tamil cinema heroes are corporate agents director gopi nainar speech at madras university

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • tamil cinema heroes are corporate agents director gopi nainar speech at madras university
    while speaking about politics and tamil cinema director gopi naina said that the heroes of tamil film industries are agents of corporate and mncs and they are here to to market the ideology of the corporate world. director gopi while interacting with the students explained how how the politics are more important . he also he also narrated how tamil cinema is in the best condition
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 327

  • @sundaramoorthy2582
    @sundaramoorthy2582 5 ปีที่แล้ว +123

    அருமையான உரையாடல் அண்ணா வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @NH26Creations
    @NH26Creations 5 ปีที่แล้ว +17

    இத்தனை வருட சினிமா வரலாற்றில் நான் பார்த்த உண்மையான உறுதியான பரிசுத்தமான கலைப்போராளி அண்ணன் திரு மரியாதைக்குரிய கோபிநயனார் இன்றைய இளைஞர்களின் வழிகாட்டியாக ...
    வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @prakashraj7112
    @prakashraj7112 5 ปีที่แล้ว +11

    One of the Best Speech I had from Director. True to core heart.

  • @NoState
    @NoState 5 ปีที่แล้ว +14

    சிறப்பான உரை. நான் மாணவனாக இருந்த போதே இப்படிப்பட்ட உரைகளை கேட்டும் விவாதங்களோடும் வளர்ந்திருந்தால் புரிதல் இன்னும் மேம்பட்டு இருக்கும். நன்றி.

  • @mohamedkhalith3027
    @mohamedkhalith3027 5 ปีที่แล้ว +4

    அனைத்தும் முற்றிலும் உண்மை 100/100 அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @jayakodis9026
    @jayakodis9026 5 ปีที่แล้ว +12

    அருமை அருமை ஐயா.மிகவும் சிறப்பு ஐயா.
    இதை கேட்டும் சில ஜென்மங்கள் திருந்தாது....... ஐயா.

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 4 ปีที่แล้ว +2

    நன்றி நண்பரே இசை பற்றிய பற்றி மிக அருமையாக சினிமா பற்றியும் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @tdineshbabu
    @tdineshbabu 4 ปีที่แล้ว +2

    Super sir.. interested in focusing ur speeches very minutely .

  • @arungeorge602
    @arungeorge602 5 ปีที่แล้ว +15

    Only wise man understand ur speech anna..

  • @gsmagesh
    @gsmagesh 5 ปีที่แล้ว +23

    மக்களுக்கான அரசியல் கருத்துக்களை மட்டும் தன் கலைப் படைப்புகளில் கொண்டிருக்கும் சமகால இயக்குனர்களில் மிக முக்கியமானவர் தோழர் கோபி நயினார்! Love you comrade 😘

  • @60in
    @60in 5 ปีที่แล้ว +10

    Such a great speech..... I think either the audience is mesmerised or they don’t understand..... surprise to see no 👏 clap in the crowd ....

  • @meenaselvabalaji8179
    @meenaselvabalaji8179 4 ปีที่แล้ว +3

    திரைத்துறை, வணிகம், சமூகம் பற்றிய இப்படி ஒரு தெளிவான பார்வை மிகவும் பாரட்டத்தக்கவை!!!!!! இந்த கருத்துக்கள் அனைத்து மக்களிடமும் சென்றுசேர வேண்டும்!!!!!!!!😊🙏👍👍👍👍👍👍👍

  • @arvindize
    @arvindize ปีที่แล้ว +1

    Mr.Gopi is talking after spending decades in the film industry. He is absolutely correct because he is talking from experience.
    No doubt about it !

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 5 ปีที่แล้ว +60

    தோழர் கோபி நயினார், மிக சிறந்த சிந்தனையாளர்....!

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 5 ปีที่แล้ว +21

    அருமையான கருத்துக்கள் , சினிமாவை , நடிகர்களை மன திரையிலிருந்து தூக்கி வீசிவிட்டால் தமிழர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமேற்படும் . அரசியல் வாதிகளும் திருந்தி நடப்பார்கள் .ஏன்னெனில் மக்களின் கவனம் அரசியல் தலைவர்களின் மேல் திரும்ப வாய்ப்பு உண்டாகும் ..சமுதாயத்தை கெடுப்பவர்கள் நடிகர்களும், அரசியல் வாதிகளும் , சாமிமாரும் .

