KOBHI KRISHNA KUMARI KAMALA DANCE SSKFILM027 @ KAATHTHAVARAAYAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • கோபி கிருஷ்ணாவும் குமாரி கமலாவும் சிவனும் பார்வதியுமாக கயிலையில் நடனம் ஆடும் காட்சி கண்டு பரவசம் அடையுங்கள் !

ความคิดเห็น • 27

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +4

    பிரம்மாண்டமான 💃 💃 க்காட்சி !மெய்சிலிர்க்கவைக்கும் 💃 💃 பை கோபிகிருஷ்ணா &குமாரிக்கமலா!அற்புதம்! நன்றீங்க 👸

    • @arumugam8109
      @arumugam8109 ปีที่แล้ว

      அற்புதமான. பாடல். பழைய பாடல்கள். இயல்பான. ஆநந்தமாம். உண்டு. இனிய. அதிகாலை முதல் வணக்கம்🙋. பூர்ணிமா🙏 அவர்களே🎉🙏🍍🐦

  • @sumiwaran8972
    @sumiwaran8972 2 ปีที่แล้ว +1

    Wow !! I got goosebumps watching this tandav ..what a great combination of the legendary the king of Kathak Ghobi Krishna Ji and the dancing queen Kamala Ji..very rare video ..thank you Mr Kandsamy for loading and sharing and reminding that we have the oldest and beautiful culture 🙏🙏🙏🙏 NAMASKARAM..

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 3 ปีที่แล้ว

    என்ன ஒரு அற்புதமான தாண்டவம் .இப்போது எங்கே ஆள் இருக்கிறார்கள் .என்ன ஒரு தத்ரூபமான நடனம் இசை ஒப்பனை கைலாய அரங்கு.தாண்டவத்தை நேரே தரிசித்த பாக்கியம் .தாயாரித்தவர்களுக்கு பாதம் பணிந்து வணக்கம் .

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 5 ปีที่แล้ว +5

    தமிழ் சினிமா அழகு திறமை கடின உழைப்பு என்று தெரிவு செய்து வாழ்வாங்கு வாழ்ந்தக்காலம் பொற்காலம்.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 4 ปีที่แล้ว +2

      Well yes but today?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 ปีที่แล้ว +2

      @@pnagarajannagarajan2423 !!not today but from that day of the bad entering of the worst devil I.R. in 1976.From that period to till now *dark age*!!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      Yes! U told the big truth !!its my opinion also ! In the world so many people are there!so according to their taste they can choose !! நல்லிசைரசனையுள்ள வங்க நல்லப்பாடல்களை கேட்ப்பாங்க நம்மைப்போல!மட்டரசனையுள்ளவங்க இந்த வீணாப்போன முள்ளனோடதைவிரும்புறாங்க ! பன்னிக்கும் சாக்கடையும் பீயும் வேணுமில்லையா?!?!நன்றீங்க 👸

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 2 ปีที่แล้ว

    ஜி ராமநாதன் அவர்கள் இசையும் நடனமும் அருமை

  • @kamalamramachandran748
    @kamalamramachandran748 7 หลายเดือนก่อน +1

    😊😊😊😊

  • @கலைஉலகம்-ண7ஞ
    @கலைஉலகம்-ண7ஞ ปีที่แล้ว

    Ssuper dance performance

  • @sankarnarayanan2599
    @sankarnarayanan2599 4 ปีที่แล้ว +2

    Gopi Krishna kamala Madame bbbreathtaking performance now wecant even dreame alsothease high powerful performance tñankyou

  • @deepub6588
    @deepub6588 2 ปีที่แล้ว

    My god Nataraj Gopikrishna sir breathtaking dance

  • @gillbiesgmail
    @gillbiesgmail 11 ปีที่แล้ว +2

    A lovely dance by Kamala Lakshman and Gopi Krishna!

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  11 ปีที่แล้ว

    நன்றி நண்பரே !
    நன்றாக என்னைப் போலவே ரசித்திருக்கிறீர்கள் !
    பொங்கல் பொங்கியதா ?
    அன்புடன்
    பேராசிரியர்

  • @Chanakya50BC
    @Chanakya50BC 4 ปีที่แล้ว

    அய்யா title KOBI கிருஷ்ணா இல்லை GOPI கிருஷ்ணா . வணக்கம்

  • @bhanuprasad4606
    @bhanuprasad4606 2 ปีที่แล้ว

    you mean Gopi krishna?

  • @kashyap3120
    @kashyap3120 3 ปีที่แล้ว +2

    Both r legends. But no grace. Its more thandavam. So perhaps its more of a fast movement based on tala.

  • @kashyap3120
    @kashyap3120 3 ปีที่แล้ว +3

    With due respect Gopi Krishna dance is not classical or graceful. He has fast movements. That too mostly rounds. Classical music requires classical dance. Vazhuvoor ramayapillai is the king on choreography. Ksmala bring his desciple has got that grace.

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 6 ปีที่แล้ว

    brammaandamaana potti nadanam in first time of tamil film history சிவ தாண்டவம் என்றாலே அது கோபி கிருஷ்ணா தான் அந்த காலத்தில் நடன சுப்பர் ஸ்டார் நிறைய பேருக்கு இது தெரியாது

  • @praghavan1973
    @praghavan1973 5 ปีที่แล้ว +3

    that guy danced like a man and the girl like a lady.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      What do u say?!?! I can't understand !👸

  • @trivikrama8699
    @trivikrama8699 8 ปีที่แล้ว +1

    alpha male chauvinism
    siva deceived devi
    the truth is he always lose
    in cinemas they showed it the other way around....hahaaha