எனது வாழ்வை மாற்றிய 50 திக்ருகள்/பஜ்ருக்கு ஓதி வாருங்கள்/ விதியை மாற்றி அமைக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #hadith #dikrbenifits #duaqabool #dua #dikr #life #motivationhadith #salawath #happyness #wajifa

ความคิดเห็น • 130

  • @AMALKALINSIRAPPU88
    @AMALKALINSIRAPPU88  2 วันที่ผ่านมา +53

    50 திக்ருகள்
    அதிகமான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஓத வேண்டிய சுன்னத்தான திக்ருகள்
    1. சுபஹானல்லாஹ் 33 முறை
    2. அல்ஹம்துலில்லாஹ் 33 முறை
    3. அல்லாஹு அக்பர் 34 முறை
    4. லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹ் 33 முறை
    5. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 33 முறை
    6. அஸ்தஃபிருல்லாஹில் அழீம் 33 முறை
    7. சுபஹானல்லாஹி வபிஹம்திகி சுபஹானல்லாஹி அழீம் 33 முறை
    8. சுபஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வ ல இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அளிய்யுல் அழீம் 33 முறை
    9. லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது பியதிஹில் ஹைர் வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் 33 முறை
    10. சுப்ஹானல்லாஹி அதத ஹல்கிஹி வரிலா நப்ஸிஹி வஜினத அர்ஷிஹி வமிதாத கலிமாதிஹி 4 முறை
    நமது வாழ்வில் கவலையை நீக்கி தேவைகளை பூர்த்தி செய்யும் திக்ருகள்
    11. அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக fபீ நுஹுரிஹிம் வநஊதுபிக மின் ஷுரூரிஹிம் 3 முறை
    12. அஸ்தஃபிருல்லாஹில்லதீ லாயிலாஹ இல்லா ஹுவல் ஹைய்யுல் கைய்யூமு வ அதூபு இலைஹி 3 முறை
    13. யா ஹைய்யு யாகைய்யூம் பிரஹ்மதிக நஸ்தஙீஸு 3 முறை
    14. ஹஸ்பியல்லாஹு வாயிலாஹ இல்லா ஹுவ அலைஹி தவக்கல்த்து வஹுவ ரப்புல் அர்ஷில் அழீம் 3 முறை
    15. யா அர்ஹமர் ராஹிமீன் 100 முறை
    16. அல்லாஹு அல்முஸ்தஆனு 100 முறை
    17. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் 100 முறை
    18. அல்லாஹு அக்பர் கபீரன் வல்ஹம்துலில்லாஹி கஸீரன் சுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா 3 முறை
    19 அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் fபீஹ் 3 முறை
    20. ஜஜல்லாஹு அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம மாஹுவ அஹ்லுஹு 3 முறை
    நபிமார்கள் ஓதிய திக்ருகள்
    21. லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன் 3 முறை
    22. ஹஸ்புனல்லாஹு நிஃமல் மவ்லா ஹஸ்புனல்லாஹு நிஃமல் வகீல் 3 முறை
    23. ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதவ் வfபில் ஆகிரதி ஹஸனதவ் வகினாஅதாபன் நார் 3 முறை
    24. ரப்பனா ழலம்னா அன்புஸனா வ இல்லம் தஃfபிர்லனா வதர்ஹம்னா லனகூனன்ன மின்னல்ஹாஸிரீன் 3 முறை
    25 ரப்பீ இன்னீ மஸ்ஸனியழ் ழுர்ரூ வ அன்த அர்ஹமுர் ராஹிமீன் 3 முறை
    26. ரப்பீ இன்னீ அன்ஜில்னீ முன்ஜலம் முபாரகவ் வ அன்த ஹைருல் முன்ஜிலீன் 3 முறை
    27 ரப்பனா லாதுஜிஃ குலூபனா பஃத இத் ஹதைதனா வஹப்லனா மின்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப் 3 முறை
    28. இன்னமா அஸ்கூ பஸ்ஸி ஹுஜ்னீ இலல்லாஹ் 3 முறை
    29. ரப்பனா அன்ஜில் அலைனா மாஃயிததம் மினஸ்ஸமாயி தகூனு லனா ஈதல் லி அவ்வலினா வ ஆஹிரினா வ ஆயதம் மின்க வர்ஜுக்னா வ அன்த ஹைருர் ராஜிகீன் 3 முறை
    30. ரப்பீ இன்னீ லிமா அன்ஜல்த்த இலைய்ய மின் ஹைரின் fபகீர் 3 முறை
    வாழ்வை சிறப்பாக்கும் சிறிய சூராக்கள்
    31. சூரா ஃபாத்திஹா
    32. சூரா இக்லாஸ்
    33. சூரா பலக்
    34. சூரா நாஸ்
    35. சூரா காபிரூன்
    36. சூரா நஸ்ர்
    37. சூரா கவ்ஸர்
    38. சூரா ஃfபீல்
    39. சூரா இன்ஷிராஹ்
    40. சூரா குரைஷ்
    41. சூரா கத்ர்
    42. சூரா லுஹா
    வாழ்வை மாற்றும் மகத்தான திக்ருகள்
    43.அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹிம வ அலா ஆலி இப்ராஹிம இன்னக ஹமீதும் மஜீத்
    அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹிம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத் 3 முறை
    44. அல்லாஹும்ம ஸல்லி ஸலாதன் காமிலதன் வஸல்லிம் ஸலாமன் தாமன் அலா சையிதினா முஹம்மதினில்லதீ தன்ஹல்லு பிஹில் உகது வதன் fபரிஜு பிஹிலா குரபு வ துக்லா பிஹில் ஹவாயிஜு வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிமு வயுஸ்தஸ்கல் ஙமாமு பிவஜ்ஹிஹில் கரீம் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி குல்லி லம்ஹதிவ் வநfப்ஸின் பிஅதி குல்லி மஃலூமின் லக் 3 முறை
    45.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹும்ம அஜுர்னீ fபீ முஸீபதி வஹ்லுப்லீ ஹைரம் மின்ஹா 3 முறை
    46. அல்லாஹும்மக்fபினீ ஹலாலிக அன் ஹராமிக வ அஃனினீ பி fபல்லிக அம்மன் ஸிவாக் 3 முறை
    47. ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸஙீரா 3 முறை
    48. சுப்ஹானக லா இல்மலனா இல்லாமா அல்லம்தனா இன்னக அன்தல் அலீமுல் ஹகீம் 3 முறை
    49. யாஹன்னான் யா மன்னான் 100 முறை
    50. அஸ்மாஉல் ஹுஸ்னா முழுவதும் 3 முறை
    51.கன்ஜுல் அர்ஷ் 1 முறை

