புல்வாமா தாக்குதல் அரசியல் ஆக்கப்படும் (அபாயம்)! Rangaraj Pandey on Pulwama attack and politics...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 825

  • @MurugarYugamTv
    @MurugarYugamTv 6 ปีที่แล้ว +245

    மிகச் சரியான விளக்கம் ஐயா... யாரு வந்தாலும் போனாலும் கடைசியில் கலங்கி நிர்பவர்கள் இறந்த இராணுவ வீர்களுடைய குடும்பங்கள் மட்டுமே.

    • @sankara5097
      @sankara5097 6 ปีที่แล้ว

      Gopinath A

    • @anu.A94
      @anu.A94 6 ปีที่แล้ว

      Belive Karma th-cam.com/video/dbdjrGzOmTU/w-d-xo.html

    • @b4dreams99
      @b4dreams99 6 ปีที่แล้ว +1

      Why you didn't talk about intelligence failure, what steps are taken for strengthen security. Govt has to find the sleeper cells in kashmir rather blaming Pakistan. China wants war between India and Pakistan to reduce the growth of India.BJP or any other party to work gain the confidence of Kashmir people.

    • @kaladharan.ndharan9477
      @kaladharan.ndharan9477 6 ปีที่แล้ว +1

      Gopinath A
      2500 இராணுவ வீரர்கள் விடுமுறையில் ஒரே நேரத்தில் செல்ல 70 பேரூந்தில் செல்ல அனுமதி த்து, இவர்களை தாக்க 350 கிலோ வெடி குண்டு எடுத்து செல்லபவரை கண்கானிக்க இத்தனை சிசி டிவி கேமிரா இருந்தும் கவனி க்காமல் விட்டது யார் தவறு, அது வும் தேர்தல் நேரத்தில் இப்படி நடந்தால் அது அரசியல் ஆதாயத்திற்காக அரங்கேறிய ஒரு படுகொலை.

    • @b4dreams99
      @b4dreams99 6 ปีที่แล้ว

      @xmsrks your reply claims that who is interested in terror acts, if you cannot be quiet go and attack why you are watching TH-cam video. If a country is not ready to introspect and blaming others intantenously. For your religion or partys ego and vice versa don't sacrifice innocent Indian army. Again get confidence of Kashmir people treat like other state citizens. Your own country people against you and you are blaming others for your stupidity. Certainly enemies captalize your weekness , தமிழன சுடும் போது எங்கடா இருந்த நீ அப்போ ஸ்ரீலங்கா உனக்கு நண்பன் இப்போ எங்கள்ளுகு Pakistan எதிரி யா. பண்டே வும் நீயும் சொல்டீங்கன நாங்க தமிழன் எல்லாம் கேட்டுகுனும் . நாடு எல்லா மக்கள் மேலும் பற்று வைத்தால் தான் மக்கள் நாட்டின் மேல் பற்று வைப்பார்

  • @aswathsasidharan7624
    @aswathsasidharan7624 6 ปีที่แล้ว +154

    ஒவ் ஒரு இந்திய குடிமகனும் ரானுவத்தில் ஓர் ஆண்டு காலம் சேவை செய்ய வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும்

    • @gurunathan3943
      @gurunathan3943 6 ปีที่แล้ว +2

      Yes yes yes

    • @vinothshepard7451
      @vinothshepard7451 6 ปีที่แล้ว +3

      3 years minimum

    • @suriya6016
      @suriya6016 6 ปีที่แล้ว +8

      இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவார்களா?

    • @vasimakram8611
      @vasimakram8611 6 ปีที่แล้ว

      Good idea

    • @johnwick3021
      @johnwick3021 6 ปีที่แล้ว

      mrakees Mutta punnagaye!! Follow illa fellow!! Indha koo... Theryama Enna mayithukku cmt podra

  • @anjaneyamedia5948
    @anjaneyamedia5948 6 ปีที่แล้ว +411

    நான் இதுவரை கண்டிராத அளவு............எனக்கு தெரிந்து முதல் முறையாக............ நம் நாட்டின் ராணுவ வீரர்களின் மரணத்தை வெளிப்படையாக ஏலனப்படுத்தி, தீவிரவாதிகளை கொண்டாடும் மனப்பான்மை அதிகரித்துள்ளது , குறிப்பாக தமிழகத்தில்.............
    மனம் மிகுந்த வேதனை அடைகிறது..............

    • @tamilbalan2521
      @tamilbalan2521 6 ปีที่แล้ว +43

      மாட்டுக்காக மனிதனைக் கொன்ற போது இந்திய தேசியம் எவ்வளவு வேதனைப் பட்டது!?

    • @anjaneyamedia5948
      @anjaneyamedia5948 6 ปีที่แล้ว +65

      @@tamilbalan2521 மதத்திற்காக மனிதர்களை கொள்ளும்போது எவ்வளவு வேதனைப்பட்டதோ அதை காட்டிலும் அதிகமாகவே வேதனைப்பட்டது என்று உங்களுக்கும் தெரியும்..............

