@@Eyal.official எதே புராணம் காலம் easy ha உங்களுக்கு நீங்க வனவாசம் போகனும், போருக்கு போகனும்,கல்யாணம் பண்ண கல்ல தூக்கணும் காளய அடக்கணும்🤧 பீஷ்மர் ,ஹனுமான், ஐயப்பன் எல்லாம் நித்திய பிரம்மச்சாரி பரவா இல்லையா நீங்க சொன்ன வானர மன்னன் கதைல வர மாதிரி பொண்ணா மாறி பிள்ளை பெத்து தரணும் இதோ இப்போ நாரதர் மாதிரி எத்தனை கல்யாணம் பண்ணாலும் no use நாரதிய மாருனா கூட. உங்களுக்கு ok வா அது 😅 எதோ ஆசீர்வதிக்கப்பட்ட 90's கிட்ஸ் ஹ பொறந்ததற்கு சந்தோஷ படுங்க நீங்க எல்லாம் lucky சரி ரொம்ப பீல் பண்ணதீங்க உங்க life லயும் சீக்கிரம் ஒரு இளம் தென்றல் cross ஆகும் Congratulations 😂.
😵💫😵💫அதுவும் correct தான் புராணக் காலம் ரொம்ப கஷ்டம் தான். இவ்வளவு பண்ணிக் கல்யாணம் பண்ற scene லா நமக்கு வராது😅😅 ஆசிர்வதிக்கப்பட்ட 90's kidஆ சந்தோஷமாவே இருந்துக்கிறேன்😂😂 நான் feelலாம் பண்ணலங்க singleஆ இப்ப வரைக்கும் நாரதர் மாதிரியே ஊர சந்தோஷமா சுத்திக்கிட்டு இருக்கேன் அது போதும்😂😅
thamayandhi may thought like this : darling, மொதல்ல விட இப்போ தான் ரொம்ப அழகா இருக்க வெளிய வா😆 Appart the joke கேள்விப்படாத கதை நல்லா இருந்தது தமயந்தி great தான் அப்போ நாரதருக்கு marriage ஆகிடுச்சா🤔
naradhar mind voice: ஒரு doubt கேட்டா இப்படியா😂 இது நாரதப் புராணம்ல வர கதை actually நாரதர் தமயந்தியை திருமணம் செய்ய காரணம் ஒரு சாபம் தான். அதன் விளைவாக தான் இந்த நிகழ்வு நடக்கும். நாரதர் தமயந்தியை திருமணம் செய்தார் ஆனால் அவர் இல்லறத்தில் ஈடுபடவில்லை பிரம்மச்சாரி விரதம் கலையாமல் இருந்ததால் அவர் திருமணம் செய்தாலும் குடும்பஸ்தர் ஆக முடியாது. So அவர் always single தான் no family. 😊 நாரதர் நிறையா இடத்தில் திருமணம் செய்திருக்கிறார் ஆனால் இல்லறத்தில் ஈடுபடவில்லை அதனால் தான் அவரை பிரம்மச்சாரினு சொல்வாங்க always அவர் பிரம்மச்சாரிய விரதத்தில் தான் இருப்பார்😊👍
@@vaisaliranganathwn3085 yes நாரதர்க்கு நிறைய கதைகள் இருக்கு நாரதரை மணந்த பெண்கள் மட்டும் single இல்ல நாரதர் நாரதி எனும் பெண்ணாக மாறியபோது அவரை மணந்த ஒரு மன்னனும் பாவம் தான்😅
Ungal kadhal kadhai sollunga bro
😅😅யார் சாமி நீங்க 😂😂
@@Eyal.official சொல்லுங்க அதையும் கேப்போம்
நாரதர் கதையே கேட்கும் போது உங்க கதய கேக்கமாட்டோமா 😂.
