Jayadharani Classical
Jayadharani Classical
  • 56
  • 148 223
திருப்புகழ் - 19 | ஒருபொழுதும் இருசரண | Orupozhudhum Irusarana | Jayadharani | அருணகிரிநாதர் #trend
......... சொல் விளக்கம் .........
ஒருபொழுதும் ... ஒரு வேளை கூட
இருசரண ... உனது இரண்டு திருவடிகளிலும்
நேசத் தேவைத்து ... அன்பையே வைத்து
உணரேனே ... அறிய மாட்டேன்.
உனது பழநி மலையெனும் ஊரை ... உன் பழநிமலை என்னும்
பதியினை
சேவித் தறியேனே ... வணங்கி அறியமாட்டேன்.
பெருபுவியில் உயர்வரிய ... இப்பெரிய பூமியில் உயர்ந்ததும்,
அருமையானதுமான
வாழ்வைத் தீரக் ... வாழ்க்கையை முற்றுமாக
குறியேனே ... யான் குறிக்கொள்ளவில்லை.
பிறவியற நினைகுவன் ... (இவ்வளவு குறைகளிருந்தும்)
பிறவி ஒழியவேண்டும் என்று நினைக்கிறேன்.
என்ஆசைப் பாடைத் தவிரேனோ ... என் ஆசைப்பாடுகளை
ஒழிக்க மாட்டேனோ?
துரிதமிடு ... பாவத் தொழில்களையே செய்யும்
நிருதர்புர ... அசுரர்களின் ஊர்களை
சூறைக் காரப் பெருமாளே ... சூறாவளி போல் வீசியடித்த
பெருமாளே,
தொழுதுவழி படுமடியர் ... உனை வணங்கி வழிபடுகின்ற
அடியார்களுக்கு
காவற் காரப் பெருமாளே ... காவற்காரனாக இருந்து உதவும்
பெருமாளே,
விருதுகவி விதரண ... வெற்றிக் கவிகளை உலகுக்கு உதவிய
விநோதக் காரப் பெருமாளே ... அற்புத மூர்த்தியாகிய
(ஞானசம்பந்தப்)* பெருமாளே,
விறன் மறவர் சிறுமி ... வீரம் வாய்ந்த குறவர்களின் மகள் வள்ளிக்கு
திருவேளைக் காரப் பெருமாளே. ... தக்க சமயத்தில்
காவலாயிருந்த பெருமாளே.
มุมมอง: 261

