சீர்வரிசையும் டான்ஸையும் பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 270

  • @batchanoor2443
    @batchanoor2443 4 หลายเดือนก่อน +64

    எந்த ஆபரணங்களும் அணியாமல், சாதாரண புடவையில் விழாவிற்கு வந்த அமுதாவின் வருகை எதார்த்தம்.👍

  • @mahes145
    @mahes145 4 หลายเดือนก่อน +171

    கொடைக்கானலில் பல வண்ணங்களில் பூக்கள் கண்காட்சி நடைபெறுகிறதாம்......... எனக்கென்னவோ அங்கு இல்லாத பல வண்ணபூக்கள் மிரா அம்மா குடும்பத்தில் இங்கு உள்ளது என தோன்றுகிறது❤️💜🧡🖤💛🤍💚🔵🔴🟡💚🟩🟥🟪🟫🎦

  • @lavanyanarayanan9854
    @lavanyanarayanan9854 4 หลายเดือนก่อน +18

    அனைவரையும் ஒன்றாக பார்த்ததில் சந்தோஷம் அம்மா 💞🥰💞🥰💞🥰💞🥰

  • @ramyav941
    @ramyav941 4 หลายเดือนก่อน +41

    அனைவரும் ரொம்ப அழகா இருக்கீங்க ❤❤❤❤ சுத்தி போடணும் அனைவருக்கும் 😍😍

  • @Abi_kutty_2006
    @Abi_kutty_2006 4 หลายเดือนก่อน +51

    அனைவரையும் ஒன்றாக பார்ப்பதில் சந்தோசம் அம்மா❤💯🥰

  • @MUthra-g2n
    @MUthra-g2n 4 หลายเดือนก่อน +84

    மீரா அம்மா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ஒரு லைக் போடுங்க நாகரிக மாலா அம்மாவும் கற்க பள்ளி அக்காவும் நீங்க இரண்டு பேர் செம காமெடி😂😂😂😂😂😂😂😂

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 4 หลายเดือนก่อน +7

    சுமதி அக்கா சாந்தி அக்கா கோலா அக்கா மாலா அக்கா ஒரே மாதிரி புடவை அழகு

  • @lakshmiqueen978
    @lakshmiqueen978 4 หลายเดือนก่อน +14

    வானத்தில் இருந்து புலோகத்தில் வாழும் அனைத்து தேவதைகள் நீங்கள்🎉🎉🎉🎉 அழகே பொறாமைப்படும் மீரா அம்மா குடும்பத்தில் உள்ள ஒரு ஒரு நட்சத்திரமும் மிகவும் அழகுதான் ......நடனம் மிகவும் அருமை🎉🎉🎉🎉 தூள் 🥰🤩🤩🤩 அனைத்து amma's கும் வணக்கம்🎉🎉🎉🎉🎉🎉 லவ் யூ guy's

  • @Lover_Of_Dhananya
    @Lover_Of_Dhananya 4 หลายเดือนก่อน +15

    திருடன் திருடன் திருடன்
    ஐயோ குழந்தைப்புள்ள டா செல்லக்கிளி 😘😸😆🦋😘😘😘😘

  • @S.AbinayaS.Abinaya-w3f
    @S.AbinayaS.Abinaya-w3f 4 หลายเดือนก่อน +2

    Super akkka 1st comment pin pannunga please ka❤❤❤

  • @GJillu
    @GJillu 4 หลายเดือนก่อน +8

    இன்று எங்கள் சங்க தலைவி மாலா வின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது

  • @kaleeswari43
    @kaleeswari43 4 หลายเดือนก่อน +1

    எல்லாருமே அழகா இருக்கிங்கள் டான்ஸ் சூப்பர் செட் சேலை சூப்பர் ❤😍 happy 😂😊

  • @VigneshSwetha-j2w
    @VigneshSwetha-j2w 4 หลายเดือนก่อน +11

    அனைவரும் ஒன்றாக பார்த்தது ரொம்ப சந்தோஷம்மா இருக்கு 🌹 பூக்கள் எல்லாரும் ❤❤❤

  • @ramyalogith477
    @ramyalogith477 4 หลายเดือนก่อน +12

    செல்லக்கிளி அம்மா, மீரா அம்மா, மாலா அக்கா, செம அழகு 😘😘😘😘❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @KanmAni...viji..kumar..
    @KanmAni...viji..kumar.. 4 หลายเดือนก่อน +6

