மரணத்தை வெல்ல முடியாது, மனங்களை வெல்ல முடியும் என நிருபித்தவர் விஜயகாந்த் - Savukku Shankar | Ep 63

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • மரணத்தை வெல்ல முடியாது, மனங்களை வெல்ல முடியும் என நிருபித்தவர் விஜயகாந்த் - Savukku Shankar about vijayakanth | Ep 63
    #savukkushankar #vijayakanth #ripvijayakanth #vijayakanth #vijayakanthhealth #vijayakanthsuccesstips #vijayakanthmovies #vijayakanthmotivationalspeech #vijayakanthinspirationalspeech #savukkushankarlatest #savukkushankarlatestinterview #savukkushankarlatestinterviewtoday #savukkushankarexclusiveinterview
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

ความคิดเห็น • 442

  • @kannanp4619
    @kannanp4619 9 หลายเดือนก่อน +158

    நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு விஜயகாந்த் ஒரு உதாரணம் 😢😢😢

    • @rajasekaran8119
      @rajasekaran8119 9 หลายเดือนก่อน +1

      நல்லவங்க அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்றீங்களா

    • @kannanp4619
      @kannanp4619 9 หลายเดือนก่อน

      @@rajasekaran8119 yes

    • @sumathigovarthan8507
      @sumathigovarthan8507 9 หลายเดือนก่อน

      100 true

    • @moovarasanmp5259
      @moovarasanmp5259 9 หลายเดือนก่อน

      Correct

  • @MOHANRAJMOHANRAJ-j7s
    @MOHANRAJMOHANRAJ-j7s 9 หลายเดือนก่อน +34

    கல்லம் கபட மில்லாத மனிதர் கேப்டன் மக்களுடன் என்றும் வாழ்வார் கேப்டன் விஜயகாந்த்.

  • @ThamizhanKing
    @ThamizhanKing 9 หลายเดือนก่อน +68

    விஜயகாந்த் போன்ற மாமனிதனின் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே பெருமை ! ஒரு சகாப்தம் நிறைவடைந்தது ! அவரது ஆன்மா நிம்மதியாக உறங்கட்டும் ! 🙏

  • @Santhoshkumar03_
    @Santhoshkumar03_ 9 หลายเดือนก่อน +51

    தமிழ்நாடு தவறவிட்ட உண்மையான தலைவன் 💔

    • @HemaLatha-ss9up
      @HemaLatha-ss9up 9 หลายเดือนก่อน +1

      Media troll ah like panna tn people enaikku feel panrathula enatha use ella we miss true sole human nd politician miss u captain sir

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 9 หลายเดือนก่อน +139

    கனத்த மனதுடன் ஆழ்ந்த இரங்கல் கேப்டன் அவர்களுக்கு😢😢😢

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 9 หลายเดือนก่อน

      வடிவேலுவை/ அவரை தூண்டிய திமுகவையும் பார்த்து இன்று உலகமே பாடுகிறது ..
      போடா போடா புண்ணாக்கு
      போடாதே தப்பு கணக்கு ...
      தீய சக்தி திமுக ஒழிக !!!

  • @alagarrajb9130
    @alagarrajb9130 9 หลายเดือนก่อน +36

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் கேப்டன் காலம் கடந்தும் மக்கள் மனதில் வாழ்வார் 😭😭😭😭😭💔💔💔❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 9 หลายเดือนก่อน +4

    உண்மை. வாழ்க்கையின் அர்த்தங்களை மிக ஆழமாக உணர்த்தியுள்ளது விஜயகாந்த் அவர்களின் இழப்பு😢😢.😢😢

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 9 หลายเดือนก่อน +69

    திரையுலக கர்ணன் கேப்டன் 🙏🙏🙏🙏
    நரிகளுக்கு மத்தியில் நேர்மையான அரசியல் உதாரணம் ☀☀

  • @Bhuvana2020
    @Bhuvana2020 9 หลายเดือนก่อน +29

    இன்னிக்கி உக்காந்து வாய் கிழிய விஜயகாந்தின் பெருமையை பேசும் சவுக்கு ஒரு காலத்தில் இதே விஜய்காந்தைப் பற்றி அவதூறு பேசிய அவலமான மனிதர்களில் ஒருவர் என்பதை பார்வையாளர்கள் மறந்து விடக்கூடாது

