Yathrigan
Yathrigan
  • 283
  • 358 435
👑 சோழப் பட்டத்தரசி ஓலோகமாதேவி கட்டிய திருக்கோயில் Rajaraja Cholan's Wife Maharani Logama Devi Temple
சோழப் பட்டத்தரசி ஓலோகமாதேவி கட்டிய ஒலோக மாதேவீஸ்வரம்‌
தஞ்சாவூர் அருகே 13 கி.மீ தொலைவில் பசுமையான வளங்களையும், விளை நிலங்களையும் கொண்ட திருவையாறு எனும் காசிக்கு நிகரான திருத்தலம் அமைந்துள்ளது.
இவ்வூரில் பல வரலாற்ற நினைவு சின்னங்கள், ஊரின் மையத்தில் மாபெரும் திருக்கோயில் அமைந்துள்ளது.
அருள்மிக ஐயாரப்பர் திருக்கோயிலின் வடக்கு பிரகாரத்தில் வடகயிலை என அழைக்கப்படும் ஒலோக மாதேவீஸ்வரம்‌ திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் முதலாம் இராஜராஜனின் பட்டத்தரசி ஓலோகமாதேவியால் கட்டப்பெற்றுள்ளது.
திருக்கோயில் அமைவிடம்
maps.app.goo.gl/FFPuzpUtkrNksc6d7
#yathrigan #yathriganyt #tamil #thanjavurtemple #thanjavur #history #thanjavurbigtemple #sivan #thiruvaiyaru #logamadevi #chola #chozha #maharani #rani #queen #shivatemple #1000yearsold #1000years #iyyarapparkovil #thiruvaiyarutemple #iyyara #thiyagesha #athikarachi #inscription #tamilnadu #chozhan #chozhakings #chozhaqueens #ஒலோகமாதேவீஸ்வரம்‌ #ஓலோகமாதேவி #மகளிர்‌ #பெண்ணரசி #மாதேவி #இராசராசன்‌ #ராஜராஜன்‌ #பட்டத்தரசி #தஞ்சை #நாகரசிகரம் #அதிகாரிச்சி #வடகயிலாயம்‌ #கயிலாயம்‌ #கல்வெட்டு
มุมมอง: 11

