12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 10ஆம் இடம் ஜீவனம் தொழில் ஸ்தானம் அமைப்பு ஒர் ஆய்வு 10th House Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • 12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 7 ஆம் இட அதிபதி மனைவி கணவன் திருமண அமைப்பு ஒர் ஆய்வு 7th House Tamil
    • 12 லக்னங்களில் பிறந்தவ...
    12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 6 ஆம் இடம் கடன் தொல்லைகளில் இருந்து விடுபடகூடிய அமைப்பு Debt Relief
    • 12 லக்னங்களில் பிறந்தவ...
    12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த உறவுகளால் தொல்லைகள் வரும் Relationship Astrology
    • 12 லக்னங்களில் பிறந்தவ...
    4 ஸ்திர லக்னங்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமிக்க சுக வாழ்வும் 9 ஆம் இடம் பாதக ஸ்தானம் 4 Sthira Lagna
    • 4 ஸ்திர லக்னங்களில் பி...
    4 உபய லக்னங்களில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கையும் 7 ஆம் இடம் பாதக ஸ்தானமும் வாழ்க்கை பயணமும் Dual
    • 4 உபய லக்னங்களில் பிறந...
    4 சர லக்னங்களில் பிறந்தவர்களின் ராஜ வாழ்க்கையும் 11 ஆம் இட பாதகாதிபதி அதிக ஆசை அபாயம் Movable Signs
    • 4 சர லக்னங்களில் பிறந்...
    12 ராசிகளில் சுக்கிரன் நின்ற இடம் மனைவி வரனின் குணம் அமையும் திசை பார்ப்பது எப்படி ?
    • 12 ராசிகளில் சுக்கிரன்...
    ஜாதகத்தில் வருமானம் 2, 3, பல வழிகளில் வருவதை நவாம்ச‌ கட்டத்தில் எப்படி பார்ப்பது? Sources of Income
    • ஜாதகத்தில் வருமானம் 2,...
    ஜாதகத்தில் நிரந்தர வருமானம் பொருளாதாரம் தரும் அர்த்த திரிகோணம்
    • ஜாதகத்தில் நிரந்தர வரு...
    ஜாதகத்தில் தன யோகம் எப்படி பார்ப்பது அடிப்படை
    • ஜாதகத்தில் தன யோகம் எப...
    ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் நிற்கும் கிரகம் எப்படி பலன் கொடுக்கும் தொழில் வேலை Planets in 10th House
    • ஜாதகத்தில் 10 ஆம் இடத்...
    ஜாதகத்தில் "தொழில்" கர்ம ஸ்தானமான 10 ஆம் இடத்தை ஆராயும் முறை வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் தொழில் கர்ம...
    ஜாதகத்தில் கே.பி.முறையில் என்ன தொழில் செய்யலாம் வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் கே.பி.முறைய...
    நாடி ஜோதிடத்தில் "தொழில்" கர்ம காண்டம் ஆராய்வது எப்படி ? வீடியோ லிங்க்
    • நாடி ஜோதிடத்தில் "தொழி...
    12 ராசிகளில் கிரகங்கள் அமர கூடாத ஒரே ராசி "ஆராய்ச்சிக்கு உட்பட்டது"
    • 12 ராசிகளில் கிரகங்கள்...
    ஜாதகத்தில் காதல் திருமணம் அமைப்பு பார்ப்பது எப்படி ? | Love cum Arrange Marriage in Astrology Tamil
    • ஜாதகத்தில் காதல் திரும...
    12 லக்னங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகவும் "கஷ்டப்படும் 3" நன்மை "அனுபவிக்கும் 3" லக்னக்காரர்கள்
    • 12 லக்னங்களில் பிறந்தவ...
    ஜாதகப்படி வாழ்வில் எந்த பகுதி நன்றாக இருக்கும் இளமை வாலிபம் முதுமை எப்படி பார்ப்பது அஷ்டகவர்க்க முறை
    • ஜாதகப்படி வாழ்வில் எந்...
    நீங்களே உங்கள் ஜாதகத்தை அலசி பாருங்கள் | அஷ்டகவர்க்கம் பகுதி 1
    • நீங்களே உங்கள் ஜாதகத்த...
    திசா புத்தி அந்தர் கால பலன்கள் பகுதி 2 கிரகங்கள் நின்ற நட்சத்திரம் அறிவது எப்படி ?
    • திசா புத்தி அந்தர் கால...
    27 நட்சத்திரங்களில் நிற்கும் 9 கிரகங்களின் திசா புத்தி பலன் அறிவது எப்படி ?
    • 27 நட்சத்திரங்களில் நி...
    12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் 108 பாதம் அடிப்படை விளக்கம் வீடியோ லிங்க்
    • 12 ராசிகளில் 27 நட்சத்...
    ஜாதகத்தில் கே.பி.முறையில் என்ன தொழில் செய்யலாம் வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் கே.பி.முறைய...
    நாடி ஜோதிடத்தில் "தொழில்" கர்ம காண்டம் ஆராய்வது எப்படி ? வீடியோ லிங்க்
    • நாடி ஜோதிடத்தில் "தொழி...
    9 கிரக காரக்துதுவம் வீடியோ லிங்க
    • 9 கிரகங்கள் கொடுக்கும்...
    ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி ? எந்த முறை சிறப்பானது ? வீடியோ லிங்க்
    • ஜோதிடம் கற்றுக்கொள்வது...
    12 லக்கினங்களில் பிறந்தவர்களுக்கான கெடுதல் செய்யும் 4 கிரகங்கள்
    • 12 லக்னங்களுக்குரிய லக...
    பாதகஸ்தானாதிபதி வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    தீமை செய்யும் கிரகங்கள் வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்கள் மற்றும் கேள்விகளை
    WhatsApp +91 9487488112
    www.horoscience.com
    #tamilastrology #tamiljothidam #astrology #ஜாதகம் #learnastrologytamil #indianastrology #ஜோதிடம் #rasichart #astrologycourse #astrologytips

