விஜயகாந்த் மறைவுக்கு நிஜ காரணம் இது தான் | Bayilvan Ranganathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #vijayakanth #vijayakanthhealth #captainvijayakanth #bayilvanranganathanlatest #bayilvanranganathaninterview #bayilvancinesecrets
    VIJAYAKANTH BAYILVAN RANGANATHAN
    BAYILVAN RANGANATHAN LATEST
    BAYILVAN RANGANATHAN VIJAYAKANTH

ความคิดเห็น • 240

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 9 หลายเดือนก่อน +22

    அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.பயில்வான் மிக நேர்த்தியாகவும்,உண்மையாகவும் கேப்டனை பற்றி கூறியமைக்கு மிக்க நன்றி

    • @rathinama4599
      @rathinama4599 5 หลายเดือนก่อน

      ❤0😊0😊00😊010❤😊001😊😊100😊😊p😊00😊

    • @rathinama4599
      @rathinama4599 5 หลายเดือนก่อน

      😊100000😊000

  • @minklynn1925
    @minklynn1925 9 หลายเดือนก่อน +67

    71 வயதில் காலமான கேட்பனுக்கு கண்ணீர் மல்க விடை கொடுக்கிறோம்

  • @Dr.M.C.Balagurubaran
    @Dr.M.C.Balagurubaran 9 หลายเดือนก่อน +60

    அண்ணன் கேப்டன் விஐயகாந்த் இறந்தது பெரிய இழப்பு நம் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும். மக்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். நாம் கொடுத்து வைக்கவில்லை.

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp 9 หลายเดือนก่อน +1

      *நாம் பேசுவது அரசியல்.* ஆனால் ?நான் பேசுவது சீமான் அரசியல் 💪அன்பரே . நம்ம விஜய்காந்த் .ரொம்ப நல்லவர்.எம் ஜி ஆருக்கு நிகரானவர். குறைவானவர் கிடையாது.
      எம் ஜி ஆர் முதல் உலகம் அழியும்‌ வரை . மறைந்ததால் .மறையும் மறைந்த தலைவர்களால்‌
      தமிழ் நாட்டிற்கும் மண்ணுக்கும் எந்த ஒரு
      நஷ்டமும் கிடையாது.
      நமது பெற்றோர் .காமராஜர். வேலு பிள்ளை பிரபாகரன் . இன்றைய
      தமிழ் மண்ணுக்கும் இளைய தலை முறை பிள்ளைகளுக்கும் இன்றைய அரசியலில்.
      தன்மானத் தலைவன் அண்ணன் சீமான் வரை
      இல்லாமல் போனதும். இல்லாமல் போய் விடாமல்
      பார்த்துக் கொள்வது தமிழ்நாட்டிற்கு மிக மிக
      பாக்கியமாகும் .
      தமிழ்நாடு தமிழருக்கே 💪
      நாம் தமிழர் 💪
      நாமே தமிழர் 💪

    • @babayagagaming9252
      @babayagagaming9252 9 หลายเดือนก่อน

      ​@@MohammadIlyas-oc1hpcaptain irunthu runtha ineram ungloda poiya keka thevailla seemana avare adichu noruki mooditu podanu solliruparu avaru illathathunala nari mari vanthutinga da neenga

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 9 หลายเดือนก่อน

      3:41 TN MAKKALUKU ELLAA VIDHAMAANA ILLEGAL ACTIVITIES KU THADAI POTU MILITARY RULE POLA AVAR RULE SEIDHAAR NU ORU PECHUKU VACHIKUVOM. ADHARKU PINNUM AVAR NALLA MUDHALVAR NU SOLVAANGALAA.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 9 หลายเดือนก่อน

      NAAN ILLEGAL ACTIVITIES NU SOLGTADHU SA

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 9 หลายเดือนก่อน

      ILLEGAL ACTIVITIES NU SOLVADHU SAMMANDHA PATTAVARGAL ARIVAARHAL.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 9 หลายเดือนก่อน +35