    • @thalaivarveriyan3574
      @thalaivarveriyan3574 6 ปีที่แล้ว +11

      U r correct bro

    • @Naveen50000
      @Naveen50000 6 ปีที่แล้ว +13

      Police killed 13 people

    • @riyazudeen9701
      @riyazudeen9701 6 ปีที่แล้ว +30

      #கண்ணீருடன்😭 #முஸ்லிம்கள்
      நாட்டில் நிகழ்ந்த பெரும் துயரை கூட,
      தன் பாசிச பசிக்கு இரையாக்க துடிக்கும்,
      மத வெறி மடையர்களே!
      உலகில் எந்த மதமும்,
      மனிதத்தை கொன்று மதத்தை வளர்க்க சொல்லவில்லை.
      அப்படி,
      சொல்லும் எந்த மதமும் மனிதனுக்கானதில்லை
      மதவெறி ஊறிபோன,
      சில சங்கிகள் இன்றைய துயர்ரை முஸ்லிம்களோடு இணைத்து பேசுகிறது...
      சிந்தையை சீழ்பிடிக்க வைத்த சங்கிகளே!
      தாக்குதல் நடத்திய ஏதோவொரு #நாய் தன்னை இஸ்லாமியனாக காட்டிகொண்டான் என்பதற்க்காக ஒட்டுமொத்த இஸ்லாமியனையும்,
      பழி சுமத்தும்..
      கேடுகெட்ட கூட்டமே!
      உன் வாதப்படி
      குஜராத்தில் மூவாயிரம் அப்பாவி முஸ்லிம்களை
      கர்ப்பத்தின் கருவறை வரை சென்று சிசுவையும் சிதைத்து கொன்ற தேசபற்றாளர்களை!
      எந்த துலுக்கனும் ஒட்டுமொத்த,
      இந்து சாயம் பூசி பார்க்கவில்லை.
      அயோத்தியில்
      ஜெய்ஸ்ரீ ராம் என்று கூக்குரல் கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தை தகர்த்தெறிந்த தேசபற்றாளர்களை.
      எந்த முஸ்லிமும் தேசத்திற்க்காக
      ஒட்டு மொத்த,
      இந்துவென வசைபாடவில்லை.
      அரசியல்வாதிகள் செய்யும் சுழ்ச்சிக்கு நாம் பலி ஆடு ஆகி விட வேண்டாம்
      எம் தேசத்திற்க்காக உயிர்நீத்த
      #மாவீரர்களே!
      உங்களின் தியாகம் ஒருபோதும் வீணாவதில்லை.😭😭😭
      #SALUTE_TO_OUR_CRPF_MARTYRES
      .

  • @reportershankarsubramanian
    @reportershankarsubramanian 6 ปีที่แล้ว +38

    உண்மையான நேர்மையான நடுநிலையான கருத்துக்கள். உங்கள் நேர்மையை நான் தலை வணங்குகிறேன் திரு.பான்டே அவர்களே.

    • @badurudeenismathbasha822
      @badurudeenismathbasha822 6 ปีที่แล้ว

      பஜகா வுக்கு சப்பைகட்டு கட்டும் பாண்டே நடுநிலையோடு இருப்பதாக பொய்பரப்புரை ஏமாற்றாதீர்

    • @reportershankarsubramanian
      @reportershankarsubramanian 6 ปีที่แล้ว

      @@badurudeenismathbasha822 அது சரி உங்களுக்கு மண்டய ஆட்டி நிக்கறவனுங்க மட்டும் தான் நடுநிலையானவங்க. சரிதானே பாய்?

  • @viptech3547
    @viptech3547 6 ปีที่แล้ว +1

    My favorite Rangaraj pandey sir
    Excellent explanation

  • @karthiekeyan6843
    @karthiekeyan6843 6 ปีที่แล้ว +77

    நமது வீரர்களின் தியாகத்தை யாரும் கோச்சைபடுத்த வேண்டாம்🔪

  • @JaiRam-vy4ql
    @JaiRam-vy4ql 6 ปีที่แล้ว +2

    Count your blessings sir... For your real clarification... 100℅ perfect journalist...

  • @Princeofpersia23456
    @Princeofpersia23456 6 ปีที่แล้ว +19

    காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு. இதுக்கு ஒரு வீடியோ போடுங்க......... நடுநிலையாக.........

  • @stalinstalin6987
    @stalinstalin6987 6 ปีที่แล้ว +16

    You are great sir

  • @ThamizhMahal
    @ThamizhMahal 6 ปีที่แล้ว

    எவ்லோ பெரிய சிந்தனை மிக்க மனிதர் நீங்கள்.
    எவ்வளவு ஆளுமை கொண்டவர் நீங்கள்.
    தெளிவாகவும்,திருத்தமாகவும்,நிதானமாகவும் தாங்கள் பேசினாலும்,உள்ளிருக்கும் தனிப்பட்ட கலங்கிய மனசு நல்லாவே தெரிகிறது.
    ஆனப்போதிலும் நீங்கள் இதற்கு முன் பின் எவ்வளவு சாதனைகள் படைத்தாயினும் இந்த சூழ் நிலையில் எப்படி தங்களை இயக்கிக்கொண்டிருக்கிறீர்கள் இன்பதே பலரது வாழ்விற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆதாரமாய் அமையும்.
    ஆகவே தங்களின் நிலை இன்னும் மேன்மேலும் உயர கடவுளை பிராத்திக்கிறேன்.
    நன்றி Sir.

