உங்கள் நல்ல உள்ளம் வளரட்டும்... வாழ்த்துக்கள்.. மனித நேயம் இன்னும் உள்ளது என்பதை நிறுபித்து விட்டீர்கள் பாராட்டுக்கள்.நீங்கள் தான் அந்த மனித தாயின் உண்மையான மகன்...
தோழரே உங்களை மனதார வாழ்த்துகிறேன் . நீங்கள் செய்த உதவியை மக்கள் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள் உங்கள் குழந்தைகள் குடும்பம் பல்லாண்டு காலம் சீறும் சிறப்புமாக வாழ எல்லா வளமும் நலமும் பெற்று நான்ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன் நண்பரே நன்றி
நடிகையை மீட்க நீங்கள் செய்த உதவி மிகவும் பாராட்டத்தக்கது. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லா ஆசீர்வாதங்களுடனும் வளமாக ஆசீர்வதிப்பாராக. நீங்களும் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
Tears . I am one of the social workers in Toronto Canada. Working with Homeless and Mental health clients. I am really proud of you. Please continue your awesome service. Developing countries Homelessness, mental health and addictions are very challenged and lack support.
இறை உறையும் மனித உள்ளம் இவரில் இருக்கிறது! நிறை உள்ளத்துடன் வாழ்த்துகிறேன்! குறையின்றி அந்த பிறைசூடிய பெருமான் உம்மையும், உம் நல் குடும்பத்தையும் காத்து நிற்பார்!🙏🙏🙏
அம்மா குணமாகி வந்தால் முதலில் உங்களை தான் தெய்வமாக மகனாக நினைப்பார்கள் பெற்றால் தான் பிள்ளையா உங்கள் குடும்பத்துடன் நீங்க கடவுளின் ஆசியால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்துடன் வாழ்க வளமுடன் God bless you and all🙏🙏🙏🙏🙏👍👌
கண்கள் பனித்து விட்டன.மனித நேயம் கொண்ட தாங்கள் மற்றும் தஙகளை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. தங்களுக்குள் இறைவன் வாழ்கிறார்.தாங்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் அண்ணா👍👍👍💐💐💐
@@MohammedAli-nw6lp மேடை நாடகங்களில் சிறப்பாக நடித்தவர்.வள்ளி திருமணம் என்ற மேடை நாடகத்தில் சிறப்பாக நடித்து ஜனாதிபதியால பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றவர் .நன்றி சகோதரரே.
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நினைச்ச படி மாரிக்கண்ணு அம்மா குணமாகி நல்லபடியாக மீண்டு வருவாங்க வாழ்க வளமுடன் உங்களது சேவை மனபாண்மையும் உங்களது குடும்பமும் அந்த அம்மாவுக்கு ஆதரவாக இருக்கற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சூப்பர் சார்.உங்கள் உதவிக்கு இறைவன் உங்களுக்கு நல்வழி காண்பிப்பார்.நன்றி வணக்கம்.சொந்தங்கள் எல்லாம் பணம் இருந்தால் தான் வரும் சார்.இதுதான் உலகம்.(((சவுதி)))
வாழ்த்துக்கள் உங்களுக்கு நண்பரே மிக வருத்தமாக உள்ளது இந்த அம்மாவிற்க்கு ஏன் இந்த நிலமை குடும்ப உறவுகள் இருந்தும் இதுவரை யாரும் எட்டிகூட பார்க்க வில்லை ஆண்டவன் இவர்களுக்கு மனதை கல்லாக படைத்து விட்டான குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்கதான் செய்யும் அதுக்காக இப்படியா எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போயிகிறேம்
உறவினர்கள் அவங்க ரோட்ல இருந்த போதே கண்டுக்கவில்லை மருத்துவமனைக்கு வந்தா பார்க்க போறாங்க!!! விடுங்க சகோ நீங்கள் செய்த காரியத்திற்கு கோடான கோடி நன்றிகள் சகோ 🙏🙏🙏
