ஊர் திரும்பிய வெளிநாட்டு உறவுகள்! புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோயில் | Jaffna | Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • #jaffna #Pungudutivu #tamil #alasteenvlog #jaffnavlog #tamilvlog #Jaffnayoutubers #jaffnavideos #jaffnanews

ความคิดเห็น • 47

  • @suki9197
    @suki9197 ปีที่แล้ว +3

    சந்தோசமான பதிவு.

  • @chellappandic8683
    @chellappandic8683 ปีที่แล้ว +8

    தமிழகத்தில்‌ இருந்து‌ மதுரைதமிழனின்‌ மனப்பூர்வமான‌ வாழ்த்துக்கள்‌ எங்கள்தொப்புல்கொடி‌ உறவுகளுக்கு‌ எங்கிருந்தாலும்‌ தமிழனனின்‌ அடையாலத்தை‌ மறந்துவிடாதீர்கள்‌. அதேபோல்‌ எந்தநாட்டிலும்‌ தமிழனுக்கு‌ உதவுங்கள்‌ உங்களை‌ இந்தபதிவுமூலம்‌ பார்த்ததில்‌ மிக்கமகிழ்ச்சி

  • @Kulam2708
    @Kulam2708 ปีที่แล้ว +3

    அருமை அருமை தம்பி. உங்களுடைய காணொளியை எதிர்பார்த்தோம், அழகான காட்சிப்படுத்தல். 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
    நன்றி தம்பி

  • @sammisuresh3946
    @sammisuresh3946 ปีที่แล้ว +2

    👌👏நல்ல பதிவு

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 ปีที่แล้ว +1

    Beautiful temple thank you so much and god bless you all.

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 11 หลายเดือนก่อน +1

    Om sakthi sri kannakai amman thank you sir

    • @AlasteenRock
      @AlasteenRock  11 หลายเดือนก่อน

      நன்றி

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 ปีที่แล้ว +2

    Thank you for showing this beautiful temple bro

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 ปีที่แล้ว +2

    Thanks

  • @tkrishnan6722
    @tkrishnan6722 ปีที่แล้ว +1

    All of you safe.வாழ்க வளமுடன்

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 ปีที่แล้ว +2

    Super

  • @manface9853
    @manface9853 ปีที่แล้ว

    Om siva jai hind supet

  • @sarushiva
    @sarushiva ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @rifkanvlogs
    @rifkanvlogs ปีที่แล้ว

    அண்ணா அருமை❤❤❤யாழ்பாணம்❤❤❤ தமிழ் ❤❤❤ உணவு❤❤❤ மக்கள்❤❤❤ இடம்❤❤❤ Rifkan vlogs

    • @AlasteenRock
      @AlasteenRock  ปีที่แล้ว

      நன்றி சகோ😇

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டில் ஆயிரக்கால் மண்டபம் தஞ்சை கோவிலில் பார்த்திருக்கிறோம்.முதல் தரம் பார்கிறோம் 00 கால் மண்டபம் பார்க்கிறோம்

  • @MuthuSamy-p1p
    @MuthuSamy-p1p ปีที่แล้ว

    Vila sirappadiya valthukkal coimbatorelirunthu

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👌👍👏❤️

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 ปีที่แล้ว

    அருமை 🌹🌹🌹

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +3

    அதிக வெப்பம் பதிவாகும் இடம் மன்னாருக்கு அடுத்து தீவுதான் . மிகக் குறைந்த அளவில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள் .நிறைய பனைகளும் இங்கதான் உள்ளது.

