புதிய முறையில் ஜன்னல் நிலகால்அமைக்கும் முறை காங்கிரீட் வீட்டில் Asha S...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

ความคิดเห็น • 21

  • @s.srisenthilkumar3657
    @s.srisenthilkumar3657 2 หลายเดือนก่อน +1

    Super anna உங்களை ஏப்பேது சந்திக்கலாம்

  • @balasubramanian8886
    @balasubramanian8886 หลายเดือนก่อน

    Super bro

  • @ParthibanD-2827
    @ParthibanD-2827 2 วันที่ผ่านมา

    Bro muthala healtha parunka bro ❤ ungaloda pathivu nandraga irunthathu❤

  • @raviragulraviragul7501
    @raviragulraviragul7501 4 หลายเดือนก่อน +1

    Arumai ❤❤❤❤❤

  • @paramasivan5040
    @paramasivan5040 3 หลายเดือนก่อน +1

    👍💯💗💗

  • @paramasivan5040
    @paramasivan5040 4 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 หลายเดือนก่อน +3

    கான்கிரீட்டுக்கு எதுக்கு முக்கால் அடியில் சுவர் எழுப்ப வேண்டும். குறைந்தபட்சம் நாலு அங்குலமாவது குறைக்கலாமே. இடம் அதிகம் கிடைக்கும்.

  • @kppoonguzhalan3272
    @kppoonguzhalan3272 4 หลายเดือนก่อน

    Super

  • @mokanmokan.b3689
    @mokanmokan.b3689 4 หลายเดือนก่อน +4

    சேலம் மாவட்ட சித்தர் கோவில் மெயின் ரோடு அங்க வந்து ❤ வீடு அமைத்து தருவீர்களா

  • @a.vanarajan7251
    @a.vanarajan7251 4 หลายเดือนก่อน

    Sir madivedu kattalama

  • @mewedward
    @mewedward 4 หลายเดือนก่อน

    Nega wall kuv centering ahdikura metreal kami ga anna

  • @அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்

    தம்பி திருச்சி எப்போ வருவீங்க எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம்

  • @gobiboss9749
    @gobiboss9749 4 หลายเดือนก่อน +1

    Bro wall thickness and concrete ratio evlo bro

  • @Chandrababu-nb6mt
    @Chandrababu-nb6mt 4 หลายเดือนก่อน +1

    அண்ணா கலைஞர் வீடு பண்ணி தருவீங்களா

  • @gayathria9574
    @gayathria9574 3 หลายเดือนก่อน

    1000sq ft ku yelvo price aagum

  • @karthikeyanp1024
    @karthikeyanp1024 2 หลายเดือนก่อน

    அண்ணா கலைஞர் வீடு அளவு 20''*17'' கட்டி தருவிங்களா

  • @prabusivaswamy
    @prabusivaswamy 4 หลายเดือนก่อน

    Bro 27*29 price sollunga

  • @kumarraju9807
    @kumarraju9807 4 หลายเดือนก่อน

    Heat athigema varum

    • @Asha_S
      @Asha_S  4 หลายเดือนก่อน +1

      சிமெண்ட் செங்கல் சிமெண்ட் இன்டர்லாக் மற்றும் சிமெண்ட் ஹலோ பிரிக் அதில் வரும் ஹிட் தான் இதுலயும் வரும்

    • @mewedward
      @mewedward 3 หลายเดือนก่อน

      ​@@Asha_S wall ku concrete mixing rasio solluga m 10 , m15 Or m25 ah

  • @shiekshafi6009
    @shiekshafi6009 2 หลายเดือนก่อน

    Nasiees.vari