วีดีโอ

திருப்புகழ் - 18 | இருமலு ரோக | Irumaluroga | Jayadharani | அருணகிரிநாதர் #trending #thiruppugazh
มุมมอง 2.1Kวันที่ผ่านมา
......... சொல் விளக்கம் ......... இருமலு ரோக முயலகன் வாதம் ... இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரிகுண நாசி விடமே நீரிழிவு ... எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், விடாத தலைவலி சோகை ... நீங்காத தலைவலி, ரத்த சோகை, எழுகள மாலை யிவையோடே ... கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், பெருவயி றீளை யெரிகுலை சூலை ... மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய...
திருப்புகழ் - 17 | ஆறுமுகம் ஆறுமுகம் | Arumugam Arumugam | Jayadharani | அருணகிரிநாதர் #trending
มุมมอง 2.1K21 วันที่ผ่านมา
......... சொல் விளக்கம் ......... ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி ... 'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை சொல்லி திருநீற்றை ஆகம் அணி மாதவர்கள் ... உடலிலே பூசி அணியும் பெரும் தவசிகள்தம் பாதமலர் சூடும் அடியார்கள் ... பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் பதமே துணைய தென்று ... திருவடியே துணையென்று கடைப்பிடித்தும், நாளும் ஏறுமயில் வாகன ... தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த ...
திருப்புகழ் - 16 | உம்பர் தரு | Umbar tharu | Jayadharani | அருணகிரிநாதர் #thiruppugazh #trending
มุมมอง 520หลายเดือนก่อน
......... சொல் விளக்கம் ......... உம்பர் தரு ... விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் தேனுமணி ... காமதேனு, சிந்தாமணி கசிவாகி ... (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒண்கடலிற் தேனமுது ... ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம்போன்ற உணர்வூறி ... உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பரசத்தே பருகிப் பலகாலும் ... இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை எந்தனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே ... என்னுயிரின்...
திருப்புகழ் - 15 | ஏவினை நேர்விழி | Yaevinai nervizhi | Jayadharani | அருணகிரிநாதர் #murugan
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
......... சொல் விளக்கம் ......... ஏவினை நேர்விழி ... அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய மாதரை மேவிய ஏதனை ... மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை, மூடனை நெறி பேணா ஈனனை வீணனை ... மூடனை, ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை, கயவனை, ஏடெழு தாமுழு ஏழையை ... படிப்பே இல்லாத முழு ஏழையை, மோழையை ... மடையனை, அகலா நீள் மாவினை மூடிய ... என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள நோய்பிணி யாளனை ... நோயும் பிணியும் கொண்டவனை, வாய்மை ய...
திருப்புகழ்-14 | விந்ததில் ஊறி | Vindhathinoori | Jayadharani | அருணகிரிநாதர் #murugan #thiruppugazh
มุมมอง 3.4K2 หลายเดือนก่อน
......... சொல் விளக்கம் ......... விந்ததி னூறி வந்தது காயம் ... சுக்கிலத்திலிருந்து ஊறி வந்தது இந்த உடம்பு. வெந்தது கோடி ... நெருப்பில் வீழ்ந்து வெந்த உடம்போ கோடிக்கணக்கானவை. இனிமேலோ விண்டுவி டாமல் ... இனியாவது உன்னை விட்டு நீங்காதிருக்கும் பொருட்டு, உன்பத மேவு விஞ்சையர் போல ... உன் திருவடிகளை விரும்பும் அறிஞர்களைப் போல அடியேனும் வந்து விநாச முன்கலி தீர ... யானும் நன்னெறிக்கு வந்து, பேரழிவாகிய ...
திருப்புகழ் - 13 | ஏறுமயில் ஏறி | Eru Mayil Eri | Jayadharani | அருணகிரிநாதர்#thiruppugazh #trending
มุมมอง 7352 หลายเดือนก่อน
ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே... ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான். ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே... சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம் தான். கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே... உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்து வைப்பது உன் ஒரு முகம் தான். குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே... தாரகன் என்ன...
