வணக்கம் சார்.சிறப்பான விளக்கம் சார்.சூரியன் சுக்ரன் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகின்றனர். சூரிய சுக்ர தசா புத்தியில் மட்டுமே ஆட்சி என்பது செயல் படும். மற்ற கிரக தசா புத்தியில் சூரியன் நீச்சம் என்றும் 5 10 அதிபதி சுக்ரன் 8ல் கேதுவுடன் உள்ளார் என்று தானே பலன் எடுக்க வேண்டும் சார்.விளக்கம் கோருகிறேன் சார். ராசியில் கிரகம் நின்ற இடத்தை கொண்டு பலன் எடுக்க வேண்டுமா அல்லது கிரகம் பரிவர்த்தனையில் செல்லும் வீட்டை கொண்டு பலன் எடுக்க வேண்டுமா சார். உதாரணம். கன்னி லக்கினம். 4ம் அதிபதி குரு 11ல் உச்சம். 11ம் அதிபதி சந்திரன் 4ல் உள்ளார். இங்கு 4 மற்றும் 11ம் அதிபதி ஆட்சி நல்ல பலன் என்று எடுக்க வேண்டுமா. அல்லது மாரகாதிபதி சந்திரன் 4ல் கல்வி சிறப்பில்லை என்று பலன் எடுக்க வேண்டுமா சார்.
வணக்கம் சார்.சிறப்பான விளக்கம் சார்.சூரியன் சுக்ரன் பரிவர்த்தனையில் ஆட்சி பெறுகின்றனர்.
சூரிய சுக்ர தசா புத்தியில் மட்டுமே ஆட்சி என்பது செயல் படும். மற்ற கிரக தசா புத்தியில்
சூரியன் நீச்சம் என்றும் 5 10 அதிபதி சுக்ரன் 8ல் கேதுவுடன் உள்ளார் என்று தானே பலன் எடுக்க
வேண்டும் சார்.விளக்கம் கோருகிறேன் சார்.
ராசியில் கிரகம் நின்ற இடத்தை கொண்டு பலன் எடுக்க வேண்டுமா அல்லது கிரகம் பரிவர்த்தனையில்
செல்லும் வீட்டை கொண்டு பலன் எடுக்க வேண்டுமா சார்.
உதாரணம். கன்னி லக்கினம். 4ம் அதிபதி குரு 11ல் உச்சம். 11ம் அதிபதி சந்திரன் 4ல் உள்ளார். இங்கு
4 மற்றும் 11ம் அதிபதி ஆட்சி நல்ல பலன் என்று எடுக்க வேண்டுமா. அல்லது மாரகாதிபதி
சந்திரன் 4ல் கல்வி சிறப்பில்லை என்று பலன் எடுக்க வேண்டுமா சார்.
ராகு, கேது மட்டும் நின்ற இடத்திற்கு பரிவர்த்தனை வீட்டை பார்க்க வேண்டும்...
ஐயா, புஷ்கர நவாம்சமும் நவாம்சமும் ஒன்றா அல்லது வேறுபட்டதா?
ஒன்றுதான்...
th-cam.com/video/z5ktL5yz1sM/w-d-xo.htmlsi=sAMcr59yK2dOgliy
பாதக ஸ்தானத்தில் 8ஆம் அதிபதி அமர்வது நல்லதா?
நல்லது தான்...