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 9 หลายเดือนก่อน +5

      Exactly 💯 true

    • @oot5430
      @oot5430 9 หลายเดือนก่อน

      Evana mathiri naaya seruppalle adikkannum😊😊😊

    • @king-bm7kp
      @king-bm7kp 6 หลายเดือนก่อน

      True words

  • @balabala5085
    @balabala5085 9 หลายเดือนก่อน +35

    இந்த சூழ்நிலையில் கேப்டன் அவர்களை பற்றி பேசியதற்கு உங்கள் மூவருக்கும் நன்றி

  • @kumarprasath8871
    @kumarprasath8871 9 หลายเดือนก่อน +47

    அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்😢😢😢அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்😢😢

  • @savitha21177
    @savitha21177 9 หลายเดือนก่อน +34

    சினிமா அரசியல் வாதிகளில் இறந்தவர்களில்
    மிகவும் வருத்தப்பட்ட ஒரே மனித தெய்வம்...RIP captain sir 💐😭😭😭😭😭😭😭😭😭

  • @gmuralidd
    @gmuralidd 9 หลายเดือนก่อน +25

    Vijayakanth imageஐ கெடுத்ததில் சவுக்குவின் பங்கும் உண்டு.

  • @paramasivamg160
    @paramasivamg160 9 หลายเดือนก่อน +36

    காலமானார் மற்றும் இயற்கை எய்தினார் என்பது என்ன ஒரு தமிழ் வார்த்தை... காலத்தில் கரைந்தார் எனவும் இயற்கை எய்தினார் என்பது இயற்கையோடு ஒன்றினார் என பொருள்படும்... தமிழ் வாழ்க...

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 9 หลายเดือนก่อน +1

      அமரரானார், இனி நினைவில். என்ற வார்த்தைகளும் பொருந்தும்

  • @wrongturn4367
    @wrongturn4367 9 หลายเดือนก่อน +17

    ஈழத்தில் இருந்து ஆழ்ந்த இரங்கல் உண்மையான மனிதன் றொம்ப அழ வைச்சிட்டீங்க

  • @tamizhkanal3419
    @tamizhkanal3419 9 หลายเดือนก่อน +78

    மற்றுமொரு MGR போல் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்.

  • @samaniyan_tn_49
    @samaniyan_tn_49 9 หลายเดือนก่อน +95

    கேப்டன் மரணம் கொலையே(மீடியா ட்ரோல்) ..! மீடியாக்களின் சூழ்ச்சியால் கேப்டன் என்ற புனிதரை இழந்துவிட்டோம் 😢😢😢.!

    • @printersstationers9938
      @printersstationers9938 9 หลายเดือนก่อน +3

      முக்கிய பங்கு ஐடி விங்க் தான்.

    • @samaniyan_tn_49
      @samaniyan_tn_49 9 หลายเดือนก่อน

      @@printersstationers9938 காசு வாங்கி கொண்டு கேப்டனை கேளி செய்த அனைத்து ஊடக வாதிகளும் நல்லாவே இருக்க மாட்டானுங்க அவனுங்க குடும்பமே நாசமா போகும்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 9 หลายเดือนก่อน +1

      Exactly 💯 true

    • @stophatrial
      @stophatrial 9 หลายเดือนก่อน +4

      Vadivelu thaan mukiya kaaranam

    • @MrSrinirocks
      @MrSrinirocks 9 หลายเดือนก่อน +4

      ​@@stophatrial avanlam nallave irka maatan

  • @pemuthukumar
    @pemuthukumar 9 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது போல
    ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை தம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கோ அல்லது தாம் வாழும் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவிகளைச் செய்து பயனுள்ளவர்களாக
    இருந்துவிட்டு செத்தால் மட்டுமே நாம்
    வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்பதை இன்றைய
    விஜயகாந்த் அவர்களின் இறப்பு
    தமிழக மக்களுக்கு நன்கு உணர்த்தி இருக்கிறது.

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 9 หลายเดือนก่อน +33

    தமிழ்நாட்டில் ஒரே ஒரு நல்ல அரசியல் மனிதர் இருந்தார் அவரும் போய்விட்டார்....
    நல்ல அரசியல் தலைவனை காமெடியனாக்கிவிட்டு பிறகு அழுபவர்கள் நம் மக்கள்...

