சவுக்கு ஷங்கரின் கைது !! சீமான் இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்கிறாரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Savukku Shankar, a once-famous journalist from Tamil Nadu, is facing accusations of sexist remarks directed towards female police personnel. Between their earlier detention and the current ongoing situation, Naam Tamilar katchi demonstrates their fragmentation through their contradictory stand. In this meeting, we will address the current situation and the stance of Naam Tamilar katchi.
    Iniyaval Rajini and VJ Navaneeth will be sharing their insights in upcoming episodes.
    #savukkushankar #savuku #iniyaval #iniyavalrajini #seeman #seemanspeech #seemanism

ความคิดเห็น • 131

  • @paramanamdamponniah4454
    @paramanamdamponniah4454 4 หลายเดือนก่อน +23

    அன்பு சகோதரிக்கு நன்றிகள்.
    இரவீந்திரன் துரைசாமி அவர்களைப் பற்றி நான் என்ன கணித்தேனோ அதையே பிரதிபலிக்குறீர்கள்.

  • @avaraipaul3284
    @avaraipaul3284 4 หลายเดือนก่อน +15

    நேர்த்தியான கருத்துகள் சகோதரி....

  • @Rajendran.V-w7c
    @Rajendran.V-w7c 4 หลายเดือนก่อน +17

    ரவிந்திரன் துரைசாமி பற்றி நாம் தமிழர் உறவுகள் சிந்திக்க வேண்டும்

  • @muniyandik2459
    @muniyandik2459 4 หลายเดือนก่อน +3

    ரவீந்திரன் பேச்சு சீமானின் வெற்றி யை அறிந்தவர்

  • @yogayoga8136
    @yogayoga8136 4 หลายเดือนก่อน +2

    “ நம்ப நட நம்பி நடவாதே “ அதுவும் வரும் 2 வருடமும் நா த க ( சீமான் + நா த க பிள்ளைகள் ) “ கண்ணுக்குள் எண்ணை விட்டது போல் “ மிக விழிப்புடன் இருக்கவேண்டும் 🙏❤️❤️❤️

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 4 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்🔥🔥🔥🔥💪🏻❤️💛

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 4 หลายเดือนก่อน +4

    சேகுவாரா ஜெய்சங்கர்
    அவர்கள்
    ஆதரித்து பேசுகிறார் என்று
    நினைப்பது
    தவறு
    அவர் முழுக்க
    அனைத்து இடங்களிலும்
    திருமுருகன் காந்தியுடன்
    பயணிக்கிறார்
    பேசும்போது
    நாம் தமிழர் கட்சிக்கு
    ஆதரவாக பேசுவது போல்
    மறைமுகமாக
    நாம் தமிழர் கட்சி
    வீழ்த்தபார்க்கிறார்
    நாம் தமிழர் கட்சியின்
    வாரிசு அரசியல்
    இருப்பதாக
    பேசிக் கொண்டிருக்கிறார்
    சீமானுக்குப் பிறகு
    சீமான் மகன்
    கட்சித் தலைமை ஏற்பார் என்று பேசுகிறார்
    அவர் பேசுவதில்
    ஏற்புடையது இல்லை
    அவரை எச்சரிக்கையுடன் அணுகுவது தமிழ் தேசிய அரசியலுக்கு நல்லது

  • @Mctharyal44
    @Mctharyal44 4 หลายเดือนก่อน +1

    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்களின் கருத்து சரி ஜெர்மனியில் இருந்து ஈழத்தமிழன்

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 4 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    சகோதரி
    இந்தக் களத்தில்
    யாரையும்
    அவ்வளவு எளிதாக
    நம்பாமல் இருப்பது
    தமிழ் தேசிய அரசியலுக்கு நல்லது
    ஏனென்றால்
    தமிழ் தேசிய அரசியலில்
    இருந்தவர்களே
    சில பேர் எதிர் நிலைப்பாட்டில்
    பயணிப்பவர்கள்
    அப்படி இருக்கையில்
    எந்த ஒரு விஷயத்திலும்
    எச்சரிக்கையுடன் அணுகுவது
    நல்லதாக இருக்கும்
    உங்கள் கருத்தில்
    ஏற்கும்படி இல்லை
    எனது பார்வையில்
    தமிழ் தேசிய அரசியலை
    கவனித்து வருவதின் அடிப்படையில்
    எனது கருத்துக்களை இங்கு
    சொல்கிறேன்
    ஏற்றுக்கொள்வதும்
    ஏற்றுக்கொள்ளாததும்உங்கள்
    விருப்பம்