    • @AshokKumar-rf4zy
      @AshokKumar-rf4zy 4 ปีที่แล้ว

      Jathiyavathikalum parpaniyamum Mika mukkiya karanam samuthayam ketuvatharku.

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 5 ปีที่แล้ว +31

    very good speech . when we throw the acktors to dustbin . Then only we improve our society.

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 5 ปีที่แล้ว +25

    அண்ணன் கோபி அவர்களின் உரை மிகச்சிறப்பு வாழ்த்துகள்!

  • @kk_land4403
    @kk_land4403 4 ปีที่แล้ว +1

    ஆபத்தான போதை மருந்துகள் என்று சட்டம் அமைத்து எத்தனையோ விதமான விடயங்களை கவனிக்கிறோம்..
    சினிமாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்...
    வெறும் 5-6 சென்சார் தனிநபர் பார்வையின் நியாயம் மட்டுமே ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்பு என்பதை நிறுத்த வேண்டும்...

  • @ayyappankumaran9482
    @ayyappankumaran9482 5 ปีที่แล้ว +15

    I like that speech

  • @gdprasannayt
    @gdprasannayt 5 ปีที่แล้ว +9

    thanks for putting seed in our minds excellent speech sir

  • @masait8750
    @masait8750 5 ปีที่แล้ว +4

    Good story and true fact about cinema

  • @Rajaraja-tg1cl
    @Rajaraja-tg1cl 5 ปีที่แล้ว +5

    Excellent speech Mr gopi

  • @annammalsavarimuthu2558
    @annammalsavarimuthu2558 5 ปีที่แล้ว +3

    சிறந்த சிந்தனையாளர் 💞🙏
    60 வயதின் என் வாழ்க்கை கதை இவரின் சொற்பொழிவில் அடங்கி இருப்பதை உணர்ந்தேன்... என் கண்கள் கலங்குகின்றன... இசையை பற்றி இவர் கூறியதின் உண்மை (என் அம்மா என் அப்பாவின் இறப்பிற்கு பின் சோக பாடல்களை கேட்டு கேட்டு, அழுது அழுது தற்கொலையே செய்து கொண்டார் )....

  • @muruganragavendran4208
    @muruganragavendran4208 4 ปีที่แล้ว +1

    Awesome speech,dear gopi anna we have inextricably intelectual theory great speech

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 5 ปีที่แล้ว +3

    🎥 Yes Sir, TRUE TRUE TRUE...Hats off Sir 🎥

  • @babuswiss1
    @babuswiss1 5 ปีที่แล้ว +7

    அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @chozan1788
    @chozan1788 5 ปีที่แล้ว +20

    நிறைய படித்து இருக்கிறார்....அறம் தான் அதற்கான நிறம்

  • @FiRtamil123
    @FiRtamil123 5 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️ அழகான கலந்துரையாடல் பேச்சு ❤️❤️❤️

  • @rasaelavarasan3752
    @rasaelavarasan3752 4 ปีที่แล้ว +8

    உலகின் மிகப்பெரிய பகுத்தறிவாளர், அறிவியலாளர் அய்யன் திருவள்ளுவர் தான்.அவர் இந்த உலக உயிர்களுக்கு சொன்ன தத்துவங்கள் மாதிரி எவரும் சொல்லவில்லை.

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 5 ปีที่แล้ว +4

    Powerful speech.

  • @rizvananazeer2887
    @rizvananazeer2887 5 ปีที่แล้ว +6

    Such a great speech. Very much needed for this time. Speeches like this are rare to hear. Everybody should wake up after hearing this.

  • @dancingrose3247
    @dancingrose3247 5 ปีที่แล้ว +3

    Thozhar. Romba thanks ..unga speech Enna yosikka vaikuthu..