  • @chantrmohan7326
    @chantrmohan7326 9 หลายเดือนก่อน +26

    யாரும் குறை சொல்ல முடியாத ரொம்ப நல்லவர்

  • @allinallaanantharajan2340
    @allinallaanantharajan2340 9 หลายเดือนก่อน +406

    இவரை அழித்த பெருமை வைகோ கூட்டணியை மொத்தமாக சேரும் என்பது எத்தனை நாள் ஞாபகம் வைத்துக் கொள்வது

    • @rameshnarasimalu1681
      @rameshnarasimalu1681 9 หลายเดือนก่อน +12

      Ninru kollum
      Wait and see
      Coming deith back
      We celebrate

    • @tamiljothi5775
      @tamiljothi5775 9 หลายเดือนก่อน

      புரோக்கர் திருமா நாயும் தான் கூட இருந்து துரோக வேலை செய்தவர்

    • @moveitstime
      @moveitstime 9 หลายเดือนก่อน +5

      பெருமை அல்ல சாபம்

    • @suryaprakashrk9165
      @suryaprakashrk9165 9 หลายเดือนก่อน +17

      வைகோ கால்வைத்த இடம் உருப்படாது
      வைகோவுடன் கூட்டணி பேசினால் இறுதியில் வாய் பேச முடியாத ஊமையாக வாழவேண்டிய நிலை (கருணாநிதி, விஜயகாந்த்,)

    • @devidasanbalasundaram8284
      @devidasanbalasundaram8284 9 หลายเดือนก่อน +6

      DMK and related media's

  • @leelarani1122
    @leelarani1122 9 หลายเดือนก่อน +9

    விஜயகாந்த் ஓரு மனிதருள் மாணிக்கம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvaganapathi-ch5id
    @selvaganapathi-ch5id 9 หลายเดือนก่อน +2

    Zero haters அடிப்படையில் காமராஜர், அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக அந்த இடத்திற்கு மிகவும் தகுதியான, பொருத்தமான தலைவர் விஜயகாந்த் அவர்கள். Rest in peace dear CAPTAIN❤

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 9 หลายเดือนก่อน +18

    He is a great human being. He has done so much for the society. Please talk about that. If we all do even 1% of what he has done for the people without any expectations then we are blessed. He has a beautiful soul. 🙏

    • @Jagadeesan-m3c
      @Jagadeesan-m3c 9 หลายเดือนก่อน +2

      Wonderful Soul
      Let got make this soul rest in peace.

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 9 หลายเดือนก่อน +56

    எல்லாருமே எம்ஜிஆர் மாதிரி னு சொல்ராங்களே தவிர எவனாவது தான தலைவர் கலைஞர் மாதிரினு சொல்றானா பாரு 😂

    • @murugans5115
      @murugans5115 9 หลายเดือนก่อน +7

      அதுக்கு ஏதாச்சும் குடுத்துருக்கனும் broo😂😂putinki "ka kutathu

    • @MrSrinirocks
      @MrSrinirocks 9 หลายเดือนก่อน +4

      Avan neraya per life ah keduthavan so sollamatanga

    • @ramananrajamaninivetha9267
      @ramananrajamaninivetha9267 9 หลายเดือนก่อน +1

      Avan thiruttu railla vandhu naattai kollai adichavan captain enga avan enga

    • @Nandakumar-yp9gv
      @Nandakumar-yp9gv 9 หลายเดือนก่อน

      Manamketta DMK

    • @Nandakumar-yp9gv
      @Nandakumar-yp9gv 9 หลายเดือนก่อน +3

      True

  • @ananthparams5321
    @ananthparams5321 9 หลายเดือนก่อน +21

    The great man captain விஜயகாந்த்😢😢😢

  • @subramaniyanv4576
    @subramaniyanv4576 9 หลายเดือนก่อน +8

    It's natural bro அவன் தா யா உண்மையான மனுஷன்.

  • @jesusredeemsplus55
    @jesusredeemsplus55 9 หลายเดือนก่อน +3

    மகான் மனிதர் விஜய்காந்த் Sir

  • @viratvirat2634
    @viratvirat2634 9 หลายเดือนก่อน +4

    ஒரு நல்ல மனிதர் இருக்கும் போது மக்கள் அவரை கண்டுக்கொள்ளுவது இல்லை. ஏனென்றால் பலருக்கு அவரின் நல்ல குணங்கள், அனைவருக்கும் அவர் ஆற்றிய பணிகள்,உதவிகள் குறித்து பெரிதளவில் தெரியவில்லை குறிப்பாக இளைய தலைமுறைக்கு. இப்போது அவரின் நற்பண்புகள் குறித்து பேசும் திரைத்துறையினர் ,ஊடகம் அவர் இருக்கும் போது தெரிவித்து இருக்கலாம்.இவரை நாமும் முதல் அமைச்சர் ஆக்கிருக்களாம்.மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை.இவரை போன்று இன்னொரு தலைவரை,மக்களை உண்மையாக நேசிக்கும் ஒருவரை இனி பார்ப்பது கடினம்.அனைவருக்கும் சொல்லி கொள்ள விரும்புவது ஒருவர் இருக்கும் போதே அவரை கொண்டாட, பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பல நேரங்களில் ஒருவர் இருக்கும் போது அவரது அருமை புரிவது இல்லை நமக்கு.