    • @shanmuganathanguganathan2296
      @shanmuganathanguganathan2296 ปีที่แล้ว

      True

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว

      மன்னாருக்கு அடுத்ததாக வெப்பம் உள்ள இடம் அம்பாந்தொடை

    • @roypillai356
      @roypillai356 ปีที่แล้ว +2

      எல்லா தீவானும் கனடாவில்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว

      @@roypillai356 கனடாவில்மாத்திரமா உலகம் முழுக்க இங்கு வன்னியிலும் அரைவாசிக்குமலே தீவானுகள்

    • @theivamvicky
      @theivamvicky ปีที่แล้ว

      @@roypillai356 இலங்கை ஓ௫ தீவுதான் அப்போ நீயும் ஓ௫ தீவான்தான் மறந்து போய்விடாதீர்கள் இலங்கைத்தீவான்

  • @jeyakumarysaspaanithy6585
    @jeyakumarysaspaanithy6585 ปีที่แล้ว +1

    😍🙏🙏🙏

  • @rajalingamjanahan6800
    @rajalingamjanahan6800 ปีที่แล้ว

    Please build a good public toilet , drinking water facilities and shelter for poor and pilgrims.

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 ปีที่แล้ว +1

    👍👍👍👍🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪

  • @hardrock5052
    @hardrock5052 ปีที่แล้ว +1

    சமயக் கிரியைகள் செய்ய வேண்டும். ஆனால் கெலி , யானை போன்ற வினோத செயல் ஏன்?

  • @puvaneswarankajen8444
    @puvaneswarankajen8444 ปีที่แล้ว +1

    500தூண் இல்லை290

  • @mutukumarraman8982
    @mutukumarraman8982 ปีที่แล้ว +1

    Vaizduka l tamil urave

  • @theo1828
    @theo1828 ปีที่แล้ว +9

    யுத்தம் நடக்கும் போது ஊரைவிட்டு ஓடிவிட்டது இப் வந்து சாலம் போடுகிறர்கள்

    • @actressvijayashanthi
      @actressvijayashanthi ปีที่แล้ว

      😀😀😀இந்த இடத்தாக்கள் கூடுதலாக யாழில் இருந்துகொண்டு (95க்கு முன்) தாங்கள் தீவு என்று சொல்ல வெட்கப்படுவார்கள்... 91ல் தீவுப்பகுதி இடப்பெயர்வின் போது அங்கிருந்து யாழ் வரும்போது தங்கள் ஊர் மக்களுடன் கதைப்பதற்கு வெட்கப்படுவார்கள் கதைக்கமாட்டர்கள் ஏனென்றால் தீவுப்பகுதி மக்களை யாழ்ப்பாணத்வர்களை பிடிக்காது... சொந்த ஊர்காரர்களே யாழிலிருந்துகொண்டு தாங்கள் யாழ்ப்பாணம் என்பார்கள்.. இப்போ தாங்கள் புங்குடுதீவு என்று சொல்லும்போது எனக்கு சிரிப்புதான் வருது.... வெளிநாடு வந்தபிறகுதான் யாழில் இப்படி சொல்லிதிரிந்தவர்கள் எல்லாம் பழைய தீவார் என்று😂😂😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว +1

      நாடடைவிட்டுபோனவுடன் வலைத்தளங்களில் ஈழம்பிடிப்பார்கள் .

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 ปีที่แล้ว

    Why did they spend lot of money this program ?. They can spend this money basic poor comunity . Because thé God lives everybody heart. I think that is unnessary expences.

    • @christiekurusumuthu7489
      @christiekurusumuthu7489 ปีที่แล้ว

      Thanks again.

    • @appukathu5124
      @appukathu5124 ปีที่แล้ว

      You are absolutely correct . They are making big show .

    • @kktamilaustralia1361
      @kktamilaustralia1361 ปีที่แล้ว +2

      People have different opinions , This is their money they are spending for their God. That's it😊

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว

      @@kktamilaustralia1361 வெளிநாட்டுக்குபோனவுடன் வலைத்தளங்களில் ஈழம்பிடியுங்கள்.

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 ปีที่แล้ว +1

    Beautiful temple thank you so much and god bless you all.

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 ปีที่แล้ว +1

    Beautiful temple thank you so much and god bless you all.