மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறந்த தமிழ் நடிகை | Old Tamil Actress | Valli Thirumanam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 1.4K

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 2 ปีที่แล้ว +62

    இப்படி ஒரு நல்ல நிகழ்வுக்கு காரணமாயிருந்த அனைத்து நல்ல உள்ளங்கள், அவர்களது பிள்ளை குட்டிகளோடு மனைவி மக்களோடு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    • @yogarajahkandappan1068
      @yogarajahkandappan1068 2 ปีที่แล้ว

      I salute to the 2 great personalities and may God bless them and the affected actress.k.yogarajah, Srilanka.
      .

  • @selladuraikaliyapan8695
    @selladuraikaliyapan8695 2 ปีที่แล้ว +29

    இன்னும் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது உங்கள் செயலால் .... 🙏🙏🙏🙏

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 2 ปีที่แล้ว +146

    ஒரு நடிகையின் நிலைஇதுவென்றால்
    உங்கள் ஊடகம் உயர்ந்தஉள்ளம்
    இறைவன் உங்களைமனதார
    வாழ்த்துவார்
    அந்தம்மாவின்சுயகெளரவம்
    வாழ்த்தக்கது🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @murugavallit6596
    @murugavallit6596 2 ปีที่แล้ว +31

    நம் பூமியில் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் உங்களுடைய சேவைக்கு மனமார்ந்த நன்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว

      3 முறை கந்த சஷ்டி படிக்கனும் ~ ஒரு முறை புகை பிடிக்கலாம் *
      18 நாள் பிரம்ம சாரியம் இருந்தால் ~ ஒரு முறை மது அருந்தலாம் &)(&

  • @veerakanmani4232
    @veerakanmani4232 2 ปีที่แล้ว +32

    உங்கள் பணியை வாழ்த்தி, வணங்குகிறேன் அண்ணா, என் மகனையும், மகளையும் உங்களை போல் உதவி செய்ய சொல்வேன்

    • @VijayKumar-fk7ng
      @VijayKumar-fk7ng 2 ปีที่แล้ว

      I salute your hard work and I realaise
      your nationalisum so you are a Indian.

  • @luckykeeran
    @luckykeeran 2 ปีที่แล้ว +16

    🙏வார்த்தையே இல்லை..👏
    இந்த பிரபஞ்சம் உங்களுக்கு எல்லாவற்றிற்கும் துணை நிற்கும் 🌏✨

  • @suvethamariyappan3370
    @suvethamariyappan3370 2 ปีที่แล้ว +55

    நீங்கதான் கடவுள் அண்ணா.எல்லாரும் சொல்லுவாங்க ஆனா அதா காப்பதுறது 👏👏🙌you and your team are great

  • @kalaimathi5004
    @kalaimathi5004 2 ปีที่แล้ว +10

    பூமிக்கு இன்னும் மழை பொழிவது உங்களை போன்றவர்களால் தான் சகா வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kousalyam5388
      @kousalyam5388 2 ปีที่แล้ว

      நல்ல உள்ளம் கொண்ட உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 ปีที่แล้ว +36

    அந்த பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @akashversion2172
    @akashversion2172 2 ปีที่แล้ว +22

    தாமரை குடும்பத்தை பற்றி வீடியோ போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rockforteasyrangoli7476
    @rockforteasyrangoli7476 2 ปีที่แล้ว +148

    சூப்பர் நன்றி அண்ணா. உங்கள் பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏 💐💐

    • @roja6135
      @roja6135 2 ปีที่แล้ว +5

      ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏

    • @saralasakthi5948
      @saralasakthi5948 2 ปีที่แล้ว

      S👍👌

    • @saralasakthi5948
      @saralasakthi5948 2 ปีที่แล้ว

      Your gentleman vaalga valamudan

  • @zafarrahmani9841
    @zafarrahmani9841 2 ปีที่แล้ว +56

    தை பிறந்தது
    மாரியம்மாவுக்கு வழி பிறந்தது.
    உதவிய உள்ளங்களுக்கு நன்றி. இறைவன் அருள் பாலிப்பானாக

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 2 ปีที่แล้ว

      3 முறை கந்த சஷ்டி படிக்கனும் ~ ஒரு முறை புகை பிடிக்கலாம் *
      18 நாள் பிரம்ம சாரியம் இருந்தால் ~ ஒரு முறை மது அருந்தலாம் *#*

  • @snirmala4820
    @snirmala4820 2 ปีที่แล้ว +3

    உங்கள் பனி தொடர்ந்து நடைபெற எங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👍🙌🙌 வாழ்த்துக்கள்.