    கீழ்படிதலுள்ள எல்லோரும் வல்லவர்களே. இதில் சந்தேகமே கிடையாது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @parathinathan338
    @parathinathan338 9 หลายเดือนก่อน +15

    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.1)MGR 2)VIJAYAKANTH

  • @outlook80
    @outlook80 9 หลายเดือนก่อน +14

    உயிர் நன்பனை சூழ்ச்சிகளால் பிரித்ததின் விளைவு கேப்டனின் இறுதி முடிவு இப்படி😢😢😢

    • @ashokganesh7504
      @ashokganesh7504 9 หลายเดือนก่อน

      பிரியாமல் இருந்திருந்தால், அவருக்கு இறப்பு இல்லையா?

    • @outlook80
      @outlook80 9 หลายเดือนก่อน

      @@ashokganesh7504 இறப்பு அனைவருக்கும் உண்டு ஆனால் இப்படியான இறப்பு தவிர்க்கப் பட்டிருக்கும்!

  • @stephenravikumar9684
    @stephenravikumar9684 9 หลายเดือนก่อน +47

    கேப்டன் பிரபாகரன் படத்தில்நடித்ததினால் கேப்டன் என்று அழைக்கவில்லை அதற்கு 3ஆண்டுகளுக்கு முன்பு 1988இல் செந்துரப்பூவே படத்தில் கேப்டன் சௌந்தரபாண்டியன் என்ற கேரக்டரில் நடித்ததலிருந்து விஜயகாந்த் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார்

  • @gk.7724
    @gk.7724 9 หลายเดือนก่อน +3

    விஜய்காந்த் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த 😭இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்..

  • @seethavenkatsubramanian3635
    @seethavenkatsubramanian3635 9 หลายเดือนก่อน +15

    மரணம் என்பது இந்த பூமி மில் அனைத்து உயிர்களுக்கும் இயற்கை யான் ஒன்றாகும்.அதற்கு மற்றவர்கள் ஒருபோதும் காரணமாக முடியாது.பொதுவாழ்வில் புகழோடு பெயரோடு இருந்தவரை நல்லபடியாக வழியனுப்பு வதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி

    • @rajangamrajangam7488
      @rajangamrajangam7488 9 หลายเดือนก่อน

      இந்த மனம் வேண்டும் ஆனால் இருப்பதில்லை

    • @rajangamrajangam7488
      @rajangamrajangam7488 9 หลายเดือนก่อน

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 9 หลายเดือนก่อน +8

    கனத்த மனதுடன் ஆழ்ந்த இரங்கல் கேப்டன் அவர்களுக்கு 😢😢😢😢😢😢

  • @vallisankar6157
    @vallisankar6157 9 หลายเดือนก่อน +28

    நல்ல மனிதர் .

  • @moganeshwaransanje7059
    @moganeshwaransanje7059 9 หลายเดือนก่อน +234

    எப்படி எப்படி யோ பேசுவிங்க தயவு செய்து தலைவர் விஜயகாந்த் ஜயாவை பற்றி (புரலி) தவறாக எதையும் கூராதிர்கள் அவர் நல்லவர் அப்படி இருக்கட்டும் 🙏🙏🙏

    • @gjanardhanan9652
      @gjanardhanan9652 9 หลายเดือนก่อน +4

      தமிழ் வாழ்க

    • @snsundar3277
      @snsundar3277 9 หลายเดือนก่อน +2

      Unmai

    • @Revathi.K1984
      @Revathi.K1984 9 หลายเดือนก่อน +2

      Miss you captain😢😢😢🙏🙏🙏🙏

    • @Sidhu1652
      @Sidhu1652 9 หลายเดือนก่อน +2

      Yes kandippa pesathinga sir plz

    • @Snowlya_0882
      @Snowlya_0882 9 หลายเดือนก่อน

      😂

  • @v.sekarvasudevan4339
    @v.sekarvasudevan4339 9 หลายเดือนก่อน +5

    தலைசிறந்த தலைவர் கேப்டன் 🙏🙏🙏

  • @janupriya3310
    @janupriya3310 9 หลายเดือนก่อน +32

    A real hero of the life❤❤❤❤🙏🙏🙏

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 9 หลายเดือนก่อน +14

    Really great Human being Captain Vijay kanth sir 🙏🙏🌹

  • @sankarapandian9184
    @sankarapandian9184 9 หลายเดือนก่อน +1

    கேப்டன் அவர்களே உங்கள் நல்ல உள்ளத்தை எப்போதும் யாரும் மறக்க முடியாது. சங்கரபாண்டியன்