  • @seyedgoulam1212
    @seyedgoulam1212 6 ปีที่แล้ว +48

    Modi super leader in India

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 6 ปีที่แล้ว +23

    அருமை அருமை அண்ணா உங்கள் பணி தொடரட்டும் அருமையான பதிவு பாண்டே அண்ணா

  • @viswahunk
    @viswahunk 6 ปีที่แล้ว +19

    Bharat Mathaki Jai.....
    Bharat Mathaki Jai.....
    Bharat Mathaki Jai.....
    Modi is best PM for Army...he is the first PM celebrated all Deepvali with Army people. ,🇮🇳🙏

  • @sethus4042
    @sethus4042 6 ปีที่แล้ว +8

    We should follow chinna on controlling islamic terrorism.

  • @RAJESHR-rt2mm
    @RAJESHR-rt2mm 6 ปีที่แล้ว +20

    Super sir

  • @TheAlways18
    @TheAlways18 6 ปีที่แล้ว

    உண்மையில் இறந்த ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். ஆயிரம் தான் இருந்தாலும் இந்தியா நமது நாடு, அதன் தலைமை தான் சரியில்லையே தவிற இந்தியா எப்பொழுதும் சிறந்தது

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 6 ปีที่แล้ว

    நீங்கள் கொடுக்கும் விளக்கம் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் இப்போதிருக்கும் சூழலில் நீங்கள் இப்படித்தான் கொடுத்தாக வேண்டும் பாரத நாடு பைந்தமிழர் நாடு

  • @dineshkumarc5527
    @dineshkumarc5527 6 ปีที่แล้ว +85

    உங்களை bjb ஆள் என்று நினைத்து விட்டேன்..sorry sir...💐💐💐😢😢😢😢

    • @pkdsigns
      @pkdsigns 6 ปีที่แล้ว +2

      💘

    • @Dewati_P
      @Dewati_P 6 ปีที่แล้ว +11

      ஆமா... காந்தி தற்கொலை செய்து கொண்டார்...!!! 😢😢😢😢😢😢

    • @akbarking3333
      @akbarking3333 6 ปีที่แล้ว +10

      ஆம் நண்பா அவர Bjp இல்லை.RSS

    • @dineshkumarc5527
      @dineshkumarc5527 6 ปีที่แล้ว

      🤔

    • @TheAlways18
      @TheAlways18 6 ปีที่แล้ว +1

      ஒரே ஒரு பேட்டியில் முடிவு எடுக்க வேண்டாம் நண்பா. பொறுத்திருந்து ஆதரவு தெரிவிக்கவும்

  • @gurusrinath1280
    @gurusrinath1280 6 ปีที่แล้ว

    மிக சரியான விளக்கம் அண்ணா போர் என்று வந்தால் சாக போவது நமது வீரர்களும் இருப்பார்கள். அதில் நம் குடும்பத்தவர்களும் இருப்பார்கள்.இருநாட்டுதலைவர்களும் கவனத்தில் கொண்டு சுமுக முடிவு எடுக்க வேண்டும்.

  • @pachaiyappans8127
    @pachaiyappans8127 6 ปีที่แล้ว +11

    அன்புடன் தம்பி‌‌ உன்‌ சிந்தனை கருத்தும் உன்மையான தேசிய உணர்வு கொண்ட இந்தியன் கருத்து நான் ஏற்கிறேன் ‌ நான் வேன்டுவதல்லம் நம் குடும்பத்தில் பிறந்தவர் இந்த தாக்குதலின் பலி ஆகிருந்தால். என்ன மனேநிலை இருக்கும்மே என்று நினைக்கவேண்டும் அரசியல்வாதி யாகட்டும் தனி மனிதனகட்டும் அது இல்லாமல். இதில் சுயநலம் பேசுவது மன்னிக்கமுடியத குற்றம்

  • @uthayakumaranelayathamby2307
    @uthayakumaranelayathamby2307 6 ปีที่แล้ว +3

    ஈழத்தில் இந்திய ராணுவம் செய்தது சந்தோசமான புத்திசாலித்தனமான செயலா

  • @visvaprasanna3748
    @visvaprasanna3748 6 ปีที่แล้ว +1

    பெட்டியுடன் வருவாய் என்று பார்தேண் பெட்டியீள் வருவாய் என்று எதிர்ப்பாகவில்லை😢😢😢😢😥😥😥

  • @acchamthavir8488
    @acchamthavir8488 6 ปีที่แล้ว +93

    செய்தி: ராமலிங்கம் கொலை
    தமிழ் போராளிகள்: கொன்றது மோடி
    செய்தி: காஷ்மீர் குண்டுவெடிப்பு
    தமிழ் போராளிகள்: செய்தது மோடி
    செய்தி: காலையில் கக்கா வரவில்லை
    தமிழ் போராளிகள்: காரணம் மோடி
    கொஞ்சமாச்சும் சிந்தித்து பேசுங்கடா😪😪

    • @karthiekeyan6843
      @karthiekeyan6843 6 ปีที่แล้ว +5

      tamil natil sila per moolai salavai segirargal namabthu army thigatha kuda kocha paduthuranga thevdiya pasaga

    • @viswahunk
      @viswahunk 6 ปีที่แล้ว +7

      Super bro.. all Anti-Hindus and Anti-Social elements just oppose Modi without any valid point.
      What they did in all 60 years of congress rule.