  • @gopiranganathan226
    @gopiranganathan226 2 ปีที่แล้ว +1

    ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற்று வர இந்த பிரபஞ்சம் மூலம் வேண்டுகிறேன். நிச்சயம் நல்லதே நடக்கும். உடனடி உதவிக்கு நன்றிகள் பாராட்டுகள்

  • @el-shaddaiglorious6182
    @el-shaddaiglorious6182 2 ปีที่แล้ว +61

    உங்கள் முயற்சி உண்மையான பாராட்டுக்குரியது நன்றி
    God bless you 🙏

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 2 ปีที่แล้ว +122

    இவர்களை மட்டும் மென்றி சாலை ஓரம் இவர்களாலை போலா உள்ள அனைத்து ஆதரவற்ற மக்கள் அனைவரையும் நம் உதவ வேண்டும் அதற்கு அரசும்
    உதவவேண்டும் மக்கள் நாமும் கடமையாகும் மனிதாபிமானம் உள்ள வர்கள் தமிழன் என்பதை என்னும் போது என் மனம் நெகிழ்ந்து

  • @ammubalan8941
    @ammubalan8941 2 ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறோம், வாழ்க உங்கள் சேவை, வளர்க உங்கள் புகழ் 🙏🙏

  • @ILovemurugan5
    @ILovemurugan5 2 ปีที่แล้ว +47

    சூப்பர் அண்ணா உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @chitrag5205
    @chitrag5205 2 ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு நன்றி நடிகர் சங்கம் வேஸ்ட் இரண்டு சகோதரர்கள் வாழ்க வளமுடன்

  • @pavibala861
    @pavibala861 2 ปีที่แล้ว +22

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🌷🌷

  • @vasudevanvasudevan4001
    @vasudevanvasudevan4001 2 ปีที่แล้ว

    சிவாய நம
    அன்பே தெய்வம்
    அருமை ஐயா
    கோடி புண்ணியம்
    இறையருளாள்
    உங்கள் அன்பால்
    அம்மாவின் மகிழ்ச்சியில்
    அகம்மகிழ்கின்றோம்.
    இதுபோன்ற உதவிகள்
    வாழ்ந்து பாதிக்கப்பட்வர்
    களுக்கு"பலன்!"நலன் கருதி உங்கள் உதவிக்கு?
    இறையருள்"நிறைந்து"நீடூழி
    வாழ்க"வளர்க"என அகம்
    மகிழ்ந்து வாழ்த்தி வணங்கும்
    அன்பு சிவ அர்ஜுனன்
    வஜயலட்சுமி (விருகை)
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariadaitlasajin9564
    @mariadaitlasajin9564 2 ปีที่แล้ว +55

    நீங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்துக்கள் அண்ணா.உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும்.

  • @smk.ramanathankulandaiyan8385
    @smk.ramanathankulandaiyan8385 2 ปีที่แล้ว

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் பல

  • @yasothaiparasuraman2354
    @yasothaiparasuraman2354 2 ปีที่แล้ว +17

    நல்ல உள்ளங்களை வணங்குகிறேன் 🙏

  • @pushparaj7509
    @pushparaj7509 2 ปีที่แล้ว

    இறைவன் உங்களை கண்காணித்து வருகிறது மட்டுமல்லாமல் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அவரு ஆசீர்வதிப்பாராக

  • @v.n.shehar6418
    @v.n.shehar6418 2 ปีที่แล้ว

    உங்கள் மனிதநேயம் கொண்ட உறவுகள் மேம்பட என் மனமார்ந்த வாழ்த்துகிறேன்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +15

    நன்றிகள் சார்... வணங்குகிறேன் ❤❤️

  • @vethavalli6863
    @vethavalli6863 2 ปีที่แล้ว

    மிகவும் நன்று சகோதரா, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும்

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 2 ปีที่แล้ว +3

    மிகமிகநன்றி!
    பாராட்டுக்குரியநல்லசேவைசெய்துள்ளீர்கள் RAmediaவுக்குஎன்
    நன்றிவாழ்த்துக்கள்! இன்னும்
    எத்தனைக்கலைதேவதைகள்
    இந்தநிலையிலிருக்கிறதோ?
    இவருக்குஏமாற்றமோ அல்லது
    அதிர்ச்சியோ ஏற்பட்டிருக்கிறது
    குணமாகவாய்ப்புள்ளது!