வணக்கம் தம்பி தன்னலமில்லாத சேவையைப் பார்க்கும்போது பெற்றோர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் நாளைக்கு அவர்களின் நிலை பற்றி புரியவில்லை ஆனால் உங்களுக்கும் உங்கள் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இறைவனின் ஆசிர்வாதம் என்றும் என்றென்றும் கிடைக்கும்வாழ்கவளமுடன்
இறைவன் மனித உருவில் அதாவது உங்களை அனுப்பியிருக்காரு அவுங்க படும் துயரத்தை கண்டு உங்களை அனுப்பியிருக்காரு தாங்கள்தான் அவுங்களுக்கு பிள்ளைகள் உங்க இரக்க குணத்திற்கு இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
உலகத்தில்நீதி நிலைத்திருக்கிறது என்பதைர்கு உதாரணமாக விளங்கும் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றி நடிகர்கள் மக்களை சிரிக்க, சிந்திக்க வைப்பவர்கள் அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் அன்பான வேண்டுகோள் ஓரு நடிகர் பற்றி செய்தி வந்தால் அவர்கள் வசதியுடன் இருக்கிறார்களா அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பேன், உலகாளும் உமையவள் அருள் பெற்ற பாடல் அரசி எல். ஆர். ஈஸ்வரி அம்மாவை பார்க்கும்போது எனக்கு மனம் நிறைவாக இருக்கும் எப்படி என்றால் அவர்கள் நிறைய நகைனட்டு அணிந்திருப்பார்கள், அப்போ வசதியாக, வளமுடன் இருக்கிறார்கள் என்றுதானே தோன்றுகிறது அதுபோல நம் நலம் நடுபவர்கள் நலமுடன் இருக்க ஆண்டவன் அருள்புரியவேண்டும் நன்றி 🙏
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா நீங்களும் உங்கள் டீம் ஆட்களும் இறைவன் அருளால் நீன்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறோம்
இன்றைக்கு நிறைய பேர் இது மாதிரியான செய்திகளை BREAKING NEWS மாதிரி கொடுத்துட்டு முடிச்சிடுவாங்க. நீங்க GREAT. இது மாதிரி ஒவ்வொரு செய்தியும் FOLLOW UP உடன் இருந்தால் வரும் காலத்தில் BREAKING NEWS இல்லாமல் போகும்.
Really sir your Helping tendencies is Great sir and I pray God you and your family Live with Healthy and Wealthy Life forever sir jai Hind jai Hind jai Hind
சார் வணக்கம் பெரிய உதவி செய்துள்ளீர்கள் அவர் தெரு கூத்து அடி பிள்ளைகளை வளர்த்துள்ளார் ஆனால் அவர் தெருவிற்கு வந்தபோது பிள்ளைகள் பார்க்கவில்லை எனக்கு முன்னால் ஒருவர் சொல்லியது போல தனக்கென்று வாழ்ந்து இருந்தால் அவரிடம் பணம் இருந்திருக்கும் சொந்த பந்தம் அவரை பார்த்திருக்கும் திருச்சி மாநகரம் காவல்துறை கோமதி புதுக்கோட்டை மாவட்டம்
ஐயா உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சியான தருணம் ஐயா நீங்கள் கடவுள் ரூபத்தில் அவர்களை சந்தித்து இந்த சிகிச்சை அளிப்பது உங்களுடைய தாய் தந்தையருக்கு பெருமை வாழ்த்துக்கள் ஐயா அருமை நீங்கள் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் இன்னும் நிறைய சேவைகளை செய்து வாழ்க வாழ்க வாழ்க கடலூர் மேடை பாடகர் பாலு
இதயத்தில் ஈரத்துடன் நீங்கள் செய்யும் செயல் எமக்கு நெஞ்சில் மழையாகிறது... உறவுகள் செய்யும் செயல் நெருப்பாய் மனதை பிசைகிறது...உங்கள் மனிதநேயம் வளர வாழ்த்துக்கள்..
Thanks for taking care of her. Yes you're right she should be back into the film industry again. Than we can see who will come for her especially her children or relatives. From here people can will realise that human being is important or money is important.