    • @junaithabeevi4946
      @junaithabeevi4946 2 วันที่ผ่านมา +9

      நீங்க ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாடி ஓதிய அந்த திக்ருகளை எங்களுக்கு அதே மாதிரியே சொல்லிக் கொடுக்கவும்

    • @ayshafarveen-gd9eo
      @ayshafarveen-gd9eo 2 วันที่ผ่านมา +2

      Alhamdulillah na odhren

    • @humairathasleem7044
      @humairathasleem7044 2 วันที่ผ่านมา +1

      pdf kidaikkuma sis pls

    • @kamarismail9250
      @kamarismail9250 2 วันที่ผ่านมา +1

      Inshallah

    • @RisanaAribu
      @RisanaAribu 2 วันที่ผ่านมา +1

      Link varamatekudhu

  • @nabeelayesha606
    @nabeelayesha606 2 วันที่ผ่านมา +5

    அல்ஹம்துலில்லாஹ் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இன்ஷாஅல்லாஹ் நானு இப்போ இருக்கற நிலமைல நீங்க சொல்றத கண்டிப்பா ஒதுவேன் ஏன்னா நாங்க வழராத சகாதன்னு இருக்கோம் கடன் தொல்லை தாங்க முடில வேலை சரியா அமையல வீட்டுக்கு வாடகை கொடுக்க முடில சாப்பாட்டுக்கு வழி இல்ல என்ன பண்றது எதை தொட்டாலும் பிரச்னை அல்லாஹ் மட்டுமே மாத்தணும் இன்ஷாஅல்லாஹ் நீங்க தொழுகரா தொழுகை ல எனலாக என்னோட கஷ்டமே எல்லாமே தீரணும்னு துஆ கேளுங்க pls சகோதரி ❤️