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 2 ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், உங்கள் சேனல் மென்மேலும் வளர வேண்டும் God bless you

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 2 ปีที่แล้ว +9

    Service To Mankind Is Service To God. Best Wishes to both of you for This Magnaniomus Act.

  • @thulasiramanm3766
    @thulasiramanm3766 2 ปีที่แล้ว +2

    நல்ல உள்ளம் கொண்ட உங்கள் குழுவிற்கு நல்லதே நடக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்

  • @ravindrank3605
    @ravindrank3605 2 ปีที่แล้ว

    தங்களது உயர்வான பணி மிகவும் பாராட்டத்தக்கது. உண்மைத் தன்மைக்கும் உயர்ந்த எண்ணத்துக்கும் தலைவணங்குகிறேன்!

    • @nehrudasan9104
      @nehrudasan9104 2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா உங்களைமாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கத்தான்செய்கிறார்கள் என்னுடையகுறுப்பிள் இனுத்துள்ளேன்

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 2 ปีที่แล้ว +5

    Sir hats off to your humanity, GOD will definitely bless you and your generation for the noble work/cause. Our blessings too with you. Thank you once again.

  • @packirisamyk767
    @packirisamyk767 2 ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட வர்கள் இருக்கும் வரை மனித நேயம் தோற்காது இன்னும் இன்னும் துளிர் விடும்.இவர்களுக்கு இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்.

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 2 ปีที่แล้ว +12

    Let us pray for her recovery! I appreciate your action, bro

  • @valsajeevan3063
    @valsajeevan3063 2 ปีที่แล้ว

    உங்கள் நல்ல செயலுக்கும்,மனது க்கும் நீங்களும்,உங்கள் குடும்பமும் நல்லா இருக்கும் இறைவன் அருளால் நல்லா இருங்க

  • @deekshitharajesh3946
    @deekshitharajesh3946 2 ปีที่แล้ว +1

    Super sir, ungal team mets anaivarukkum vazthukkal👍

  • @clownygames5397
    @clownygames5397 2 ปีที่แล้ว +8

    They take immediate action very very thanks 🙏🙏🙋🙋

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว

    நன்றி சகோ.. தொடருட்டும் உங்கள் சேவை🙏🙏

  • @vidhyadharangnanakkan3912
    @vidhyadharangnanakkan3912 2 ปีที่แล้ว +4

    I m praising you dear brothers,you and your family will be blessed for doing such humanitarian activities
    God bless you

  • @amveerasamyveera1771
    @amveerasamyveera1771 2 ปีที่แล้ว

    உங்கள்சேவைதொடர.வாழ்த்துக்கள்.வாழ்கின்றமனிததெய்வங்கள்

  • @ராஜகணபதி
    @ராஜகணபதி 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் 🙏 உங்களது குணம்போல் வாழ்க அய்யா! வாழ்த்துக்கள் 💐

  • @omssiram
    @omssiram 2 ปีที่แล้ว

    Good job. God bless both of you and ur fly. Big boss Thamarai chelvi அவர்கள் இதை பார்த்தால் கண்டிப்பாக உதவி செய்ய முன்வருவார்கள்.

  • @rajendranraju2183
    @rajendranraju2183 2 ปีที่แล้ว +1

    தங்களின் அன்பு உள்ள த்திற்கு ஈடு இணை யே கிடையாது. தங்களின் முயற்சி வீண் போகாது. அவங்க நல்லா வந்திடுவாங்க. தங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தை🔫👤 யாருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்🎉🎊 கோடி கோடி யாக சேர்த்து வைத்திருக்கும் நடிகர் நடிகைகளுக்கு இந்த மனசு இன்னும் வரவில்லை யே என்பதுதான் வருந்த தக்கது. உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் நன்றி🙏💕

  • @M.chennal
    @M.chennal 2 ปีที่แล้ว +2

    அந்த அம்மாவை ஓர் மனநல காப்பகம் பார்த்து சேர்த்து வைத்தமைக்கு தங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இறைவனின் தூதராக நினைக்கிறேன். 🙏🙏🙏👍👍🤝

  • @vidhyashanmugam537
    @vidhyashanmugam537 2 ปีที่แล้ว +9

    God bless you brothers.. such a quick action...no words to say.. waiitng for your next video with her wellness.. bro as you rightly said she is taken care as a mother as a friend , as a co existing human being by you both...without expecting anything from.any sangams or.organisations