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 9 หลายเดือนก่อน +1

    கேப்டன் ஐயா விஜயகிகாந்த் அவுங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் 🙏🏿🙏🏿🙏🏿

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 9 หลายเดือนก่อน +50

    It is not sudden death. He was bedridden for long. People shd know whatever position we hold we shd avoid certain things ie., drinks etc. After MGRs death one and only actor who succeeded in politics is amarar Vijayakanth. He was courteous to all downtrodden and helped to the extent possible. His demise has created a void in politics or cinema. He will be remembered by all Tamilians all over the world but the party which he started and it’s future only time shall decide. V Subramanian.

    • @ccctry-e7t
      @ccctry-e7t 9 หลายเดือนก่อน

      Dai moodu

    • @kosopet
      @kosopet 9 หลายเดือนก่อน

      Yes சரக்கு..that also too much 😢..

    • @ramalingam406
      @ramalingam406 9 หลายเดือนก่อน

      why time should decide. It is clear that premalatha is loafer for money and she is not liked by anyone and their sons are in no way competent. Hence dmdk has come to its end.

  • @karthiktamil4778
    @karthiktamil4778 9 หลายเดือนก่อน +3

    I am from Singapore. Love you captain 💕. Rip 😭 sir.

    • @JayaLakshmi_yoga
      @JayaLakshmi_yoga 9 หลายเดือนก่อน

      வருந்துகிறேன்

  • @palanisamyr3213
    @palanisamyr3213 9 หลายเดือนก่อน +18

    கேப்டன்..ஒரு ..சகாப்தம்..இனி..அவரைப் போல ஒரு ..நல்ல.. மனிதரை ..இம்மன்னில்.. கானமுடியாது...

    • @JayaLakshmi_yoga
      @JayaLakshmi_yoga 9 หลายเดือนก่อน

      கண்டிப்பாக

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 9 หลายเดือนก่อน +3

    Vijay kanth sir ellorudaiya manathilum vazhndhu kondirippar..avarukku maranam kidaiyathu.

  • @bharathi8406
    @bharathi8406 9 หลายเดือนก่อน +40

    RIP Captain vijayakanth

  • @sagoondalays6690
    @sagoondalays6690 9 หลายเดือนก่อน +2

    நல் மனிதர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @udhayakumar8289
    @udhayakumar8289 9 หลายเดือนก่อน +36

    ஒரே பனியனை போட்டுக்கொண்டு 10 பேருக்கு உதவி செய்வது போல் போட்டோ எடுத்து அதை நூறு நாட்களுக்கு தொடர்ச்சியாக உலகத்தில் வெளியிடுவது தான் அரசியல். நம்ம சீமான் நாடார் சிறந்த அரசியல்வாதி

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 9 หลายเดือนก่อน +2

      adhula konjam vaai vacha dhaan namakku thookkam varum.......😂😂😂😂

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 9 หลายเดือนก่อน

      நாடார் இன மக்களை அவமானப் படுத்தாதீர்கள். இன்றும் CPராமசாமி சாலையில் செயல்படும் fastfood கடையில் ஐந்து ரூபாயக்கு சாம்பார்/ தயிர்/ எலுமிச்சை சாதம் அதன் உரிமையாளர் கணேச நாடார் மறைவிற்குப்பின்னும் ஒருநாளைக்கு என்னூறு பொட்டலம் விற்கப்படுகிறது. எவ்வளவோ சொல்லியும் விலையை ஏற்ற மறுத்தவர். தன் ஆரம்பகாலகஷடத்தை நிணைவிற் கொண்டு வரியவர்க்கு உதவியவர். அவர்அக்டோபர்2022ல் மறைவதறகுப் பதிணைந்து நாட்களுக்கு முன் திலஹிண்டு ஆங்கில தினசரியில் செயதி வந்தது.