திருப்புகழ் - 12 | காமியத் தழுந்தி | Kamiyath thazhundhi | Jayadharani | அருணகிரிநாதர் #thiruppugazh
มุมมอง 6942 หลายเดือนก่อน
......... சொல் விளக்கம் ......... காமியத் தழுந்தி ... ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு யிளையாதே ... மெலிந்து போகாமல், காலர்கைப் படிந்து ... யம தூதர்களின் கைகளிற் சிக்கி மடியாதே ... இறந்து போகாமல், ஓமெழுத்தி லன்பு ... ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு மிகவூறி ... மிகவும் ஏற்பட்டு, ஓவியத்தி லந்தம் ... யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை (அடைய) அருள்வாயே ... அருள்வாயாக. தூமமெய்க் கணிந்த...
திருப்புகழ் - 11 | சந்ததம் பந்த | Sandhadhambandha | Jayadharani | அருணகிரிநாதர் #thiruppugazh
มุมมอง 1.9K3 หลายเดือนก่อน
......... சொல் விளக்கம் ......... சந்ததம் பந்தத் தொடராலே ... எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே ... துயரத்தால் சோர்ந்து திரியாமல், கந்தனென்று என்று உற்று உனைநாளும் ... கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் கண்டுகொண்டு ... உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, அன்புற்றிடுவேனோ ... யான்அன்பு கொள்வேனோ? தந்தியின் கொம்பை ... (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை பு...
திருப்புகழ் - 10 | நாத விந்து | Nadha Vindhu | Jayadharani | அருணகிரிநாதர் #thiruppugazh #trending
มุมมอง 10K4 หลายเดือนก่อน
......... சொல் விளக்கம் ......... நாத விந்து கலாதீ நமோநம ... லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி, வேத மந்த்ர சொரூபா நமோநம ... வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி, ஞான பண்டித ஸாமீ நமோநம ... பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி, வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம ... பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புத...
திருப்புகழ் - 09 | அகரமுமாகி | Agaramumaagi | Jayadharani | அருணகிரிநாதர் #thiruppugazh #trending
มุมมอง 1.7K4 หลายเดือนก่อน
......... சொல் விளக்கம் ......... அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி அகமாகி ... யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி அயனென வாகி ... பிரமன் என்னும் படைப்பவன் ஆகி அரியென வாகி ... திருமால் என்னும் காப்பவன் ஆகி அரனென வாகி ... சிவன் என்னும் அழிப்பவனாகி அவர் ...
திருப்புகழ் - 08 | திருமகள் உலாவும் | Thirumagal Ulavum | Jayadharani | அருணகிரிநாதர் #thiruppugazh
มุมมอง 2.2K4 หลายเดือนก่อน
திருமகள் உலாவும் இருபுய ... லக்ஷ்மிதேவி விளையாடும் இரண்டு புயங்களும் உடைய முராரி திருமருக நாமப் பெருமாள்காண் ... திருமாலின் அழகிய மருகன் என்ற திருநாமத்தைக் கொண்ட பெருமான் நீதான். செகதலமும் வானும் ... மண்ணுலகிலும் விண்ணுலகிலும் மிகுதிபெறு பாடல் ... மிகவும் போற்றிப் புகழும் (தேவாரப்) பாடல்களை தெரிதரு குமாரப் பெருமாள்காண் ... அளித்தருளிய (ஞானசம்பந்த) குமாரப்பெருமான் நீதான். மருவும் அடியார்கள் மனதி...
திருப்புகழ் - 07 | நாசர்தங் கடை | Nasartham Kadai | Jayadharani | அருணகிரிநாதர்#murugan#thiruppugazh
มุมมอง 6034 หลายเดือนก่อน
திருப்புகழ் - 07 | நாசர்தங் கடை | Nasartham Kadai | Jayadharani | அருணகிரிநாதர்#murugan#thiruppugazh
திருப்புகழ் - 06 | அமைவுற்று அடைய | Amaivutruadaiya | Jayadharani | அருணகிரிநாதர் #thiruppugazh
มุมมอง 1.6K4 หลายเดือนก่อน
திருப்புகழ் - 06 | அமைவுற்று அடைய | Amaivutruadaiya | Jayadharani | அருணகிரிநாதர் #thiruppugazh