วีดีโอ

சத்திரங்கள் ஓர் பார்வை தஞ்சை சத்திரங்கள் 2 Thanjavur Choultry Part 2 #yathrigan #choultry #chatram
มุมมอง 2121 วันที่ผ่านมา
சத்திரங்கள் ஓர் பார்வை தஞ்சை சத்திரங்கள் 2 Thanjavur Choultry Part 2 #yathrigan #choultry #chatram
😨 அண்ணா சத்திரம் தஞ்சை சத்திரங்கள் - 1 l Thanjavur Anna Chatram #yathrigan
มุมมอง 2028 วันที่ผ่านมา
😨 அண்ணா சத்திரம் தஞ்சை சத்திரங்கள் - 1 l Thanjavur Anna Chatram #yathrigan
✝️ கிறித்தவ தேவாலயம் கட்டிய கிளாரிந்தா எனும் கோகிலா l Rosa Clarinda #yathrigan
มุมมอง 2.1Kหลายเดือนก่อน
✝️ கிறித்தவ தேவாலயம் கட்டிய கிளாரிந்தா எனும் கோகிலா l Rosa Clarinda #yathrigan
பௌத்த சமயம் l Buddhism #yathrigan
มุมมอง 47หลายเดือนก่อน
பௌத்த சமயம் l Buddhism #yathrigan
🤩 பெரிய கோயில் நந்தி மண்டப ஓவியங்கள் l Thanjavur Big Temple Nandhi Mandapam Paintings #yathrigan
มุมมอง 134หลายเดือนก่อน
🤩 பெரிய கோயில் நந்தி மண்டப ஓவியங்கள் l Thanjavur Big Temple Nandhi Mandapam Paintings #yathrigan
👑 தஞ்சை மன்னர் கால தூக்கு மேடை l Thanjavur Kings Period The gallows #yathrigan #maratha #nayak
มุมมอง 5K2 หลายเดือนก่อน
👑 தஞ்சை மன்னர் கால தூக்கு மேடை l Thanjavur Kings Period The gallows #yathrigan #maratha #nayak
🤯 அஷ்டதிக்கு பாலகர்கள் l Ashtadik Balagargal #Thanjavur #Bigtemple #Ashtadik #balagargal #yathrigan
มุมมอง 3892 หลายเดือนก่อน
🤯 அஷ்டதிக்கு பாலகர்கள் l Ashtadik Balagargal #Thanjavur #Bigtemple #Ashtadik #balagargal #yathrigan
🤯 மராட்டிய ராஜா, ராணி ஓவியங்கள் l Thanjavur Big Temple Martha King & Queen Paintings #yathrigan
มุมมอง 6082 หลายเดือนก่อน
🤯 மராட்டிய ராஜா, ராணி ஓவியங்கள் l Thanjavur Big Temple Martha King & Queen Paintings #yathrigan
🤯 1300 ஆண்டுகள் பழமையான கலை பொக்கிஷம் l Kanchipuram Shri Kailashanathar Temple #yathrigan #shiva #om
มุมมอง 2.9K3 หลายเดือนก่อน
🤯 1300 ஆண்டுகள் பழமையான கலை பொக்கிஷம் l Kanchipuram Shri Kailashanathar Temple #yathrigan #shiva #om
👑 இளவரசியின் சிலை சிவன் கோயிலில் l Thanjavur Maratha Princes Statue in Shiva Temple #yathrigan #siva
มุมมอง 9213 หลายเดือนก่อน
👑 இளவரசியின் சிலை சிவன் கோயிலில் l Thanjavur Maratha Princes Statue in Shiva Temple #yathrigan #siva
👌இந்திய புவிசார் குறியீடு l Geographical indication #yathrigan #savecraftman #geographicalindication
มุมมอง 523 หลายเดือนก่อน
👌இந்திய புவிசார் குறியீடு l Geographical indication #yathrigan #savecraftman #geographicalindication
😳 புறாக் கூண்டு திருவையாறு l Maratha King Build nest for Birds #yathrigan #thiruvaiyaru #maratha
มุมมอง 1683 หลายเดือนก่อน
😳 புறாக் கூண்டு திருவையாறு l Maratha King Build nest for Birds #yathrigan #thiruvaiyaru #maratha
😲 உங்களுக்கு தெரியுமா ?? தஞ்சையில் சிற்பி ஜான் ஃப்ளாக்ஸ்மானின் சிற்பம் l John Flaxman #yathrigan
มุมมอง 3653 หลายเดือนก่อน
😲 உங்களுக்கு தெரியுமா ?? தஞ்சையில் சிற்பி ஜான் ஃப்ளாக்ஸ்மானின் சிற்பம் l John Flaxman #yathrigan
🤩 திருவண்ணாமலை View Point #thiruvannamalai #viewpoint #yathrigan #arunachaleshwar
มุมมอง 1283 หลายเดือนก่อน
🤩 திருவண்ணாமலை View Point #thiruvannamalai #viewpoint #yathrigan #arunachaleshwar
🚩மராட்டியர் தர்பார் ஹால் தஞ்சை அரண்மனை l Maratha Darbar Hall Thanjavur Palace 👑 #yathrigan
มุมมอง 2.9K3 หลายเดือนก่อน
🚩மராட்டியர் தர்பார் ஹால் தஞ்சை அரண்மனை l Maratha Darbar Hall Thanjavur Palace 👑 #yathrigan
😍 கலைகூடம் தஞ்சாவூர் அரண்மனை l ArtGallery Thanjavur Palace #yathrigan #thanjavur #palace #artgallery
มุมมอง 3K3 หลายเดือนก่อน
😍 கலைகூடம் தஞ்சாவூர் அரண்மனை l ArtGallery Thanjavur Palace #yathrigan #thanjavur #palace #artgallery
🤯 தஞ்சை மாவட்ட அருங்காட்சியகம் l Thanjavur District Museum #thanjavur #museum #yathrigan #explore
มุมมอง 3.4K3 หลายเดือนก่อน
🤯 தஞ்சை மாவட்ட அருங்காட்சியகம் l Thanjavur District Museum #thanjavur #museum #yathrigan #explore
சரபோஜி மியூசியம் தஞ்சை அரண்மனை, Thanjavur King Serfoji Museum #thanjavurPalace #thanjavur #yathrigan
มุมมอง 10K3 หลายเดือนก่อน
சரபோஜி மியூசியம் தஞ்சை அரண்மனை, Thanjavur King Serfoji Museum #thanjavurPalace #thanjavur #yathrigan
2 Min Review of Dji Action 4 #userexperience #yathrigan #djiaction4 #dji
มุมมอง 103 หลายเดือนก่อน
2 Min Review of Dji Action 4 #userexperience #yathrigan #djiaction4 #dji
போர் களிறு சிற்பம் சிற்பங்கள் தஞ்சாவூர் பாகம் 1 l War Elephant Statue in Thanjavur Big Temple Part 1
มุมมอง 573 หลายเดือนก่อน
போர் களிறு சிற்பம் சிற்பங்கள் தஞ்சாவூர் பாகம் 1 l War Elephant Statue in Thanjavur Big Temple Part 1
😱 400 ஆண்டுகள் பழமையான சுரங்கம் | 👑 தஞ்சாவூர் அரண்மனை | #Yathrigan #secret #tunnel #surangam
มุมมอง 1.7K4 หลายเดือนก่อน
😱 400 ஆண்டுகள் பழமையான சுரங்கம் | 👑 தஞ்சாவூர் அரண்மனை | #Yathrigan #secret #tunnel #surangam
🤩 Our DJI Action 4 Lens Protector #4k #yathrigan #dji #djiaction4 #lensprotector #newcamera
มุมมอง 414 หลายเดือนก่อน
🤩 Our DJI Action 4 Lens Protector #4k #yathrigan #dji #djiaction4 #lensprotector #newcamera
🤩 NEW CAMERA தமிழ் Unboxing 🌟 #4k #unboxing #yathrigan #travelvlog #newcamera #camera #dji #action4
มุมมอง 1694 หลายเดือนก่อน
🤩 NEW CAMERA தமிழ் Unboxing 🌟 #4k #unboxing #yathrigan #travelvlog #newcamera #camera #dji #action4
அருள்மிகு திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் பல்லக்கு, சப்பஸ்தான திருவிழா 2024 #yathrigan #iyyara
มุมมอง 1125 หลายเดือนก่อน
அருள்மிகு திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில் பல்லக்கு, சப்பஸ்தான திருவிழா 2024 #yathrigan #iyyara
🤩 தஞ்சாவூர் பெரிய கோவில் மியூசியம் | #4k Big Temple Museum | #yathrigan #bigtemple #thanjavur
มุมมอง 6745 หลายเดือนก่อน
🤩 தஞ்சாவூர் பெரிய கோவில் மியூசியம் | #4k Big Temple Museum | #yathrigan #bigtemple #thanjavur
4K பெரிய கோயிலில் மராத்திய மன்னர் பங்களிப்பு, ஸ்ரீ மராத்தா விநாயகர் #thanjavur #bigtemple #4k #hrce
มุมมอง 889 หลายเดือนก่อน
4K பெரிய கோயிலில் மராத்திய மன்னர் பங்களிப்பு, ஸ்ரீ மராத்தா விநாயகர் #thanjavur #bigtemple #4k #hrce