  • @atuvi566
    @atuvi566 4 หลายเดือนก่อน

    உங்க Office அழகாக இருக்கிறது. உங்கள் கருத்துகள் மிக்க அழகாக இருக்கிறது,

  • @karthikarajendran7341
    @karthikarajendran7341 4 หลายเดือนก่อน +2

    You are a genius it is no doubt

  • @venkatesanp4134
    @venkatesanp4134 4 หลายเดือนก่อน

    Akka valthukkal mahilchi

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் சகோதரி முன்பு ஒருமுறை ஊடறுப்பு நிகழ்ச்சியில் சொன்னது போன்று ஊடகம் தொடங்கியுள்ளீர்கள் என்றென்றுமே உங்கள் தமிழ்தேசிய சிந்தனை சீரோடும் சிறப்போடும் வெற்றி நடை போட்ட்டும்.வாழ்த்துக்கள் சகோதரி.ஈழத்தமிழ் சகோதரன் பிரித்தானியாவிலிருந்து.

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os 4 หลายเดือนก่อน

    👍👌🙋‍♂️

  • @mponnusamysamy6067
    @mponnusamysamy6067 4 หลายเดือนก่อน

    Your opinion is very correct but we should be careful on our supporters.

  • @gmariservai3776
    @gmariservai3776 4 หลายเดือนก่อน

    திருமதி. இனியவள் அவர்கள் திரு. ராவீந்திரன் பற்றி சொன்ன கருத்து மிக சரியானது!
    நான் அவரை குடி பாசமாக பார்க்கிறேன்.!
    தாங்கள் சொல்கிறீர்கள் தான் தமிழ் தேசிய கருத்தால் திரு. சீமான் அவர்களை ஆதரிப்பதாக சொல்கிறீர்கள்.
    சீமானைக் காட்டிலும் தமிழ் தேசயம் மீது பற்றுள்ளவர்கள் நம்மிடம் நிறைய உள்ளனர். அவர்களை தாங்கள் ஆதரித்தது உண்டா?
    தாங்கள் சொன்னீர்கள் நான் சீமான் கட்சி கிடையாது என.
    அப்ப ஏன் தாங்கள் சீமான் சவுக்கு அவர்களைப் பற்றி சொன்ன கருத்தை ஆதரிக்க வேண்டும்?
    தாங்கள் தற்போது சீமான் கட்சியில் வேட்பாளர்கள் 40 பேர்கள் நிறுத்தி உள்ளார். அவர்களில் 16 பேர்கள் மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 7 பேர்கள் பேராசிரியர்கள்.
    இவர்களில் எத்தனை பேர்கள் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள்?
    இவர்களில் வண்ணார், குயவர், நாவிதர்கள், அருந்ததியர் இவர்கள் இருப்பது சீமானுக்கு மறந்து போச்சா?
    ஒரே சமுதாயத்தை சேர்ந்த 7 பேர்களுக்கு மட்டும் இடம் எப்படி வந்தது?
    இது போல் ஜனநாயக நாட்டில் வேறு எங்காவது நடந்த செய்தி உள்ளதா?
    திரு. பிரபாகரன் அவர் சொன்ன செய்தி தான் " வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்."
    திரு. பிரபாகரன் அவர்கள் தமிழீழ தேசியத் தலைவர்.
    அவர் ஒரு போதும் தமிழ் தேசியவாதி கிடையாது.
    தாங்கள் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் இல்லாத போது திரு. ரவீந்திரன் அவரைப் பற்றி தாங்கள் விமர்சனம் செய்வது?

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 4 หลายเดือนก่อน

      iyaa hindiare thaankal inkeum vanthiddeenkalaa thamil thesiyathukkul sindu mudiyaama oramaaka poi vilaiyaadunka neenka kelvi kedka niraiya irukku tmk idamum thesiya kadsikalidamum

  • @ImayonRaja
    @ImayonRaja 4 หลายเดือนก่อน +1

    Scare tactics by the ruling government!
    100% Savuku is delusional about NTK! or wanted to propagate against as his intention was clear to bring NTK into AIADMK alliance and he failed miserably 😅

  • @venubalachandar6066
    @venubalachandar6066 4 หลายเดือนก่อน

    அக்கா அருமையான விளக்கம் நல்ல தெளிவு

  • @lesan-c4x
    @lesan-c4x 4 หลายเดือนก่อน +1

    நாம் நாடார் கட்சி. நாக்பூர் கட்சி

  • @arun.sebastin
    @arun.sebastin 4 หลายเดือนก่อน +26

    ரவீந்திரன் துரைசாமி பற்றி மிக சரியாக சொன்னீர்கள்.. நிறைய கருப்பு ஆடுகள் நம் இயக்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளனர்..

