இது என் உடல் உன் உணவாகட்டும் இது என் இரத்தம் உன் பானமாகட்டும் - 2 வாக்கு தந்த தேவா தேடி வந்த இறைவா தகுதில்லாத ஏழை நான் ஒரு வார்த்தை சொல்லும் குணம்பெறுவேன் உலகின் ஒளி அது நான் என்றீர் உண்மையின் வழி அது என்னில் என்றீர் - 2 வாழும் காலம் வரையில் என்னுடன் இருப்பீர் வரையில்லாத அன்பால் இன்னுயிர் தந்தீர் - 2 இயேசுவே உன் நினைவாக செய்திடுவேன் - 2 சுமை கொண்டோரை நீர் வரவேற்றீர் சுகம் காணவே உம் கரம் தந்தீர் மீண்டும் உந்தன் வரவை எதிர்நோக்கியே ஆருயிராய் உம்மையே இதயம் ஏற்கின்றேன் - 2 இயேசுவே உம் திருவிருந்தில் மகிழ்கின்றேன் - 2
அருமையான பாடல் வரிகள்
இது என் உடல் உன் உணவாகட்டும்
இது என் இரத்தம் உன் பானமாகட்டும் - 2
வாக்கு தந்த தேவா தேடி வந்த இறைவா
தகுதில்லாத ஏழை நான்
ஒரு வார்த்தை சொல்லும் குணம்பெறுவேன்
உலகின் ஒளி அது நான் என்றீர்
உண்மையின் வழி அது என்னில் என்றீர் - 2
வாழும் காலம் வரையில் என்னுடன் இருப்பீர்
வரையில்லாத அன்பால் இன்னுயிர் தந்தீர் - 2
இயேசுவே உன் நினைவாக செய்திடுவேன் - 2
சுமை கொண்டோரை நீர் வரவேற்றீர்
சுகம் காணவே உம் கரம் தந்தீர்
மீண்டும் உந்தன் வரவை எதிர்நோக்கியே
ஆருயிராய் உம்மையே இதயம் ஏற்கின்றேன் - 2
இயேசுவே உம் திருவிருந்தில் மகிழ்கின்றேன் - 2
My All time fav song.Itha tha pala varushama thedittuttu irundha.Childhood memories.Finally I got it song ❤
praise God forever.
அமல உற்பவியான அரசியே அருள் நிறைந்த பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே வாழ்க
ஒரு வார்த்தை சொல்லும் குணம் பெறுவேன் ❤❤🙏🙏🙏🙏🙏🙏
Super song excellent voice sister
குடும்பங்களின் அரசியே அருள் நிறைந்த பரிசுத்த கன்னி தேவதாய் மரியாயே வாழ்க
Super voice
🙏 தகுதியில்லாத ஏழை நான்... 🙏
Amen 🙏
I love this song so much 💜
Nice ❤
🙏🙏🙏 amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏
தகுதி இல்லாத ஏழை நான்
Idu en udal un unavagattum...
Idu en ratham un vaanam aagattum.. (2)
Vaakku thanda deva... Thedi vanda iraiva... Oru varthai sollu gunaamaguven (2)
Church vathum new year appum yaduga mudiyala 😭😭😭😭😭😭😭😭😭😭😭
My favourite song 💖💖🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐☦️☦️☦️
Praise the Lord JESUS AveMariya veryfine song Glory to the Almighty God
ஆமென் யேசப்பா
Yesuvee ne enthan vaiyu
Nijamsvey jesus great 🙏❤️
Song kedalum ungal ninichal 😭😭😭😭😭😭anbuku
my fav song thank u
❤❤❤I love Jesus ❤❤
Praise the lord
Super song of Jesus
❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பாடல்
❤Enakku rempa pitucha song
Pathila naa poga mudiyam poida 😭
I love this song 🎉🎉🎉
❤❤❤ethu en ueer🎉
❤
Pallavi superb pa
Elim glorious revival church...
Praise God
Wonderful 🎉
🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🌹💞💞💞💞
🙏
Bro please send me lyrics
Tamil lyrics please
Indha song koroke irundha send pannunga bro 9159123227
Ok
அருமையான பாடல்