    • @shahinaj2528
      @shahinaj2528 16 ชั่วโมงที่ผ่านมา

      Ameeen summa ameen

  • @MubarakashahjShahjahan
    @MubarakashahjShahjahan 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Engalukkum dua sai gama en mahanukku nalla job kidaikanum aameen

  • @ThasneemBanu-fn8jp
    @ThasneemBanu-fn8jp วันที่ผ่านมา +4

    அஸ்ஸலாமு அலைக்கும்...நீங்க ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாடியும் ஓதக்கூடிய திக் களையும் பதிவிடுங்கள் சகோதரி அது எனக்கு மற்றவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு இர் உலக வாழ்க்கையும் சிறப்பாக்கி தருவாராக அமீன்

  • @ShafrinShafrin-i5h
    @ShafrinShafrin-i5h วันที่ผ่านมา +1

    Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ❤❤❤❤❤

  • @thabasumbanu7432
    @thabasumbanu7432 2 วันที่ผ่านมา +3

    Sister நீங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் ஓதும் திக்ருகளையும் போடுங்கள். நானும் இன்ஷா அல்லாஹ் ஓதுகிறேன்.

    • @NishaNisha-hy3er
      @NishaNisha-hy3er 2 วันที่ผ่านมา

      @@thabasumbanu7432 ama sis podunga plz

  • @kadhermeeran6088
    @kadhermeeran6088 2 วันที่ผ่านมา +3

    ❤❤❤ MASHA ALLAH. EXCELLENT PRESENTATION. Really
    You are doing wonderful service to
    ISLAM with the
    greatest blessings of
    ALLAH. Please make dhua for us. You will
    get great awards and helps from ALLAH. ASSALAMU ALAIKUM WRWB

  • @jfaizal8746
    @jfaizal8746 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் எல்லாம் மக்களுக்கும் தூஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ❤

  • @smartsareef5151
    @smartsareef5151 วันที่ผ่านมา +1

    Wa alaikum salam warh Assalamu alaikkum varahmathulilahi va Barakathuhu Aameen❤

  • @SulaigalPothakani
    @SulaigalPothakani วันที่ผ่านมา +1

    Alhamdhulillah! Jazakillah khairan! Sis.

  • @nisha9102
    @nisha9102 2 วันที่ผ่านมา +1

    Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathugu aameen

  • @IrfanaMohideen
    @IrfanaMohideen 2 วันที่ผ่านมา +1

    Yanaku romba manakasitamiruku allah keta dua chiga

  • @nisminismi9897
    @nisminismi9897 2 วันที่ผ่านมา +1

    Alhamdhulila ❤️❤️❤️💞

  • @fathimabegam68
    @fathimabegam68 2 วันที่ผ่านมา +1

    In Shaa Allah kandipa Oodhuren ma.. jazakallah khair... Alhamdulillah...wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu 🤲📿❤️‍🩹