  • @nn-ul2cn
    @nn-ul2cn 4 หลายเดือนก่อน +18

    ரவீந்திரன் துறை சாமி சொல்றத ஏத்துக்கவோம் ஆனால் அவர் பக்கம் நின்று விட கூடாது

    • @settusettu5648
      @settusettu5648 4 หลายเดือนก่อน

      எடப்பாடி பழனிச்சாமி யை தாக்கி,சீமானை உயர்த்தி, ரஜினிகாந்த் சி எம் என்ற கனவு காணும் நான்காம் தர நபர்.

  • @star_star2
    @star_star2 4 หลายเดือนก่อน +10

    அதேபோலத்தான் அமீரும்.. பச்சோந்தி அமீர்.. நேரத்திற்கு தகுந்த இதுபோல் மாறிக்கொள்வார்..

  • @arvinthsrus
    @arvinthsrus 4 หลายเดือนก่อน +9

    ரவீந்திரன் துரைசாமி ஜாதி ஓட்டுகள் பற்றியே கவனமாக இருப்பவர் .. அவர் எப்படி நாம் தமிழர் ஜாதி தாண்டிய உணர்வுடன் ஒன்ற முடியும்

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 4 หลายเดือนก่อน +18

    நாம் தமிழர் கட்சி மேல உங்களுக்கு இருக்கிற அதே நிலைப்பாடு தான் எனக்கும்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 4 หลายเดือนก่อน +1

      சரியான செருப்படி பதில் நன்றி நண்பா

    • @letagilanknow
      @letagilanknow 4 หลายเดือนก่อน

      ​@@settusettu5648முதலில் ஆடு இருக்குமா பார்ப்போம்.

    • @settusettu5648
      @settusettu5648 4 หลายเดือนก่อน

      @@letagilanknow sorry bro அமீர் -சீமான் உறவு இப்படி பேச வைத்து விட்டது.

  • @1ruthra
    @1ruthra 4 หลายเดือนก่อน +14

    உண்மைதான் ரவீந்திரன் துரைசாமி ஒரு நரியன்😂😂😂

  • @kadagam1958
    @kadagam1958 4 หลายเดือนก่อน +3

    உங்களுடைய தெளிவும் அறிவும் என்னை வியக்க வைக்கிறது மேடம் ரவீந்திரன் உண்மை முகத்தை தெரியப்படுத்தியதற்கு நன்றி

  • @sylassylas8932
    @sylassylas8932 4 หลายเดือนก่อน +9

    சிறப்பு 👌👌சிறப்பு 👍வாழ்த்துகள் 🙏🙏

  • @Felix_Raj
    @Felix_Raj 4 หลายเดือนก่อน +1

    இந்த விசயத்தில் அண்ணனின் கருத்தை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை சகோ.

  • @BJ-jq8or
    @BJ-jq8or 4 หลายเดือนก่อน +2

    🍄🍄🍄தமிழிச்சி from 🇬🇧 : நல்ல தெளிவான பார்வை

  • @M.Muthusamy-i1h
    @M.Muthusamy-i1h 4 หลายเดือนก่อน +2

    எப்பொழுதுமே சிறப்பான விளக்கம் கொடுக்கும் இனிய தமிழ்

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 4 หลายเดือนก่อน +4

    அண்ணன் சீமான் ❤

  • @thamizhnilathannellaian5773
    @thamizhnilathannellaian5773 4 หลายเดือนก่อน +1

    Very well explained on RDs perverse speech to sustain on TH-cam viewership. Raveendran Duraisamy avoids the misdeeds of DMK and praises CM because of power. Always targeting and downgrades ADMK and challenges EPS to propogate growth of BJP in TN. Selectively praises NTK and makes it headline for his interviews so as to increase viewership.
    Raveendran Duraisamy is a person who propagates a particular party head or party for his survival.

