MAGNIFICAT VISION
MAGNIFICAT VISION
  • 55
  • 2 927 963
வில்லியனூரின் விடிவௌ்ளியே லூர்து மாதாவே | Villianur Madha Song | Our Lady Of Lourdes Shrine
வில்லியனூரின் விடிவௌ்ளியே லூர்து மாதாவே | Villianur Madha Song | Our Lady Of Lourdes Shrine
வில்லியனூர் லூர்து மாதா பாடல்
தொகையுரை :
புதுவை மறை மாநிலத்தின் நம்பிக்கை காவலியே வில்லியனூர்தலமதிலே வீற்றிருக்கும் தாராகையே அருள்மிக பொழியும் லூர்து மாமரியே
உம் மகிகை மேலோங்கவே பேரில்லம் அமைத்தோமே
இத்தினம் வரை நீர் செய்து வரும் புதுமைகளை சொல்லிச் சொல்லி பாடுகிறோம்
நன்றி புகழ்மாலை சூடுகிறோம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க எம் லூர்து மாமரியே…..
பல்லவி
வில்லியனூரின் விடிவௌ;ளியே லூர்து மாதாவே
வில்லியனூரின் விடிவௌ;ளியே லூர்து மாதாவே
உம் வதனம் கண்டோம் வியந்து நின்றோம் லூர;து மாதாவே
உம் துணையில்லாமல் எங்கள் கால்கள் பயணமாகுமோ
எம் உள்ளங்கள் வாடும் ஏக்கங்கள் யாவும் தீர்ந்து போகுமோ
உமை வேண்டியே யாம் மீட்டிடும் புகழ் இசைதானம்மா…
வாழ்க வாழ்க லூர;து அன்னையே வாழியவே
எந்நாளும் எம்மை காத்துவரும் பாதுகாவலியே
ஸஸஸநி நிஸகரிஸ ப
ஸஸஸநி பஸபமகரிகரிஸ
1
லூர;து நகரில் காட்சி தந்த தேவ அன்னையே
ஏழை எங்கள் ஊரைத் தேடி வந்த அன்னையே - ஆ…ஆ…
அழகாய் அருள் கெபி கண்டாய் மலராய் திரு குளம் அமர்ந்தாய்
அழகாய் அருள் கெபி கண்டாய் விண் மலராய் திரு குளம் அமர்ந்தாய்
பல கோடி மாந்தர; எல்லாம் உம் மகிகை காண்பதெல்லாம்
உம் நேச மகன் போலவே உம் வள்ளல் குணம் தானம்மா
தாயே தயவே புது பாடல் பாடினோம்
வாழ்க வாழ்க லூர;து அன்னையே வாழியவே
எந்நாளும் எம்மை காத்துவரும் பாதுகாவலியே
நிஸ நிஸ காஸரிக நிஸ நிஸ காஸரிக ஸக ஸநிதநி நிஸநிப
பநிமபசக ரிகமபநி ஸநி காரிமப ரிமகரிஸ
நிஸ நிஸ கரிஸ நிஸ நிஸ கரிஸ
2
கண்ணில் வந்த நோயை தீர்த்த புதுமை அன்னையே
புயலாலே தவித்தவோரை மீட்ட அன்னையே - ஆ…ஆ…
மனநோய் கொண்டு சோதரிக்கு மருந்தாய் உம் கரம் கொடுத்தாய்
பேயின் கொடும் தொல்லை நின்று வரமாய் விடுதலை தந்தாய்
ஏழு வாரம் உமது குளத்தில் மனதார வேண்டி வந்தால்
எம் இதய ஏக்கம் எல்லாம் நிஜமாக மலரசெய்தாய்
வாழ்வே வழியே கோடி நன்றி நன்றி அம்மா.