  • @allahsfavogirl523
    @allahsfavogirl523 วันที่ผ่านมา

    Akka ungaluku Allah sorgathula periya idam vachrukan inshallah

  • @harrisahamed3313
    @harrisahamed3313 2 วันที่ผ่านมา +1

    Masha allah

  • @ShakilabanuBanu-t4q
    @ShakilabanuBanu-t4q วันที่ผ่านมา

    அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲🤲✨✨

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader 2 วันที่ผ่านมา

    Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️

  • @Heyitzimara
    @Heyitzimara วันที่ผ่านมา

    W.salam
    In shaa Allah

  • @Tomandjerry0801
    @Tomandjerry0801 2 วันที่ผ่านมา

    Thanks♥__neega ella thollugaiku piragu pandra dhikirum poduga

  • @seibunisha4054
    @seibunisha4054 วันที่ผ่านมา

    அல்ஹம்துலில்லாஹ் சகோதரி 50 திக்ருகள் தமிழில் பதிவிடவும் ஆமீன்

  • @WaseemW-i9i
    @WaseemW-i9i 9 ชั่วโมงที่ผ่านมา

    Alhamdulillah jazakallah khairan sis

  • @rejinam6169
    @rejinam6169 วันที่ผ่านมา +1

    Assalamu alaikum ma
    Neega sonna mathiri inaiku fajar tholuthutu 51 oru thikirum Nan othi dua senjen ma ungalukum seirathu
    Alhamdulillah alhamdulillah ma engalukum dua seima ini varum ovvoru fajar tholugailaiyum Nan thodarnthu intha 51 thikraiyum Nan othuven ma Insha Allah

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  วันที่ผ่านมา

      அல்ஹம்துலில்லாஹ்

  • @mohamedsheik8945
    @mohamedsheik8945 2 วันที่ผ่านมา +1

    Excelent

  • @akmdthariq3346
    @akmdthariq3346 2 วันที่ผ่านมา +1

    Asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister

  • @AMALKALINSIRAPPU88
    @AMALKALINSIRAPPU88  2 วันที่ผ่านมา +2

    50 திக்ருகள் www.syeddawodi.com/uncategorized/139

    • @Rafi78611
      @Rafi78611 2 วันที่ผ่านมา

      Link open aagala sis

  • @Umarahimthiyas-sx1jr
    @Umarahimthiyas-sx1jr 2 วันที่ผ่านมา

    Walaikum salam warahathullahi wabarakathuhu

  • @nafishakasim5973
    @nafishakasim5973 2 วันที่ผ่านมา

    Aslam alaikum sis❤🎉subhanallah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah

  • @nabeelayesha606
    @nabeelayesha606 2 วันที่ผ่านมา +1

    தஹஜத்தில் ஒதும் சிறப்பான திகிர் சொல்லுங்க சகோதரி இத ஒதுனால் என்னோட கடன் கவலை கஷ்டம் பணத்திற்கு வாழ்நாள் முழுக்க கஷ்டமே வரக்கூடாது நிம்மதியா வாழ துஆ சொல்லுங்க

  • @massafreen6758
    @massafreen6758 วันที่ผ่านมา

    In sha allah sister naaalnum tomorrow la irundhu otha aarampikiren sis dua seunga sis❤

  • @RasmiyaRasmiya-v6z
    @RasmiyaRasmiya-v6z วันที่ผ่านมา

    அல்ஹம்துலில்லாஹ்

  • @sulthansaji9574
    @sulthansaji9574 2 วันที่ผ่านมา +3

    அஸ்ஸலாமு அலைக்கும் என் கணவர் குடியை விடவேண்டும் தூவஹ செய்ங்க சகோதரி நான் ரொம்ப கஷ்டபடுரேன்

    • @YasminAmeer-f7g
      @YasminAmeer-f7g วันที่ผ่านมา

      அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி எனக்காகவும் துவா செய்க என் கணவரும் 😭குடியை விடனும்னு துவா செய்க 😭😭

  • @kolarboys-td5qs
    @kolarboys-td5qs 2 วันที่ผ่านมา +1

    Assalamualaikum alhamdulillah inshallah odhukiren

  • @Dhaarun786-yn1tz
    @Dhaarun786-yn1tz วันที่ผ่านมา +1

    Thank u sis

  • @DillshathBasha
    @DillshathBasha วันที่ผ่านมา

    Alhamduliah

  • @AlaudhinA
    @AlaudhinA วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @nasrinsabiya4182
    @nasrinsabiya4182 วันที่ผ่านมา

    Inshallah naanum unga kitta kekanum nenaicha sister.