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 9 หลายเดือนก่อน +1

      100% agree with your well written comment.

    • @viratvirat2634
      @viratvirat2634 9 หลายเดือนก่อน

      @@DhanasekaranT-de4wz 🤍

  • @baakiyaelectricals3941
    @baakiyaelectricals3941 9 หลายเดือนก่อน +29

    கேப்டன் அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது நீங்களும் ரெட் பிக்ஸ் மீடியாவும் சேர்ந்து அவரை ட்ரோல் பண்ணியதும் மக்களுக்கு தெரியும்

    • @velk2875
      @velk2875 9 หลายเดือนก่อน +7

      You well said

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 9 หลายเดือนก่อน +4

      Yes

    • @maa-ys1995vr
      @maa-ys1995vr 9 หลายเดือนก่อน +5

      அந்த பாவம் உங்களை சும்மா விடாது ! நீங்கள் இதே அரசால் மிகவும் துன்பப்படு வீர்கள் !

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 9 หลายเดือนก่อน

      ஆமாம் இப்போது மட்டும் பெரிய புடுங்கி போல் இரங்கல் வேண்டி இருக்கிறது சொறி நாய் 🐶🐕 கள்

  • @sivaraj8352
    @sivaraj8352 9 หลายเดือนก่อน +7

    இறைவன் Red pix மற்றும் உங்களையும் மன்னிக்க மாட்டான் .

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 9 หลายเดือนก่อน

      Red pix சவுக்குக்கு விளக்கெண்ணை தடவி உருவி விடுவதில் மிகச்சிறந்தவர். இதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 7 หลายเดือนก่อน

    எங்கள் கேப்டன் சிங்கம் என்றுமே சிங்கம் தான் வாழ்ந்தாலும் மறைந்தாலும் சிங்கம் தான் 🙏🦁

  • @P.L.Amutha-ry4oc
    @P.L.Amutha-ry4oc 9 หลายเดือนก่อน +8

    நல்ல மாமனிதன்..... ஆழ்ந்த இரங்கல்......

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 4 หลายเดือนก่อน +1

    Sawku sir good person 🎉🎉🎉

  • @gokulkannan2527
    @gokulkannan2527 9 หลายเดือนก่อน +22

    Vijaykanth ❤

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 9 หลายเดือนก่อน +7

    விஜயகாந்த் உடல்நலம் குன்றி இன்று அமரர் ஆனார்..
    எனது கவிதாஞ்சலி...
    !
    சொக்கதங்கமே..!
    'அன்னைபூமி'யில் பிறந்த
    "கருப்புநிலா"'கள்ளழகர்"நீ!
    'இது எங்க பூமி'யின் 'தென்னவன்'!
    "உழைத்து வாழ வேண்டும்" என வாழ்ந்த 'உள்ளத்தில் நல்ல உள்ளம்'.
    ,எங்க அண்ணா',அவர் எங்கள் 'குடும்பம்' மதிக்கும் 'பெரியண்ணா" 'எங்கள் ஆசான்'
    'ஏழை ஜாதி"க்காக ஒலிக்குமே உன்னிடம்
    'எங்கள் குரல்'
    'சிகப்புமல்லி'ஆனாலும் 'தம்பி தங்க கம்பி'
    'தர்மபுரி'யின் 'தர்மா' வே!
    "வானத்தை போல' 'ராஜநடை''வெற்றி'யோடு!
    "பொன்மனசெல்வன்'
    'பூந்தோட்ட காவல்காரன்'
    'புதிய சகாப்தம்' படைத்த 'பேரரசு'
    'அகல்விளக்கு' அல்ல நீ..
    தமிழ் அன்றி வேறு மொழியறியா 'தமிழ்செல்வன்' நீ!
    சொக்கதங்கமே!
    வேறு மொழிபடம் நடிக்காத' சுதேசி'
    இனி
    உன் 'நினைவேஒரு சங்கீதம்'
    ஏழைபங்காளன் உன் ஆத்மா
    இறைவன் திருவடியில் அமைதி காணட்டும்
    அன்னாரில் பிரிவால் வாடும்
    குடும்பதினர் , ரசிகர்கள்,கட்சிதொண்டர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலி
    J.ekambaram