    • @sevenskytamil82
      @sevenskytamil82 6 ปีที่แล้ว +3

      அச்சம் தவிர் அதை தான்டா கேட்கிறோம் எவனோ ஒரு கேன பய பண்ணட பரதேசி நாய் செய்த கொலைக்கு ஒட்டு மொத்த முஸ்லீம் சமுதாயத்தை குற்றம் சுமத்தி ஒட்டு பிச்சை எடுக்க பாக்குறீங்க . இந்த சம்பவத்திற்க்கு கண்டனம் தெரிவிக்காத வன் முஸ்லிம்களே இல்லை .

    • @acchamthavir8488
      @acchamthavir8488 6 ปีที่แล้ว +4

      @@sevenskytamil82 அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதி இல்லை நண்பா.. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களே😔

    • @சங்கிமங்கி-வ3த
      @சங்கிமங்கி-வ3த 6 ปีที่แล้ว +1

      @@acchamthavir8488 தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்த பின்பு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா? எல்லாவற்றிற்கும் மோடியை குறை கூறுவது தவறு தான்... ஆனால் பாதுகாப்பை அதிகரித்து இருக்கலாம்! இதுவே என் கருத்து

  • @divanmeeran6096
    @divanmeeran6096 6 ปีที่แล้ว

    நான் தமிழன் இல்லை என்றால் யாரும் தமிழன் இல்லை பிற மொழி பேசுவதால் 40% இருக்கிறார்கள் பாண்டி சூப்பர்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 6 ปีที่แล้ว +2

    மிகவும் சரியான பதிவு பாண்டே சார்

  • @selvamuthu8423
    @selvamuthu8423 6 ปีที่แล้ว

    அருமை 👌 ஜெய் ஜவான்

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 6 ปีที่แล้ว

    சரியான பதிவு

  • @subramaniansrinivasan3004
    @subramaniansrinivasan3004 6 ปีที่แล้ว

    one of the best speech mr Rangaraj pandey .....

  • @abdulrajak1577
    @abdulrajak1577 6 ปีที่แล้ว +1

    பேசி தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சனையை திவிரவாதிகளும் இந்திய பாகிஸ்தான் அரசியல் வாதிகளும் விரும்ப வில்லை என்றே எனக்கு புரிகிறது. காஷ்மீர் மண்ணுக்காக எல்லா தரப்புமே அதிக விலை கொடுத்து விட்டனர். ரத்தம் சிந்தவா பூமிக்கு வந்தோம்.யோசியுங்கள் அன்பர்களே

  • @தியானேஷ்வரன்M6291
    @தியானேஷ்வரன்M6291 6 ปีที่แล้ว

    அண்ணன் பாண்டே அவர்களுக்கு வணக்கங்கள் வீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    பாரத்மாதாகி ஜே

  • @akilan111
    @akilan111 6 ปีที่แล้ว +51

    Expected video anna... Ur point of view this incident...

  • @658chinna
    @658chinna 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @arunseran1147
    @arunseran1147 6 ปีที่แล้ว +1

    காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு தீர்வை உடனடியாக எடுக்கபட வேண்டும்.

  • @sabithasathya7552
    @sabithasathya7552 6 ปีที่แล้ว

    Well said👍🏻

  • @krishnamurthy9037
    @krishnamurthy9037 6 ปีที่แล้ว

    Pandey's speech is appreciated because of his unprejudiced and unbiased stand. The general public should evolve to distinguish between what is prejudiced speech and what is unprejudiced .

  • @mirrorview9808
    @mirrorview9808 6 ปีที่แล้ว +31

    Gurunatha uninga video ku 4days ha waiting...
    Thanks for upload

  • @BroNews-l6l
    @BroNews-l6l 6 ปีที่แล้ว +1

    Super thala

  • @RamRaj-ji2zu
    @RamRaj-ji2zu 6 ปีที่แล้ว

    அரசியல்வாதி ஆக கண்டிப்பாக இராணுவ சேவை செய்திருக்க வேண்டும் என சட்டம் வர வேண்டும்

  • @Madraswala
    @Madraswala 6 ปีที่แล้ว +13

    போரின் கொடுமையை அறியாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். அந்த வகை நபர்கள் தமிழகத்தில் அதிகம். போர் கொடுமைகள் பற்றி இலங்கை தமிழர்களை பேச வைத்து தொடராக தொலைக்காட்சியில் வந்தால்தான் இங்கிருப்பவர்களுக்கு கொஞ்சமாவது புரியும்.