  • @vjayr
    @vjayr วันที่ผ่านมา

    Ruqyah dua and verses in quran for sihr black magic life stuck don't know what to do always health issues no peace everything is gone all against me please powerful dua

  • @AishahYusof-b3o
    @AishahYusof-b3o วันที่ผ่านมา

    Subhahanallah

  • @FathimaA-d6m
    @FathimaA-d6m วันที่ผ่านมา +1

    Savanka. Sister. Ungala. Anku. Roma. Pidiekum. Sister. Anku. An. Kuda. Pirntha. Sisterkathan. Porkirn. An. Thiratha. Kadan. Adya. Dua
    Seinga. Kadankothvarkal. Roma. Roma. Kavalama. Pasirga. Manusu. Roma. Roma. Kastamaka. Ullathu. Valva. Pidikila. Sister. Anku. An. Amma.um.iliai.sistet
    Avanka. Irudhudakang. Husband. Narya. Drings. Kudikir. Ana. Sonlum. Vidamandikir. Anuku. An. Aarirukar. An. Kstam.yariukida.solie.aluvtha.tharil.sister.anka.dua.seinga.neenga.apaum.100.yers.nall.iruka

  • @JUMAILJUMAIL-lb5ne
    @JUMAILJUMAIL-lb5ne 2 วันที่ผ่านมา

    Alkamdulla jsahhalla sister

  • @anisajameel7695
    @anisajameel7695 วันที่ผ่านมา

    Sister Tq

  • @AyishaBegumSA
    @AyishaBegumSA วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எங்களுக்கு நல்ல வாடகைக்கு ஒரு வீடு அமையவும் என் மகன் ஐவேளையும் தொழுவதில்லை
    என் மகனுக்கு நேர்வழி கிடைக்கவும் எங்களுக்கு இனக்கமாக இருக்கவும் அவருடைய வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கும் என்ன துஆ ஓதுவது மா அல்லாஹ்விற்காக சொல்லுங்கள்

  • @Hijabigurl-l4q
    @Hijabigurl-l4q วันที่ผ่านมา

    Assalamu Alaikkum sister ❤
    Ovoru tholugaiku piregu seire thikrhal podungke sister plzzzz ☺️

  • @GnaiZareena
    @GnaiZareena 2 วันที่ผ่านมา

    Th anks.

  • @asmathfarveenasmathfarveen4775
    @asmathfarveenasmathfarveen4775 วันที่ผ่านมา

    Sister enakku kadan pirachnai irukku sister en kadan udanea Allah nirai veattanum sister amal soulluga

  • @Shahulhameed-wb7nr
    @Shahulhameed-wb7nr 2 วันที่ผ่านมา +1

    Assalamu alaikum

  • @dhowlathameer6549
    @dhowlathameer6549 วันที่ผ่านมา +1

    Neenga inda 50 dikir halayum neenga sonna alavin padi othi oru 1 hour video podunga .... Naangalum athai pin thodarnthu dailiyum in sha Allah othi kolvom... Pls....

  • @ShaheenaSulaiman-nz2wv
    @ShaheenaSulaiman-nz2wv 2 วันที่ผ่านมา

    Aslaamu alaikku

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 2 วันที่ผ่านมา +5

    சிஸ்டர் லிங்க்ல வரமாட்டேங்குது சிஸ்டர் அதே மாதிரி கஞ்சுள் அரசும் வரவே இல்ல ஓதும் நான் ரொம்ப சிரமப்பட்டு சிரமப்பட்டு பார்க்கிறேன் ஆனால் லிங்க் ஓப்பன் ஆகவே மாட்டேங்குது தயவுசெய்து கொஞ்சம் தமிழில் போடுங்க இல்லனா லிங்க் ஓப்பன் ஆகுற மாதிரி எதனா செய்யுங்க கொஞ்சம் ப்ளீஸ்

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  2 วันที่ผ่านมา +2

      கமெண்ட்ல தமிழில் போட்டிருக்கேன் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @ramjanbeevi5036
      @ramjanbeevi5036 2 วันที่ผ่านมา +1