ความคิดเห็น • 37

  • @SaravanakumarSaravanakum-mt6tx
    @SaravanakumarSaravanakum-mt6tx 7 วันที่ผ่านมา +1

    ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @annadurai1916
    @annadurai1916 12 วันที่ผ่านมา +4

    அருமை சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

    • @horoscience
      @horoscience  12 วันที่ผ่านมา +1

      நன்றிங்க 🙏

    • @harsithsmile9412
      @harsithsmile9412 7 วันที่ผ่านมา

      I want chart

  • @gowrisankars1843
    @gowrisankars1843 9 วันที่ผ่านมา +1

    ஒரு வருடமாக உங்களை நான் ஃபாலோ செய்து இந்த வீடியோவை காட்டுகிறேன் வாழ்த்துக்கள்

    • @horoscience
      @horoscience  9 วันที่ผ่านมา

      நன்றிங்க ஐயா 🙏

  • @muthumanickam4611
    @muthumanickam4611 2 วันที่ผ่านมา +1

    👌🏻sir

    • @horoscience
      @horoscience  วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @GK11th
    @GK11th วันที่ผ่านมา

    Great video... Subscribed

    • @horoscience
      @horoscience  21 ชั่วโมงที่ผ่านมา

      Thank you 🙏

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 11 วันที่ผ่านมา +1

    I am very much interested in uourteaching. Thank you dir

    • @horoscience
      @horoscience  11 วันที่ผ่านมา

      Thank you sir 🙏

  • @velusamyd9319
    @velusamyd9319 12 วันที่ผ่านมา +1

    Good explanation

    • @horoscience
      @horoscience  11 วันที่ผ่านมา

      Thank you 🙏

  • @sakthivelg2192
    @sakthivelg2192 12 วันที่ผ่านมา +2

    1. பொதுவான ஆதாவது பொதுப்படையான பரிகாரங்களையும் உதாரணமாக இன்ன இன்ன அமைப்புகள் உடையோர் இந்த கோயில்களுக்கு செல்லுங்கள் இந்த தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள் அது போல பொதுப்படையாக கூற முடிந்ததை சொல்லுங்கள் . 2.வாக்கிய அமைப்பு பஞ்சாங்கத்தில் கன்னி ராசியில் செவ்வாய் நட்பு என பதிப்பித்திருக்கிறார்கள். அதுவே திருக்கணித பஞ்சாங்கத்தில் புதனுடைய வீடான கன்னி ராசியில் செவ்வாய் கிரகம் இருந்தால் அது பகை என பதிப்பித்திருக்கிறார்கள். இதில் எது சரி?. எதை பின்பற்றுவது?. உதாரணமாக துலாம் லக்கினம் செவ்வாய் 12 - ம் இடமான கன்னி ராசியில் இருந்தால் அது தோசமா இல்லை தோஷம் அல்லாத நிலையா எதை பின்பற்றுவது நண்பரே?.
    . நன்றி வணக்கம்.

    • @horoscience
      @horoscience  11 วันที่ผ่านมา +3

      ஐயா கோயில் பரிகாரங்கள் பழைய ஜோதிட‌ மூல நூல்களில் சொல்லப்படவில்லை classical astrological texts....அது அவரவர்கள் அனுபவ ரீதியாக பல ஜோதிடர்கள் அவர்கள் கருத்தை பதிவு செய்வார்கள்....கிரகங்களுக்கு இன்ன தெய்வம் அதிதேவதை என்று வேண்டுமானால் இருக்கிறது.... உதாரணமாக புதன் பெருமாள்/மகாவிஷ்ணு என்று, ஜாதகர் வசிக்கும் இடத்திற்கு சுற்று வட்டாரத்தில் இருக்கும் இந்த தெய்வத்தின் ஆலயத்திற்கு சென்றாலே போதுமானது என்னுடைய கருத்து....மேலும் 45-48 நாள் ஒரு மண்டலம் அந்த காலத்தில் தங்கி விடுவார்கள் கோவிலிலே... இக்காலத்தில் யாரும் செய்யமாட்டார்கள்.... மன்னர் வந்தார் தங்கியிருந்தார் நோய் தீர்ந்தது என்று கோவில் புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கும் அல்லவா....
      புதன் செவ்வாய் பகை கிரகங்கள் தான்.... இங்கே சரி தவறு என்று எதுவும் இல்லைங்க....
      உங்களின் அனுபவ ரீதியாக நீங்கள் எடுத்து பலன் சொல்ல வேண்டும்....திருக்கணிதமே தற்சமயம் நடைமுறைக்கு ஒத்து வருகிறது எனது அபிப்பிராயம் அனுபவம்....
      நன்றிங்க 🙏

    • @megalakamal9599
      @megalakamal9599 11 วันที่ผ่านมา

      வணக்கம் சார்....