திருப்புகழ் - 05 | முத்தைத்தரு | Muththaiththaru | Jayadharani | அருணகிரிநாதர் #murugan#thiruppugazh
มุมมอง 3.8K5 หลายเดือนก่อน
திருப்புகழ் - 05 | முத்தைத்தரு | Muththaiththaru | Jayadharani | அருணகிரிநாதர் #murugan#thiruppugazh
திருப்புகழ் - 04 | நாலும் ஐந்து வாசல் | Nalumaindhu Vasal | Jayadharani | அருணகிரிநாதர்#murugansongs
มุมมอง 2.9K5 หลายเดือนก่อน
திருப்புகழ் - 04 | நாலும் ஐந்து வாசல் | Nalumaindhu Vasal | Jayadharani | அருணகிரிநாதர்#murugansongs
திருப்புகழ் - 03 | பத்தியால் | Bathiyaal | Jayadharani | அருணகிரிநாதர் #murugansongs #thiruppugazh
มุมมอง 4K5 หลายเดือนก่อน
திருப்புகழ் - 03 | பத்தியால் | Bathiyaal | Jayadharani | அருணகிரிநாதர் #murugansongs #thiruppugazh
திருப்புகழ் - 02 | பக்கரை | Pakkarai | Jayadharani | அருணகிரிநாதர் #murugansongs #thiruppugazh
มุมมอง 6845 หลายเดือนก่อน
திருப்புகழ் - 02 | பக்கரை | Pakkarai | Jayadharani | அருணகிரிநாதர் #murugansongs #thiruppugazh
திருப்புகழ் - 01 | ஐங்கரனை | Aingkaranai | Jayadharani | அருணகிரிநாதர் #murugan #thiruppugazh
มุมมอง 7816 หลายเดือนก่อน
திருப்புகழ் - 01 | ஐங்கரனை | Aingkaranai | Jayadharani | அருணகிரிநாதர் #murugan #thiruppugazh
Kandha Sashti Event | Thirupugazh | Oru Pozhuthum | Arulagiri Nathar #murugan #kandasashti
มุมมอง 24310 หลายเดือนก่อน
Kandha Sashti Event | Thirupugazh | Oru Pozhuthum | Arulagiri Nathar #murugan #kandasashti
Maha Ganapathi |Vishwanatha Sastree | Keerthanai | Naatai Raagam | Aadhi #ganapati #vinayagar
มุมมอง 32311 หลายเดือนก่อน
Maha Ganapathi |Vishwanatha Sastree | Keerthanai | Naatai Raagam | Aadhi #ganapati #vinayagar
Part 2 Navaratri Katcheri Series | Saravana Bhava | Sydney Murugan Temple #navratri #murugan
มุมมอง 17411 หลายเดือนก่อน
Part 2 Navaratri Katcheri Series | Saravana Bhava | Sydney Murugan Temple #navratri #murugan
Kuzhalosai | Sydney Murugan Temple | Navartri Katcheri | Saiva Manram #navratri #navratrispecial
มุมมอง 39811 หลายเดือนก่อน
Kuzhalosai | Sydney Murugan Temple | Navartri Katcheri | Saiva Manram #navratri #navratrispecial
Vinayagar Chaturthi | Sri Vignarajam Bhaje | #vinayakachavithi #vinayagar #ganapati #ganapathisongs
มุมมอง 658ปีที่แล้ว
Vinayagar Chaturthi | Sri Vignarajam Bhaje | #vinayakachavithi #vinayagar #ganapati #ganapathisongs
#aganagacoverscontest|FitzroyFalls Australia|PS2#maniratnam #ponniyinselvan#arrahman #trending
มุมมอง 602ปีที่แล้ว
#aganagacoverscontest|FitzroyFalls Australia|PS2#maniratnam #ponniyinselvan#arrahman #trending
Sivayam | Sivarppanam | Jayadharani | Chidambareswara Stotram| #mahashivratri #mahadev #shiv #shiva
มุมมอง 880ปีที่แล้ว
Sivayam | Sivarppanam | Jayadharani | Chidambareswara Stotram| #mahashivratri #mahadev #shiv #shiva
kanne kalaimaane | isaigyani | Jayadharani | moondram pirai | #kamalhaasan #evergreenhits
มุมมอง 2493 ปีที่แล้ว
kanne kalaimaane | isaigyani | Jayadharani | moondram pirai | #kamalhaasan #evergreenhits
Tuje Kitna chahne laghe hum | Jayadharani | Kabir singh | #bollywood
มุมมอง 3163 ปีที่แล้ว
Tuje Kitna chahne laghe hum | Jayadharani | Kabir singh | #bollywood
Thedum kan paarvai | mella thiranthathu kathavu | Jayadharani | #spb #janaki #spbalasubrahmanyam
มุมมอง 6K3 ปีที่แล้ว
Thedum kan paarvai | mella thiranthathu kathavu | Jayadharani | #spb #janaki #spbalasubrahmanyam
Mayil Vahana | papanasam sivam | Jayadharani | Nithyashree song
มุมมอง 2704 ปีที่แล้ว
Mayil Vahana | papanasam sivam | Jayadharani | Nithyashree song