      ப்ளே ஸ்டோரில் கன்ஜுல் அர்ஷ் ஆப்பை டவுன்லோட் செய்து ஓதலாம்

  • @thabasumbanu7432
    @thabasumbanu7432 2 วันที่ผ่านมา +1

    Assalamu alaikum sister

  • @thabasumbanu7432
    @thabasumbanu7432 2 วันที่ผ่านมา +1

    Assalamu alaikum sister

  • @HabisHabis-nx8qt
    @HabisHabis-nx8qt 2 วันที่ผ่านมา +1

    Ovaru nera tholuhaiyilum otha vendiya thikruhal podunga

  • @nafishakasim5973
    @nafishakasim5973 2 วันที่ผ่านมา +1

    Kandippa podunga sis romba request kekura Thahajudd la enala thikr padipiga konjam adhu podunga sis unmaiya solra unga video pathadhuku aprm dha Thahajudd namaz padika start panra nega solra amalgal ella panna start panna kandipa Thahajudd enala thikr la padipiga kandipa podunga

    • @nafishakasim5973
      @nafishakasim5973 2 วันที่ผ่านมา

      Sis kandipa next video Thahajudd la odhura thikr, duvah, ஸூரா podunga na ungala pathu dha panra podunga sis subhanallah alhamdulillah

  • @FahiraBanu-i7w
    @FahiraBanu-i7w วันที่ผ่านมา

    Rompa kastathila irukiran roonla nadduku porathu mudiyala

  • @FahiraBanu-i7w
    @FahiraBanu-i7w วันที่ผ่านมา

    Assalamu alaikum sister niga solra ellathaiyum senchitu varan ethuveme nadakala nan kuvaitla irukiran

  • @ShafrinShafrin-i5h
    @ShafrinShafrin-i5h วันที่ผ่านมา +1

    Asalamu alaikum akka

  • @ShafrinShafrin-i5h
    @ShafrinShafrin-i5h วันที่ผ่านมา +1

    Asalamu alaikum akka

  • @FathimaYusra-sv6gl
    @FathimaYusra-sv6gl 2 วันที่ผ่านมา

    Assalamu Alaikkum Warahmathullahi Wabarakathuhu sis ❤. Period time la oodhalama sis?

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 2 วันที่ผ่านมา +1

    ஆனா வரவே மாட்டேங்குது எனக்கு ஓத வேண்டும் என்கிற எண்ணத்தில் நானும் டெய்லி பார்க்கிறேன் கிடைக்க மாட்டேங்குது லிங்க் வரமாட்டேங்குது தயவு செஞ்சு கொஞ்சம் லிங்க் போடுங்களேன்

  • @alrajaprinter8205
    @alrajaprinter8205 2 วันที่ผ่านมา

    Assalamu Alikum sister nalla padipu varathuku thuva soluga

  • @barkathnisha6277
    @barkathnisha6277 2 วันที่ผ่านมา

    Sistar,engalukkum,enpilligalukkaum,dhuvasiygna

  • @vjayr
    @vjayr วันที่ผ่านมา

    Akka dua Arabic eppadi other kekanu oru video podunga aka

  • @NahlaLatheef-ct5uq
    @NahlaLatheef-ct5uq วันที่ผ่านมา

    Sis enaku Enna Dua nu solli thagalan nanum othenum
    Sis enaku 24 age enaku aasa patta life amayanum. Enaku Dua seiga sis

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 2 วันที่ผ่านมา

    Aslamu alaikkum neenga எங்களுக்கு வேண்டும் சொல்லுங்க

  • @MohamedZamhar-pf7ds
    @MohamedZamhar-pf7ds 2 วันที่ผ่านมา +1

    Assalamu alaikkum sister enakku oru doubt. Sujuth la dua seiradhu nallam thane sister apo andhu thuluwakulla ikkira sujuthala ya kekknm apd illaty tholuwaya salaam ellam kuduthu mudecha pirahu dhikir ellam senjitu sajudha seidhu dua kekkka eluma? Apd keta adhu nallama sarillaya knjm sollunga sister video ondu paathn adhula solli irndha tholuwaya salam solli mudecha porw dua kekka again sajudha seiradhu bidath endu potu irndhaaga knjm clear panni thaaga pls

  • @bushrabushra.8481
    @bushrabushra.8481 2 วันที่ผ่านมา

    Assalamualaikum Sissy Alhamdulillah Sis kanjul arsh lingk oppen akala sis rompa kastama irukku pls sis allahvukkaga kanjul arsh oppen pannunga insha allah 🤲🤲🤲