அந்த அம்ம மன நலம் நன்றாக தான் உள்ளது நல்ல எண்ணம் சரியான அன்பு பாசம் கருணை கலந்த பாசம் இன்றும் தன்னிலை மறக்காது கட்டுபாடு என நன்றாக எதார்த்த பேச்சு சற்று கூச்ச சுபாவம் பயம் அவ்வளவு தான் அது அனைவரிடமும் உள்ளது தான் தற்போது இவருக்கு நல்ல அன்பான மனிதர்கள் நல்ல துணி மணிகள் கொடுத்து நல்ல பாதுகாப்பான இடம் நல்ல ஆரோக்கியம் தரும் உணவுகளை அவருக்கு வழங்க வேண்டும் மன நல மருந்து அதிக பக்க விளைவுகள் கொண்டது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தயவு செய்து சரியான பாதுகாப்பான உடல் நலம் சார்ந்த சிகிச்சை தான் வழங்க வேண்டும் பிறகு நல்ல பாதுகாப்பான ஆசிரமத்தில் சேர்க்க வேண்டும் 😢🙏
விடுங்க சார் அவங்க குற்ற உணர்வு அவர்களைப் பார்க்க விடவில்லை நான்கு பிள்ளையோடு நீங்களும் ஒரு பிள்ளை முன் ஜென்ம தொடர்பு மனிதாபிமானத்தோடு உதவுகிறீர்கள் உங்கள் சேவை சிறக்க இறைவனை வேண்டுகிறோம் அம்மாவை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறட்டும் இறையருளால் எல்லாம் செயல் கூடும் சிவாயநம
சார் அந்த அம்மாவிடம் பண மூட்டை இல்லை. பணம் மூட்டை இருந்து இருந்தால் அந்த அம்மாவை பார்க்க வந்து இருப்பார்கள். சார் நீங்கள் செய்த உதவி உலகம் முழுவதும் பேரும் புகழும் உங்களை சாரும். இறைவன் வளமான நிறைவான பூரண ஆசீர்வாதம் தருவார் நீடூழி வாழ்க' உங்க உதவிக்கு தலைவணங்கி நன்றி செலுத்துகிறோம்
உங்கள் நல்ல உள்ளம் வளரட்டும்... வாழ்த்துக்கள்.. மனித நேயம் இன்னும் உள்ளது என்பதை நிறுபித்து விட்டீர்கள் பாராட்டுக்கள்.நீங்கள் தான் அந்த மனித தாயின் உண்மையான மகன்...
JlaalkksHghldllakgslldhflljldkhfashalsdflalaldlahh
சிறப்பு சிறப்பு உங்கள் பணி தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்..
தோழரே உங்களை மனதார வாழ்த்துகிறேன் . நீங்கள் செய்த உதவியை மக்கள் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள் உங்கள் குழந்தைகள் குடும்பம் பல்லாண்டு காலம் சீறும் சிறப்புமாக வாழ எல்லா வளமும் நலமும் பெற்று நான்ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன் நண்பரே நன்றி
நடிகையை மீட்க நீங்கள் செய்த உதவி மிகவும் பாராட்டத்தக்கது. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லா ஆசீர்வாதங்களுடனும் வளமாக ஆசீர்வதிப்பாராக. நீங்களும் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மிக மிக நல்ல பணி செய்கி றீர்கள் எல்லாம் வல்ல இறைவன் எல்லா நல மும் வளமும தந்து வாழ்த்து வாராக 1
உங்களைப்போன்ற மனிதர்களைப் பார்க்கும் போது மனிதம் இன்னும் உயிர் வாழ்கிறது நன்றி சகோதரன்
நீங்கதான் ஐயா அவங்களோட பிள்ளை .அதாவது கடவுள் அனுப்பிய பிள்ளை.well done sir you are great.
💜
உங்கள் சேவை தொடரட்டும்...எங்கள் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்.... வணங்குகிறேன் உங்களை
🙏❤️👍நன்றி சார் உங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றி டாக்டர் கார்த்திக் செல்வநாயகம் அவர்களுக்கும் நன்றி ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக ஆமென்
Tears . I am one of the social workers in Toronto Canada. Working with Homeless and Mental health clients. I am really proud of you. Please continue your awesome service. Developing countries Homelessness, mental health and addictions are very challenged and lack support.