  • @ramesgopal4989
    @ramesgopal4989 4 หลายเดือนก่อน +6

    நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு

  • @arulsiva6863
    @arulsiva6863 4 หลายเดือนก่อน +1

    Seeman made amistake by not standing up to human rights and violation by state terrerosim. Sattai did worst than Seeman, he still carrying on with his personnel vendetta. If he is worried about sattais personnel vendetta and supporting sattais attitude is bad. True ravindran is dangerous he used NTK for his personnel benefitts. He wants to build up BJP by destroying ADMK. For that he is using to support NT. Soon he will go agaist NTK to help BJP if they gains some traction.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 หลายเดือนก่อน +1

    The difference from others in ntk are selfish and don't have sympathy for others and forgiveness in their heart. Seeman knows sankar is a stupid fool and need to learn his lessons. But torturing in prison is wrong. Abuse of power.

  • @arvinthsrus
    @arvinthsrus 4 หลายเดือนก่อน +2

    I don't like the collation with Vijay.. whether Vijay accept Prabaharan?

  • @jebasuthan
    @jebasuthan 4 หลายเดือนก่อน

    உங்களுடைய கருத்தை ஏற்கிறோம்... ஆனால் அநீதி என்றால் குரல் கொடுக்கனும்... இதில் சீமான் குரல் கொடுத்தது சரியே...

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 4 หลายเดือนก่อน +1

    தமிழ் தேசிய அரசியலுக்கு
    ஆதரவாக பேசுபவர்களை
    கொண்டாடவும் வேண்டாம் எதிர்க்கவும் வேண்டாம்
    இருக்கும் சூழ்நிலையில்
    எதிரிகளை அதிகரித்து செல்லாமல்
    இருப்பதை
    தமிழ் தேசிய அரசியலுக்கு நல்லது
    அதைக் கவனத்தில் கொண்டு
    எதைப் பேசுவதாக இருந்தாலும்
    எதை எழுதுவதாக இருந்தாலும்
    தமிழ் தேசிய அரசியலில் இருப்பவர்கள்
    ஒருமுறைக்கு
    இரு முறை யோசித்து
    சிந்தித்து செயல்படுவது
    நல்லதாக இருக்கும்
    எந்த ஒரு விஷயத்திலும்
    எச்சரிக்கை
    கூடதல் கவனம் செலுத்தி
    ஆராய்ந்து பார்ப்பது நல்லது

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 4 หลายเดือนก่อน +3

    இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யாக்கால் என்ன பயதததோ சால்
    Love your enemy! என்று நான் சொல்லவில்லை

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 4 หลายเดือนก่อน

    ரவீந்திரன் துரைசாமி பற்றிய இனியவளின் பார்வை மிக மிகச்சரியானதே! ஏனெனில், அவர் ஒரு பி ஜே பி அடிவருடி என்பதை அவரே ஒவ்வொரு தடவையும் கூறியுள்ளார்! அதன் பின்னரும் அவரை நம்புவது, கண்ணைத்திறந்துகொண்டே கிணற்றில் விழுவதற்குச் சமனாகும்!

  • @SelvamC-p7u
    @SelvamC-p7u 4 หลายเดือนก่อน

    NTK வை ஆதரிக்கும் அனைவரும் ஆராய்ந்து அறிந்து தான் கட்சியில் இருக்கிறார்கள் என்றால்,ஏன் பலர் கட்சியை விட்டு தொடர்ந்து வெளியேறுகிறார்கள். புதியவர்கள் வருகிறார்கள்,சீனியர்கள் வெளியே செல்வது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 4 หลายเดือนก่อน

    சவுக்கு சங்கரைப் பொருத்தவரை
    அவர் தமிழ் தேசிய அரசியலை
    ஆதரிப்பவர் இல்லை
    எதிர் நிலைப்பாட்டில்
    இருப்பவர்
    அவரை
    ஓரளவுக்கு
    நம்பலாம்
    ஏனென்றால்
    அவர் தமிழ் தேசிய அரசியலை
    எதிர்த்து தான்
    பேசப் போகிறார் என்று தெரியும்
    மீதிப்பேரை
    சொல்கிறேன்
    எது சரியானதோ நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 4 หลายเดือนก่อน

