அருமையான பாடல் வரிகள் மற்றும் பாடிய விதமும். உண்மையில் மகாலெட்சுமி அனைவரின் வீட்டில் வந்து விட்டாள். மிக்க நன்றி அண்ணன் மற்றும் அலமேலு ஆச்சி மற்றும் குழந்தைகள். 🙏🙏🙏🙏🙏
அலை மகளும் அள்ளி அள்ளித் தந்திடுவாள் நின் பாடல் கேட்டு நிதம் கலைமகளும் நின் நாவில் குடியிருப்பாள் கவி பாட உன்றனுக்கு மலைமகளும் மகிழ்ந்திடுவாள் நீ பாடும் மைந்தன் தன் புகழ் கேட்டு முப்பெரும் தேவியரின் அருள் உமக்கு இருக்கையிலே எப்பொழுதும் தீவினை தான் உனைத் தீண்ட அஞ்சிடுமே!
Uncle very very superb.... Mettu is so nice and your voice really amazing... Thanxs uncle for sharing with us .... எங்கள் எல்லோரு இல்லத்திலும் வந்து விட்டால்... அம்மா அலைமகளே... எமக்கு அருள்வாய் திருமகளே.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥
அருமையான பாடல் வரிகள் மற்றும் பாடிய விதமும். உண்மையில் மகாலெட்சுமி அனைவரின் வீட்டில் வந்து விட்டாள். மிக்க நன்றி அண்ணன் மற்றும் அலமேலு ஆச்சி மற்றும் குழந்தைகள். 🙏🙏🙏🙏🙏
மகாலக்ஷ்மி தாயாருக்கு ஜெய். இனிமையான குரல் . தாங்கள் இயற்றிய பாடல் வரிகள் அருமை.
👌👍🙏🙏🙏
பாடலும்
தங்கள் கணீர் என்ற வெங்கல குரலில் பாடல் கேட்க கேட்க இனிமை
அலை மகளும் அள்ளி அள்ளித் தந்திடுவாள் நின் பாடல் கேட்டு நிதம்
கலைமகளும் நின் நாவில் குடியிருப்பாள் கவி பாட உன்றனுக்கு
மலைமகளும் மகிழ்ந்திடுவாள் நீ பாடும் மைந்தன் தன் புகழ் கேட்டு
முப்பெரும் தேவியரின் அருள் உமக்கு இருக்கையிலே
எப்பொழுதும் தீவினை தான் உனைத் தீண்ட அஞ்சிடுமே!
Uncle very very superb.... Mettu is so nice and your voice really amazing... Thanxs uncle for sharing with us ....
எங்கள் எல்லோரு இல்லத்திலும் வந்து விட்டால்...
அம்மா அலைமகளே... எமக்கு அருள்வாய் திருமகளே.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥
பாடலும் , பாடும் விதமும் மிக அருமை. வாழ்த்துக்கள்!
தங்கள் சீரிய பணி சிறக்க இறையருள் துணை நிற்க.....
அருமை அருமை குருவேநன்றிகள்
அம்மா திருவே வருவாய் நீ.....அருமை..இனிமை..குருவுக்கும் குடும்பத்தார்க்கும் நன்றிகள். செந்தமிழ் தேன் மொழியாள்....Dr.. S.மணிமேகலை. ஈரோடு.
அருமை அருமை ஐயா❤👏👏👏🙏🙏👌👌🙏🙏💐💐😃
வரிகள் அருமை அண்ணன்👌👌.... "செந்தமிழ் தேன்மொழியாள்" மெட்டில் கேட்க பாடல் மிக இனிமை அண்ணன்🎉🎉
அருமை. இனிமை. 👌👌👌
ஆஹா..அம்மா திருவே வருவாய் நீ....
நிலையாய் எங்கள் மனையை தேடி திருவே வருவாய் நீ...🙏💐💐🙏🙏
அருமை ஐயா 🙏👍👌
அருமை 🙏🙏
அருமை
Much impressive 👏👏👌👍🙏🙏🙏
Very nice Annan & Aachi ❤
Very nice❤
Very nice ❤