சமர் அரசியல் நிகழ்ச்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • #NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
    Like us on Facebook: Newsfir...
    Follow us via Twitter: / newsfirsttamil
    Subscribe us: www.youtube.co...
    Watch more videos: / @newsfirsttamilsl
    Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
    Web: www.newsfirst.l...
    Email: contact@newsfirst.lk
    Telephone: +94 114792700

ความคิดเห็น • 41

  • @saravanamuthu31
    @saravanamuthu31 วันที่ผ่านมา +6

    இந்த சமர் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய எவருக்குமே கீழ்தர வறுமைக் கோட்டில் வாழும் அப்பாவி தமிழ் மக்களின் பிரச்னையில் அக்கறை இல்லை. ஆனால் இவர்களுக்கு தெரியும் தமிழனை என்ன மாதிரியாக பேக்காட்டலாம் என்று. தமிழ் உணர்ச்சியை தூண்டி விட்டால் காணும் தமிழன் பசி பட்டினி எல்லாவற்றையும் மறந்து விட்டு விடுவான் . இவர்கள் தங்கள் நிலையை அடைய சகல வழிகளையும் பயன் படுத்திக் கொள்வார்கள். மன்னிக்க வேண்டும் நான் உங்கள் நிகழ்ச்சியில் பங்கு பற்றியவர் களைகள் குறிப்பிட வில்லை ஆனால் இவர்கள். சார்ந்துள்ள கட்சி தலமைப்பீடத்தில் உள்ளவர்களைத்தான். குறிப்பிடுகிறேன். நான் எனது வாழ்க்கையில் கண்ட மிச்சம். அரசியல் வாதிகள் தங்களுக்கு பிழைப்பை தேடிக் கொள்வார்கள் நாங்கள் அவர்களை நம்பி நடுத் தெருவில் நிற்க்கிறோம்

  • @sivaselvakumar4168
    @sivaselvakumar4168 วันที่ผ่านมา +1

    இந்த தேர்தலுடன் தமிழரசு கட்சிக்கு கட்டாயமாக சங்கு ஊதப்படும்.

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 วันที่ผ่านมา +3

    கட்சிகள் சின்னத்தை வழங்க முன்வரவில்லை. ஆகவே அவர்கள் அனைவரும் அடுத்தடுத்த தேர்தல்களில் தனித்தனியாக போட்டியிடப் போகிறார்கள். ஆனால் இப்போது மக்களை ஒற்றுமையாக இருக்க கூறுகிறார்கள். பின்னர் தனித்து போட்டியிடும் போது ...?

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px วันที่ผ่านมา

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே

  • @saravanamuthu31
    @saravanamuthu31 วันที่ผ่านมา +1

    இந்தக் கட்டமைப்பில் உள்ள சில கட்சிகள். போர்க்காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். என்பதனை மறக்கவேண்டாம்

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 วันที่ผ่านมา +1

    எங்கள் தமிழ் கட்சிகள் எல்லாமே ஒற்றுமை இல்லை இதனால் தான் மக்கள் கோவம் வருகிறது. ஆனால் சண்டைதான் காரணம்.

  • @chenchefsriskantharajah9982
    @chenchefsriskantharajah9982 วันที่ผ่านมา +1

    2005 வேளிநடப்பு செய்துதான் மகிந்தவந்து அளிச்சன்

  • @THIRUCHCHOTITHIRUKULASINGAM
    @THIRUCHCHOTITHIRUKULASINGAM ชั่วโมงที่ผ่านมา

    Kajendran சொல்வதை தான் சுமந்திரனும் சொல்கிறார்,

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 วันที่ผ่านมา

    புறக்கணித்து தேர்தல் முடிந்த பின்னர் எதற்காக பேரம் பேச வரப்போகிறார்கள்?

  • @Immthiyas
    @Immthiyas วันที่ผ่านมา

    Ranil only

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 วันที่ผ่านมา

    Really we have sitll in of suspicious mind on such of thos of main nominees of three please and think Mr Arianentiran could not able to launch the poorness and reducing the unexpected of prices and the charges even providing any of food packets please and so we must try choose the better of such of three nominees

  • @devadev6468
    @devadev6468 14 ชั่วโมงที่ผ่านมา

    கஜேந்திரன் என்ன, மண்ட குழம்பி மென்டல் ஆயிட்டானா,இல்ல bore அடிக்குதென்டு time pass பண்றானா?

  • @ananthsuresh007
    @ananthsuresh007 ชั่วโมงที่ผ่านมา

    total time waste....end of ITAK,TNA....

  • @thayakaran7540
    @thayakaran7540 วันที่ผ่านมา

    கயேந்திர குமார் மடையன் மாதிரி பேச வேண்டாம்

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx วันที่ผ่านมา

    இந்த விவாதம் கள்ளு தவறனையை விட மோசம் விவாதத்துக்கு வந்த அரசியல்வாதிக்களும், செய்தியாளர்களும் போதையில் .

  • @mangamotion
    @mangamotion วันที่ผ่านมา

    The common candidate Mr Arianethiran got selected by Tamil civil society. He is not selected by TULF as stated by Kajendran.
    Kajendran should know that civil society lost interest in any of the tamil political party and that is why a common candidate has been selected to try an alternative way.

    • @saravanamuthu31
      @saravanamuthu31 วันที่ผ่านมา

      புறக்கணித்து வைக்க ப்பட்டவர்கள் தான் உங்கள் கட்சியி?

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 วันที่ผ่านมา

    As below the correction please,,,, Such of Mr Arianenthiran could not able to try to solve or erupt such of poorness in behalf of reducing such of prices and even not willing and able to provide any of relief fund or food packet as of enterin in of sudden act and less of introduction

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 วันที่ผ่านมา

    Because of before the Honourable of Excellent of Acting Ceylon President has been decided about such of election Mr Kajendran did not reveal about not to elect such of leadership well and holding less of strengthen power self it is not in of possible act in my own purpose please. And kindly try to observe the troublesome is still arsing

  • @BHASECURITY
    @BHASECURITY วันที่ผ่านมา

    Intha mandaiyan srilanka illai anral an ivan parliamentl salary vaankukinran ivan pulaippu nadatha srilanka vendum ivanan manamulla tamilan anral ivan kadsi parliament election pakiskarikkadum parpom

  • @sathusathu9918
    @sathusathu9918 วันที่ผ่านมา

    கஜேந்திரன் நறவாய்

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 วันที่ผ่านมา

    No NO MR Ranil was really hold the contribution with the certain family still and kindy try to appreciate for the shortage at the Centran Bank even in from te Mr Mathiri government was occurred by those as such of in a boutique the Petty cash of certain money was stolen or captured by some one and could not able to do the business by the new on see above plea

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 วันที่ผ่านมา

    As below,continuously...The new of person as such of this land is being seen and listen such of the shortage as of dissappeared fund is still in of mystrious place by hidden or in of fixed deposited .Then in how of wise full talk he could able to say he was alone and took the responsibitiy of Ceylon couraeously.

  • @sathusathu9918
    @sathusathu9918 วันที่ผ่านมา

    கஜேந்திரன் அப்பழம் பொரிக்கிறார்

  • @sathusathu9918
    @sathusathu9918 วันที่ผ่านมา

    கஜேந்திரன் அறபடிப்பான் இதனா‌ல் தமிழ் மக்களுக்கூ பிரியோசனம் அற்றவர்கள்