  • @nathanmech1295
    @nathanmech1295 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நான் வணங்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கமும் தாய் ஆதிசக்தி யும் துணை வருவார்கள்

  • @pushparaj7509
    @pushparaj7509 2 ปีที่แล้ว

    நண்பர்களே தொடர்ந்து இது போன்ற காரியங்களை மேற்கொள்ளுங்கள் இறைவன் உங்களை கண்காணித்து

  • @ravikumarravikumar9045
    @ravikumarravikumar9045 2 ปีที่แล้ว

    Ramediaஇளைஞர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்க வழமுடன்

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 2 ปีที่แล้ว +1

    Great Service done... Gentlemen... God Bless you 🙌

  • @lathachandran9129
    @lathachandran9129 2 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன். மேலும் பணி சிறக்கட்டும். மனித நேயம் மலரட்டும்.

  • @venkat5216
    @venkat5216 2 ปีที่แล้ว

    இறைவன் எல்லா நலமும் தஙகளுக்கு நல்கட்டும் சகோ

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub 2 ปีที่แล้ว +4

    God bless the people who saved her life.

  • @swarnalatha3591
    @swarnalatha3591 2 ปีที่แล้ว

    நன்றி உங்கள் அன்பு செயலுக்கு.

  • @kamals563
    @kamals563 2 ปีที่แล้ว +1

    மனம் நிறை பெறுகிறது.
    வாழ்க வளமுடன்.
    உங்களுக்கு நிறைய புண்ணியம் sir.

  • @soundarmedia7211
    @soundarmedia7211 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    தம்மி....
    தொடரட்டும்
    உங்கள்.....
    தொண்டு

  • @dhanalakshmilakshmi4261
    @dhanalakshmilakshmi4261 2 ปีที่แล้ว

    Vera level neenga kadavula kannala pathathulla namma aana naa kadavala nera pathari feel pantren ungaloda entha sevai thodaram ennoda valthukal sir

  • @kumarsomankumarsoman792
    @kumarsomankumarsoman792 2 ปีที่แล้ว

    God bless you brothers. Intha ullam konda ungalai kadavul 🧚‍♂️ oru poothum kai vida mattar. God bless you. Amen.

  • @kanikarajkanikaraj7954
    @kanikarajkanikaraj7954 2 ปีที่แล้ว +1

    Super Brothers..🙏🙏🙏👌👌👌God bless your families..

  • @safrassfs4823
    @safrassfs4823 2 ปีที่แล้ว +16

    அண்ணா இந்த அம்மாவுடைய. Movie வீடியோ எப்படி பாக்குறது pls சொல்லுங்க

    • @thakirbasha6985
      @thakirbasha6985 2 ปีที่แล้ว +2

      நானும் அதை தான் ப்ரோ தேடிக்கிட்டே இருக்கேன்

    • @samuraijosh1595
      @samuraijosh1595 2 ปีที่แล้ว

      Did you find any?

  • @thangalramakrishna8175
    @thangalramakrishna8175 2 ปีที่แล้ว

    உங்கள் சேவை மிகவும் மகத்தானது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் நெடுநாட்கள் ஆரோக்யமாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 2 ปีที่แล้ว +3

    Congratulations to hostel sageethaa owner please don't stop helping to other

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 2 ปีที่แล้ว

    நீங்கள் தான் கடவுள் .from swiss

  • @malathyvedha25
    @malathyvedha25 2 ปีที่แล้ว +39

    இப்படிப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்து உதவி செய்வாரா வாழ்க்கையில் நடிக்க தெரிந்தவர்

    • @fredrickjohn09
      @fredrickjohn09 2 ปีที่แล้ว +1

      He will not help

    • @chandramadesh1165
      @chandramadesh1165 2 ปีที่แล้ว

      👍👌🤝

    • @laavanyabobby942
      @laavanyabobby942 2 ปีที่แล้ว +2

      Rajinikanth mattum than actor?.. Vera yarum illaiya

    • @sriramboopathi6686
      @sriramboopathi6686 2 ปีที่แล้ว

      ஏன் சினிமாதுறையை ரஜினிகாந் தான் ஆக்கிரமித்துள்ளாரோ ஜாம்பவானா ?