ความคิดเห็น

  • @Devi.s-bn3fh
    @Devi.s-bn3fh 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @meenakshik7777
    @meenakshik7777 9 วันที่ผ่านมา

    தமிழர் நூல்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளார்கள் ஆரிய திராவிட கூட்டம் இழிவுபடுத்தவும் திருடவும் துணிந்தவர்கள்

  • @ShakthiShakthi-i2b
    @ShakthiShakthi-i2b 11 วันที่ผ่านมา

    Om namah shivay 🔥🙏🏼

  • @gstalinVenkatesan
    @gstalinVenkatesan 25 วันที่ผ่านมา

    சரபோஜி மன்னரை வளர்த்தது,ஒருஇஸ்லாம்பெண்ணா?சிவாஜியின்,பெரியம்மா,மகன்களான,அகோஜி,மற்றும்,சகோஜி,இருவரும் ,தஞ்சைநாயக்கருக்கும்,மதுரைநாயக்கருக்கும்,சண்டைகளை,தீர்க்க,அதாவது,கட்டப்பஞ்சாயத்துசெய்ய,பீஜாப்பூர்,அடில்சாகியின்ஆதரவுபடையோடு,வந்தவர்கள்!!நாயக்கர் களை,விரட்டிவிட்டு,இவர்கள்,தஞீசையை,கபளீகரம் செய்து,ஐந்துமொழிகொள்கையை,கொண்டுவந்தனர்,,அதுவரை,தெலுங்கு,தமிழானது,மறைக்கப்பட்டு,மராட்டிய,கல்வெட்டு,ராமர்சிலை,வைணமாக,புகுத்தப்பட்டது,இதற்கு,கிருத்துவ பாதரியார்கள்,தயவு தேவையாய் இருந்தது!!அவர்களின் வாரிசுகளில்ஒருவர்தான் இந்த சரபோஜி!!இவர்கள்,உறவினர் என்பதால்,சிவாஜியும்,செல்வங்களையும்,பணமும்,கப்பமாக,பெற்றார்!!இதையும்,தஞ்சை,அரசு கல்வெட்டு,என்ற புத்தகத்தில்,நக்கலாக உள்ளது!!படியுங்கள்!!😁😁😁😁😁😁😁