    • @jebaraj52
      @jebaraj52 6 ปีที่แล้ว +1

      True sir

  • @maxstef1841
    @maxstef1841 6 ปีที่แล้ว

    Great Work.........i had a doubt from the attack....now i am clear......we need peoples like u to rule ....make some change!!!!

  • @sithiksithik2999
    @sithiksithik2999 6 ปีที่แล้ว

    Super clearance speech

  • @na937
    @na937 6 ปีที่แล้ว

    இறந்த ராணுவ வீரரின் மனைவிகூட சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். அவருக்கு இதில் என்ன அரசியல் இருக்க முடியும். இந்தியா காஷ்மீரை இழந்து ரொம்ப நாள் ஆச்சி. அந்த மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.

  • @niwsakumar
    @niwsakumar 6 ปีที่แล้ว +1

    I miss u

  • @ponkjeeva2887
    @ponkjeeva2887 6 ปีที่แล้ว

    சரியான பேச்சு

  • @dontwatch1138
    @dontwatch1138 6 ปีที่แล้ว +21

    Thaliva u r great...

  • @golbatggotgk3193
    @golbatggotgk3193 6 ปีที่แล้ว

    Pandey good job 👌🏼👌🏼👌🏼

  • @premkumarprem4485
    @premkumarprem4485 6 ปีที่แล้ว

    Super Anna jai Hind

  • @godwinmaroon1038
    @godwinmaroon1038 6 ปีที่แล้ว

    பாகிஸ்தான் அல்ல பாகிஸ்தான் அரசு ஆதரவு என்று இந்திய அரசால் நம்படுகின்ற 0:16

  • @srijawahar2712
    @srijawahar2712 6 ปีที่แล้ว

    A good topic sir ❤️

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 6 ปีที่แล้ว

    Agreed your point ji

  • @mahendrans7866
    @mahendrans7866 6 ปีที่แล้ว

    இன்று எத்தனை விக்கெட் விழுந்து இருக்கு என்று கேட்டவனையும் இந்த தமிழ் நாடு பார்த்து இருக்கிறது!

  • @japprem
    @japprem 6 ปีที่แล้ว

    Sir, your speech should be reached to the youngsters

  • @sakthiraj.n
    @sakthiraj.n 6 ปีที่แล้ว

    அருமையாக சொன்னீர்கள்!

  • @விஜயவிக்னேஷ்வரன்-ந8வ

    இவ்வளவு நடந்தும் ஒரு சில முஸ்லீம் தான் அவனுங்கல திட்டுரங்க... என்ன சொல்லுறது...இங்க யேய் நிறைய முஸ்லீம் தீவிர வாதி இருக்கானுங்க.., 😠

    • @mohammedasik105
      @mohammedasik105 6 ปีที่แล้ว +4

      இந்து தீவிரவாதிக இப்படி பேசி தூண்டிவிடுர நாள்
      முஸ்லீம் தீவிரவாதி உருவாகிண்றான் தம்பி
      அதுநால இந்து தீவிரவாதத்த அழித்துவிட்டாள்
      முஸ்லீம் தீவிரவாதம் அழிந்துவிடும்😊😊😊

    • @mr.x3019
      @mr.x3019 6 ปีที่แล้ว +7

      @@mohammedasik105 ஏமன், சோமலியால இந்து மதம் இல்லை பின்ன அங்க எப்புடி தீவிரவாதம் இருக்கு...

    • @mohammedasik105
      @mohammedasik105 6 ปีที่แล้ว +1

      ராமலிங்க விசயத்தில் அரசியல் இருக்கு கோர்ட்ல கேஸ் நடக்குதி அதை பற்றி பேச விரும்பவில்லை #தப்பு எவன் செய்தாலும் அவர்கள் கடுமையா தண்டிக்கபடவேண்டும்
      நம் வீரர்கள் விசயத்தில் கடுமையாக கண்டிக்கிண்றோம்
      இந்த விடயம் பொருத்தவறை இஸ்லாமியனாக சொல்கிண்றேன் இவ்வாறு செய்பவன் முஸ்லீமாக இருந்தால் அவன் உண்மையான முஸ்லீம் இல்லை. இஸ்லாம் இதை கற்றுதரவில்லை
      நாங்கள் இஸ்லாமைதான் பின்பற்றுகின்றோம்
      #பாக்கிஸ்தானை அல்ல
      இரந்த வீரர்களில் முஸ்லீம் உள்ளனர் .
      அதை புறிந்து கொள்ளுங்கள்
      எங்களுக்கும் நாட்டு பற்று அதிகமாக இருக்கிண்றது

    • @விஜயவிக்னேஷ்வரன்-ந8வ
      @விஜயவிக்னேஷ்வரன்-ந8வ 6 ปีที่แล้ว +5

      mohammed Asik
      ஹிந்து தீவிர வாதி எங்க போய் பாம் வச்சோம்...????
      முஸ்லீம் சொன்னா முதலில் ஞாபகம் வருவது.... தீவிர வாதம் தான்.... அவனுகல கேக்க வக்கு இல்ல... உன் மதத்தின் புனிதத்த கெடுக்குறான்.. அத கேக்க வக்கு இல்ல...
      போடா... டேய்... போடா...