    • @kanimoorthy2424
      @kanimoorthy2424 2 ปีที่แล้ว +2

      Rajnikanth would definitely help

  • @kavirajramiah264
    @kavirajramiah264 2 ปีที่แล้ว

    Tku very much.
    Hats off. A yeoman service. Very touching. Good souls are still there.
    Please continue your service.
    Best wishes.

  • @ananthisuriya3622
    @ananthisuriya3622 2 ปีที่แล้ว +4

    Tq....pa

    • @tamilcomedycom3865
      @tamilcomedycom3865 2 ปีที่แล้ว

      God bless you

    • @sahayamaryjos2247
      @sahayamaryjos2247 2 ปีที่แล้ว

      உங்கள் மகத்தான பேருதவி என்றும் வளர வாழ்த்துகள். God is with you.God bless you and always with you.🙏🙏🙏🙏

    • @ajithannanverajevelmalaich7808
      @ajithannanverajevelmalaich7808 2 ปีที่แล้ว

      Rajini thamilan ila loosu mental

  • @parthibanm6186
    @parthibanm6186 2 ปีที่แล้ว

    உலகம் போற்றும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார் கோடான கோடி நன்றி 🙏

  • @somasundarama9544
    @somasundarama9544 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ்க👏

  • @SR-zn9qp
    @SR-zn9qp 2 ปีที่แล้ว +1

    Guys who ever helped her .god will definitely bless their family members with lots of happiness.

  • @mahaviji5802
    @mahaviji5802 2 ปีที่แล้ว +2

    தங்களின் மனிதாபிமானத்தை
    வாழ்த்துக்கள்

  • @kamalhasan8761
    @kamalhasan8761 2 ปีที่แล้ว +4

    You had done a very good job, humanity is still alive through by you like a kind hearted persons. Tks for doing this help sir.

  • @manoharanpv1851
    @manoharanpv1851 2 ปีที่แล้ว

    மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்க உங்கள் தொண்டு

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 2 ปีที่แล้ว +2

    Thank you Brothers, a great work done both of you 🙏
    I bow my head to you sir.

  • @nartanavarahijothidat.v9135
    @nartanavarahijothidat.v9135 2 ปีที่แล้ว

    Great nanba... Ungal sevai thodara valzthukal

  • @sarojaj60
    @sarojaj60 2 ปีที่แล้ว

    பாராட்டபடவேண்டிய மனிதாபிமான செயலை செய்திருக்கின்றீர்கள் சகோ..இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும்..மிக்க நன்றி..

  • @mohanapriya9541
    @mohanapriya9541 2 ปีที่แล้ว

    Sir Rombaaaa Nanriiii, ungallll sevaiiii melummm valaradummmm☺️

  • @zuzusisters1715
    @zuzusisters1715 2 ปีที่แล้ว +1

    Masha Allah bro.... no words

  • @gunasegaran3865
    @gunasegaran3865 2 ปีที่แล้ว

    நிசர்தனமான உண்மை ஐயா 🙏🏽 நல்ல வேளை நீங்கள் "நடிகை" என்று போட்டத்தினால் தான் பல லட்சம் மனிதர்கள் உடனே கிளிக் செய்து அந்த நடிகைக்கு என்ன நடந்தது என்று உடனே தெரிந்து கொள்ள வேண்டும்!!" வீட்டில் மனைவி, மக்கள் corona இருந்தாலும் பருவாயில்லை 🤣🤣🤣... மற்றவரை பற்றி எனக்கு என்ன கவலை? நடிகர் சூரிக்கு முதல் குழந்தை ஆணா பெண்ணா? குஷ்புவிற்கு எந்த இடத்தில் பச்சை இருக்கு? நமீதா மீண்டும் நடிப்பாற இல்லை divorce பண்ணுவாற? இவை தான் மக்களின் ஏக்கம்!!! உங்களின் சேவை பாராட்டுதல்குரியது bro 🙏🏽 உங்களை போன்றோர்க்குத்தான் 🥈🏆 கொடுக்கவேண்டும். நடிக நடிகையரின் படங்களின் tickets காக பல நூறு, ஆயிரம் ரூபாய், நடிகர் நடிகைகளின் ஆஸ்கார் பதக்க விழாவிற்கு பல லட்சங்கள் கொடுத்து இருக்கையில் அமரும் மக்கள்(மாக்கள்) இருக்கும் வரை மனித நேயம் இலவசமாக எந்த கடையில் கிடைக்கும் என்று நாம் தேடி சென்று வாங்கவும் நேரம் இல்லை bro😣 ok bro இப்போ உள்ள ட்ரெண்ட் அன்னபூரணி அம்மா, இப்போ லேட்டாஸ்ட்டா யாரை வச்சிருக்காங்க bro... இவங்கள எல்லாம் எந்த acid போட்டு குளிப்பாட்டுனாலும் திருந்த மாட்டாங்க bro👍🏾
    From:Singapore. Keep up your good job and God Bless you bro🙏🏽. All the Best🙏🏽
    🙏🏽Anbae Sivem🙏🏽