มุมมอง: 1 645

วีดีโอ

30.08.2023 - Day 01 - Novena to Mother Mary ||அன்னை மரியாவின் பலநாள் || WhatsApp status
มุมมอง 71ปีที่แล้ว
30.08.2023 - Day 01 - Novena to Mother Mary ||அன்னை மரியாவின் பலநாள் || WhatsApp status
13th year remembrance of eternal life
มุมมอง 3332 ปีที่แล้ว
13th year remembrance of eternal life
விண்ணக வாழ்வின் 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
มุมมอง 1672 ปีที่แล้ว
விண்ணக வாழ்வின் 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமலோற்பவியே அருள்நிறை தாயே - Amalorpaviye Arul Nirai Thaaye
มุมมอง 5283 ปีที่แล้ว
அமலோற்பவியே அருள்நிறை தாயே - amalorpaviye arul nirai thaaye அமலோற்பவியே அருள்நிறை தாயே வாழ்க வாழ்க மாசறு கன்னியே மாபரன் தாயே வாழ்க வாழ்க (2) வாழ்க தாயே வாழ்க நீயே வாழ்க வாழியவே அன்னையே வாழ்க அமலியே வாழ்க - வாழ்க வாழியவே 1. மாமரியே மாதவளே வாழ்க வாழ்க மாந்தர்களை காப்பவளே வாழ்க வாழ்க (2) மனமகிழ்ந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க தினம் நினைந்து பாடிடுவோம் வாழ்க வாழ்க 2. இறைமகனின் திருத்தாயே வாழ்க வாழ்க மற...
அனைத்துப் புனிதர்களின் மன்றாட்டு மாலை || All Saints day || Anaithu punithargal mandratu
มุมมอง 5783 ปีที่แล้ว
அனைத்துப் புனிதர்களின் மன்றாட்டு மாலை || All Saints day || Anaithu punithargal mandratu
Jebamalai annaye sevisaikum thaye/ஜெபமாலை அன்னையே செவிசாய்க்கும் தாயே/ Jebamalai Madha song
มุมมอง 3.1K3 ปีที่แล้ว
Jebamalai annaye sevisaikum thaye/ஜெபமாலை அன்னையே செவிசாய்க்கும் தாயே/ Jebamalai Madha song
English Rosary Immaculate Convent, Villianur
มุมมอง 3053 ปีที่แล้ว
English Rosary Immaculate Convent, Villianur
விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு(பாடல் வரிகளுடன்) - Vinn elunthu sellum (with Lyrics)
มุมมอง 9923 ปีที่แล้ว
விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு(பாடல் வரிகளுடன்) - Vinn elunthu sellum (with Lyrics)
144th Annual Feast Invitation || Our Lady of Lourdes Shrine Villianur
มุมมอง 3443 ปีที่แล้ว
144th Annual Feast Invitation || Our Lady of Lourdes Shrine Villianur
kalvari sigaramathil || Whatsapp status || Magnificat Vision
มุมมอง 1.4K3 ปีที่แล้ว
kalvari sigaramathil || Whatsapp status || Magnificat Vision
இறை புகழ் பாடும் சொந்தங்களே || irai pugazhl padum || கிறிஸ்துமஸ் வருகை பாடல் || #MAGNIFICAT_VISION
มุมมอง 38K4 ปีที่แล้ว
இறை புகழ் பாடும் சொந்தங்களே || irai pugazhl padum || கிறிஸ்துமஸ் வருகை பாடல் || #MAGNIFICAT_VISION
Sorgam thirainthida || சொர்க்கம் திறந்திட சோலை மலர்ந்திட || கிறிஸ்துமஸ் பாடல் || Christmas_songs
มุมมอง 8094 ปีที่แล้ว
Sorgam thirainthida || சொர்க்கம் திறந்திட சோலை மலர்ந்திட || கிறிஸ்துமஸ் பாடல் || Christmas_songs
vinavar vazhiltholi kaanikai || Tamil Christmas Songs || விண்ணவர் வாழ்த்தொலி காணிக்கை
มุมมอง 13K4 ปีที่แล้ว
vinavar vazhiltholi kaanikai || Tamil Christmas Songs || விண்ணவர் வாழ்த்தொலி காணிக்கை
17-10-2020 Saturday New Tamil Rosary || சனிக்கிழமை புதிய தமிழ் ஜெபமாலை
มุมมอง 2164 ปีที่แล้ว
17-10-2020 Saturday New Tamil Rosary || சனிக்கிழமை புதிய தமிழ் ஜெபமாலை