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 9 หลายเดือนก่อน +8

    As captain of nadigar sangam he did a lot. When others looted, he stood clean and bold. Politics took him to great height but the same made him feel helpless and betrayed - the reason for becoming addicted to alcohol. Many Judas stabbed him from behind for money and position. But he remained calm and courageous. Let him rest in peace

  • @ManiMa-ei9ri
    @ManiMa-ei9ri 9 หลายเดือนก่อน +11

    A real hero super man

  • @rameshar4046
    @rameshar4046 9 หลายเดือนก่อน +10

    Rest in peace captain sir .. പ്രണാമം 🙏🌹🙏

  • @jrajju
    @jrajju 9 หลายเดือนก่อน +2

    நல்லவர் அரசியலில் சாதிக்க முடியாது என்பது தெளிவானது. இதற்கு பதில் அவர் நடிகராகவே இருந்து இருந்தால் இன்று ஆரோக்கியமாய் உயரோடு இருந்து இருப்பாரோ என்று ஒரு நப்பாசை 😣

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 9 หลายเดือนก่อน +1

    Very good speaking 👍 bayilvan rankanathan

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 9 หลายเดือนก่อน +3

    ஆரம்பிச்சட்டான்யா! எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 9 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @vasuindhu
    @vasuindhu 9 หลายเดือนก่อน +17

    Miss u sir😥

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 9 หลายเดือนก่อน +1

    சிறப்பான பேட்டி பயில்வான். ராதிகாவைப் பற்றி சொல்லாமல் விட்டு இருக்கலாம்.

  • @s.vasantha8418
    @s.vasantha8418 9 หลายเดือนก่อน +1

    பரவயில்லையே உண்மை யா பேசறீங்க keep it up

  • @jeevidhasri9515
    @jeevidhasri9515 9 หลายเดือนก่อน +2

    Captain 💐😭😭😭😭💗💗💗💗

  • @kalaivani1954
    @kalaivani1954 9 หลายเดือนก่อน +2

    Miss you appa

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 9 หลายเดือนก่อน +2

    அன்பு மணி அவர்களும் காரணம்.

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand 9 หลายเดือนก่อน +1

    உங்களை பார்த்ததும் எதாவது குறை சொல்லுவீர்கள்... தப்பு சொல்லுவீர்கள் பொய் சொல்லுவீர்கள் என்றே தோன்றுகிறது... உங்கள் இந்த காணொலியை முழுவதும் கேட்கவில்லை.. கேட்க விருப்பமும் இல்லை கேப்டன் நல்லவர் நல்ல மனிதர்.. வள்ளல்.. ❤❤❤

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 9 หลายเดือนก่อน +2

    கேப்டன் 🙏💐

  • @yamunakandasamy6887
    @yamunakandasamy6887 9 หลายเดือนก่อน +12

    RIP Captain.

  • @pmurugammal5062
    @pmurugammal5062 9 หลายเดือนก่อน +2

    Missyouvijaysir

  • @durgaumar7781
    @durgaumar7781 9 หลายเดือนก่อน

    Nantri sir

  • @instylesiva
    @instylesiva 9 หลายเดือนก่อน +1

    Captain did outstanding contributions to cinema, politics and service to society will ever be remembered 😢🙏💐

  • @DaisyDaisy-ss4ws
    @DaisyDaisy-ss4ws 8 หลายเดือนก่อน

    Miss.you.captan

  • @h.a.scinemas8248
    @h.a.scinemas8248 9 หลายเดือนก่อน +5

    Miss u captain

  • @porchelvip7365
    @porchelvip7365 9 หลายเดือนก่อน +5

    RIP sir...