    தமிழ்ர்சிந்தனையாளர் பேரவை
    பாண்டியன்
    இவர் தமிழ் தேசிய அரசியலை
    ஆதரிப்பதாக
    சொல்கிறார்
    இதில் உங்கள் நிலைப்பாடு
    என்னவோ எனக்கு தெரியாது
    ஆனால் எனது
    கருத்துக்களை
    சொல்கிறேன்
    அவர் ஆரம்பக் கட்ட காலத்தில்
    தமிழ் தேசிய அரசியலை
    ஆதரிப்பதாக நினைத்து
    நானும் நம்பினேன்
    நாம் தமிழர் கட்சி
    அவரை மேடையில் ஏற்றி
    அறிமுகம் செய்தது
    ஆனால்
    இன்றைய காலகட்டத்தில்
    அவர் திராவிடத்துக்கு
    விலைப் போய்விட்டார்
    அதை வெளிப்படையாக
    சொல்வதில்லை
    மறைமுகமாக
    தமிழ் தேசிய அரசியலை
    சிதைக்கும் வேலையில்
    ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்
    தமிழர்களின்
    முக்கிய அடையாளங்களை
    சிதைப்பதை குறியாக உள்ளார்
    அவர்கள் தமிழர்கள் இல்லை என்று
    மற்றொன்று செய்கிறார்
    யார் யாரெல்லாம் தமிழர் என்ற
    பிரச்சனையில்
    சகத் தமிழர்களே
    இவர்கள் தமிழர்கள் இல்லை என்று
    சொல்லி பதிவிட்டு
    திராவிடத்துக்கு
    மறைமுகமாக
    வேலை செய்கிறார்
    உதாரணத்துக்கு
    சொல்கிறேன்
    தம்பி எழுத்தாளர்
    மன்னர் மன்னன்
    தமிழர் இல்லை
    என்று சொல்லி இருக்கிறார்
    தம்பி பாரிசாலன்
    தமிழர் இல்லை என்று
    சொல்லியிருக்கிறார்
    இது அனைத்தும்
    திட்டமிட்டு
    பரப்பப்படும்
    விஷம பிரச்சாரம்
    தமிழ் தேசிய அரசியலை
    சிதைக்கும் எண்ணத்தோடு
    செயல்படும்
    பச்சோந்தித்தனம்
    நிறைந்தவர் தான்
    பாண்டியன்
    இன்றைக்கும்
    அவர் தமிழ் தேசியவாதி என்று
    சிலர் நம்புகிறார்கள்

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 4 หลายเดือนก่อน

    ரவீந்திரன் துரைசாமி அவர்கள் நம்மை பயன்படுத்திக் கொள்கிறார் என்பதைவிட அவருக்கே தெரியாமல் அவரை நம் வளர்ச்சிக்கு நாம் தான் எப்படி பயன் படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 4 หลายเดือนก่อน +4

    Watching from Saudi Arabia excellent speech conform clear codan control think about 🙏🙏🙏🙏🙏🙏⚘🌏🐅

  • @avaraipaul3284
    @avaraipaul3284 4 หลายเดือนก่อน +4

    சிறப்பு...

  • @venkatesanp4134
    @venkatesanp4134 4 หลายเดือนก่อน +1

    Akka super Nam tamilar thampigal Theni

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 หลายเดือนก่อน +1

    சிறப்பான நேர்காண உறவுகளே .நன்றிகள் நன்றிகள் லண்டன் தமிழன்.

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 4 หลายเดือนก่อน +2

    அருமையான சரியான பதிவு மேடம்

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 4 หลายเดือนก่อน +1

    அடித்தார்கள் என்று சொல்லும் நீங்கள் பார்த்தீர்களா அதை சொல்பவர் மனித புனிதரா ?

  • @SambathKumar-nc4xp
    @SambathKumar-nc4xp 4 หลายเดือนก่อน +1

    raveendran duraisamy iya pechu .... y bloud .......ahh same .....bloud rd iya pecha nambaatheenga

  • @varanrasathurai6655
    @varanrasathurai6655 4 หลายเดือนก่อน

    akka Solluvathu taan Sarri avarkalukku aterkalama erukka Kudathu

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 หลายเดือนก่อน

    To forgive your enemies you must have big heart which seeman got.But other leaders are wicked. Ravi rajendran durai only want bjp or dmk to win but not seeman. Seeman will be his second choice. If he can he wants anamalai to be next cm.