@@vaisaliranganathwn3085 😂😂 நாரதர் மாதிரி புராண காலத்தில் பிறந்திருந்தால் கூட வாய்ப்பு இருக்கும் போல ஒரு 90's kid நான் வாய்ப்பே இல்லை 😂😂
@@Eyal.official எதே புராணம் காலம் easy ha உங்களுக்கு
நீங்க வனவாசம் போகனும், போருக்கு போகனும்,கல்யாணம் பண்ண கல்ல தூக்கணும் காளய அடக்கணும்🤧
பீஷ்மர் ,ஹனுமான், ஐயப்பன் எல்லாம் நித்திய பிரம்மச்சாரி
பரவா இல்லையா
நீங்க சொன்ன வானர மன்னன் கதைல வர மாதிரி பொண்ணா மாறி பிள்ளை பெத்து தரணும்
இதோ இப்போ நாரதர் மாதிரி எத்தனை கல்யாணம் பண்ணாலும் no use நாரதிய மாருனா கூட. உங்களுக்கு ok வா அது 😅
எதோ ஆசீர்வதிக்கப்பட்ட 90's கிட்ஸ் ஹ பொறந்ததற்கு சந்தோஷ படுங்க நீங்க எல்லாம் lucky
சரி ரொம்ப பீல் பண்ணதீங்க உங்க life லயும் சீக்கிரம் ஒரு இளம் தென்றல் cross ஆகும்
Congratulations 😂.
😵💫😵💫அதுவும் correct தான் புராணக் காலம் ரொம்ப கஷ்டம் தான். இவ்வளவு பண்ணிக் கல்யாணம் பண்ற scene லா நமக்கு வராது😅😅 ஆசிர்வதிக்கப்பட்ட 90's kidஆ சந்தோஷமாவே இருந்துக்கிறேன்😂😂
நான் feelலாம் பண்ணலங்க singleஆ இப்ப வரைக்கும் நாரதர் மாதிரியே ஊர சந்தோஷமா சுத்திக்கிட்டு இருக்கேன் அது போதும்😂😅
thamayandhi may thought like this : darling, மொதல்ல விட இப்போ தான் ரொம்ப அழகா இருக்க வெளிய வா😆
Appart the joke
கேள்விப்படாத கதை நல்லா இருந்தது
தமயந்தி great தான்
அப்போ நாரதருக்கு marriage ஆகிடுச்சா🤔
naradhar mind voice: ஒரு doubt கேட்டா இப்படியா😂
இது நாரதப் புராணம்ல வர கதை actually நாரதர் தமயந்தியை திருமணம் செய்ய காரணம் ஒரு சாபம் தான். அதன் விளைவாக தான் இந்த நிகழ்வு நடக்கும். நாரதர் தமயந்தியை திருமணம் செய்தார் ஆனால் அவர் இல்லறத்தில் ஈடுபடவில்லை பிரம்மச்சாரி விரதம் கலையாமல் இருந்ததால் அவர் திருமணம் செய்தாலும் குடும்பஸ்தர் ஆக முடியாது. So அவர் always single தான் no family. 😊
நாரதர் நிறையா இடத்தில் திருமணம் செய்திருக்கிறார் ஆனால் இல்லறத்தில் ஈடுபடவில்லை அதனால் தான் அவரை பிரம்மச்சாரினு சொல்வாங்க always அவர் பிரம்மச்சாரிய விரதத்தில் தான் இருப்பார்😊👍
@@Eyal.official தெரியும் நம்ம ஆளுங்க எதாவது ஒரு back story வச்சு இருப்பாங்க😅
But நாரதர் மட்டுமல்ல அவரை கட்டிகிட்ட பெண்களும் always single தான் 😕
@@vaisaliranganathwn3085 yes நாரதர்க்கு நிறைய கதைகள் இருக்கு நாரதரை மணந்த பெண்கள் மட்டும் single இல்ல நாரதர் நாரதி எனும் பெண்ணாக மாறியபோது அவரை மணந்த ஒரு மன்னனும் பாவம் தான்😅
@@Eyal.official 🙄 😂😂😂
@@vaisaliranganathwn3085 😅😅
Narthar oru bhramachari avruvku eppo marriage achi
நாரதர் பிரம்மச்சாரி தான் அவர் சாபத்தினால் திருமணம் செய்தார் ஆனால் அவர் இல்லறத்தில் இல்லை பிரம்மச்சரிய விரதம் கலையாததால் அவர் பிரம்மச்சரி தான்☺️🙏
Nice
Thank you for replay
👍