  • @DavidClary-cp1iv
    @DavidClary-cp1iv 9 หลายเดือนก่อน +1

    Captainai madurail adakam panunga please 🙏🙏🙏

  • @sureshkumarp7242
    @sureshkumarp7242 9 หลายเดือนก่อน +5

    Rest in peace captain

  • @ViswaViswa-y2z
    @ViswaViswa-y2z 9 หลายเดือนก่อน +2

    I miss you captain

  • @balajig3011
    @balajig3011 9 หลายเดือนก่อน

    Miss you captain sir

  • @sdevakumaran1228
    @sdevakumaran1228 9 หลายเดือนก่อน

    Good man

  • @mohanr367
    @mohanr367 9 หลายเดือนก่อน

    Nee sethirintheena nadigaigal
    Ellaam romba santhosha paduvaargal

  • @kamalakamala6511
    @kamalakamala6511 9 หลายเดือนก่อน +2

    Like captain we can't live or help no replace for him don't instead him as a drink man please🙏🙏🙏

  • @selvamk184
    @selvamk184 9 หลายเดือนก่อน +1

    Rip sir miss you sir

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 9 หลายเดือนก่อน

    Yes correct 💯

  • @venkatesans8971
    @venkatesans8971 9 หลายเดือนก่อน +7

    In our Madurai captain family very big. His father managed two wife. But caption saved two family including his sister Dr Vijayalakshimi. Also his so many friends in Madurai for his financial help we lost our Black MGR. May soul rest in peace om Shanti🙏🙏🙏

  • @SivaRaja-pe1yq
    @SivaRaja-pe1yq 9 หลายเดือนก่อน +1

    Vijayakanth voice of ordinary people of Tamil Nadu

  • @chandran4319
    @chandran4319 9 หลายเดือนก่อน +2

    Rip🙏

  • @noorjahans2580
    @noorjahans2580 9 หลายเดือนก่อน

    Vijayakanth must not have entered politics. That leads to his misery in life.
    He is a straight forward man.
    Politics won’t suit him.

  • @lathakumari8071
    @lathakumari8071 9 หลายเดือนก่อน +4

    Yes. He might be able to become CM if he avoided some political mistake in forming the alliance. So sad. Nadigar sangam must remember his actions in solving the problems (debts) and deposit a reasonable amount in the bank. He encouraged film institute student and gave chance to them. His service to mankind and society is commendable. He is only person who confront mighty JJ then CM in the same way as she was. He had back bunch from kalaignar and puratchi thalaivi. May his soul RIP.

  • @patkasip4346
    @patkasip4346 9 หลายเดือนก่อน +13

    இதிலுமா இப்படி??
    அதென்ன அகாலமரணம்????

    • @thilagarajan2117
      @thilagarajan2117 9 หลายเดือนก่อน +1

      இவன் வாயில என்ன வரும்

    • @muruganvaidhyanathan4365
      @muruganvaidhyanathan4365 9 หลายเดือนก่อน +2

      அகால மரணம் என்றால் என்னவென்றே இவருக்கு தெரியவில்லை...

    • @VGRagni
      @VGRagni 9 หลายเดือนก่อน +2

      @@muruganvaidhyanathan4365 bro.... சதி துரோகதால் captain இன்று வீழ்ந்தார் என்பதே உண்மை...இது அகால மரணமே...

    • @muruganvaidhyanathan4365
      @muruganvaidhyanathan4365 9 หลายเดือนก่อน

      @@VGRagni உடல்நலம் குன்றியது காரணம் இல்லையா...

    • @udhayakumar8289
      @udhayakumar8289 9 หลายเดือนก่อน

      இவர் எப்போதும் தனது சாதிக்காரன் சீமான் நாடாருக்கு தான் ஆதரவாக பேசுவார் ​@@muruganvaidhyanathan4365

  • @kevinroger7656
    @kevinroger7656 9 หลายเดือนก่อน +2

    விஜயகாந்த் நடிகர் சங்க கடனை அடைந்தவர் என்றால் இப்பவும் நடிகர் சங்கம் இப்பவும் கடனில் தானே இருக்கிறது

  • @goldensteels2844
    @goldensteels2844 9 หลายเดือนก่อน +8

    இயற்கை மரணத்தை அகால மரணம்என்று கூறும் நீர் தவறை திருத்தி சொல்லு 🤔

    • @VGRagni
      @VGRagni 9 หลายเดือนก่อน

      சதி துரோகம் தான் காரணம் . இயற்க்கை இல்ல

  • @rajendranaidu9217
    @rajendranaidu9217 9 หลายเดือนก่อน +4

    Bayilwanji don't call him teluguite. There are so many millions naidus are there in tamilnadu they speak, study and live tamils. Many of them don't even know telugu.

