திருப்புகழில் இராமாயணம் | பால காண்டம் | "தொந்தி சரிய" திருப்புகழ் | ஸ்ரீ ராம நவமி பதிவு | 17.04.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 44

  • @anusathappan2817
    @anusathappan2817 8 หลายเดือนก่อน +1

    தெய்வீகக் குரலில்
    தெய்வத்தின் திருநாமம்
    கேட்க கேட்க மனதில் ரீங்காரமாக..
    இறையருளால்மட்டுமே இது சாத்தியம்.
    🙏🙏🙏🙏

  • @solaimuthukumar7640
    @solaimuthukumar7640 8 หลายเดือนก่อน +2

    திருவருள்
    ரமணி அவ்வளவு அழகாக பாடிஇருக்கம்மா
    இனிமை ராகம் மனசுக்கு ஒரு அமைதியை தருதும்மா
    நிஜமாகவே முருகன் வந்துவிட்டார்❤

  • @Saranya61530
    @Saranya61530 8 หลายเดือนก่อน +1

    BEST WISHES RAMANI ☺️....
    Super da voice 🔥🔥🔥🔥....
    ADDICTED To RAMANI'S VOICE 🙏🙏🙏🙏....
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🔥🔥🔥...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathuravalliramasamy
    @mathuravalliramasamy 8 หลายเดือนก่อน +1

    Very nice. Muruga charanam.

  • @thiyagarajaninbavalli4550
    @thiyagarajaninbavalli4550 8 หลายเดือนก่อน +1

    Very nice da Sri Ram Jai ram

  • @sivagamiv3359
    @sivagamiv3359 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை

  • @geethalakshmi3320
    @geethalakshmi3320 8 หลายเดือนก่อน +1

    குரலும் அருமை,இசையும் அருமை.சீரியபணி சிறக்க இறையருள் துணை நிற்க!மனமார்ந்த வாழ்த்துக்கள்செல்வங்களுக்கு.....
    ..

  • @chittalalagappan7521
    @chittalalagappan7521 8 หลายเดือนก่อน +1

    ரமணியின் குரலில் பாடல் காதுகளில் தேன் வந்து பாய்வது போல் மிகவும் அருமை🎉🎉

  • @MangayarkarasiRamanathan
    @MangayarkarasiRamanathan 8 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையாக உள்ளது.குமாரி ரமணி மிகவும் அருமையாகவும்,இனிமையாகவும் பாடியுள்ளார்.பின்னிசையும் அருமை.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @nagalakshmi9983
    @nagalakshmi9983 8 หลายเดือนก่อน

    Jai Shri Ram...அருமை அருமை....

  • @seethaivenkat5207
    @seethaivenkat5207 8 หลายเดือนก่อน +2

    குயிலினும் இனிய ரமணியின் குரலில், இனிய இசையில், ரகுராமன் மருகோனின் திருப்பகழ் பாடல் அற்புதம்👌👌.... இன்றைய தினத்தில் கேட்க கிடைத்தது மிக்க மகிழ்ச்சி 🙏🙏

  • @pichuayyappan4285
    @pichuayyappan4285 8 หลายเดือนก่อน +1

    Excellent singing Ramani. 👏👏 Pleasure to hear on the Ascupicious day of Rama Navami🙏

  • @MeenakshiRajaram-s3f
    @MeenakshiRajaram-s3f 8 หลายเดือนก่อน

    திருப்புகழ், தங்களின் இசை, இரமணியின் குரல் இவை மூன்றும் முக்கனிகளாய் இனித்தது.. மிகவும் அருமை.. 👏👏

  • @Manimegalai-it5vi
    @Manimegalai-it5vi 8 หลายเดือนก่อน +1

    அருமை தேனினும் இனிய குரல் ரமணி

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 8 หลายเดือนก่อน +1

    Arumai Arumai kekka kekka inimaya irunthathu , kuralum pattum Muruga Saranam Hare Rama Hare Rama

  • @Manimegalai-it5vi
    @Manimegalai-it5vi 8 หลายเดือนก่อน +1

    அருமை தேனினும் இனிய குரல்

  • @utamil5129
    @utamil5129 8 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பாக உள்ளது
    கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @suganthiravi7573
    @suganthiravi7573 8 หลายเดือนก่อน +2

    Heartfelt melody n such a Spiritual sweet voice of yours n your family 🎉

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 8 หลายเดือนก่อน +1

    Very nice 👏👏... pleased on hearing.🙏🙏.. greetings to all of you family 💐💐

  • @shanthiramaswamy4265
    @shanthiramaswamy4265 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை ராமஜெயம்

  • @annuradhang7273
    @annuradhang7273 8 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை.குருவருளாலும் இறையருளாலும்
    மேன்மேலும் உங்கள்
    பணி தழைத்தோங்க
    ப்ரார்த்திக்கிறேன்.❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alamelusenguttuvan4888
    @alamelusenguttuvan4888 8 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணன் ரமணியின் குரலில் கேட்பது மிகவும் அருமையாக உள்ளது

  • @visalakshi9859
    @visalakshi9859 8 หลายเดือนก่อน +1

    மிகவும் இனிமையாக பாடி அசத்தியுள்ள ரமணிக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @vasanthipanneerselvam7063
    @vasanthipanneerselvam7063 8 หลายเดือนก่อน +1