    • @astroari
      @astroari 8 วันที่ผ่านมา

      மனிதர்களுக்கு ஜோதிடம் பார்க்க திருக்கணிதம் தான் உபயோகிக்க வேண்டும். கோவில்களுக்கு மட்டுமே வாக்கிய பஞ்சாங்கம்

    • @horoscience
      @horoscience  8 วันที่ผ่านมา

      சிந்தனை செய்து பார்க்கும் போது ஒரு வகையில் நீங்கள் சொல்வதும் சரிதானுங்க ஐயா 🙏

  • @praveenramachandran633
    @praveenramachandran633 9 วันที่ผ่านมา +1

    குரு தசை பற்றியும் அதில் வரும் புத்திகள் பற்றி காணொளி போடுங்க அய்யா

    • @horoscience
      @horoscience  9 วันที่ผ่านมา

      சரிங்க ஐயா 🙏

  • @velusamyk5781
    @velusamyk5781 11 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @horoscience
      @horoscience  11 วันที่ผ่านมา

      நன்றிங்க ஐயா 🙏

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 12 วันที่ผ่านมา +1

    🙏😇🙏

  • @Ramshiv2001
    @Ramshiv2001 8 วันที่ผ่านมา +2

    அரசு வேலை யாருக்கு அமையும்

    • @horoscience
      @horoscience  7 วันที่ผ่านมา

      இந்தப் பதிவு சொந்த தொழில் பற்றியது.... வேலை வேறு சொந்தமாக தொழில் செல்வது என்பது வேறு....
      th-cam.com/users/shortsIzmxlVC7lqQ
      அரசு வேலை கிடைக்க 6 ஆம் பாவகம் 10 ஆம் பாவகம், சூ, செ, சுய ஜாதகத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் தேர்வு எழுதும் நெரத்தில் 11 ஆம் பாவகம் வெற்றி ஸ்தானம் இயங்க வேண்டும் தசா புத்திகள் மூலமாக....
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @mohansudhan4061
    @mohansudhan4061 11 วันที่ผ่านมา +1

    Mesa lagnathuku dharmakarmathipathi yogam varuma? 9,10,11,12 house lord sani and guru being lord of these house

    • @horoscience
      @horoscience  11 วันที่ผ่านมา

      Yes....yoga in effect...
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @sivamsai9711
    @sivamsai9711 10 วันที่ผ่านมา +1

    vannakkam Anna na kadaga lakkanam kannil Sani vakkaram sevai vakkam athai pattri oruvido poduga please

    • @horoscience
      @horoscience  10 วันที่ผ่านมา

      If it is in your horoscope...because there areillion combinations...
      Need to know sani and sevvai both in which nakshatra, their state, aspecting planets, navamsa position, conjoined planets, current dasa bukti etc....etc....so please kindly book consultation... thank you 🙏
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @kaliyamoorthit5231
    @kaliyamoorthit5231 11 วันที่ผ่านมา +1

    ஐயா எனக்கு மகரம் லக்னம் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சனி சந்திரன் மகரத்தில் சேர்ந்து உள்ளது சனி வக்ரம் என்னய நடக்கும் வேலை இல்லை marriage innum aagala அடுத்து 2026 இல் இருந்து சனி திசை 19 வருடம் என்னய பண்றது எனக்கு 10இல் குரு அஸ்தமனம் கூடவே புதன்,செவ்வாய்,சூரியன் இருக்கு 11இல் ராகு 5இல் கேது 9இல் சுக்ரன் நீஷம் சனி திசை நன்மையா தீமையா சன்யாசி யோகம் ஆ

    • @horoscience
      @horoscience  11 วันที่ผ่านมา

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @selvaselva5476
    @selvaselva5476 20 ชั่วโมงที่ผ่านมา

    Sirl online jothida vaguppu irukka sollunga..

    • @horoscience
      @horoscience  12 ชั่วโมงที่ผ่านมา

      No sir...not teaching classes...kindly learn practice using videos and from books...
      www.youtube.com/@horoscience
      Thank you 🙏

    • @selvaselva5476
      @selvaselva5476 11 ชั่วโมงที่ผ่านมา

      Thank you ..sir na jothidam basic class mudichuruken...

  • @vastujothiganesh
    @vastujothiganesh 10 วันที่ผ่านมา +1

    Sir sent chart

    • @horoscience
      @horoscience  10 วันที่ผ่านมา

      WhatsApp 9487488112