    • @abdulsathar.k9756
      @abdulsathar.k9756 2 วันที่ผ่านมา

      யூ டீபில் கன்ஜுல் அர்ஷ் என தேடவும்

    • @bushrabushra.8481
      @bushrabushra.8481 2 วันที่ผ่านมา

      Athu sari illa sister link mari illa

  • @FahiraBanu-i7w
    @FahiraBanu-i7w วันที่ผ่านมา

    Sis thamilla potunga

  • @SHEIKABDULLAH-to8oj
    @SHEIKABDULLAH-to8oj 7 ชั่วโมงที่ผ่านมา

    Assalamualaikum akka...noi neenga enna odha ventum...

  • @sayaranasar302
    @sayaranasar302 2 วันที่ผ่านมา

    Sis ganjul arsh tamil la podunga லிங்க் open aagala pls

  • @muhammadafnan1138
    @muhammadafnan1138 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி . இந்த அமலைத் தூங்க செல்லும் முன்பும் அல்லது தஹஜஜ்த்து
    தொழுகை பின்னரும் செய்யலாமா சகோதரி

    • @muhammadafnan1138
      @muhammadafnan1138 วันที่ผ่านมา

      Kindly please reply me sister.

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  วันที่ผ่านมา

      அதிகாலையில் செய்வதே சிறந்தது

  • @sayaranasar302
    @sayaranasar302 2 วันที่ผ่านมา

    Pdf maatheri anuppa mudiyuma siz

  • @n.nhomeremedy7761
    @n.nhomeremedy7761 วันที่ผ่านมา

    Sister kulandai elai enaku enda. Sura odalam pls soluga

  • @jera8321
    @jera8321 2 วันที่ผ่านมา

    as salaam ww sis i need a solution for these pillaihal parents da solpeacha keadu shalihana nalladiyaarhalaha vazha dua eppidi seiyalaam pillaihal romba seadapanraanga sis
    And soathanihal,kedda theeya bayagaramaana noaihal aafathukal,museebath kalil irunthu paathuhaapu pera enna dua seiyalaam please please please reply as soon as possible

  • @MerzaAzmy
    @MerzaAzmy 8 ชั่วโมงที่ผ่านมา

    Enne thikr sis othvinga enne sura othura

  • @ansaribegum40
    @ansaribegum40 2 วันที่ผ่านมา

    Kanjul arsh thinamum odhalama

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 2 วันที่ผ่านมา

    Sister tamilil podunga please

  • @NishaNisha-hy3er
    @NishaNisha-hy3er 2 วันที่ผ่านมา

    Assalamualaikum sis ela tholugaikum pinadi othuratha podunga sis itha thodarnthu othitu apdi sajithala dua kekalamla sis

    • @NishaNisha-hy3er
      @NishaNisha-hy3er วันที่ผ่านมา

      Plz sis rly seinga Salam vanguty intha thikir oothitu aparam dua kekalama sis Ilana

    • @NishaNisha-hy3er
      @NishaNisha-hy3er วันที่ผ่านมา

      Shubhu kana dua ketu mudijitu tha itha thaniya thikir seiyanuma plz slunga sisyy

  • @mohammednazhan1179
    @mohammednazhan1179 วันที่ผ่านมา

    Oru paragraph pola sagga esy aa irikkim sis

  • @Aadhil-p1s
    @Aadhil-p1s 2 วันที่ผ่านมา

    Assalamualaikum sis niga oru WhatsApp group open pannuga

  • @mohdmunna7553
    @mohdmunna7553 2 วันที่ผ่านมา

    கன்ஜுல் அர்ஷ் லிங் ஒன்னாகுதில்லே ப்லீஸ் நிறைய தடவை சொல்லிறன் அல்லாவுக்காகே அதே கொஞ்சம் பாருங்க

    • @mumtajtaj7648
      @mumtajtaj7648 วันที่ผ่านมา

      th-cam.com/video/a8FWa-lc4mU/w-d-xo.htmlsi=OlRRyUBrLoniQNmd .kanzul arsh dua link