143 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதா பாடல் | Paramanayagi Song | sung by. fr. Pitchaimuthu & choir members
มุมมอง 2794 ปีที่แล้ว
143 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதா பாடல் | Paramanayagi Song | sung by. fr. Pitchaimuthu & choir members
இது என் உடல் ||Idhu en udal ||தமிழ் கிறிஸ்துவ பாடல் || tamil Christian song||
มุมมอง 87K4 ปีที่แล้ว
இது என் உடல் ||Idhu en udal ||தமிழ் கிறிஸ்துவ பாடல் || tamil Christian song||
சிலுவை மரமே சிலுவை மரமே உன்னை நான் || Silluvai marame Silluvai marame || திருச்சிலுவையின் மகிமைபாடல்
มุมมอง 19K4 ปีที่แล้ว
சிலுவை மரமே சிலுவை மரமே உன்னை நான் || Silluvai marame Silluvai marame || திருச்சிலுவையின் மகிமைபாடல்
Madha Prarthanai || மாதா பிரார்த்தனை || சுவாமி கிருபையாயிரும் || Tamil Catholic Christian Song ||
มุมมอง 7K4 ปีที่แล้ว
Madha Prarthanai || மாதா பிரார்த்தனை || சுவாமி கிருபையாயிரும் || Tamil Catholic Christian Song ||
Mother of our God || Mother Marry Song || English Christian Song || Madha Song ||"MAGNIFICAT VISION"
มุมมอง 9974 ปีที่แล้ว
Mother of our God || Mother Marry Song || English Christian Song || Madha Song ||"MAGNIFICAT VISION"
அப்பா தந்தையே உம்மை ஆராதிக்கின்றேன் பாடல் || Appa thanthaye song || Eucharistic adoration song||
มุมมอง 10K4 ปีที่แล้ว
அப்பா தந்தையே உம்மை ஆராதிக்கின்றேன் பாடல் || Appa thanthaye song || Eucharistic adoration song||
பக்தியும் ஆன்மிகம் || பகுதி -3 | புனித ஜெபமாலையின் வரலாறு பகுதி - 3| History of Rosary Part - 3
มุมมอง 774 ปีที่แล้ว
பக்தியும் ஆன்மிகம் || பகுதி -3 | புனித ஜெபமாலையின் வரலாறு பகுதி - 3| History of Rosary Part - 3
Devotional & Spirituality of Holy Rosary || Part - 3 || The History of Holy Rosary Series ||
มุมมอง 644 ปีที่แล้ว
Devotional & Spirituality of Holy Rosary || Part - 3 || The History of Holy Rosary Series ||
Athimaram arumpamal poyinum || Fr. Jesu Nazarene song || Tamil Christian Song
มุมมอง 3.3K4 ปีที่แล้ว
Athimaram arumpamal poyinum || Fr. Jesu Nazarene song || Tamil Christian Song
Theological significance Part - 2 || The History Holy Rosary Part - 2 || English
มุมมอง 974 ปีที่แล้ว
Theological significance Part - 2 || The History Holy Rosary Part - 2 || English
இறையியல் முக்கியத்துவம் பகுதி -2 | புனித ஜெபமாலையின் வரலாறு பகுதி - 2 | History of Rosary Part - 2
มุมมอง 1464 ปีที่แล้ว
இறையியல் முக்கியத்துவம் பகுதி -2 | புனித ஜெபமாலையின் வரலாறு பகுதி - 2 | History of Rosary Part - 2
The History of Holy Rosary Part -1 || Roman Catholic Documentary|| Episode - 1
มุมมอง 1.1K4 ปีที่แล้ว
The History of Holy Rosary Part -1 || Roman Catholic Documentary|| Episode - 1
Precious Spirit Come || English Christian Song || Holy Spirit Song
มุมมอง 71K4 ปีที่แล้ว
Precious Spirit Come || English Christian Song || Holy Spirit Song
Annaiye Azaghuruve || அன்னையே அழகுருவே|| Tamil Christian Song|| தமிழ் கிறிஸ்தவ பாடல்
มุมมอง 4K4 ปีที่แล้ว
Annaiye Azaghuruve || அன்னையே அழகுருவே|| Tamil Christian Song|| தமிழ் கிறிஸ்தவ பாடல்
"MAGNIFICAT VISION" New Montage Release
มุมมอง 1444 ปีที่แล้ว
"MAGNIFICAT VISION" New Montage Release