  • @vinayagasachin5502
    @vinayagasachin5502 หลายเดือนก่อน

    1000 120

  • @vscplasticworksacrylicshee3892
    @vscplasticworksacrylicshee3892 หลายเดือนก่อน

    இவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது

    • @yathriganyt
      @yathriganyt หลายเดือนก่อน

      வணக்கம், @vscplasticworksacrylicshee3892 இந்த பதிவில் தங்களுக்குரிய மாற்று கருத்து என்ன என தெளிவாக எடுத்துரையுங்கள் ?

    • @vscplasticworksacrylicshee3892
      @vscplasticworksacrylicshee3892 หลายเดือนก่อน

      th-cam.com/video/Yvlk9j0hGW0/w-d-xo.htmlsi=vRcGoWRaQ9krH1Az

  • @amuthaamu1749
    @amuthaamu1749 หลายเดือนก่อน

    👆👍

  • @amuthaamu1749
    @amuthaamu1749 หลายเดือนก่อน

    அருமை தொண்டு தொடரட்டும்🙏☺️

    • @yathriganyt
      @yathriganyt หลายเดือนก่อน

      தங்களின் நல்லாதரவிற்கு நன்றி,

  • @amuthaamu1749
    @amuthaamu1749 หลายเดือนก่อน

    அற்புதமான அரிய தகவல் நன்றி நண்பரே உங்கள் தொண்டு தொடர வேண்டும்☺️

    • @yathriganyt
      @yathriganyt หลายเดือนก่อน

      நமது சேனலை பின்தொடருங்கள், தங்களின் நண்பர்களிடமும் பயனுள்ள பதிவுகளை பகிருங்கள், நன்றி,

  • @Rajkumar-rr1yj
    @Rajkumar-rr1yj หลายเดือนก่อน

    4lakh years aa ippom yevelo year mudichuruku. Appom ulagam aliya latcham aandugal irruka

    • @yathriganyt
      @yathriganyt หลายเดือนก่อน

      இலட்சம் ஆண்டுகள் இருக்கலாம் ! இல்லாமலும் இருக்கலாம் ! சில வருடங்கள் மட்டுமே இருக்கலாம் ! அடுத்த பதிவில் கலியுகத்தின் முடிவு எப்படி இருக்கும் என பார்க்கலாம்