    • @karthiekeyan6843
      @karthiekeyan6843 6 ปีที่แล้ว +1

      @@விஜயவிக்னேஷ்வரன்-ந8வ spr bro sila frds indian ah iruka ga pala per inga india va verkuraga, pak pona avngaluk india arumai thriyum

  • @pavithras3979
    @pavithras3979 6 ปีที่แล้ว

    நாம் சரியான பாடம் புகட்டுவேண்டும்.

  • @குகன்தமிழ்
    @குகன்தமிழ் 6 ปีที่แล้ว +1

    சரியாக சொன்னீர்கள் ஐய்யா

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 6 ปีที่แล้ว +2

    அதெல்லாம் இருக்கட்டும் 2700 ராணுவ வீரர்கள் போறாங்கனா பாதுகாப்பு எப்படி இருக்கனும். யார் இதற்கு பொறுப்பு????? எங்கே தவறு நடந்தது?

  • @mahithetruthseeker5754
    @mahithetruthseeker5754 6 ปีที่แล้ว +23

    First view😍😍

  • @mrwonderthunder2477
    @mrwonderthunder2477 6 ปีที่แล้ว

    அன்னா... முடிக்கும் போது ஒரு வாக்கியம் சொன்னிங்களே... அது 100% சரி. இந்த பாழா போற அரசியல் பிரமுகர்கள் ரொம்ப குளிர் காயராங்க. ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த பிரச்னையை நாம் ஒன்று சேர்ந்து சந்தித்தால் சுயநல வாதிகள் ஓடிடுவார்கள்.

  • @sivabalanmoorthy
    @sivabalanmoorthy 6 ปีที่แล้ว

    Completely agree with you

  • @ramchennai1246
    @ramchennai1246 6 ปีที่แล้ว

    Well said

  • @devadasanpiter9571
    @devadasanpiter9571 6 ปีที่แล้ว

    super speach

  • @arumugam3844
    @arumugam3844 6 ปีที่แล้ว

    Super 😿👍

  • @kumarv9342
    @kumarv9342 6 ปีที่แล้ว

    Super brother unmai pessinergal

  • @a.gajananagajanana2465
    @a.gajananagajanana2465 6 ปีที่แล้ว

    right perspective

  • @ddindianis
    @ddindianis 6 ปีที่แล้ว

    கழக கண்மணிகளும், தருதலை சாமானின் தும்பிகளும் போதும்.... இந்தியாவை துண்டாட..

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 6 ปีที่แล้ว

    அருமை

  • @suryaeta5585
    @suryaeta5585 6 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் கேட்டபிறதான் இந்த தாக்குதலுக்பின்னால் அரசியல் இல்லை என்று புரிந்துகொண்டேன் மிக்க நன்றி

  • @manikv7251
    @manikv7251 6 ปีที่แล้ว

    I love my INDIAN ARMY.....🙏🙏🙏🙏

  • @rkumaran7360
    @rkumaran7360 6 ปีที่แล้ว +3

    Sir,
    இந்த ஜம்மு-காஷ்மீர் கடந்த 50 ஆண்டுகள் நமது நாட்டு வீரர்களின் இழந்த உயிர் எண்ணிக்கை எவ்வளவு.
    2. நமக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப சூழ்நிலையின் தற்போதைய நிலையை அறிந்து அவர்களுக்கு உதவிட வழி செய்யுங்கள்

  • @saravannansaravannan2660
    @saravannansaravannan2660 6 ปีที่แล้ว

    வருங்கால தமிழ்நாட்டின் முதல்வரே வாழ்க வளமுடன்

  • @jaiyadavchandran3770
    @jaiyadavchandran3770 6 ปีที่แล้ว

    true msg

  • @dinesh8899
    @dinesh8899 6 ปีที่แล้ว +50

    Sir..Ungala kaanom me nu tha wait pannunom.

