விஜயின் மறைமுக ஆதரவு நாம் தமிழருக்கு சாதகமா? - இனியவள் ரஜினி விளக்கம் | IOVS -1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 44

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 4 หลายเดือนก่อน +6

    நிச்சயமாக நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து செயல்பட மாட்டார்....நாம் இப்போதிலிறுந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்....நாம் தனித்து செயல்படுவது தான் நம் வெற்றிக்கு வழி வகுக்கும்....

  • @pravinsmart
    @pravinsmart 5 หลายเดือนก่อน +4

    Subscribed 🫶தொடர்ந்து காணொளி போடுங்கள் 🙏வலையொளி வெற்றிப்பெற வாழ்த்துகள் 💐🎉💪

  • @--Iyarkai__Ulavu__youtube.8495
    @--Iyarkai__Ulavu__youtube.8495 5 หลายเดือนก่อน +8

    அக்கா உங்களின் வலையொலி மேம்படுத்த எனது வாழ்த்துக்கள். அக்கா நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் நான் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறேன் நான் இப்பொழுது ஊருக்கு வர போகிறேன்.

    • @iniyavalrajini
      @iniyavalrajini  4 หลายเดือนก่อน

      Rajbjcleford@gmail.com

  • @subvin100able
    @subvin100able 5 หลายเดือนก่อน +2

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🙏

  • @n.yogeswaran8374
    @n.yogeswaran8374 4 หลายเดือนก่อน +1

    Ntk uk 🇬🇧

  • @ranjitappathuri3743
    @ranjitappathuri3743 4 หลายเดือนก่อน +1

    Anbu mahal Iniyavalukki ungalathu Thunivai migavum mathigirane Kanadanum Thelunganum Thangalathu State il Arsial seiyamaal Thamilanai Elichavayanaki kollai Adithaargal Pardesi Naaigalay inguirukkum Thamil Peruchaligal sugaveerabandian Thirumavalavan Anbumaniramathas Thamilar vote Vendi Thamilukkum Thurogambangirargal Panadaigal ungal Panithodaratum Godbless

  • @சென்
    @சென் 4 หลายเดือนก่อน +9

    சகோதரி இனியவள் அழகிய தமிழ் பெயர் .
    நான் லண்டனில் வசிக்கும் ஈழ தமிழன் உங்கள் தமிழ் தேசிய கருத்துக்களை முழுமையா ஆதரிக்கும் ஒருவன்.
    உங்க வலைக்காட்சி தளம் புகழ் அடைய வாழ்த்துக்கள்.

  • @Ashok-i6i
    @Ashok-i6i 4 หลายเดือนก่อน +4

    தமிழ் தேசியம் ஒன்றே இனி தமிழர்௧ாண தீர்வு

  • @ANALMSK_SITHTHAN001
    @ANALMSK_SITHTHAN001 5 หลายเดือนก่อน +6

    முதல் விருப்பம் ❤👍💐💐💐🙏🙏🙏❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🔥🔥🔥💪💪💪🐯🐅🐯🐅🐯🐅
    க சேலத்தமிழனின் வாழ்த்துகள் 🙏💐👍 நல் வாழ்த்துகள் 🙏💐👍

  • @ravir7764
    @ravir7764 4 หลายเดือนก่อน +3

    இனியவள் ரஜினி அவர்கள் தமிழ் இனத்தின் நம்பிக்கை தவறு யார் செய்தாலும் துணிவுடன் எதிர்ப்பவர்

  • @u2laughnz
    @u2laughnz 4 หลายเดือนก่อน +3

    உலகத் தமிழர்களை, ஒருங்கிணைக்க, வழிநடத்த, பாதுகாக்க, வாக்கு அரசியல், மத அரசியல், " இதரபிற" அரசியல்கள் "கடந்த" வலி உணர்ந்த "தமிழர் குடிகள் சான்றோர்கள் அமைப்பு" எமக்கு தேவை என்பது என் பணிவான கருத்து🙏. வாழ்க தமிழ்🙏 வளத்துடன் வாழ்க🙏

  • @mayilvelraja737
    @mayilvelraja737 5 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் 💐🙏

  • @sylassylas8932
    @sylassylas8932 5 หลายเดือนก่อน +4

    சிறப்பு 👌👌வாழ்த்துகள்
    சகோதரி👍👍🙏🙏

  • @nallapillai6106
    @nallapillai6106 4 หลายเดือนก่อน +3

    அமைதியாக அழகாக கருத்துக்களை கூறும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @mariyappansudha-p7u
    @mariyappansudha-p7u 4 หลายเดือนก่อน +4