நீங்க நீடூழிவாழ வாழ்த்துகிறேன்.உங்களுடைய இந்த பணிக்காக மிகுந்த நன்றிங்க தம்பி.வாழ்க 🙌🙌🙌
உங்க ஆசை 100% நிறைவேறும். கடவுள் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு.
மனித நேயம் உள்ள நல்ல மனிதருக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன் & நலமுடன்!
சகோதரனின் பணி தொடர வாழ்த்துக்கள்.இறைவன் உங்களுக்கு நிறைவான ஆசீர்வாதங்கள் தருவாராக.
சூப்பர் அண்ணா நீங்கள் நல்லா இருக்கனும் நூறு ஆண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்
உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏
இறை உறையும் மனித உள்ளம் இவரில் இருக்கிறது! நிறை உள்ளத்துடன்
வாழ்த்துகிறேன்! குறையின்றி அந்த பிறைசூடிய பெருமான் உம்மையும், உம் நல் குடும்பத்தையும் காத்து நிற்பார்!🙏🙏🙏
அம்மா குணமாகி வந்தால் முதலில் உங்களை தான் தெய்வமாக மகனாக நினைப்பார்கள் பெற்றால் தான் பிள்ளையா உங்கள் குடும்பத்துடன் நீங்க கடவுளின் ஆசியால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வத்துடன் வாழ்க வளமுடன் God bless you and all🙏🙏🙏🙏🙏👍👌
கண்கள் பனித்து விட்டன.மனித நேயம் கொண்ட தாங்கள் மற்றும் தஙகளை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களால் தான் உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. தங்களுக்குள் இறைவன் வாழ்கிறார்.தாங்கள் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம் .பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் அண்ணா👍👍👍💐💐💐
Evanga entha serial nadithu erukkanga
@@MohammedAli-nw6lp மேடை நாடகங்களில் சிறப்பாக நடித்தவர்.வள்ளி திருமணம் என்ற மேடை நாடகத்தில் சிறப்பாக நடித்து ஜனாதிபதியால பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றவர் .நன்றி சகோதரரே.
media nadagam
@@MohammedAli-nw6lp வள்ளிதிருமணம்நாடகம்.!😝😭😭😭😭😂😂
பணம் இருந்தால் உறவினர்கள் நண்பர்கள் வருவார் கள் இல்லை என்றால் நம்மை மறந்து விடுவார்கள்
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் நல்ல மனசுக்கு நீங்க நினைச்ச படி மாரிக்கண்ணு அம்மா குணமாகி நல்லபடியாக மீண்டு வருவாங்க வாழ்க வளமுடன் உங்களது சேவை மனபாண்மையும் உங்களது குடும்பமும் அந்த அம்மாவுக்கு ஆதரவாக இருக்கற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சூப்பர் சார்.உங்கள் உதவிக்கு இறைவன் உங்களுக்கு நல்வழி காண்பிப்பார்.நன்றி வணக்கம்.சொந்தங்கள் எல்லாம் பணம் இருந்தால் தான் வரும் சார்.இதுதான் உலகம்.(((சவுதி)))
இதுதான் பாரதியாரின்,'தெய்வம் நீ என்று உணர் 'மிகுந்த நன்றி!
உங்கள் அன்பான அருமையான சேவைக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍👍நன்றி 🙏🙏🙏from Canada 🇨🇦
நன்றி நன்றி நன்றி ஐயா
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
🙏🙏🙏
வாழ்த்துக்கள் உங்களுக்கு
நண்பரே மிக வருத்தமாக
உள்ளது இந்த அம்மாவிற்க்கு
ஏன் இந்த நிலமை குடும்ப
உறவுகள் இருந்தும் இதுவரை
யாரும் எட்டிகூட பார்க்க வில்லை
ஆண்டவன் இவர்களுக்கு மனதை
கல்லாக படைத்து விட்டான
குடும்பத்தில் பல பிரச்சனைகள்
இருக்கதான் செய்யும் அதுக்காக
இப்படியா எல்லோரும் ஒருநாள்
சாகத்தான் போயிகிறேம்
பணமில்லை ஆயிரம் பிரச்சனை வந்தாலும் பணத்தின் முன் எல்லாம் தூசு
This is what call it as real social service.. hats off heroes..