    Very melodious and has soothing effect

  • @innisaiamudham9740
    @innisaiamudham9740 8 หลายเดือนก่อน

    Miga inimaiyaana kuralil migavum arumaiyaaga paadiyullai Ramani dear...very nice. Nalla bacground music also by Shanmu, Alamu and Mei annan. Great to hear. Thank you for this wonderful thiruppugazh on Sri Rama Navami.🎉🎉🙏🏻🙏🏻👏👏🎻🎼💐💐

  • @meenalsubramanian3236
    @meenalsubramanian3236 8 หลายเดือนก่อน +1

    Muruga saransn. Ramani, super,. Vazhga Valamudan. Jai Sri Ram

  • @mekalaisolaian1501
    @mekalaisolaian1501 8 หลายเดือนก่อน +1

    இன்றைய ராமநவமியில் இனிமையான ரமணி குரலில்அருமை.வாழ்த்துக்களுடன்..Dr.S..மணிமேகலை. ஈரோடு.

  • @manjulaarumugam2643
    @manjulaarumugam2643 8 หลายเดือนก่อน +1

    முருகா சரணம் சூப்பரா பாடி இருக்கப்பா வாழ்க வளமுடன்

  • @adaikkammain5299
    @adaikkammain5299 8 หลายเดือนก่อน +1

    Jaya Jaya Ram Seetharam. Jaisri Ram. Sriramajayam.

  • @sivagamisaravanan6514
    @sivagamisaravanan6514 8 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ ராம ஜெயம்
    இராம நவமி அன்று திருப்புகழில் பால காண்டம் பற்றி பாடி இருப்பதும் அதை இரமணியின் குரலில் கேட்பதும் இனிமை.....
    மாமனுக்கு ஸ்ரீராமஜெயம்...
    மருமகனுக்கு
    அரோகரா.....

  • @venkatachalamkavitha2521
    @venkatachalamkavitha2521 8 หลายเดือนก่อน +2

    அருமை. இராம நவமியில் திருப்புகழில் இராமாயணம் ரமணி குரலில் கேட்க இனிமையாக உள்ளது

  • @subbiahsampantham6492
    @subbiahsampantham6492 8 หลายเดือนก่อน +1

    அருமை மிக அருமை ராமநவமி அன்று கேட்க கேட்க காதில் தேன் பாய்கிறது. 🙏🏻

  • @SolaiSolai-kp7xr
    @SolaiSolai-kp7xr 8 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ரமணி வாழ்த்துக்கள். ❤🎉

  • @vijayalakshmivairavel1429
    @vijayalakshmivairavel1429 8 หลายเดือนก่อน +1

    Very nice🎉arumai arumai❤

  • @Sivagamisp
    @Sivagamisp 8 หลายเดือนก่อน +2

    அருமை ராமநவமியில் ரமணியின் குரலில் பாடல் மிகவும் அருமை.மிகவும் நெருடலான வார்த்தைகள் இ சரளமாக பாடியதுஷ அருமை

  • @alagammaialagappan7386
    @alagammaialagappan7386 8 หลายเดือนก่อน +3

    வணக்கம் குரு.
    ஸ்ரீராம நவமி அன்று தாங்கள் வெளியிட்ட திருப்புகழில் இராமாயணம் பாடலை கேட்க மகிழ்ச்சி.
    ரமணி பாடியதை கேட்க மிகவும் அருமையாக இருந்தது.
    சற்று கடினமான பாடல். நன்றாக பாடினார். ரமணிக்கு வாழ்த்துக்கள்.
    கோரஸ் சூப்பர்.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
    ரகுராமன் மருகனுக்கு அரோகரா.🙏🙏🙏

    • @indrachidambaramchida1823
      @indrachidambaramchida1823 8 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் ரமணி by Chidambaram and Indra Chidambaram

    • @kalyaniparameswaran573
      @kalyaniparameswaran573 8 หลายเดือนก่อน +2

      வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா
      குரல் மிகவும் அருமையாக உள்ளது ரமணி மெய்யப்பன்.ஈன்ன சொல்வது கேட்க கேட்க மிக இன்பமாக இருக்கிறது வீட்டிற்கு கட்டாயம் முருகருடன் ராமனும் சேர்ந்து வந்து விட்டது போலவே தோன்றுகிறது ரமணி நீடூழி வாழ்க வாழ்துகிறோம்

    • @visalakshi9859
      @visalakshi9859 8 หลายเดือนก่อน +1

      இனிமையாக பாடி அசத்தியுள்ள ரமணிக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @sangumeenalganesan6773
    @sangumeenalganesan6773 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமை ரமணி

  • @kavithavijay9541
    @kavithavijay9541 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை ❤

  • @Kannathal-g2i
    @Kannathal-g2i 8 หลายเดือนก่อน +1

    Very nice voice. Vazhthukkal . Muruga saranam.

  • @boomamaridoss2509
    @boomamaridoss2509 8 หลายเดือนก่อน +1

    அருமை 🙏😍

  • @rajeswaripannirselvan4695
    @rajeswaripannirselvan4695 8 หลายเดือนก่อน +1

    Very Nice 🎉🎉