  • @ganapathik1398
    @ganapathik1398 9 หลายเดือนก่อน

    சவுக்கு சங்கர் சார் ரொம்ப நல்ல மனிதர் ஏழைகளுக்கு உதவி செய்வது ஒரு நல்ல குணம் கொண்டவர் இவர் இந்தியாவின் அற்புதம் உலகின் சிறந்தவர்❤❤❤

  • @sachchithananthanthuraisam5394
    @sachchithananthanthuraisam5394 9 หลายเดือนก่อน +2

    இவரை போல் இனிவரும் காலங்களில் இப்படி அற்புதமான மனிதரை காணமுடியாது ஆழ்ந்த இரங்கல்கள் ( ஈழத்தமிழர்க்கு குரல் கொடுத்த உண்மையான உத்தமர் )

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 9 หลายเดือนก่อน +9

    தமிழ் நாட்டிலேயே தன் சொந்த பணத்தில் கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்தான்
    தமிழ்நாட்டில் திராவிட கட்சி மேடைகளில் இரட்டை அர்த்தத்துடன் பேசுவார்கள் மேடையில் கணவன் இருந்தால் அவர் மனைவி இருக்க மாட்டார்கள் மனைவி இருந்தால் அவர் கணவன் இருக்க மாட்டார்கள் ஆனால் ஒரே மேடையில் கேப்டனும் அவர் மனைவியும் இணைந்து பேசுவது மக்களிடையே ஆரோக்கியமாக இருக்கும்
    கேப்டன் என்ற நல்ல மனிதனுக்கு சிறிய தவறான பழக்கம் இருந்ததால் நீண்ட ஆயுளுடன் வாழ முடியாமல் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்று நினைத்தால் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது

    • @Nandakumar-yp9gv
      @Nandakumar-yp9gv 9 หลายเดือนก่อน +1

      True Anniar da 26 opposite Leader in the assembly

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 9 หลายเดือนก่อน +32

    Captain was NEVER Calculative, that is why "Donate without Thinking", "Jump or Speak in politics without Thinking.
    But Politics is all about Calulativeness and Cunningness that is why Captain could not sustain. But he stays in peoples HEART for EVER

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 9 หลายเดือนก่อน +1

    Miss you captain vijayakanth sir

  • @venkateswaranr3073
    @venkateswaranr3073 9 หลายเดือนก่อน +5

    அன்று ரெட்ஹில்ஸ் கூட சேர்ந்து நீங்களும் சேர்ந்து கெடுத்தவன் என்று தெரியும்

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 9 หลายเดือนก่อน +15

    சங்கர்.....பிரதர்....🙏🙏🙏

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 9 หลายเดือนก่อน +45

    DMK govt should have handled vijayakanth funeral properly. Stalin govt is scared of people love towards Vijayakanth

    • @Jagadeesan-m3c
      @Jagadeesan-m3c 9 หลายเดือนก่อน

      Not scared
      But respect to the soul attached to the kalaigner...

  • @rramesh3608
    @rramesh3608 9 หลายเดือนก่อน +6

    Muthaleep anna great soul u speake real one ur heart ❤️

  • @varadansundaresan7792
    @varadansundaresan7792 9 หลายเดือนก่อน +5

    நடிப்பில் இருக்கும் போது திருச்சி திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அதிக உதவிகள் நோயாளிகள் பயன்படும் வகையில் செய்தவர்

  • @murugarajranganathan5476
    @murugarajranganathan5476 9 หลายเดือนก่อน +2

    முத்தலிப் மிகவும் பிரகாகிட்டிகளா அருமையாக பேசுகிறார். Congrates

  • @bhagyalakshmip5825
    @bhagyalakshmip5825 9 หลายเดือนก่อน +5

    தமிழகம் எல்லா நல்ல அரசியல் தலைவர்களையும் இழந்துவிட்டது.