  • @govindarajus3656
    @govindarajus3656 9 หลายเดือนก่อน +1

    Rip captain sir

  • @galaxyknight6740
    @galaxyknight6740 9 หลายเดือนก่อน

    ஆழ்ந்த இரங்கல்

  • @jayachenni1503
    @jayachenni1503 9 หลายเดือนก่อน

    Yes yes yes

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 9 หลายเดือนก่อน +1

    அவர்மதுனரக்காரர்தமிழன்தான்அவர்தெலுங்குநாயுடுஇப்பொழுதுஅதாகவலைதமிழிழ்வசனம்பேசுவதில்சிவாஜிக்குஅடுத்துஇவர்தான்எங்கேவாழவிட்டார்கள்இந்தமானிடர்கள்நல்லமனிதனைதனலதூக்கவிடமாட்டார்கள்இவர்விதிவிலக்கா

  • @pavalarani5376
    @pavalarani5376 9 หลายเดือนก่อน +9

    அகால மரணமா என்ன ஐயா சொல்லுறீங்கள்

  • @retnamv2672
    @retnamv2672 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Dhoni171
    @Dhoni171 9 หลายเดือนก่อน +2

    😢

  • @sureshkumar-zt2wy
    @sureshkumar-zt2wy 9 หลายเดือนก่อน

    En thalaivar mari oru nalla manithara inimel intha cinema thurai mattum illa tamilnatu makkal ellarukum periya ilappu

  • @Nirmal-yl7fo
    @Nirmal-yl7fo 9 หลายเดือนก่อน

    Kanneer malga vidai kodukkirane Anna.

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 9 หลายเดือนก่อน +1

    KannerAnjalicaptan❤

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan 9 หลายเดือนก่อน +3

    பயில்வானுக்கு தெரியாது என்று எதுவுமே கிடையாது. நடிகர்களி்ன் உள் ஆடை அளவு கூட

  • @ishani1025
    @ishani1025 9 หลายเดือนก่อน

    First prabakaran sir ku support pannathu mgr mattum dhan adhuku apuram vijayakanth sir

  • @chandramohamramesh-by9ec
    @chandramohamramesh-by9ec 9 หลายเดือนก่อน +1

    Nallavar naam elanthvitom

  • @ViswaViswa-y2z
    @ViswaViswa-y2z 9 หลายเดือนก่อน

    Rip😢😢😢😢😢😢 1:55 1:55

  • @sivaperumal100
    @sivaperumal100 9 หลายเดือนก่อน

    Rest in peace Om santhi

  • @sadhasivamkailasam498
    @sadhasivamkailasam498 9 หลายเดือนก่อน

    எல்லாப் புகழும் சொல்லிட்டு கடைசியில இலையில ஓரமா எதையோ வச்ச மாதிரி மது போதைக்கு அடிமையானவர் என்று சொல்லிட்டியே

  • @rishvanthm4847
    @rishvanthm4847 9 หลายเดือนก่อน

    RIP Captain

  • @arunabalasubramaniam6758
    @arunabalasubramaniam6758 9 หลายเดือนก่อน +1

    RIP

  • @sivananthan3101
    @sivananthan3101 9 หลายเดือนก่อน

    WE ALL INDIAN STAND BEHIND BAYILWAN NO DOUBT BECAUSE TALK DIRTY SIDE OF TAMILNADU CINEMA AND ACTORS EVERYDAY 😅😅😂😂😅😅👌👌👌👌👌👌

  • @sekars3399
    @sekars3399 9 หลายเดือนก่อน

    12:36

  • @tejaswini1808
    @tejaswini1808 9 หลายเดือนก่อน +1

    8:20 ரஜினிகாந்த்.. ஏன் அய்யா

  • @suriyas2144
    @suriyas2144 9 หลายเดือนก่อน

    😢😢😢😢😢

  • @sumathikrishna8900
    @sumathikrishna8900 9 หลายเดือนก่อน

    Mathu...
    Maamisam...
    2 ...m Avarai konruvittathu....