உறவினர்கள் அவங்க ரோட்ல இருந்த போதே கண்டுக்கவில்லை மருத்துவமனைக்கு வந்தா பார்க்க போறாங்க!!! விடுங்க சகோ நீங்கள் செய்த காரியத்திற்கு கோடான கோடி நன்றிகள் சகோ 🙏🙏🙏
Correct
வணக்கம் தம்பி தன்னலமில்லாத சேவையைப் பார்க்கும்போது பெற்றோர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் நாளைக்கு அவர்களின் நிலை பற்றி புரியவில்லை ஆனால் உங்களுக்கும் உங்கள் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் இறைவனின் ஆசிர்வாதம் என்றும் என்றென்றும் கிடைக்கும்வாழ்கவளமுடன்
உங்கள் நல்ல உள்ளத்திற்கு இறைவன் அருள் புரியட்டும் மிக்க நன்றி
உங்களை போல் நல்ல உள்ளம் இருப்பதால் மனிதநேயம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது வாழ்க வளமுடன்
Super... Sir ur good person... ❤️❤️🤝💐Congratulations sir💐🤝🙌👍
Super sir ungaluku romba periya manasu neenga familyoda nalla irukanum
நன்றி....அண்ணா...🙏🙏🙏🙏
Great Service, "Service To Mankind Is Service To God" Congratulations ToThe Ra Media. Best wishes for your Service
Super Service Sir You are Great Sir
அருமையான சேவை சகோதரா.உங்கள் ஆசை நிறைவேற நானும் இறைவனை வேண்டுகிறேன்.
இறைவன் மனித உருவில் அதாவது உங்களை அனுப்பியிருக்காரு அவுங்க படும் துயரத்தை கண்டு உங்களை அனுப்பியிருக்காரு தாங்கள்தான் அவுங்களுக்கு பிள்ளைகள் உங்க இரக்க குணத்திற்கு இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
அவர்களை மருத்துவமனையில் சேர்த்தது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது சகோ. நல்ல காரியம் செய்தீர்கள். வாழ்க வளமுடன்.
உலகத்தில்நீதி நிலைத்திருக்கிறது என்பதைர்கு உதாரணமாக விளங்கும் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றி நடிகர்கள் மக்களை சிரிக்க, சிந்திக்க வைப்பவர்கள் அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் அன்பான வேண்டுகோள் ஓரு நடிகர் பற்றி செய்தி வந்தால் அவர்கள் வசதியுடன் இருக்கிறார்களா அவர்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பேன், உலகாளும் உமையவள் அருள் பெற்ற பாடல் அரசி எல். ஆர். ஈஸ்வரி அம்மாவை பார்க்கும்போது எனக்கு மனம் நிறைவாக இருக்கும் எப்படி என்றால் அவர்கள் நிறைய நகைனட்டு அணிந்திருப்பார்கள், அப்போ வசதியாக, வளமுடன் இருக்கிறார்கள் என்றுதானே தோன்றுகிறது அதுபோல நம் நலம் நடுபவர்கள் நலமுடன் இருக்க ஆண்டவன் அருள்புரியவேண்டும் நன்றி 🙏
அய்யா நீங்க நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன்
You are a good soul! Hat’s off to you for this tremendous help!!
வாழ்கவளமுடன், கடவுள் எப்பொழுதும், உங்களுக்கு துணையாக, இருப்பார்,
சூப்பர்
Appreciate the update & please continue to keep up the Wonderful work!!🤩🤩🤩
அருமை சகோ... 💥🙏🙏
வாழ்த்துக்கள் இயா. உங்கள் பஅணி தொடரட்டும். 🙏🙏🙏🙏🙏🙏
Really God bless you and ur family with amazing blessings🙏
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
மிக்க நன்றி அண்ணா...