  • @duraidurai3106
    @duraidurai3106 หลายเดือนก่อน

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 หลายเดือนก่อน

    Arumaiyaana pathivu

    • @yathriganyt
      @yathriganyt หลายเดือนก่อน

      தங்களின் நல்லாதரவிற்கு நன்றி

  • @SrinivasKumarSankar
    @SrinivasKumarSankar หลายเดือนก่อน

    TRUE 👍

  • @SivaKumar7295-jp8hv
    @SivaKumar7295-jp8hv หลายเดือนก่อน

    True bro

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 หลายเดือนก่อน

    💪😎🎏🐯🏹🦁🚩🚩

  • @gopigemini9904
    @gopigemini9904 2 หลายเดือนก่อน

    Really super ❤

    • @yathriganyt
      @yathriganyt 2 หลายเดือนก่อน

      Please Watch Big Temple Kalasham Porippugal Part 3 & 4

  • @aravblack
    @aravblack 2 หลายเดือนก่อน

    Ayyampettai

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 2 หลายเดือนก่อน

    Arumaiyaana pathivu

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 2 หลายเดือนก่อน

    மன்னர்கள் காலத்தில் செங்கல் இருந்ததா என்று தெரியவில்லை

    • @yathriganyt
      @yathriganyt 2 หลายเดือนก่อน

      Irrunthathu,

  • @yathriganyt
    @yathriganyt 2 หลายเดือนก่อน

    Big Temple Shri Kalasha Porippu 2 : ஸ்வஸ்திஸ்ரீ நிருப சாலிவாகந சகம் 1765 கலியப்தம் 4944 யிதின் மேலே செல்லாநிண்ட சோபகிருது வருசம் ஆவணி மாசம் 24 தேதி சுக்லபட்சஞ் சதுர்த்தசி குருவாரத்தில் சாலிவாகந சகம் 1651 சவுமிய வருஷத்தில் ஜீரணோத்தாரம் சைதிருக்க க்ஷத்திரிய குல பூஷண போசல குலோத்பவரான சரபோஜி மகாராஜா வினுடைய பேரனுக்குப் பேரனாகிய ஸ்ரீமத் சோள சிம்மாசனாதிபதி ஸ்ரீமது ராஜஸ்ரீ சிவாஜீந்திர மகாராஜா சத்ரபதி சாகேப் அவர்கள் ஸ்ரீசுவாமிக்கு சிகர பிரதிஷ்ட்டை அஷ்ட்ட பந்தனம் முதலான ஜீர்ணோத்தாரம் கும்பாபிஷேகம் சைதார்

  • @velayuthame3366
    @velayuthame3366 2 หลายเดือนก่อน

    No heart

    • @yathriganyt
      @yathriganyt 2 หลายเดือนก่อน

      no heart, na enna sollringa Mr Velayutham

  • @sridharl1389
    @sridharl1389 2 หลายเดือนก่อน

    Government must renovate this historical monument. This will help to understand the Chola ruling period.

    • @yathriganyt
      @yathriganyt 2 หลายเดือนก่อน

      but its, Maratha or Nayak

  • @arav436
    @arav436 2 หลายเดือนก่อน

    It a lie

    • @yathriganyt
      @yathriganyt 2 หลายเดือนก่อน

      Hi Mr Arav, If its a lie, Can You Please Give us some True Details :)

  • @gopigemini9904
    @gopigemini9904 2 หลายเดือนก่อน

  • @mirdulasri4259
    @mirdulasri4259 2 หลายเดือนก่อน

    Super ji

  • @thenimozhithenu
    @thenimozhithenu 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏 ஆம் சிவயம் நாம

  • @gopigemini9904
    @gopigemini9904 2 หลายเดือนก่อน

    Super ji❤

    • @yathriganyt
      @yathriganyt 2 หลายเดือนก่อน

      Thanks :)

  • @agamyab3510
    @agamyab3510 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 2 หลายเดือนก่อน

    இது படைஎடுப்பின் அபகரிப்பு தமிழர் மன்னர்களின் உடமை

  • @gopigemini9904
    @gopigemini9904 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

    • @yathriganyt
      @yathriganyt 2 หลายเดือนก่อน

      Thanks for Your Support Bro :)

  • @yathriganyt
    @yathriganyt 3 หลายเดือนก่อน

    Temple Location : maps.app.goo.gl/iDBfVQZ7Q7tKxWBa8

  • @rajaramank3290
    @rajaramank3290 3 หลายเดือนก่อน

    தாங்கள் ஒரு Blade வாங்கி தரலாமே....எல்லாம் நம் கையில்தான் உள்ளது....இதற்கு அரசாங்கத்தை எதிர்பாக்கத் தேவையில்லை....

    • @yathriganyt
      @yathriganyt 2 หลายเดือนก่อน

      புது கத்தியோ, பிளேடோ பிரச்சினை இல்லை, ஒரு தலைக்கு நூறு ரூபாய் வாங்குராங்க, ஒரு நாளைக்கு கூட்டத்திற்கு ஏற்ப பல நூறு பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த வராங்க, பிரச்சனையே அந்த கத்தியை முழுமையாக சுத்தம் ( Sterilize ) செய்வதில்லை என்பது தான். தமிழகத்தின் பல இடங்களில் இருந்து வரும் சின்ன குழந்தை முதல் வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் என பலர் முடி காணிக்கை செலுத்தும் போது, யாருக்கும் இரத்தம் தொடர்பான தொற்று நோய்கள் பரவிட கூடாது என்பதற்காகவே இந்த பதிவு. திருச்செந்தூர் திருக்கோயிலில் கட்டட வேலைகள் நடைபெறுகிறது. இந்த பதிவின் மூலமாக தங்களை போன்ற சமூக பொறுப்பு உள்ள யாரேனும் ஒருவர், இதில் மறைந்துள்ள அபாயத்தினை முறையாக அதிகாரிகளின் உதவியுடன் சரி செய்வார்கள் என நம்புகிறோம்.

  • @rajaramank3290
    @rajaramank3290 3 หลายเดือนก่อน

    அருமை தம்பி நானும் தங்களுடன் பயணித்து கோவிலை சுற்றிப் பார்த்து அதனை பற்றி தெரிந்துக்கொண்டேன்....நன்றி தம்பி....