  • @devboopalan2652
    @devboopalan2652 5 ปีที่แล้ว +45

    பொழுதுபோக்காக கேலிக்கூத்து நாடகங்கள் உருவாக்க பட்டுள்ளது. இன்று டெலிவிஷன்னை மூடிட்டா சரியாக இருக்கும்

    • @prammasthram2.072
      @prammasthram2.072 4 ปีที่แล้ว +3

      சரி , உங்க போன்ல ஒரு தடவையாவது நீங்க சினிமா சம்மந்தமான எதுவும் இதுவரை பார்க்கலன்னு மனச்சாசிப் படி சொல்லுங்க. இருக்கவே முடியாது. இங்க கமெண்ட் பண்ற எவரும் சினிமா பார்க்காத சாமியார் இல்லை . அவனவன் மனச்சாடசி பதில் சொல்லும் . சினிமாக் காரன் மட்டுமல்ல, இப்ப புதித்தாத முளைத்து அரசியல் செய்யும் போறம்போக்குகளும் காபிரேட் கைக் கூலிகளே. மக்களுக்காக தன் சொந்தப் பணத்தில் போராடி அரசியல் செய்பவன் எவனும் இல்லை ..

    • @devboopalan2652
      @devboopalan2652 4 ปีที่แล้ว +1

      @@prammasthram2.072 என்னுடைய கருத்தை சொண்ணேங்க

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 4 ปีที่แล้ว +1

      @@devboopalan2652 நீங்கள் முதலில் சொன்னது தான் சரி 👍👍👍👍👍

  • @udayakumar3344
    @udayakumar3344 5 ปีที่แล้ว +14

    உங்களின் உரையில் உள்ள அரசியல், மிக கூர்மையான அரசியலுக்கான புரிதல் அடங்கியிருக்கிறது, சமூக விடுதலைக்கான குரலாகவும், சமத்துவத்தின் உயர்வையும், கொண்டதாக இருக்கிறது.. சாதியொழிய, வேண்டும்

  • @MrBadri14
    @MrBadri14 5 ปีที่แล้ว +4

    Hats off SIR. Great ideology

  • @prabar8033
    @prabar8033 5 ปีที่แล้ว +4

    மிகச் சிறப்பான பேச்சு அண்ணா...

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 5 ปีที่แล้ว +89

    களபோராளி அண்ணன் கோபி

    • @arsiva1880
      @arsiva1880 5 ปีที่แล้ว +4

      karthick krishnan - nee than thevadiya

    • @veerasamy9199
      @veerasamy9199 5 ปีที่แล้ว +2

      @@karthickkrishnan2547 உன் அம்மா கூதிய கிழிக்க

    • @veerasamy9199
      @veerasamy9199 5 ปีที่แล้ว +1

      @@karthickkrishnan2547 பலபட்ரைக்கு பொறந்த பொன்டுகா உன் அம்மா கூதீல பைப்ப தேடி பாரு.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 5 ปีที่แล้ว

      @@arsiva1880 intha mathiri kedda comment poda oru kooddam irukku panathukku enna vellam seivaarkal saakkadai nam poi athil vila koodathu

    • @arsiva1880
      @arsiva1880 5 ปีที่แล้ว

      @@karthickkrishnan2547 - Ill do that only to girls... not to you.... Better you find your mom can do whatever you want to enjoy

  • @sirangeevimalcolm4540
    @sirangeevimalcolm4540 5 ปีที่แล้ว +2

    Super sir தொடர்ந்து பேசவேண்டும்

  • @md9129
    @md9129 4 ปีที่แล้ว +1

    Bold speech.. Hats off Gopi Sir

  • @paramasivamveeramani7126
    @paramasivamveeramani7126 5 ปีที่แล้ว +19

    நிங்கள் சொல்வது உண்மை

  • @DhanaLakshmi-fc4cc
    @DhanaLakshmi-fc4cc 5 ปีที่แล้ว +6

    Everybody must watch this & especially yougesters

  • @arvindize
    @arvindize ปีที่แล้ว +1

    Best speech ❤️

  • @stardigitalphotography
    @stardigitalphotography 5 ปีที่แล้ว +2

    மிக அருமையான உரையாடல் அண்ணா வாழ்த்துகள் தொடரட்டும் பணிகள்

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 5 ปีที่แล้ว +4

    நல்ல புரிதலை கொண்ட இயக்குனர்.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 5 ปีที่แล้ว +11

    Pls give more time to such people pa...

