost after 10 pm they restrict other district vehicles... Heavy checking will be there and sometimes they wont allow other district vehicles in the midnight except family vehicles......
Nice night drive 👍
Thank you 👍
Vera level driving bro
👍
மிக்க நன்றிங்க நண்பரே
Bike la allowed ah bro?... at Daytime...
ALLOWED BOSS........
Route in Google maps...??? From karamadi... to???
Mettupalayam to onnatti
😮
திகில் நிறைந்த பயணம்
👍
Very nice bro
Thanks
🎉🎉🎉
👍❤️
I'm regular visitor to Ooty, went to many some of the forests area and many steep roads in Ooty through bike ct100.
Shall I travel this route in morning time by bike? is it safe?
Day time you can travel boss.... But don't go alone... .. Strictly avoid night travel in bike in this road....
🌹🌹🌹
❤️
Please send the google map location.
I went Ooty - Kallatti - Masinagudi road down 2 times and up 2 times (total 2 full journey) in my 15 yeara well maintained TVS scooty pep+ vehicle.
avoiding this road in two wheeler is so better boss.......... especially dont go after 5 pm boss......... next to kunjapanai police checkpost take right at mamaram ........ you ask kolikarai water falls.. then proceed boss
@@GKDKCVG1980 Is this road fully off road?. If road is fully neat (like Kallatti - Masinagudi), then I can go.
@@GKDKCVG1980 The area mamaram is located on the Maettupaalaiyam - Koethagiri highway. This road is not being shown in the google map. Which area is this exactly?.
I went upto Raamaeswaram (386 Km one way) and Thalacauvery temple (120 Km from Mysore) with stay at Mysore (total 330 Km one way) in my tvs scooty.
@@sudhakar35gm BOSS ROAD IS GOOD.......... TOTALLY 109 DANGEROUS HAIPIN BENDS ...... ITS AN ELEPHANT CORRIDOR ......
@@sudhakar35gm BOSS IN THE POLICE CHECKPOST YOU ASK HOW TO GO TO MAMARAM- KOLIKARAI WATERFALLS .... THEY WILL GUIDE YOU.... BUT DONT GO AT NIGHT TIME
என்ன தம்பி கரடி எல்லாம் ஆட்டுக்குட்டி மாதிரி அலையுது
யப்பா தம்பிகளா கொஞ்சம் வெளிச்சத்தில் போங்களேன்.பயமா இருக்குப்பா.ஜாக்கிரதையாக போங்கப்பா
👍
Location kedaikumaa bro
ONLY TN 43 VEHICLES ALLOWED IN THIS ROAD AFTER 6 PM BOSS
நான் ஒரு இயற்கை வாதி
❤️
🎉🎉🎉🎉🎉🎉🎉😊
👍❤️
Bro neenga oru ivlo peru poringa but epdi TH-cam revenue vechi travel panriga..amount pathathu bro
Ellame kai kaasu thaan bro.....vera vera work pannrom...
Thambi pakkara engaluku nallatha erukum pakalla ponga night vendam nungalukkum kudumbam erukkuthu ghabagam vechukonga please😂
90 % நள்ளிரவு பயணங்கள் தான் நான் செல்வேன் ஐயா.... குடும்பத்துடன் செல்லும் போதும் இதே நள்ளிரவு பயணம் தாங்க.....
தற்போது kovai outdoor அவர்களுடன் நள்ளிரவில்.....
நான் அறிந்தவரைங்க விலங்குகளால் ஆபத்து இல்லீங்க..... கொடிய மனிதர்களால் சில நேரம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்குங்க
Masanakudi vali ooty 😂
🤣
Death nu onnu ilana...indha maathiri elam edathula poi vaazhanum 100varusham
👍
அதனால தான் நான் இறப்பதற்குள் முடிந்த அளவு தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வருகிறேன் நண்பரே
Enakum aasa dha bro..indha sonthakaranuga dha kaaranam..
@@inpermation9995 எனது காட்டுவாசி பயணக் குழுவில் இணையுங்கள் தொடர்ந்து பயணிக்கலாம்
Pro iam mtp
👍❤️
❤❤❤
❤️
Neenga mobile pathi doubt vera oru video la kettu irunthingala...?
@@kovaioutdoors yes,
But neenga reply pannala😔
Innaiku tha bro comments paathutu iruken,,instagram la msg pannunga full guidance sollren
சார் உங்களுடைய மொபைல் நம்பர் வேணும் சார்
Msg in instagram sir
Anna Upparbhavani LOVEDALE Vanthu Video Podunga
👍
நீங்கள் என்ன வகையான நரக மொழி பேசுகிறீர்கள்? ஏன் பூமியில் அழகான தமிழ் மொழியைக் கொல்லுகிறீர்கள்?
நரகம் என்ற ஒன்று இல்லவே இல்லீங்க.... நரகம் என்பது தமிழ்ச் சொல் இல்லீங்க..... சற்று தமிழை கற்றுவிட்டு மற்றவர்களை குறை கூற வாருங்கள்
😅
Pls Upparbhavani Video Pls Pls
👍
Very nice video 🎉🎉
Thanks 🤗
Super bro
👍