    • @yathriganyt
      @yathriganyt 3 หลายเดือนก่อน

      🙏 தங்களது ஆதவிற்கு நன்றி, நமது சேனலில் தொடர்ந்து இது போன்ற பல பயனுள்ள பதிவுகள் பதிவிடப்பட உள்ளன. அவற்றிற்கும் தங்களது மேலான ஆதரவினை அளிக்க வேண்டுகிறோம். 😍

  • @thenimozhithenu
    @thenimozhithenu 3 หลายเดือนก่อน

    ,🙏 நன்றி

  • @RajaR-yr7qm
    @RajaR-yr7qm 3 หลายเดือนก่อน

    Thanks so much

    • @yathriganyt
      @yathriganyt 3 หลายเดือนก่อน

      thanks for your support Mr Raja, Please Subscribe our Channel for more Fantastic Videos

  • @RajaR-yr7qm
    @RajaR-yr7qm 3 หลายเดือนก่อน

    Thanks so much

    • @yathriganyt
      @yathriganyt 3 หลายเดือนก่อน

      Hello Mr. Raja Please Check our New Video Unidentified Statue in Palace , Hope you Like it.

  • @HemalathaKumar7
    @HemalathaKumar7 3 หลายเดือนก่อน

    Good super

  • @GaneshbabuGaneshbabu-ks2dm
    @GaneshbabuGaneshbabu-ks2dm 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய❤❤❤

  • @MARUPAKKAM-TAMIL
    @MARUPAKKAM-TAMIL 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @usharani6424
    @usharani6424 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤

  • @vetrivelk5430
    @vetrivelk5430 3 หลายเดือนก่อน

    உங்க நம்பர் கிடைக்குமா?

    • @vetrivelk5430
      @vetrivelk5430 3 หลายเดือนก่อน

      Instead of likes.. Number share panna better

    • @yathriganyt
      @yathriganyt 3 หลายเดือนก่อน

      Please @Yathriganyt Instagram la Message pannunga Mr Vetrivel , Insta Link About la irrukunga 🙏

    • @yathriganyt
      @yathriganyt 3 หลายเดือนก่อน

      @@vetrivelk5430 Insta la message pannunga Mr Vetrivel

  • @thiyagarajan.v4470
    @thiyagarajan.v4470 3 หลายเดือนก่อน

    🐗🐆🐎🤱🏹🫂🐽🥻🫶🥦🦓🦬🐵🦅🐖🦌🦣🦚🐏🙏❄️🩵🩵🛕🐩🐦‍⬛🐦‍⬛🐮🐁🐁🐴⚜️🐺🐺💚🐂💜🔥🔥🦍🐓🦁❤️‍🩹🔱

  • @MARUPAKKAM-TAMIL
    @MARUPAKKAM-TAMIL 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @SanThosh_driver4
    @SanThosh_driver4 3 หลายเดือนก่อน

    Poor sound quality

    • @yathriganyt
      @yathriganyt 3 หลายเดือนก่อน

      sorry Mr Santhosh, we will correct it

  • @vigneshkarthik7880
    @vigneshkarthik7880 3 หลายเดือนก่อน

    Intha golti nayaka mannargala thaan tamilargal inakki ivlo kevalamanna nilamayila irukanga

    • @yathriganyt
      @yathriganyt 3 หลายเดือนก่อน

      பல மன்னர்களின் காலத்தில் நீங்கள் கூறுவது போல பல விடயங்கள் நடந்துள்ளது, உலகமே போற்றும் ஒரு மன்னனாக இருந்தாலும், அவருக்கும் மற்றொறு பக்கம் இருந்துள்ளது. இந்த பதிவு, மன்னர்களின் திருப்பணிகள் தொடர்பானதே,

  • @varadhanvenkatraman3991
    @varadhanvenkatraman3991 3 หลายเดือนก่อน

    Thanks sir for the wonderful information.

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 3 หลายเดือนก่อน

    ஒரு ராஜகோபுரம் கட்டி முடிக்க ரெண்டு மன்னர்கள் தங்களுடைய கடமையாக எண்ணி அதை முடிப்பதற்கு 80 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது

  • @msamarasam4196
    @msamarasam4196 3 หลายเดือนก่อน

    Voice is very low.

    • @yathriganyt
      @yathriganyt 3 หลายเดือนก่อน

      Thanks, Mr Samarasam, We will correct it

  • @nilexon18
    @nilexon18 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏

  • @leoinfantrajr7085
    @leoinfantrajr7085 3 หลายเดือนก่อน

    Om muruga