  • @Revathichand10
    @Revathichand10 5 ปีที่แล้ว +7

    உண்மையை சொன்னதிற்கு நன்றி

  • @mkavitha6110
    @mkavitha6110 5 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு

  • @mahaprabu480
    @mahaprabu480 5 ปีที่แล้ว +2

    உங்கள் திரைப்படத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா.

  • @முருகன்கோவிந்தசாமி-ர9ப

    அருமை ஐயா

  • @drvelsaravanan
    @drvelsaravanan 5 ปีที่แล้ว +21

    பண்பட்ட மனிதனின் நுட்பமான பேச்சு

  • @mani8psk2008
    @mani8psk2008 5 ปีที่แล้ว +2

    Wow..Thanks for sharing your views Anna..an eye opener for all of us. Unmayai uraika sonna, nee than unmayaana kalaignan. Salute Anna

  • @kannapiranr576
    @kannapiranr576 5 ปีที่แล้ว +7

    Very good speech. But people will not change

  • @siddharthans2379
    @siddharthans2379 5 ปีที่แล้ว +1

    Super Message and this is very very required for our society

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 4 ปีที่แล้ว +1

    மிகச்சரி ஐயா

  • @gracedesigns8116
    @gracedesigns8116 5 ปีที่แล้ว +4

    Excellent speech for this generation.

  • @lovearun834
    @lovearun834 5 ปีที่แล้ว +11

    ப்ப்பா...அண்ணே பின்னிட்டாரு.....
    நேர்மையான சினிமா பத்திய விமர்சனம்

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பேச்சு .
    பொழுதுபோக்கு சினிமா என்ற நிலை மாறியது இந்தியாவில் .
    அனைவரும் ஒன்று திரண்டு இதற்கு ஆதரவு தர வேண்டும் .
    கல்வி தான் மிகவும் முக்கியம் .
    தமிழகத்தில் ஒரு கூத்தாடியாக இருந்தவர் முதல் அமைச்சர் ஆக்கியது வரலாற்றில் மிக பெரிய சாபக்கேடு.
    அன்று தொடங்கியது தமிழ் நாட்டில் அழிவு . வார இறுதியில் தான் திரையரங்கு செயல்பட வேண்டும் .வாரத்தில் ஐந்து நாட்கள் இழுத்து மூட வேண்டும் குற்றச்செயல்களும் , ஒழுக்கக்கேடுகளும் சமுதாயத்தில் களைகள் எடுக்க வேண்டும் .
    கல்வி ஒன்றே முன்னேற்றத்திற்கு படிக்கட்டுகள்.

  • @rajamanickamsankarappan6580
    @rajamanickamsankarappan6580 5 ปีที่แล้ว +1

    அருமையாகச் சொன்னீர்கள். என்று சினிமா என்ற உலகம் தோன்றியதே அன்றே நமது கலாச்சாரமும் பண்பாடும் அழியத்தொடங்கிவிட்டது. வெரும்பொழுதுபோக்குதானே என்று ஆரம்பித்து இன்று ஒரு கடுமையான தனிமனித ஒழுக்கம் கெட்டுவிட்டது.

  • @senthilkumarshun9691
    @senthilkumarshun9691 5 ปีที่แล้ว +1

    arumai speech

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 5 ปีที่แล้ว +2

    நடிகர்களிடம் இந்த மக்கள் நாட்டை விற்றுக்கொண்டிருக்கீறீர்கள்......

  • @shivayanamaom728
    @shivayanamaom728 5 ปีที่แล้ว +26

    100% Correct ayya.

    • @MuthuRaj-nh8yi
      @MuthuRaj-nh8yi 5 ปีที่แล้ว

      Can I get ur no if u r not married

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 4 ปีที่แล้ว

    Simply awesome speech ,neenga nalla cinema edukka vendum ,sir ,we need more movies like aramm

  • @anthonysamym.josephmuthami2525
    @anthonysamym.josephmuthami2525 5 ปีที่แล้ว +30

    பெரியார் புராணம் தவிர அனைத்தும் அருமை. நன்றி.