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @KumarGurunathan-s2p
    @KumarGurunathan-s2p 4 หลายเดือนก่อน +3

    தமிழ் தேசிய தலைவர்களை பாதுகாப்பு நாம் கடமை அக்காவை போல நிறைய தலைவர்களை போற்ற வேண்டும் நாம் தமிழர்

  • @gobisunthar4725
    @gobisunthar4725 5 หลายเดือนก่อน +4

    #NTK2026

  • @Theglobalpeace
    @Theglobalpeace 4 หลายเดือนก่อน +2

    இருபெரும் திராவிட கட்சிகளும் ஒழிந்தபிறகு , விஜய் கட்சி நாம் தமிழர் கட்சிக்கு எதிர்கட்சியாக இருக்க வேண்டும் , கீரை கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். தமிழருக்கு, தமிழ்தேசியதுக்கு யார் நன்மை செய்வது என்று போட்டி வேண்டும். கேள்வி , விஜய் தமிழருக்கு , தமிழ் தேசியத்துக்கு உண்மையாகவே நன்மை செய்ய நினைப்பாரா?

  • @thirunavukkarasuthirunavuk6083
    @thirunavukkarasuthirunavuk6083 4 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @Gunashree-j9g
    @Gunashree-j9g 4 หลายเดือนก่อน +2

    அக்கா இனியவள் ❤❤ஆக சிறந்த அறிவாளி❤❤

  • @Yesu_raja
    @Yesu_raja 4 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 4 หลายเดือนก่อน +2

    எந்த திரைபடத்துரை பிரபலங்கள் வந்தாளும் நேர்மையாளர்களாகயிருக்கமாட்டார்கள்,கறுப்பு பணம்வாங்காதவர்களா-பிரா

    • @nagarajanv5955
      @nagarajanv5955 4 หลายเดือนก่อน +1

      திரைப் படத் துறை,வந்தாலும் என்று தமிழில் பிழையின்றி எழுதப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்புப் தமிழ் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.

    • @mohanandan.anandasundaram3208
      @mohanandan.anandasundaram3208 4 หลายเดือนก่อน

      @@nagarajanv5955 வயோதிபம், புதிய விஞ்ஞான தொழில் நுட்பம் உடல்நிலை்,வாழும் தட்ப நிலை மாற்றம் ,இடம்தர மறுக்கிறது தவறுக்கு வருந்துகிறேன்

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 5 หลายเดือนก่อน +1

    Conform clear codan control think about 🌏 watching from Saudi Arabia 🙏

  • @josephwignarajah5923
    @josephwignarajah5923 4 หลายเดือนก่อน +1

    You are true he is very very dangerous don’t trust please think

  • @selvaveni7252
    @selvaveni7252 3 หลายเดือนก่อน

    இனியவள் ரஜினி அவர்களுக்கு வணக்கம்
    புதியதோர் தமிழ் தேசிய அமைப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது.

  • @PalaukanagarajipalaniPalani
    @PalaukanagarajipalaniPalani 4 หลายเดือนก่อน +2

    Ntk 💯👌💪

  • @nidhannithin5823
    @nidhannithin5823 4 หลายเดือนก่อน +2

    Good Akka 🎉❤

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 4 หลายเดือนก่อน +1

    செம்மை

  • @rathimaran3219
    @rathimaran3219 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉

  • @kabilkanesh9022
    @kabilkanesh9022 4 หลายเดือนก่อน +3

    அக்கா, ஈழத்திலிருந்து தமிழன். துரோகி நாச்சியாள் சுகந்தி போல் இல்லாமல் தமிழின ஆதரவிற்கு நன்றி. நாம் தமிழர். நாமே தமிழர்.

  • @kmmanimani2339
    @kmmanimani2339 4 หลายเดือนก่อน

    Tvk👍🏻👍🏻👍🏻

  • @Thishaan19
    @Thishaan19 4 หลายเดือนก่อน +3

    உங்கள் கணவரை ஒரு உரையாடல் ❤❤❤❤❤

  • @nagarajanv5955
    @nagarajanv5955 4 หลายเดือนก่อน +2

    விஜய் சீமானை ஒரு புழுவை விடக் கேவலமாக நினைக்கிறார். ஆனால் சீமானும் தம்பிகளும் அவர் காலைச் சுற்றி சுற்றி வருவது வெட்கக் கேடு.

    • @tac-onelife
      @tac-onelife 4 หลายเดือนก่อน +1

      🤣Katharu katharu