திரிவேணி சங்கம் to காசி கூட்டமில்லாத Train'கள் | Triveni Sangam to Varanasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 26

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 ปีที่แล้ว +8

    பிரக்யாராஜ் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் உண்டு.அதேபோல் ஷேர் ஆட்டோ போல் வேன்களும் செல்கின்றன.ஆனால் வேன்களில் செல்லாமல் பஸ்ஸில் போவதே சிறந்தது.வாரானசி பஸ் ஸ்டான்ட் ரயில் நிலையம் அருகே உள்ளது.இந்தி படிக்கத் தெரிந்திருப்பது நலம்.

    • @muruganvmn
      @muruganvmn ปีที่แล้ว

      கூடுதல் தகவலுக்கு மிக்க நன்றி

  • @viki19910
    @viki19910 ปีที่แล้ว +3

    FEEDBACK: naanga poitu vanthutom Prayagraj rambagh to ballia spl train la ponom. athu oru passenger train thaan aana exp ah otikituirukanga 1.5hr late ah pochu. best option praygraj rambagh to hwh exp onnu intha train pinnadiye vanthu nadula overtake panni before ah poiduchu. FARE rendu train la onnu than. DARAGANJ la mattum poi vandi erathinga anga platform eh illa. vayasanavanga la train era mudiyathu. DARAGANJ station PRAYAGRAJ SANGAM STATION KU JUST OPPOSITE LA THAN IRUKU

  • @JayaJaya-jn3ph
    @JayaJaya-jn3ph 8 หลายเดือนก่อน +1

    Tirumeni sangamam..la eruthu entha railway station pakam nu solala sir

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 4 หลายเดือนก่อน

    Good news 👏

  • @devarajanduraiswamy9404
    @devarajanduraiswamy9404 5 หลายเดือนก่อน

    காசி டூ கயா வந்தேபாரத் பற்றி கூறுங்கள்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  5 หลายเดือนก่อน

      பயண நேரமே 4 மணி நேரம்தான். அதற்கு ஏன் VB

  • @viki19910
    @viki19910 ปีที่แล้ว +2

    Naanga aduthavaram prayagraj poitu kaasi ku eppadi porathu nu yosichom correct time la poteenga. Aana intha train la enna prachanai na ellam low priority 3hr 4hr late ah povanu ga

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +2

      இப்போது அப்படியில்லை
      சில நிமிடங்கள் மட்டுமே. Running history பாருங்கள். நேற்று எப்போது வந்து சேர்ந்தது...where is my train...app.

  • @ChemistTNT111
    @ChemistTNT111 ปีที่แล้ว +2

    Station naming board pathi full information video podunga

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      இது சார்ந்த தகவல் நமது சேனலில் உள்ளது
      ரயில்வே தகவல்கள் | Rail info: th-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html
      Station types
      th-cam.com/video/tlY8mlmQGmE/w-d-xo.html

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 ปีที่แล้ว

    ❤ super ❤

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC ปีที่แล้ว +2

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 ปีที่แล้ว +1

    Amarnath yathra cancelled.

  • @hariprasath7756
    @hariprasath7756 ปีที่แล้ว

    UP transport la bus eruku.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      பலருக்கு பேச வாசிக்க தெரியாது. கேட்க தயக்கம்

  • @காஞ்சிமுத்தமிழ்
    @காஞ்சிமுத்தமிழ் ปีที่แล้ว +1

    ஐயா... வணக்கம்
    auto upgradation -
    வெயிட்டிங் லிஸ்ட் காண்பிக்கும் போது மட்டும் தான் auto upgradation பாக்ஸ் டிக் பன்ன வேண்டுமா?

  • @sarasamantha7386
    @sarasamantha7386 ปีที่แล้ว

    Link express pls explain

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว

    ரயில் பயணசீட்டு முன்பதிவு செய்யும் போது பழைய ஊர் பெயரை எழுதுவதா புதிய பெயரை எழுதுவதா? சில ஊர்களின் பெயரை முழுமையாக எழுதினால் முன்பதிவு பாரத்தில் இடம் இருக்காது. புதிதாக வைத்த பெயர்கள் எதுவுமே வாயில் நுழைவதில்லை. பழைய பெயரை பயன்படுத்த எழுத ரயில்வேதுறை அனுமதிக்க வேண்டும்.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      புதிய பெயரை மட்டுமே எழுத வேண்டும். Station Code எழுதினாலே போதும்.

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 ปีที่แล้ว +1

    Abal memu train dtls enge irundu edukirigal

  • @sureshapk1812
    @sureshapk1812 ปีที่แล้ว

    Sirr day 1 day 2 tickets yappadi yadukavendum pls solluga

  • @rajram1949rajagopal
    @rajram1949rajagopal ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