    • @commentsdeleted9448
      @commentsdeleted9448 5 ปีที่แล้ว +5

      If not for periyar, there wouldn't be Gopi nainar. That's his own statement.

    • @ckrishna1986
      @ckrishna1986 5 ปีที่แล้ว +4

      பெரியார் இல்லேன்னா நீ இல்லேடா நான் இல்லேடா நாயே
      என் அடையாளத்தை மீட்டு தந்தவனே அந்த தலைவண்டா
      அவர் வழி வந்த பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் இல்லாம
      தமிழ்நாடு தமிழ் மண் இல்லேடா நாயே !
      இது சோரம் போவதற்கு முன்னாடி சைமன் சேட்டன் சொன்னதுடா பரதேசி

    • @anthonysamym.josephmuthami2525
      @anthonysamym.josephmuthami2525 5 ปีที่แล้ว +10

      @@ckrishna1986 மதிப்பிற்குரிய ஐயா, நீங்கள் தயவு செய்து பெரியார் என்கிற ஈ வே ரா வை மறு ஆய்வு செய்து விட்டு வந்து பேசவும் சும்மா தெருவில் செல்லும் புறம்போக்கு நாய் போல என்னிடம் குரைக்கக்கூடாது. மேலும் விவரம் வேண்டும் எனில் உனது கைப்பேசி எண் கொடு நானே உன்னை அழைத்து தெளிவுபடுத்துகிறேன். நீ உண்மையான தமிழனாக இருந்தால் இதை மறு ஆய்வு செய்து விட்டு வா. அந்த சொரியானை விமர்சிக்க எந்த மயிரான்கிட்டயும் அனுமதி வாங்க வேண்டுமா என்ன?

    • @kaneskanages6567
      @kaneskanages6567 5 ปีที่แล้ว

      @@ckrishna1986 அந்த கருணாநிதி சுடலை அவர்களையும் சேர்த்து சொல்லவும்

    • @Anandnathan8
      @Anandnathan8 5 ปีที่แล้ว +2

      C krishna ipdi thaana kanda padi pesuveengala ithu thaan E. Ve. Ra Kolgai mudhalla mariyadhaiya peasa kathukko

  • @anandn7449
    @anandn7449 5 ปีที่แล้ว +3

    Sema sema...

  • @shankarrmurthy5896
    @shankarrmurthy5896 4 ปีที่แล้ว +1

    Truth at its best!!!

  • @baskarsp9150
    @baskarsp9150 5 ปีที่แล้ว +2

    விசிக திருவள்ளுவர் மாவட்ட செயலாளர் அண்ணன் கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள்

  • @blueskyonclouds6827
    @blueskyonclouds6827 5 ปีที่แล้ว +4

    Its exactly right !!! The time is changing on that

  • @gathi4326
    @gathi4326 5 ปีที่แล้ว +1

    நீங்கள் மிகச்சிறந்த அனுபவசாலி.

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 ปีที่แล้ว +3

    Wow.. Good Speech Sir

  • @THAVASIKKANIDRIVER9080
    @THAVASIKKANIDRIVER9080 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @sathishnayak8719
    @sathishnayak8719 5 ปีที่แล้ว +7

    பெரியார் எங்கே எப்பொழுது தற்சாற்பு பொருளாதாரம் பற்றி பேசினார்?

  • @mmanikandan4605
    @mmanikandan4605 4 ปีที่แล้ว

    Good real speech

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 5 ปีที่แล้ว +2

    Great work!

  • @sharpjk130
    @sharpjk130 5 ปีที่แล้ว +9

    Gopi sir well said

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா 👌👌👌

  • @selvakumar5288
    @selvakumar5288 5 ปีที่แล้ว

    Very knowledgeable speech sir. I will follow it.

  • @muthukumaran3330
    @muthukumaran3330 4 ปีที่แล้ว +1

    Super

  • @RAVICHANDRAN-qw9xu
    @RAVICHANDRAN-qw9xu 5 ปีที่แล้ว +1

    Very good speech

  • @johnsongregori8557
    @johnsongregori8557 5 ปีที่แล้ว

    Well social awareness speech which is very useful nowadays.

