👑 சோழப் பட்டத்தரசி ஓலோகமாதேவி கட்டிய திருக்கோயில் Rajaraja Cholan's Wife Maharani Logama Devi Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • சோழப் பட்டத்தரசி ஓலோகமாதேவி கட்டிய ஒலோக மாதேவீஸ்வரம்‌
    தஞ்சாவூர் அருகே 13 கி.மீ தொலைவில் பசுமையான வளங்களையும், விளை நிலங்களையும் கொண்ட திருவையாறு எனும் காசிக்கு நிகரான திருத்தலம் அமைந்துள்ளது.
    இவ்வூரில் பல வரலாற்ற நினைவு சின்னங்கள், ஊரின் மையத்தில் மாபெரும் திருக்கோயில் அமைந்துள்ளது.
    அருள்மிக ஐயாரப்பர் திருக்கோயிலின் வடக்கு பிரகாரத்தில் வடகயிலை என அழைக்கப்படும் ஒலோக மாதேவீஸ்வரம்‌ திருக்கோயில் அமைந்துள்ளது.
    இந்த கோயில் முதலாம் இராஜராஜனின் பட்டத்தரசி ஓலோகமாதேவியால் கட்டப்பெற்றுள்ளது.
    திருக்கோயில் அமைவிடம்
    maps.app.goo.g...
    #yathrigan #yathriganyt #tamil #thanjavurtemple #thanjavur #history #thanjavurbigtemple #sivan #thiruvaiyaru #logamadevi #chola #chozha #maharani #rani #queen #shivatemple #1000yearsold #1000years #iyyarapparkovil #thiruvaiyarutemple #iyyara #thiyagesha #athikarachi #inscription #tamilnadu #chozhan #chozhakings #chozhaqueens #ஒலோகமாதேவீஸ்வரம்‌ #ஓலோகமாதேவி #மகளிர்‌ #பெண்ணரசி #மாதேவி #இராசராசன்‌ #ராஜராஜன்‌ #பட்டத்தரசி #தஞ்சை #நாகரசிகரம் #அதிகாரிச்சி #வடகயிலாயம்‌ #கயிலாயம்‌ #கல்வெட்டு

ความคิดเห็น •