You have done a good job. God is always with you. We appreciate your sincere job.
Thanks a lot to you.
பாராட்டுக்கள் ஐயா!
உங்கள் சமூக சேவை தொடர
வாழ்த்துக்கள்.
கனடா
really great super sir romba santhosam vaalthukal ungal pani siraka ellam ulla eraivan vaalthatu babu.g karaikudi 🤝🏻
God bless you sir your family 🙏🙏🙏 vara lavel sir
Thank to you and Dr.
வாழ்த்துக்கள் மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா நீங்களும் உங்கள் டீம் ஆட்களும் இறைவன் அருளால் நீன்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறோம்
மக்கள் சேவையே மகேசன் சேவை தங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இன்றைக்கு நிறைய பேர் இது மாதிரியான செய்திகளை BREAKING NEWS மாதிரி கொடுத்துட்டு முடிச்சிடுவாங்க. நீங்க GREAT. இது மாதிரி ஒவ்வொரு செய்தியும் FOLLOW UP உடன் இருந்தால் வரும் காலத்தில் BREAKING NEWS இல்லாமல் போகும்.
மிக்க நன்றி ஐயா உங்களுடைய சிறந்த சேவை என்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவை ஐயா உங்களை நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது நன்றி ஐயா
Hara Hara Shankara Jai Jai Shankara,God will bless your family 🙏 sir , i really proud of your service Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Really sir your Helping tendencies is Great sir and I pray God you and your family Live with Healthy and Wealthy Life forever sir jai Hind jai Hind jai Hind
மிகவும் நல்ல மனசு ஐயா உங்களுக்கு🙏🙏🙏🙏
சகோதரரின் சேவை பாரட்ட படவேண்டும்..... உங்களுக்கு ஆண்டவன் அருள் புரிவார்......
Good humanity Sir .all the best.
உங்கள் பணி மேலும் தொடர்ந்து நடத்த வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏🙏
சார் வணக்கம் பெரிய உதவி செய்துள்ளீர்கள் அவர் தெரு கூத்து அடி பிள்ளைகளை வளர்த்துள்ளார் ஆனால் அவர் தெருவிற்கு வந்தபோது பிள்ளைகள் பார்க்கவில்லை எனக்கு முன்னால் ஒருவர் சொல்லியது போல தனக்கென்று வாழ்ந்து இருந்தால் அவரிடம் பணம் இருந்திருக்கும் சொந்த பந்தம் அவரை பார்த்திருக்கும் திருச்சி மாநகரம் காவல்துறை கோமதி புதுக்கோட்டை மாவட்டம்
உண்மை சகோதரர்க்கு தோள் கொடுப்போம் மேடம்👌👍🙏🙏🙏🌹💖
அண்ணா உங்களின் நல்ல உள்ளம் பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன் 💐💐💐
Thank you sister 🙏
@@ramedia Anna oru help enga sontha kara patti oruthavanga kanama poidanga avangala kandupudika uthavi seiyalama
Avangalum ippadi thaan engayo iruppangnu nenaikuren so enakku konjam help pannunga annna
Your great sir God bless you and your family
Thanks for helping for helpless people 🙏🙏
Wow superb Sr , thanks lot’s 🙏🙏 god bless you 👏👏
ஐயா உங்களுடைய வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சியான தருணம் ஐயா நீங்கள் கடவுள் ரூபத்தில் அவர்களை சந்தித்து இந்த சிகிச்சை அளிப்பது உங்களுடைய தாய் தந்தையருக்கு பெருமை வாழ்த்துக்கள் ஐயா அருமை நீங்கள் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் இன்னும் நிறைய சேவைகளை செய்து வாழ்க வாழ்க வாழ்க கடலூர் மேடை பாடகர் பாலு
இதயத்தில் ஈரத்துடன் நீங்கள் செய்யும் செயல் எமக்கு நெஞ்சில் மழையாகிறது... உறவுகள் செய்யும் செயல் நெருப்பாய் மனதை பிசைகிறது...உங்கள் மனிதநேயம் வளர வாழ்த்துக்கள்..