  • @stocknumbers2146
    @stocknumbers2146 9 หลายเดือนก่อน +4

    Nalla MANITHAR... Valid point

  • @balamurugann6572
    @balamurugann6572 9 หลายเดือนก่อน +8

    கேப்டனின் நிலைக்கு திராவிடம் ஊடகங்கள் மற்றும் மக்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @surithasuren4697
    @surithasuren4697 9 หลายเดือนก่อน +1

    Super savukku sir and muthaliff sir.. both you quoted about Life

  • @mthumthu3666
    @mthumthu3666 9 หลายเดือนก่อน

    சவுக்கு நீ டெட்பாடி சொம்படி
    அரியனை ஏறவில்லை
    என்றும் அரசன்தான் எங்கள்
    ❤❤கேப்டன்❤❤

  • @RajagopalGanapathy
    @RajagopalGanapathy 9 หลายเดือนก่อน +2

    Sir நல்ல சொன்னீங்க வாழற காலம் கம்மி அதுக்குள்ள நல்லது செய்யலாம்
    உங்கள் எண்ணம் உழைப்பு மேன்மேலும் உயரட்டும்
    நன்றி sir

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 9 หลายเดือนก่อน +19

    Video starts @2:28

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 9 หลายเดือนก่อน

    எளியோரின் பசியறிந்து வயிறார சாப்பாடு போட்ட பாரு, நீ தெய்வம் யா ! அன்னை மீனாட்சியின் திருவடியில் உம் ஆன்மா இளைப்பாறட்டும் ! பிறவாப் பெரும்பேறு எய்தட்டும் 🙏

  • @sankarganapathy5580
    @sankarganapathy5580 9 หลายเดือนก่อน +20

    இந்த தமிழக மீண்டும் ஒரு காமராஜர், எம்.ஜி.ராமச்சந்திரன்( எம்.ஜி. ஆர்)
    மற்றும் A. P. J அப்துல் கலாமை இழந்து தவிக்கிறது....
    #விஜயகாந்த் கேப்டன்

  • @rameshsampathkumar3323
    @rameshsampathkumar3323 9 หลายเดือนก่อน +3

    Maridhas & savukkushankar direct interview iam interst.. Do news channel.. Any channel?

  • @Senthil-d6r
    @Senthil-d6r 9 หลายเดือนก่อน +10

    Sir unga video va than athirparthen

  • @fernandoloyola29
    @fernandoloyola29 5 หลายเดือนก่อน

    Very much happy to hear Mr Sankar voice again after long time

  • @paramasivamg160
    @paramasivamg160 9 หลายเดือนก่อน +17

    முத்தலிப் இன்று அருமையாகவும் பேசினார்

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 9 หลายเดือนก่อน +26

    TAMILNADU MEDIA insulted VIJAYAKANTH in the worst possible ways.
    NOW, they are SHEDDING 🐊 CROCODILE 😢 TEARS.
    THOOOOOOOOOOOO😮

  • @jaya5339
    @jaya5339 9 หลายเดือนก่อน +5

    அவரை காமிடியன் ஆக்கியது உன்னை போன்ற மீடியா தான்..

  • @PrakashrajV-vh4lu
    @PrakashrajV-vh4lu 9 หลายเดือนก่อน +8

    நடிகர் சங்கத்தில் இருந்து இதுவரை ஒரு நாய் கூட திரும்பி பார்க்கவில்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்த பொழுது களத்தில் இறங்கி பம்பரமாக செயல்பட்டார் விஜயகாந்த்😭😭😭😭😭😭

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 9 หลายเดือนก่อน

      Nadigar sanga kadanai adaithavar Ella nadigargalum shooting poga koodathu manasatchinu erunthal ethuga pannathuga nadigars and nadigar sangathula ullavagathan munnadi nikkanum fulla ethu enga poi tholanchathugalo

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 9 หลายเดือนก่อน

      இந்த கூமுட்டை நிதி க்கு பயந்து போய் இருக்கும் இந்த ஜந்துக்கள்

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 9 หลายเดือนก่อน

      விஷால் அமெரிக்காவில் இருக்கிறாராம். என்னத்த கிழிக்க இந்த கடுங்குளிர் காலத்தில் அங்க போயிருக்கிறான்னு தெரியல. வூட்ல அதிகமா தண்ணீர் தேங்கிடிச்சுன்னு அங்கே போயிருப்பாரோ? நாசர் என்று ஒருத்தர் இருப்பாரே? அவர எங்க காணோம்?. உலகிலேயே மிகவும் போலியான மனிதர்களைக் கொண்டது நமது தமிழ்த் திரைப்பட உலகம் என்பது எனது தாழ்மையான கருத்து.