  • @kameshpandiyan5895
    @kameshpandiyan5895 5 ปีที่แล้ว +1

    Best speech

  • @romanjayakanth5902
    @romanjayakanth5902 5 ปีที่แล้ว +1

    Super speech real bact anna

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 5 ปีที่แล้ว +2

    Gate super Anna 🥰 Karnataka state 💞💞💖💝💝💓💓😘 you.

  • @sreemadi7455
    @sreemadi7455 4 ปีที่แล้ว +1

    👏🙏💕 Arumei I respect him so much 👍🙏

  • @soulmatemedia8337
    @soulmatemedia8337 5 ปีที่แล้ว +1

    full video போடுங்க...இந்த வீடியோவோட முன்பகுதி அல்லது பின்பகுதிய போடுங்க

  • @-ariarivi1835
    @-ariarivi1835 3 ปีที่แล้ว

    One Of the Best..

  • @பிரபுசக்திவேல்
    @பிரபுசக்திவேல் 4 ปีที่แล้ว +2

    எவன் உண்மையா பேசுறானோ அவன் என் அண்ணன்...நீங்க உண்மையை சொல்றீங்க...

  • @youAreAHappyPerson
    @youAreAHappyPerson 5 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 5 ปีที่แล้ว +6

    தற்போத சூழலில் என்னை ஈர்த்த சொற்ப பேச்சாளர்களில் கோபியும் ஒருவர்.

  • @mmtjaibhimgmailcom
    @mmtjaibhimgmailcom 5 ปีที่แล้ว +3

    சிறப்பு தோழர்...

  • @ssttaalliinn
    @ssttaalliinn 4 ปีที่แล้ว

    அருமையான உரையாடல் பாதியில் முடிந்தது போல் தோன்றுகிறது...இன்னும் கொஞ்ச நேரம் பேசி இருக்கலாம்... நன்றி

  • @vishvanathanvishva7725
    @vishvanathanvishva7725 5 ปีที่แล้ว +2

    sema

  • @hussainyabid2192
    @hussainyabid2192 5 ปีที่แล้ว +1

    Kaadalai unmayyaga kaatla yenraal samuugam thorkadikkapadum golden words

  • @BabuBabu-rb6hf
    @BabuBabu-rb6hf 5 ปีที่แล้ว

    Wow Super speach.

  • @vigneshvicki7020
    @vigneshvicki7020 5 ปีที่แล้ว +4

    At last someone has spoken..

  • @malikbasha3638
    @malikbasha3638 3 ปีที่แล้ว +1

    சினிமா என்றால் என்ன என்று அன்னனுக்கு புரியவில்லையா? கிளுகிளுப்பு கலகலப்பு மட்டும்தான் அதை பயனுள்ளவைகளாக்க சில நல்ல கதை கருத்துக்களை தினிக்கின்றார்கள். அது பாடசாலையல்ல ஆன்மீககூடம் அல்ல பொழுதுபோக்கு (கேளிக்கை வரி சட்டத்தின்கீழ் வறுகிறது) பட்டிமன்றத்தில்கூட இரட்டை அர்த்த வசனம் உள்ளது. மக்கள் போகவேண்டாம் என கூறுங்கள்.

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 ปีที่แล้ว +2

    Super 👏👏👏

  • @abdulhakkim8833
    @abdulhakkim8833 5 ปีที่แล้ว

    Excellent speech.

  • @gangadharand3614
    @gangadharand3614 4 ปีที่แล้ว +1

    👌..👏👏👏👍. 😍

  • @princeprince1099
    @princeprince1099 4 ปีที่แล้ว

    ஒரு ஆலோசனை இந்த வீடியோவில் 31 நிமிடத்திலிருந்து கட் பன்னி போடுங்க மிக நீண்டதை பார்க்க விருப்பம் குறைவாக இருக்கும். தல்லாவும் இருக்கும், பௌத்தம் ஆசை குளிர் வெப்பம விளக்கம் யாதார்த்தம், அருமை, சினிமா கும்பை கார்பரேட் ஏஜெண்ட் பேச்சு செம தோழர் வாழ்த்துக்கள்