  • @jaishankarstube
    @jaishankarstube 6 ปีที่แล้ว

    Friends and countrymen!
    As an IAS officer I have always kept myself equidistant from all political parties. My allegiance was ONLY to the Constitution of India and my conscience. In the course of my career I have seen several political parties and their leaders. In my allotted state Bihar I have seen Karpoori Thakur, Jagganath Mishra, Chandrashekhar Singh, Bindeshwari Dubey, Bhagwat Jha Azad, Sachidanand Singh, Lalu Prasad Yadav and Nitish Kumar as Chief Ministers. At the centre I had Kalpnath Rai, N K P Salve, Venugopala Chari, Y K Alagh, Arun Shourie, P Chidambaram and Sharad Pawar as my Ministers. Apart from this, I had to face ministers like Pranab Mukherjee, Jaswant Singh, Arun Jaitley as well. Of course, I do not expect anyone of them to remember me. I also saw from close quarters Devi Gawda, R K Gujral, Narasimha Rao, Atal Bihari Vajpayee and Manmohan Singh as Prime Minister. I retired as Agriculture Secretary in May 2012. The above would indicate that, statistically speaking, I have a reasonable sample size to draw conclusions.
    I have been keenly observing the functioning of the present Prime Minister since he came to power. In fact, after I retired as Member, Central Administrative Tribunal I had this desire to meet him because I saw a heavy nationalistic fervour in the man, of the kind shown by great leaders such as Subhash Chandra Bose, Tilak, Patel, which I had not seen in anyone so far. I asked PMO for an appointment after I retired from CAT in May, 2017. I got an appointment once I clarified that I am not trying to meet him to seek a post-retirement job. I met him on the appointed date and time on 22nd July 2017.
    He rose from his seat to welcome me and shook both my hands, the Indian way. He spent about 15-20 minutes with me, with me doing most of the talking. He listened to me very very attentively and asked relevant and pointed questions. When I left, he again got up and shook both hands. All along he was extremely courteous and polite. I had not got such dignified treatment earlier. I never felt that here was the Prime Minister of India talking to an ordinary citizen!
    Well friends, I have seen it all in my long career. This man is sui generis. He is here to give India its pride of place in the world. His first and last priority is the nation. Look at how his close family members still live. Look at how hardworking he is. Look at the bold, long pending, decisions he has taken - against corrupt tycoons, GST, bankruptcy law, swacch bharat campaign, the ayushman scheme, farmers insurance scheme, DBT, crores of houses for the poor, rural electrification, roads to each nook and corner of the country, the drubbing to belligerent Pakistan, taming the aggressive dragon, infrastructure galore, strengthening our defence, high image of India in the world. The list is unending. Let me also share another thing. Corrupt ministers and bureaucrats are scared to ask for bribes now. You can trust me on that.
    You may be wondering why I chose to write this. The reason is simple. Elections are near. From my experience I can assure you that this is the last chance for India to reach hieghts of development and power. Don't squander it. You will leave a much much better India for your children and grandchildren. I have seen all parties. They are more or less the same. BJP also has its share of corrupt, unprincipled and self serving leaders. In fact, i hear rumours that many stalwarts in BJP want him out. Friends, trust me, this PM is different. He is not the 'neta' we have seen till now. We should not let him go. It is not relevant which party he belongs to. In fact, if a PM could be directly voted to power, it would have been better. But in our democracy a political party is a must.
    So we have to vote him through a party.
    I hope you will heed to my appeal. I assure you, you will be proud one day.
    Jai Hind!
    P K BASU

  • @vinilvini8303
    @vinilvini8303 6 ปีที่แล้ว

    February 14... தியாக வீரர்களின் என்றும் அழியாத சரித்திர நாளாக அமையட்டும்... Jai Hind... Indian Army...

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 6 ปีที่แล้ว

    Fully Agree Sir for your comments yes it should not be made as politics ji

  • @வீரப்பன்பேரன்ஆனந்த்

    வணக்கம் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களே அப்படியே நம்ம இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை யும் தெளிவுபடுத்தவும் குறிப்பாக பெண்களை.

  • @Simply-nothing147
    @Simply-nothing147 6 ปีที่แล้ว

    Super sir ...... Clean na oru video really loved it

  • @muthuraja1610
    @muthuraja1610 6 ปีที่แล้ว

    super sir

  • @ramakrishnav4369
    @ramakrishnav4369 6 ปีที่แล้ว

    Absolutely correct.....

  • @s.manikandan3107
    @s.manikandan3107 6 ปีที่แล้ว +1

    sir nenga ethavathu oru channela serunga sir pls

  • @raja-zl7vt
    @raja-zl7vt 6 ปีที่แล้ว

    *கேள்வி 1)*
    350 கிலோ வெடிபொருள் உயர் பாதுகாப்பு தேசிய நெடுஞ்சாலைக்கு எப்படி வந்தது?*
    *கேள்வி 2)*
    2500 படைவீரர்களை ஒரே நேரத்தில் நேற்று அதிகாலை நகர்த்த உத்தரவிட்டது யார்?

  • @bhagavathmukesh9742
    @bhagavathmukesh9742 6 ปีที่แล้ว

    Excellent speech

  • @dineshagalya3560
    @dineshagalya3560 6 ปีที่แล้ว +1

    Sir...🙏 video sound quality lowva iruku atha konjam correct panunga use full LA irukum.....

  • @lakshmeganesh6486
    @lakshmeganesh6486 6 ปีที่แล้ว

    True sir

  • @sundarrajanbalaji5187
    @sundarrajanbalaji5187 6 ปีที่แล้ว

    Rightly said, stand up for soilders who lost their life and family on behalf of peoples in india.