    அம்மா நாகரிக மாலா ❤❤❤❤

  • @dhivyaIngar
    @dhivyaIngar 4 หลายเดือนก่อน +27

    கற்கா பள்ளி அக்கா சூப்பர் மாலா அக்கா சூப்பர்❤❤😂😂😂😂😂😂😂😅😅

  • @Bhuvanaviji-er2bn
    @Bhuvanaviji-er2bn 4 หลายเดือนก่อน +5

    ரொம்ப நாளுக்கு அப்புறம் சினேகிதி ரெஜினாவை பார்த்ததெல்லாம் சந்தோசம்❤❤❤ I miss you🌹🌹🌹

  • @abirami2578
    @abirami2578 4 หลายเดือนก่อน +1

    கும்பகோணம் எப்போவந்திங்கதெரிந்தவந்திருப்போன்நாங்கள்தாராசுரம்

  • @shagulhameed2704
    @shagulhameed2704 4 หลายเดือนก่อน

    அனைவரையும் ஓன்றாக பார்ப்பதில் சந்தோசம் இருக்கு அம்மா ❤❤❤ ஐலவ்யூ❤❤❤

  • @MegalaMegala-wl4xm
    @MegalaMegala-wl4xm 4 หลายเดือนก่อน +5

    நாகரிகம் மாலா அக்கா சூப்பர் கற்காப்பள்ளி அக்கா சூப்பர்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️loveyou❤️❤️❤️❤️

    • @banusyed1703
      @banusyed1703 4 หลายเดือนก่อน

      Erukatha 🤭 pinne😂

  • @SA-uc6te
    @SA-uc6te 4 หลายเดือนก่อน +1

    திருமாங்கல்யம் அம்மா வ ஆலே காணோம்.....அவங்க மிஸ்ஸிங்

  • @sathishsathish-uf1wn
    @sathishsathish-uf1wn หลายเดือนก่อน

    எங்கள் ஊர் கும்பகோணம் மீரா அம்மா உங்கள பார்க்க மிஸ் பண்ணிட்டேன்

  • @AbiramiR-vb6nd
    @AbiramiR-vb6nd 4 หลายเดือนก่อน +1

    Mala sis intha saree niga narayaa video la where pannirukigaa eruthlam ❤❤❤ I love you Amma

  • @vathanavathana7350
    @vathanavathana7350 4 หลายเดือนก่อน +1

    நீத்து அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அக்கா உங்க டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள பாக்கணும் போல இருக்கு ஆனா நாங்க வர முடியாது உங்க போன் நம்பர் அனுப்புங்க அக்கா உங்க கிட்ட பேசணும் உங்க கோவை மீரா ஃபேமிலி நடிப்பு சூப்பர் நீங்க சுமதி செல்லம்னு கூப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் சுமதி ரெஜினாக்கா மீரா அம்மா பிரியா அக்கா ஜெயா அம்மா உங்க எல்லாரோட நடிப்பும் சூப்பர் நானும் நானும் கவுண்டம்பாளையத்தில் இருந்து இருக்கேன் அக்கா ❤❤❤லவ் யூ அக்கா லவ் யூ மீரா அம்மா ரெஜினாக்கா சுமதி லவ் யூ

  • @KrithikR.M
    @KrithikR.M 4 หลายเดือนก่อน +4

    கருக்கா பள்ளி அக்கா சுப்பர் மாலா சுப்பர்

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo 4 หลายเดือนก่อน +2

    கலா அத்தை ஆட்டம் அழகாக இருந்தது ❤❤❤❤

  • @chandrayt9432
    @chandrayt9432 4 หลายเดือนก่อน +1

    Amma anda jadai enga vangeeneeinga amma solluunga enakku venum

  • @jhoengineer4974
    @jhoengineer4974 4 หลายเดือนก่อน +12

    செல்லக்கிளி அம்மா மணப்பெண் போல அழகாக இருக்கீங்க.... கலா அம்மாவும் அழகு.....❤❤❤ இருக்காதா பின்னே....😂😅

    • @MGR5805
      @MGR5805 4 หลายเดือนก่อน

      Irukatha penna

  • @user-vz8kr4di8w
    @user-vz8kr4di8w 4 หลายเดือนก่อน +3

    Katakapale ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤100000❤❤❤❤❤

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 4 หลายเดือนก่อน +2

    Meera amma saree collection video podunga ellar sarees semma super ❤❤❤❤

  • @petchimuthu2434
    @petchimuthu2434 4 หลายเดือนก่อน

    செல்லக்கிளி எம்புட்டு அழகு...❤❤❤❤❤❤🎉🎉

  • @dhivyaIngar
    @dhivyaIngar 4 หลายเดือนก่อน +4

    உறவுகளை எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ஏமா லைஃப்ல வரல உன்கிட்ட பேசாம இருக்க முடியாது❤❤❤❤

