ஜீ! குருக்ருபையால் தங்களுடைய ப்ரவசனங்களை யூடியூப் வாயிலாக அவ்வப்போது கேட்டு வருகிறோம். அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை, வெளியிட வார்த்தைகள் தெரிய வில்லை. ஸ்ரீஹயக்ரீவருடைய பரிபூர்ணமான கடாக்ஷமும், ஸ்ரீமாதாவின் பரமனுக்ரஹமும் தங்களுக்கு நிறைய உள்ளது. ஆகவே ஸ்ரீவித்யா தத்துவங்கள் தங்களுக்கு கையிலங்கு நெல்லிக்கனியாக விளங்குகிறது. தங்கள் வார்த்தைகளும் வீணாகானம் போன்று மிருதுவாகவும் இனிமையாகவும் அமைந்துள்ளது. தங்களுடைய பணிகள் தொடர ஸ்ரீமாதாவை ப்ரார்த்திக்கிறோம். காமாக்ஷி காமாக்ஷி.
Namaskaram Avasyam Kindly Provide Your Mobile Number to My Mail Id. Mayiladuthurairaghavan@gmail.com So that I can Enroll in The Group Shri Mathre Namaha KamakshI Sharanam
அவளின்றி ஓர் அணுவும் அசையாது அவள் பெருமை நீங்கள் கூற நாங்கள் கேட்டு பேறு பெற்றோம் ஐயா நன்றி தொடரட்டும் உங்கள் பணி
அம்மா ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம்.அருமையான விளக்கம்.
Kekkum podhu Romba sandhosama iruku Anna.Bhavani Saranam
ஜீ! குருக்ருபையால் தங்களுடைய ப்ரவசனங்களை யூடியூப் வாயிலாக அவ்வப்போது கேட்டு வருகிறோம்.
அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை, வெளியிட வார்த்தைகள் தெரிய வில்லை.
ஸ்ரீஹயக்ரீவருடைய பரிபூர்ணமான கடாக்ஷமும், ஸ்ரீமாதாவின் பரமனுக்ரஹமும் தங்களுக்கு நிறைய உள்ளது.
ஆகவே ஸ்ரீவித்யா தத்துவங்கள் தங்களுக்கு கையிலங்கு நெல்லிக்கனியாக விளங்குகிறது.
தங்கள் வார்த்தைகளும் வீணாகானம் போன்று மிருதுவாகவும் இனிமையாகவும் அமைந்துள்ளது.
தங்களுடைய பணிகள் தொடர ஸ்ரீமாதாவை ப்ரார்த்திக்கிறோம்.
காமாக்ஷி காமாக்ஷி.
பணிவான நமஸ்காரங்களும் நன்றிகளும் ஸ்வாமிஜி
Romba Pramadham .Srividya Ramayanam Vegu Arumai
Pramadham 🙏
இதுகுறித்து மேலும் மேலும் கேட்க ஆவல் வாய்ப்பு கிடைக்கும் பொது பதிவு பண்ணுங்க ஸ்வாமி அன்பு மிக்க நன்றிகளும் நமஸ்காரங்களும்
அவசியம் ஜீன
காமாக்ஷி காமாக்ஷி
🙏
Namaskaram 🙏🙏🙏🙏 Nandri .sreematha bala charanam . Kamakshi kamakshi .
காமாக்ஷி காமாக்ஷி
ராம ராம ராம ராமா
Om Shree Mathre namaha ❤
Twameva charanam Lalithambike.
Arbutham. Abhirami Abhirami 🙏
Namaskaram. Had a divine experience listening to Sri Vidhya Ramayanam. Feeling blessed. 🙇♀️🙇♀️🙏🙏
AmbAnugraham ji
KamakshI
🙏
SREE mature namah
🙏🙏🙏🙏
Ram Ram anna. Arumai. Puthiya vishayam therinchinden. Thank you
KamakshI
AmbAnugraham
🙏
🙏🙏🙏🙏🙏🙏
Namaskaram Devi Ramayana Book available?
Anna is Lalitha Devi and mariamman are both same .
Srividya Ramayanam book where available please
மேலே கமென்ட் செய்துள்ள ஸ்ரீநடராஜன் அவர்களிடம் கிடைக்கும் ஜீ
🙏🙏
Do you conduct any class on Devi Bhagavatam if so pls enroll me too
Namaskaram
Avasyam
Kindly Provide Your Mobile Number to My Mail Id.
Mayiladuthurairaghavan@gmail.com
So that I can Enroll in The Group
Shri Mathre Namaha
KamakshI Sharanam
Pl Arpudha Gaandam Chollungo.