  • @mohangandhi8687
    @mohangandhi8687 6 ปีที่แล้ว

    Very currect

  • @Superman_Siva
    @Superman_Siva 6 ปีที่แล้ว

    Brother, I personally respect you all because you left your family to fight against those who are against the India and Indian constitution, and who are terrorizing the country. My deepest sympathy goes to you all and am sorry to hear the valuable lives lost in this incident.
    I DON'T BELIEVE IN VIOLENCE, VIOLENCE COMES IN LOTS OF DIFFERENT FORMS. NO ONE HAS THE RIGHT TO MURDER ANYONE IN THIS WORLD.
    Am Tamilan writing from Toronto Canada, unfortunate reasons made most of the Tamils leave our beautiful land Tamil Eelam, to safe guard our life and live in a violent free society.
    THERE ARE THREE MAIN REASON, WHY MOST OF THE EELAM TAMILS LEFT SRI LANKA.
    Reason ONE,
    * SRI LANKAN STATE TERRORISM AGAINST TAMILS.
    Reason TWO,
    * LTTE/OTHER TAMIL FACTION GROUP, WHO DIDN'T REALIZE WHY/WHO IS USING THEM TO SATISFY GEO-POLITICAL INTEREST IN SRI LANKA (WHICH IS INDIA)
    Reason THREE,
    * Is the most important one because, this is when MOST of the Tamils start to flee Sri Lanka, I.P.K.F (Indian Peace Keeping Force) came to Sri Lanka. I Left, because my innocent brothers and friends were taken into IPKF camps in Jaffna, put in for severe punishments.
    -People were shot and killed in Close Range
    -People were Beaten to Death
    -People were thrown into Dicked-Well, Bunkers and Buried, dead, live, half live and etc
    -Both kids to adult females and males were tortured and rapped
    -There are more I can keep adding to this...
    Also, we didn't leave because we were economically challenged. WE LEFT BECAUSE OF VIOLENCE AGAINST TAMILS.
    CELEBRATE HUMANITY, LOVE AND PEACE. RESPECT FROM A TAMILAN

  • @sunalbaba3560
    @sunalbaba3560 6 ปีที่แล้ว +1

    good information.tw

  • @yuvakumaran8927
    @yuvakumaran8927 6 ปีที่แล้ว

    Correct sir

  • @sasikumarsasi3508
    @sasikumarsasi3508 6 ปีที่แล้ว

    உண்மைய உரக்க சொன்னதற்கு நன்றி .

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 6 ปีที่แล้ว +2

    உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எந்த ஒரு பெண்ணிற்கும் கணவரின் இழப்பினை தாங்கிக் கொள்ளவே முடியாது எதை அதற்கு ஈடாக கொடுப்பது? ஒரு கதை உண்டு ஒரு தாய் தன் தாய் நாட்டிற்காக தன் தந்தை கணவர் தன் மகன் என்ற அனைவரையும் அர்ப்பணித்தாள் மகன் ஆவி பிரிந்த செய்தி கேட்டு எப்படி இறந்தான் என் அருமை மகன் வீரம் செறிந்த மார்பில் அடிபட்டு வீரசொர்க்கம் சென்றானா? இல்லை என்றால் அவனுக்கு பால் புகட்டிய மார்பினை அறுத்தெரிவேன் என்றாலாம் அந்த வீரத் தாய் அப்படித்தான் நமது வீரர்கள் களத்தில் வீரசொர்க்கம் எய்தி இருந்தால் மனையாள் மகிழ்திருப்பாள் இல்லையே இது கொடுமையல்லவா நானும் அழுது கொண்டுதான் பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம்

  • @janetmary8784
    @janetmary8784 6 ปีที่แล้ว

    Super bro

  • @KamalKumar-sk2mx
    @KamalKumar-sk2mx 6 ปีที่แล้ว

    Well said sir at end

  • @AlagurajaEswaran
    @AlagurajaEswaran 6 ปีที่แล้ว +4

    இந்த விசயத்தை தமிழ் நாடு பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை அக்காவுக்கு சொல்லுங்கள் பாண்டே

  • @27bykarthi
    @27bykarthi 6 ปีที่แล้ว

    Subscribed sir

  • @muthukumarchinnathambi9810
    @muthukumarchinnathambi9810 6 ปีที่แล้ว

    Super sir Dubai nanbargal💗

  • @jameelahmed.n8375
    @jameelahmed.n8375 6 ปีที่แล้ว

    Dear Pandey sir, you please re-join news media channel. Our nation needs a brave and talented spokesperson like you. We are missing your debate with politicians. Now harmful politicians are free without your questions. Thank You.

  • @vijayakumarjee5434
    @vijayakumarjee5434 6 ปีที่แล้ว

    Hat's off speech sir

  • @uthayakumaranelayathamby2307
    @uthayakumaranelayathamby2307 6 ปีที่แล้ว +1

    சரி அப்ப எப்படி ஈழத்திலே தமிழ் அப்பாவி மக்களை பொம்மைகளை சுடுவது போல் சுட்டு தள்ளினீர்கள் இந்தியாவை தாய் வீடு போல நம்பி இருந்த அந்த மக்களை கொன்று குவித்தீர்களே அவர்கள் சொத்துக்களை சூறையாடினீர்களே ஈழ தமிழ் பெண்களை வன்புணர்வு செய்திர்களே அப்போது உங்கள் இரத்தம் கொதிக்கவில்லையா ?? 800க்கும் அதிகமாக தமிழ் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டபோது உந்த உணர்வு ஏன் வரவில்லை