  • @NishaNisha-hy3er
    @NishaNisha-hy3er 2 วันที่ผ่านมา

    Sis kanzul arsh varamatuku sis plz ethaji panuga plz

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  2 วันที่ผ่านมา

      கமெண்ட்ல தமிழில் உள்ளது பார்த்து பயன் பெறுங்கள்

    • @NishaNisha-hy3er
      @NishaNisha-hy3er 2 วันที่ผ่านมา

      @@AMALKALINSIRAPPU88 kanzul arsh motham ethana varum sis linkla 29 than kaatuthu

  • @FathimaA-d6m
    @FathimaA-d6m วันที่ผ่านมา

    Sister. Neenga. Podum. Vidio. Anuku. Antha. Allah. Vanathiel. Irukinge. Vanthu. Soluvathu. Pola. Iruku. Allah. Ungulukum. Ungal. Kudamtharukum. Neenda. Ayulum. Salvamum. Thara. Antha. Allah. Kirbya

  • @Sameema-q4d
    @Sameema-q4d วันที่ผ่านมา

    😊😊 13:55 13:55

  • @BilluShaki
    @BilluShaki 2 วันที่ผ่านมา

    Assalamu aalaikum... Sister... Intha 50thiqr vanthu fajarla ye othanum... Illa epdi sister konjo sollunga plz

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  2 วันที่ผ่านมา +1

      பஜ்ருக்கு பிறகு மலக்குமார்கள் வருகை தரும் நேரம்
      பரகத்தான நேரம்
      தஸ்பீஹ் செய்ய ஏற்ற நேரம்
      இன்னும் நாம் எழுந்ததும் இதுபோல நல்ல அமல்களை செய்து நாளை தொடங்கினால் நாள் முழுவதும் நமக்கு வெற்றியை ஏற்படுத்தும்
      இதை ஓதிய பிறகு நாம் எதை செய்தாலும் அல்லாஹ் நமக்கு பரகத்தையும் நிம்மதியையும் ஏற்படத்துவான்
      எனவே பஜ்ருக்கு பிறகு செய்யும் அமலே சிறந்தது

    • @BilluShaki
      @BilluShaki วันที่ผ่านมา

      @@AMALKALINSIRAPPU88 sister... Enakum en kanavarukum sanda vanthu ipo pirinchu pora alavauku irokm... Nanga sernthu vaala yethavthu iruntha sollunga sister plzz😭😭😭😭

  • @JameelAhamed-j1o
    @JameelAhamed-j1o 2 วันที่ผ่านมา

    Asalamu alaikkum sister yanakku moththama 50 thekkuram photova podugga thamilum arabium pls

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  2 วันที่ผ่านมา +1

      கமெண்ட்ல பாருங்கள் தமிழில் போட்டிருக்கேன்

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 2 วันที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் கஞ்சுள் ஹர்ஷினி லிங்க் வரவே மாட்டேங்குது நானும் எப்படி எப்படியோ போட்டு பாக்குறேன் இன்னைக்கு ஒரு நாளைக்கு வரும்னு பாக்குற வரவே மாட்டேங்குது ஆனா தினமும்

  • @zareenahamza3227
    @zareenahamza3227 วันที่ผ่านมา

    Sariyana Isthihfar patri podavum

  • @FathimaA-d6m
    @FathimaA-d6m วันที่ผ่านมา

    Assalamalikum. Sister. Neenga. Sona. 51.thiukirukal.nanum.irdru.otheienan.athiel.surukal.kongam.anku.padika.tharila.an.andrl.anku.kuran.padika.tharitha.sister.anku.kuran.tamila.thanpadika.tharum.an.kida.tamil.kuran.iliai.anka.tamil.kuran.vanke.tharamudiyama.sister

  • @farzanafawmy5388
    @farzanafawmy5388 2 วันที่ผ่านมา +1

    Jazakallah sis iam doing 25 daily 😢😢😢iam in big finance problem iam flowing your diker,Jazakallah iam from sri lanka make duva for me rnding my trubels if like ple share your WhatsApp number

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  2 วันที่ผ่านมา

      Instagram la amalkalinsirappu yenru search pannunga