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 4 หลายเดือนก่อน +4

    ஒலியலை வரிசைகள் கவனம் போதாது-பிரா

  • @thomasbalraj602
    @thomasbalraj602 4 หลายเดือนก่อน +2

    Hello Questionaire, it is not double standard. It is the truth Seeman spoke .

  • @RaviShankar-jh2tg
    @RaviShankar-jh2tg 4 หลายเดือนก่อน

    Arasuku edirana journalist savuku sankarai kondu vida anumadika Kudadhu

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 4 หลายเดือนก่อน

    As seeman unnecessarily taking side for savvuku, ameer etc, you also wasting time to speak about them and i also wasting time to watch this ..

  • @RaviShankar-jh2tg
    @RaviShankar-jh2tg 4 หลายเดือนก่อน

    Tamilan endru seeman adharavu tharugirar

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 หลายเดือนก่อน

    Seeman knows when you arrested for something you say is the truth. He was prisoned repeatedly many times by karunanithi.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 หลายเดือนก่อน

    Most of ntk members just talk like they care for tamils but seeman and thambi are different. They are ready to go to prison for tamils welfare.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 หลายเดือนก่อน

    Naturally tamils got good heart and forgiveness nature and great leaders and seeman is one of them. The more this people attacked seeman the more he is becoming very famous.

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 4 หลายเดือนก่อน

    முடிவெடுக்க முடியாமல் RSS இன் செயல்பாடுகளிலும் மோடியின் நடவடிக்கையிலும்
    நம்பிக்கையீனம் .. வெளியேறுவதில் கௌரவப்
    பிரசசனை. சேகுவேராவும்
    நம்பிக்கையற்ற மனிதன். 🌹🌹🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 หลายเดือนก่อน

    Seeman don't trust anyone like prabakaran. Seeman knows everyone mind and heart

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 4 หลายเดือนก่อน +4

    Super speech sister 👍

  • @muniyandik2459
    @muniyandik2459 4 หลายเดือนก่อน +3

    சதுரகிரி சித்தரின் வாழ்த்துக்கள் தங்கை இயற்கை நம்மை வெற்றிப்பாதைக்கு அதுவே அழைத்துச்செல்லும் 2026 வெற்றி சாட்சியாய்‌ நிற்கும் நன்றி வளர்க தமிழ் தேசியம்

  • @udhraudhra3963
    @udhraudhra3963 4 หลายเดือนก่อน +1

    தமிழ் ❤❤❤

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 4 หลายเดือนก่อน +1

    Ivar peyar enna.nam.thamzhar katchiya?pl mention when u r taking interview.amd put in description also

  • @MohanrajMohanraj-mx5ui
    @MohanrajMohanraj-mx5ui 4 หลายเดือนก่อน

    சவுக்கு+அமீர்= நரிகள்

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 4 หลายเดือนก่อน

    சரியாக சொன்னிர்கள்... உலக தமிழரின் நிலையும் இதுவே... எதுக்கு சவுக்கு சங்கருக்கு ஆதரவு... தேவையில்லாத ஒன்று... நமக்கு நமது தமிழ் தேசியம் மற்றுமே முக்கியம்...

  • @sumadisukh
    @sumadisukh 4 หลายเดือนก่อน +1

    My understanding about chequera is so different from you. He is more of a fluff than others. A very scared man. Can see it in his eyes.

  • @SambathKumar-nc4xp
    @SambathKumar-nc4xp 4 หลายเดือนก่อน

    medam annan seemanukku oru irakkam tamilan savukku sangar manam thirunthi varuvaara enru paarkiraar avvalavuthan dmk vukku oru mannippu vaayppu koduthu paarthaaru annan seeman dmk congrassai kai vidu bjp yai mulumaiyai ethirthu ninraal ntk therthal velai irangi seyrom dmk vukku ottu podrom apdinnu sonnaaru aanaal antha vaaippai dmk naluva vttu vittathu ippoluthum eppoluthum yaarodum koottani illai enru annan thannudaiya nilaippattai maatrikondaar ......innoru visayam raveendran duraisamy iya patri medam sonna karuthu 100 kku 100 unmai iya raveendran duraisamy iya avargalin karuthukkal muluvathum santhegathukku idamaanathu enakku avar meethu iruntha santhegam 100 sathaveetham rd iya ntk tamilargalukku nambikkaikku uriyavar alla