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 7 หลายเดือนก่อน

    இந்தக் குள்ளநர்களுக்கு மத்தியில் கேப்டன் சிங்கமாக வாழ்ந்த மறைந்தார் வாழும் காலத்தில் கர்ணனாகவும் வாழ்ந்து கடைசி வரைக்கும் கர்ணனாகவே வாழ்ந்த மறைந்தார் 🙏

  • @madhavanbalasubramanian1664
    @madhavanbalasubramanian1664 9 หลายเดือนก่อน +4

    EXCELLENT FINISH ......LAST 3 MINUTES SPECFICALLY WORLD CLASS MESSAGE.......

  • @muniasamymuniasamy6793
    @muniasamymuniasamy6793 9 หลายเดือนก่อน +2

    முத்தலீப் அருமையான கருத்துக்கள் பதிவு செய்துள்ளார்

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 9 หลายเดือนก่อน

    மதுரை பிபிகுளம் சிவாஜி த பாஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க விஜயகாந்த் இன் புகழ்

  • @prakashr9413
    @prakashr9413 9 หลายเดือนก่อน +1

    முத்தலீப் பேச்சு நன்றாக இருந்தது...

  • @devsanjay7063
    @devsanjay7063 9 หลายเดือนก่อน +4

    நன்றி சவுக்கு சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @velugurusamykuzhandhaivel.6546
    @velugurusamykuzhandhaivel.6546 9 หลายเดือนก่อน +4

    🌳om shanti 🙏

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 9 หลายเดือนก่อน

    மிக அ௫மையான நினைவஞ்சலி..! 😢😢

  • @madeshwaran9621
    @madeshwaran9621 9 หลายเดือนก่อน +13

    RIP TO CAPTAIN VIJAYAKANTH SIR😢😢😢😢😢

  • @RakeeRajesh-np3zi
    @RakeeRajesh-np3zi 9 หลายเดือนก่อน +4

    கேப்டன் அவர்கள் வாழ்க.

  • @JK-ot9sh
    @JK-ot9sh 9 หลายเดือนก่อน

    கேப்டண் அவர்கள் கணத்த இதயம் உடண் அஞ்சலி 😢😢😢

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 9 หลายเดือนก่อน

    முத்தலீப் சார் கேப்டனை பற்றி சொன்னது அருமை

  • @muralimeenakshisundaram4039
    @muralimeenakshisundaram4039 9 หลายเดือนก่อน +7

    He is a good human being ..RIP..

  • @askmebefore
    @askmebefore 9 หลายเดือนก่อน +5

    IMHO, Savukku sir you should not have put the political view in this time. The classical words of Vijaykanth " The only time a person says NO is when you feed him ample food". As a human being and film star he is next only to MGR. I am always a believer in this " when you were born you cried and world rejoiced. Live your life in such a way that when you die people should cry". He has definitely made the public cry not as a politician but as a human being

  • @palpandis357
    @palpandis357 9 หลายเดือนก่อน +5

    இமயம் சரிந்தது 😭😭

  • @svenkatraman7421
    @svenkatraman7421 9 หลายเดือนก่อน

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லும் கேப்டன் விஜய்காந்த்

  • @UJanarthananM
    @UJanarthananM 9 หลายเดือนก่อน +3

    PERFECT DISCUSSION

  • @elangovank763
    @elangovank763 9 หลายเดือนก่อน

    சவுக்கு சங்கரும் துரோகியே 👍

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 9 หลายเดือนก่อน +16

    DMK is responsible for those very bad troll. So i am happy that he did not join such a party till the last.

  • @hippopuniverse4071
    @hippopuniverse4071 9 หลายเดือนก่อน

    Arumaiyana pechu

  • @NTamilchannel
    @NTamilchannel 9 หลายเดือนก่อน +1

    ஐயா சவுக்கு சங்கர் அவர்களே சில ஆண்டுகளுக்கு முன் விஜயகாந் அவர்களை பற்றி நீங்கள் திமுகவுடன் கைகோர்தகு பேசியதை பாருங்கள்

  • @UNK-n3m
    @UNK-n3m 9 หลายเดือนก่อน +1

    Mr. Shankar talks about Mr. Vijayakanth's political career based on conjecture. The truth is that Mr. Vijayakanth could not continue to work in politics only because of his ill health, otherwise if he had been healthy, he would have been a huge force in Tamil Nadu politics today. Even Jayalalitha and Karunanidhi have failed many times in politics and come back again, similarly Vijayakanth, if he had been healthy, would have done well and become Chief Minister of Tamil Nadu. This is the fact

  • @DhanasekarRishith
    @DhanasekarRishith 9 หลายเดือนก่อน +1

    தளபதி விஜய் மக்கள் இயக்கம் 💫🤩

  • @kaminiravishankar5209
    @kaminiravishankar5209 9 หลายเดือนก่อน +2

    I recall when Captain was making his speech to enter politics and all who were watching on TV experienced massive powercut.. sometime in the year 2002/03?