  • @menakaraghuramanmenakaragh5276
    @menakaraghuramanmenakaragh5276 2 ปีที่แล้ว +2

    You are the best human being and an actual hero. Keep going with your kindn and confident filled life.Praying for God's presence to be with you.

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழரே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sarasuanbu7015
    @sarasuanbu7015 2 ปีที่แล้ว

    தங்களின் உதவிக்கு மிக்க நன்றி சார் உங்கள் இருவரையும் கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார்

  • @alamelumangai6395
    @alamelumangai6395 2 ปีที่แล้ว

    Rombaa nandri sir,,,, 🙏🙏🙏

  • @rafiyabegama5052
    @rafiyabegama5052 2 ปีที่แล้ว

    ஐயா என் தெய்வம் நீங்கள்

  • @vellasattaimoorthy3893
    @vellasattaimoorthy3893 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 2 ปีที่แล้ว +2

    Super Excellent brother greetings wishes to your Action and help beautiful help brother congratulations your friends and team members don't stop this type of helping moment

  • @prabhukathappan7763
    @prabhukathappan7763 2 ปีที่แล้ว

    நீங்கள் தான் ஐயா. கடவுள்

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 2 ปีที่แล้ว

    மிகவும்🙏💕🙏💕 நன்றி நண்பரே ௨ங்கள் பணி ௨ங்களை தெய்வத்திற்கு இணையாக்கிவிட்டது.௨ங்கள் வம்சத்திற்கே புண்ணியம் கிடைக்கும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @TamilJeeva171
    @TamilJeeva171 2 ปีที่แล้ว

    நிச்சயம் நலம் பெற்று வருவார்கள் எல்லோருடைய வாழ்த்துகள் கடவுளின் ஆசிர்வாதத்துடன் அவர்கள் நலமுடன் வாழ்வார்கள் சகோ மனித நேயத்துடன் செய்த உதவிக்கு உங்களை வணங்குகிறேன்

  • @tsgameing4044
    @tsgameing4044 2 ปีที่แล้ว

    Super Anna neenga nalla irukanum 100 year's God bless you na

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 2 ปีที่แล้ว

    Dear Honourable Chief Minister Of Tamilnadu, M K Stalin Please Honour This Man . Really He Is Very Great Human Kind And Lovable. Thanks Congratulations. Former Paratrooper Thirunelvelian.

  • @முருகேசன்-ஞ9ப
    @முருகேசன்-ஞ9ப 2 ปีที่แล้ว

    அண்ணா உங்களுக்கு கோடிநன்றி

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 2 ปีที่แล้ว

    உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்.

  • @shobasuresh791
    @shobasuresh791 2 ปีที่แล้ว

    I'm anna I'm shoba from Chennai nengal eruvarum nenda auloda nalla irukanum kadavul ungaluku pakka thunai irupar

  • @momm454
    @momm454 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழரே இது மாதிரி இன்னும் சிறப்பா செய்யுங்கள்

  • @Baluvlogs-z6c
    @Baluvlogs-z6c 2 ปีที่แล้ว

    கருணை உள்ளம் அன்பே சிவம் 🙏🏿🙏🏿🙏🏿🌹

  • @venkatmahevenkatmahe8459
    @venkatmahevenkatmahe8459 2 ปีที่แล้ว

    Great. Sir. Valthukkal. .by. .palani

  • @malathyvedha25
    @malathyvedha25 2 ปีที่แล้ว +4

    அவர்கள்தான் நடிக்க வந்தவர்கள் நடிப்பதோடு அவர்கள் வாழ்வு முடிந்துவிட்டது உதவி கரம் கொண்டு தாங்கக்கூடிய மனசாட்சி யாருக்கும் கிடையாது நடிப்பு காரர்கள் நடிப்பு காரர்கள் தான்

  • @ramrahmat707
    @ramrahmat707 2 ปีที่แล้ว

    OUTSTANDING!!!🤩👍