  • @vijaysamy985
    @vijaysamy985 4 หลายเดือนก่อน

    Avar erattai nelaipadudan tan irupar,,,, veetil ondru veliyil ondru😂😂😂😂

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 4 หลายเดือนก่อน +1

    உண்மை அம்மா 💯சவுக்கு ஒரு கேவலமான ஆள்

  • @kumarankumaran8785
    @kumarankumaran8785 3 หลายเดือนก่อน

    ஐயா ரவீந்திரன் துரைசாமியை தவறாக எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் ஐயா ரவீந்திரன் துரைசாமியை ஆனால் நாம் தமிழர் கட்சி எவ்வளவு ஓட்டு எடுக்கும் என்று ஆரம்பத்திலிருந்து சொன்ன ஒரே ஆள் அவர் மட்டும்தான் மற்ற ஊடகங்களும் மற்ற அரசியல் விமர்சகர்களும் நாம் தமிழர் கட்சியை தீண்ட தகாத கட்சியாக பார்த்து ஒதுக்கி வைத்தார்கள் அவர் மட்டுமே பேசினார்...

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 4 หลายเดือนก่อน

    மன்னன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் - ஔவையார்

  • @AlagarAlagarsamy-cg3hp
    @AlagarAlagarsamy-cg3hp 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌
    💪💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jegapillai4591
    @jegapillai4591 4 หลายเดือนก่อน +1

    You are right on RD

  • @Kajan-p7t
    @Kajan-p7t 4 หลายเดือนก่อน

    🫡👏🏽

  • @annamravi3678
    @annamravi3678 4 หลายเดือนก่อน

    👌👍

  • @manisaravanan00
    @manisaravanan00 4 หลายเดือนก่อน

    100% neet and clean statement

  • @periclesonkeethstephen5888
    @periclesonkeethstephen5888 4 หลายเดือนก่อน

    👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 4 หลายเดือนก่อน

    🥰

  • @palaniappanpalaniappan4578
    @palaniappanpalaniappan4578 4 หลายเดือนก่อน

    டேய் காசுக்காக நீங்கதான் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் தமிழ்நாடு முழுக்க யாரும் பேசவில்லை

  • @saravanane5834
    @saravanane5834 4 หลายเดือนก่อน

    Finally onboarded into TH-cam Welcome Mam and congratulations. NTK

  • @Ashok-i6i
    @Ashok-i6i 4 หลายเดือนก่อน

    தெளிவான பேச்சு

  • @emptybook1458
    @emptybook1458 4 หลายเดือนก่อน

    Seeman is totally fucked up recently.

  • @kumarankumaran8785
    @kumarankumaran8785 3 หลายเดือนก่อน

    என் அண்ணன் சீமானை விட பெரிய அறிவாளியா நீ எல்லாத்துக்கும் கருத்து சொல்றேன்னு முந்திரிக்கொட்டை மாதிரி எல்லாம் youtube ல உக்காந்து பேசுர உனக்குத்தான் ஆறு ஏழு மூணு சீமானுக்கு மூளையே கிடையாதுன்னு சொல்ல வரியா என்ன அக்கா உங்க மேல நிறைய மரியாதை இருக்குது முடியலன்னா வெளியே போ இல்ல ஓட்டு போடாத போ...ஒரு கட்சியை 15 வருஷமா வழிநடத் த எவ்ளோ கஷ்டப்படும் தெரியுமா இல்லையா உங்களுக்கு கருத்து கந்தசாமி மாதிரி சொல்ல கூடாது கருத்து மட்டும் சொல்ல கூடாது இறங்கி வேலை செய்யணும்...சும்மா அது சரி இல்ல இது சரியில்ல முதல்ல நீங்களே சரியில்ல

    • @Aadal108
      @Aadal108 3 หลายเดือนก่อน

      நீங்க சொல்றத பாத்தா சீமானை விட சாட்டை துறைமுருகன் தான் அறிவாலியா? எல்லாதுக்கும் கருத்து சொல்றான் யூட்யூபில் உட்கார்ந்து நின்று படுத்து என பல வருடமா பேசுறான் வீடியோ போடுறான். சாட்டை தான் கட்சியின் இரண்டாம் தலைமையா?

  • @kumarankumaran8785
    @kumarankumaran8785 3 หลายเดือนก่อน

    பதிவு ரொம்ப பெருசா போச்சு முட்டாளுக்கு

  • @sarwanam9308
    @sarwanam9308 4 หลายเดือนก่อน

    அக்கா அவர்களின் விவாதம் மிகவும் அருமை