  • @thiyagamoorthy5596
    @thiyagamoorthy5596 9 หลายเดือนก่อน

    Last varaikum avaga wife avara nimathiya iruka vidala. Doctors advice kaytu irunthu irunthal innayram uyiroda irunthu irupar. Avar poiruvaru nu theyrenji than aarasiyal aasai la speeda last week avara ready panni avaga payyan than aaduthathu nu kai kattura mathere panninaga. Avar uyir mayla akkarai iruthu irunthal avaga wife ippadi la panni irunthu iruka kudathu.
    RIP 🙏

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 9 หลายเดือนก่อน +6

    Is he telelugu person ?

    • @munishwaran7273
      @munishwaran7273 9 หลายเดือนก่อน +1

      Yes. Captain is a Madurai born Telugu. His wife is also Telugu.

    • @yaseenarafat6078
      @yaseenarafat6078 9 หลายเดือนก่อน +3

      But he didn't act in any other language movie apart from Tamil that's why he is so unique and special

    • @munishwaran7273
      @munishwaran7273 9 หลายเดือนก่อน +2

      @@yaseenarafat6078 yes. He had a high patriotism towards Tamil culture and wanted to be identified as a Tamilan.

    • @kanchanaramachandran9124
      @kanchanaramachandran9124 9 หลายเดือนก่อน +2

      Yes he is naidu

    • @yaseenarafat6078
      @yaseenarafat6078 9 หลายเดือนก่อน +2

      @@munishwaran7273 : Yes he adhered to that principle to live as Tamilan and followed it perfectly.

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 9 หลายเดือนก่อน

    Thamill inathinn thurohii karunaanithi entrru parrraiii saattrrriiyavarr captain vijayakaanth.
    Athe...karunaanithiyinn sooollchiyaall veeellthappaddaarr.

  • @siddheshgk4597
    @siddheshgk4597 9 หลายเดือนก่อน

    Yaara Sona Vijaykanth Sir Telugu Nuhu 🤔🤔🤔🤔🤔

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 9 หลายเดือนก่อน +2

    Rip captain.

  • @bindhumohan939
    @bindhumohan939 9 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @ramasamys7523
    @ramasamys7523 9 หลายเดือนก่อน +2

    சசிகலா நடராஜன் திருமணம் /கலைஞர் 😂2.விஜயகாந் பிரேமலதா திருமணம்/ கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திருமணம்?

    • @brucelee4971
      @brucelee4971 9 หลายเดือนก่อน

      இப்ப அதுக்கென்ன

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 9 หลายเดือนก่อน

      பிளேன் போட்டது அந்த கருணாநிதி கிழவனா அப்போ கவனமாக இருக்க வேண்டும் ஆபத்து ஸ்டாலின் கூட்டணி

  • @balat1815
    @balat1815 9 หลายเดือนก่อน

    Who wanted your details

  • @Buvaneswari-cy4eh
    @Buvaneswari-cy4eh 9 หลายเดือนก่อน +1

    😢Rip captain

  • @syedismail8253
    @syedismail8253 9 หลายเดือนก่อน

    mahanadigan

  • @balav57psw
    @balav57psw 9 หลายเดือนก่อน

    தல ,
    அதென்ன அகால மரணம்.......
    ஒன்னும் புரியலயே ?????.......
    ஆழ்ந்த அனுதாபங்கள்.......

  • @durgaumar7781
    @durgaumar7781 9 หลายเดือนก่อน

    Captain nanum varen ayyo kadavulae ennayum kooti ponga captain kadavulae captain captain captain captain captain captain captain captain captain captain captain captain captain

  • @karthikeyannamachivayam8221
    @karthikeyannamachivayam8221 9 หลายเดือนก่อน

    இப்போதும் அந்த அரிசி ஆலை இயங்குகிறதா ?