  • @987sai
    @987sai 9 หลายเดือนก่อน +1

    Sinna goundar Vijayakanth❤

  • @seriousthinker
    @seriousthinker 9 หลายเดือนก่อน +4

    நாம்தமிழர் இனவெறி தம்பிகளைத்தவிர மற்ற அனைத்து மக்களுக்கும் பிடித்த நல்ல மனிதர்

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 9 หลายเดือนก่อน

      ஏன் டா நாம் தமிழர் தம்பிகளா அவர் அரசியல் வாழ்க்கையை சீரழித்தது????
      அவர் திருமண மண்டபத்தை இடித்தது????
      ஊடகங்களை வைத்து அவரை காமெடி பீஸ் ஆக்கியது
      இப்படி எதுவுமே தெரியாமல் இங்கு வந்து கூவாதே கொத்தடிமை யே மூடிட்டு போடா வெண்ணெய்

  • @prakashbala6795
    @prakashbala6795 9 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉vijayaganth pugal valga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramasamyap3214
    @ramasamyap3214 9 หลายเดือนก่อน +8

    A good nature human being passes to heaven.His sole rest in peace.

  • @Ramya-i8x
    @Ramya-i8x 9 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர் ஆழ்ந்த இறங்கள்

  • @Omie2456
    @Omie2456 9 หลายเดือนก่อน +7

    டேய், ஒருகாலத்துல.. நீயும், உன்னைப்போன்ற ஊடக புழுக்களும்தான் அவரின் இந்த நிலைமைக்கு காரணம்!! இப்போது மொதல கண்ணீரா???

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 9 หลายเดือนก่อน

      ஊடக புழுக்கள் என்று சொல்லாதீர்கள். புழுக்கள் என்ன பாவம் செய்தன ? ஊடக டாபர் மாமாக்கள் என்பதுதான் சரியான வார்த்தை பிரயோகம். ஊடகங்களால் ஒரு அரசியல் தலைவரின் எதிர்காலத்தை தரை மட்டமாக அழித்தொழிக்க முடியும் என்பதற்கு மறைந்த விஜயகாந்த் அவர்களின் அரசியல் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

  • @appuasedits8250
    @appuasedits8250 9 หลายเดือนก่อน +9

    எப்படியோ நல்ல மனிதன கொன்னுட்டோம் திராவிட கட்சிகள் பின்னாடி நாம போய்

  • @umashankar1296
    @umashankar1296 9 หลายเดือนก่อน +1

    birth is Nature but Death should be History 😍😍😍😍 Karuppu MGR Legacy Vaaalghaaaaaa.

  • @வணக்கம்அண்ணாத்த
    @வணக்கம்அண்ணாத்த 9 หลายเดือนก่อน

    System sarillai - குபீர் சிரிப்பு moment😂😂😂

  • @surithasuren4697
    @surithasuren4697 9 หลายเดือนก่อน

    விஜயகாந்த் வாழ்க்கை பயணத்தை விஜய் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.. நடிச்சா மட்டுமே போதாது.. பணம் சம்பாதிக்க லாம்..ரசிகர்கள் கிடைப்பார்கள்.. மக்கள் செல்வாக்கு கிடைக்காது.. இப்பவும் கெட்டுப் போகல.. டைம் இருக்கு விஜய் சார்

  • @MSDianGamers4705
    @MSDianGamers4705 9 หลายเดือนก่อน +3

    முத்தலீப் correct 💯 true

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz 9 หลายเดือนก่อน

      He truly rocked in this meet and chat with solid proofs and long forgotten facts. He came really well prepared to take part in this discussion. He has a bright future if he continues like this.

  • @Spraygaming1207
    @Spraygaming1207 9 หลายเดือนก่อน +4

    Savukku sir current final year student i am study at sri venkateswara college of engineering now last year first graduate students has not get amount 27500rs from TN Govt. So college has told you will paid the amount so kindly do the story about for all first graduate amount you told correctly they give amount 1000rs for every ration card and taken amount from these every year first graduate fund please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 talk about this.
    """"""""" PLEASE LIKE THIS COMMENT GUYS """"""""""""

  • @P.Natrajan-mo4gl
    @P.Natrajan-mo4gl 9 หลายเดือนก่อน

    அண்ணா நன்றி