Congratulations God bless all
உங்களுடையசேவையைபாராட்டுகிறேன்.உங்கள்தொண்டுதொடரட்டும்.வாழ்த்துக்கள்.
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
Your dream will come true Brother.
Thanks for taking care of her.
Yes you're right she should be back into the film industry again.
Than we can see who will come for her especially her children or relatives.
From here people can will realise that human being is important or money is important.
Very Touching Video. Let your Service Continue. GOD BLESS.
நன்றி 🙏
Congrats bro thanks for your good job
God bless you
Andha Amma kagavea kadavul ungla anupirkaru sir...god bless Uu n Ur family 🙏🙏
உங்களை.போல.நல்ல.உள்ளத்துக்கு.வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி அண்ணா 🙏😭
வாழ்த்துக்கள்
Great
Suuuuuuper thamdi valthukkal
Thank you brother, neengalthean kadavulin unmaiyana Magan
ungalukku enathu kodana kodi nandri ayya.ennam pol vazhai.ungalai pol ellarum iruntha intha ulagam romba nalla irukkum ayya.nandri nandri nandri.
உங்கள் முயற்சிக்கு நான் தலை வணங்குகிறேன்
Great service sir
Congratulations 👏
Super bro 👏👏👏keep it up. You are doing great job.
Dr.thabikku.nandri..
Thanks for your kindness work
அந்த அம்ம மன நலம் நன்றாக தான் உள்ளது நல்ல எண்ணம் சரியான அன்பு பாசம் கருணை கலந்த பாசம் இன்றும் தன்னிலை மறக்காது கட்டுபாடு என நன்றாக எதார்த்த பேச்சு சற்று கூச்ச சுபாவம் பயம் அவ்வளவு தான் அது அனைவரிடமும் உள்ளது தான் தற்போது இவருக்கு நல்ல அன்பான மனிதர்கள் நல்ல துணி மணிகள் கொடுத்து நல்ல பாதுகாப்பான இடம் நல்ல ஆரோக்கியம் தரும் உணவுகளை அவருக்கு வழங்க வேண்டும் மன நல மருந்து அதிக பக்க விளைவுகள் கொண்டது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தயவு செய்து சரியான பாதுகாப்பான உடல் நலம் சார்ந்த சிகிச்சை தான் வழங்க வேண்டும் பிறகு நல்ல பாதுகாப்பான ஆசிரமத்தில் சேர்க்க வேண்டும் 😢🙏
Very gud bro. God bless you
நீங்க கிரேட் சார் 👌வாழ்த்துகள்💐💐
You have done wonderful thing for this lady
விடுங்க சார் அவங்க குற்ற உணர்வு அவர்களைப் பார்க்க விடவில்லை நான்கு பிள்ளையோடு நீங்களும் ஒரு பிள்ளை முன் ஜென்ம தொடர்பு மனிதாபிமானத்தோடு உதவுகிறீர்கள் உங்கள் சேவை சிறக்க இறைவனை வேண்டுகிறோம் அம்மாவை நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறட்டும் இறையருளால் எல்லாம் செயல் கூடும் சிவாயநம
Yes
சார் அந்த அம்மாவிடம் பண மூட்டை இல்லை. பணம் மூட்டை இருந்து இருந்தால் அந்த அம்மாவை பார்க்க வந்து இருப்பார்கள். சார் நீங்கள் செய்த உதவி உலகம் முழுவதும் பேரும் புகழும் உங்களை சாரும். இறைவன் வளமான நிறைவான பூரண ஆசீர்வாதம் தருவார் நீடூழி வாழ்க' உங்க உதவிக்கு தலைவணங்கி நன்றி செலுத்துகிறோம்
Yes. Yes.
நீங்கள் தான் சார் கடவுள்
மிக அருமையான பதிவு ஐயா
Very great job brother God bless you 🙏