ความคิดเห็น

  • @rajalakshmi4581
    @rajalakshmi4581 5 ชั่วโมงที่ผ่านมา

    💖

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @g.manikrishna-ue2ks
    @g.manikrishna-ue2ks 2 วันที่ผ่านมา

    அழகு !! அமிழ்தம் !!! 🥹 நன்றி !!!!!! ❤️

  • @geethajayasankar6977
    @geethajayasankar6977 2 วันที่ผ่านมา

  • @jeyanthivishwanathan6945
    @jeyanthivishwanathan6945 2 วันที่ผ่านมา

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 7 วันที่ผ่านมา

    💐💐💐முருகா 🙏

  • @charumathi1110
    @charumathi1110 7 วันที่ผ่านมา

    So calming ❤❤ super singing

  • @divyarajesh117
    @divyarajesh117 8 วันที่ผ่านมา

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 10 วันที่ผ่านมา

    Anbanaul kaiuru vakaumulkangumesaithamizoduarandarakalanthulavavaithalvaipathaenkadamaiankadamaisaivatharukualorummonvaravizavathalthazumaiudananaivarukaomazaipokodothothikatukolvathunngainanabuakalanavanavnakiasekararnanrivanakamnalvazuthuakanavilukerangodpilaseyouvanakam🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉

  • @varshuvani5323
    @varshuvani5323 10 วันที่ผ่านมา

    Nalla iruku sis.. murugan arul purivar.. subscribe lik paniten

  • @AbiramiAbi-l7m
    @AbiramiAbi-l7m 11 วันที่ผ่านมา

    Sister please daily oru thiripugal upload pannunga sister please 👌🙏

  • @jeyanthivishwanathan6945
    @jeyanthivishwanathan6945 12 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @suseelasuseela9766
    @suseelasuseela9766 12 วันที่ผ่านมา

    முருகன் அழகாக இருக்கிறார்

  • @geethajayasankar6977
    @geethajayasankar6977 12 วันที่ผ่านมา

    My favorite one ❤❤❤❤❤❤❤

  • @geethajayasankar6977
    @geethajayasankar6977 12 วันที่ผ่านมา

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 12 วันที่ผ่านมา

    💐💐💐💐🙏

  • @g.manikrishna-ue2ks
    @g.manikrishna-ue2ks 12 วันที่ผ่านมา

    நன்றியை தவிற வேறென்ன உள்ளது என்னிடம் !! உங்கள். குரலுக்கும் அந்த திருபுகழுக்கும் எப்படி அடிமையாகாமல் இருக்க முடியும் நான் !!!! ❤❤

  • @mathiyazhganponnusamy4509
    @mathiyazhganponnusamy4509 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @muruganomnamonarayanaomnam9414
    @muruganomnamonarayanaomnam9414 15 วันที่ผ่านมา

    Om Sri arulmigu Eangal Annai Sri Valli and Deivaanai sametha Sri kumaravel thiruvadigal potri saranam Om Sri thirupugazh thunai Om Sri Saravana bhava vunthan thiruvadigal potri saranam Om Sri Velum mayilum thunai

  • @divyarajesh117
    @divyarajesh117 15 วันที่ผ่านมา

  • @lavanyaeswaran2144
    @lavanyaeswaran2144 17 วันที่ผ่านมา

    very clear and easy to read with you ....thank you

  • @shortswatsupstatus7842
    @shortswatsupstatus7842 19 วันที่ผ่านมา

    youtube.com/@shortswatsupstatus7842?feature=shared

  • @shortswatsupstatus7842
    @shortswatsupstatus7842 19 วันที่ผ่านมา

    Pleasant voice

  • @shortswatsupstatus7842
    @shortswatsupstatus7842 19 วันที่ผ่านมา

    ஆஹ அருமை சகோதரி

  • @shortswatsupstatus7842
    @shortswatsupstatus7842 19 วันที่ผ่านมา

    அருமை சகோதரி

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 22 วันที่ผ่านมา

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @tamilsenthiran2817
    @tamilsenthiran2817 24 วันที่ผ่านมา

    ஓம் முருகா

  • @jeyanthivishwanathan6945
    @jeyanthivishwanathan6945 25 วันที่ผ่านมา

  • @g.manikrishna-ue2ks
    @g.manikrishna-ue2ks 25 วันที่ผ่านมา

    Melting voice ❤ .. keep rock 👌

  • @bmalathi9461
    @bmalathi9461 หลายเดือนก่อน

    It's not Vasu AASU - Kavi n Vasu is not kavi. Pl correct it

  • @jeyanthivishwanathan6945
    @jeyanthivishwanathan6945 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @GomathiKootharasan
    @GomathiKootharasan หลายเดือนก่อน

    Sema pappa🙏👌

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 หลายเดือนก่อน

    💐💐💐🙏🙏🙏

  • @armour8736
    @armour8736 หลายเดือนก่อน

    Can I get english lyrics. Please I'm not finding it

    • @Jayadharani_Classical
      @Jayadharani_Classical หลายเดือนก่อน

      Thank you for asking!! Will upload it from next video😇

    • @Jayadharani_Classical
      @Jayadharani_Classical หลายเดือนก่อน

      Also you can refer this website 👉🏻www.kaumaram.com/thiru/nnt0006_u.html to get English lyrics for the previously uploaded songs. i will also edit the title and add English name for all the uploaded songs.

  • @aravindhr2417
    @aravindhr2417 หลายเดือนก่อน

    🙏🌸

  • @SureshKumar-m6f3e
    @SureshKumar-m6f3e หลายเดือนก่อน

    🎉

  • @SureshKumar-m6f3e
    @SureshKumar-m6f3e หลายเดือนก่อน

    🎉

  • @poojanofficial9906
    @poojanofficial9906 หลายเดือนก่อน

    Nic

  • @jeyanthivishwanathan6945
    @jeyanthivishwanathan6945 หลายเดือนก่อน

  • @g.manikrishna-ue2ks
    @g.manikrishna-ue2ks หลายเดือนก่อน

    Speechless !! Pure goosebumps ! ❤❤ Thank you 😊

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru 2 หลายเดือนก่อน

    ராகம் கம்போசிங்

  • @sakthivelayudham4012
    @sakthivelayudham4012 2 หลายเดือนก่อน

    Om Sri Muththu kumaraa saranam ❤❤❤

  • @g.manikrishna-ue2ks
    @g.manikrishna-ue2ks 2 หลายเดือนก่อน

    Again thank you ❤ I'm blessed 😌

  • @sivakumarm9414
    @sivakumarm9414 2 หลายเดือนก่อน

    Awesome!!!

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs 2 หลายเดือนก่อน

    Muruga Saranam 🙏

  • @jeyanthivishwanathan6945
    @jeyanthivishwanathan6945 2 หลายเดือนก่อน

  • @sundarisaravanan2265
    @sundarisaravanan2265 2 หลายเดือนก่อน

    Seriously mesmerized by ur voice ...such a divine bliss...can u sing the whole vel maaral ..kandha guru kavasam in ur voice please....waiting to hear it everyday

  • @g.manikrishna-ue2ks
    @g.manikrishna-ue2ks 2 หลายเดือนก่อน

    Nan thirupughal adimai !! Ini ungal kural lu kum adimai ! Nandriiigal palaaa !!!!!