  • @vaitheesvaitheeswari8767
    @vaitheesvaitheeswari8767 4 หลายเดือนก่อน +2

    Notifications vandhathu vandhutten 🎉🎉🎉unga illaraium pakka love you mala akka ❤❤❤

  • @renukadevi7619
    @renukadevi7619 4 หลายเดือนก่อน +4

    எல்லோரையும் ஒன்றாக பார்த்ததில் மிகவும் சந்தோசம் என்ன ஒரு அழகு ❤❤❤❤❤❤

  • @dhusiya2880
    @dhusiya2880 4 หลายเดือนก่อน +2

    Hi mala akka saptingala

  • @Parameshwari-q2j
    @Parameshwari-q2j 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤ லவ் யூ ஆல் அழகிய பெண் சிங்கங்கள் டான்ஸ் சூப்பர் லவ் யூ 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @subashinisuba5657
    @subashinisuba5657 4 หลายเดือนก่อน +2

    சாந்தி அக்கா டான்ஸ் சூப்பர் 👌👌👌👌 செம அழகா இருக்கீங்க லவ் யூ ❤️😍😍😍😍

  • @rohinirohini3800
    @rohinirohini3800 4 หลายเดือนก่อน

    Meera Amma nagariga mala Akka super shanthi akka karukapalli akka kala Amma chellakili Amma super ❤❤❤ All' of you ❤❤💕🌹🌹💕❤️♥️🥰😘♥️❤️💕🌹💕❤️♥️💕🌹💕🌹💕🌹🌹💕💕💕🌹🌹🌹🌹🌹💕❤️♥️🥰🥰🎈 super dance Amma 🌹🥰🥰🥰💕💕🌹🌹🌹🥰🌹🥰

  • @sowmiyasamee4860
    @sowmiyasamee4860 4 หลายเดือนก่อน +2

    செல்ல கிளி அம்மா சூப்பர் ❤❤

  • @Bavaniaarush
    @Bavaniaarush 4 หลายเดือนก่อน +3

    Kumbakonam enga area mis that moment 😢

  • @soniasureshsoniasuresh9075
    @soniasureshsoniasuresh9075 4 หลายเดือนก่อน +2

    Meera Amma saree collection video podunga ellar sarees semma super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍

  • @VethanayakiVethanayaki-od3jr
    @VethanayakiVethanayaki-od3jr 4 หลายเดือนก่อน

    I love you meera amma🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @KumarM-g9c
    @KumarM-g9c 4 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா அமுதா அம்மா செல்லக்கிளி அம்மா லட்சுமிஅம்மாஅனைவரும்அழகுமகாலட்சுமிகள்வாழ்க

  • @bakyamurugan2012
    @bakyamurugan2012 4 หลายเดือนก่อน +1

    Super amma arumaiyaga ulathu en ooru Kumbakonam than amma

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 4 หลายเดือนก่อน

    சங்க தலைவி நாகரீக மாலா அக்கா அழகாக இருக்காங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BhavanaBhavana-e1x
    @BhavanaBhavana-e1x 4 หลายเดือนก่อน +1

    Amma married video potka amma

  • @priyasuji2012
    @priyasuji2012 4 หลายเดือนก่อน

    மீரா அம்மா எங்க ஊருக்கு vantingalala மிஸ் பண்ணிட்டேன் எப்ப வந்திங்க

  • @sasirekas3865
    @sasirekas3865 4 หลายเดือนก่อน

    Epo amma Kumbakonam vanthinha amma enakku திருவாரூர் தான் அம்மா

  • @eswary9713
    @eswary9713 4 หลายเดือนก่อน +2

    Santhi nagarigamala super very nice

  • @MuruganMurugan-xt9hw
    @MuruganMurugan-xt9hw 4 หลายเดือนก่อน

    Surya amma kooda dance video potungka amma im waiting please 💝😘❤❤❤

  • @ShobaReddy-c1f
    @ShobaReddy-c1f 4 หลายเดือนก่อน +1

    🤣🤣🤣🤣🤣

  • @amsabala9967
    @amsabala9967 4 หลายเดือนก่อน

    பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டால் அவள் வந்து விட்டால்🎉🎉🎉🎉🎉

  • @sivan1688
    @sivan1688 4 หลายเดือนก่อน

    கும்பகோணம் எப்ப வருவீங்கனு கேட்டுகிட்டு இருந்த எப்ப வந்திருந்த தெரியல

  • @SELVIS-ez5qv
    @SELVIS-ez5qv 4 หลายเดือนก่อน +1

    மாலா அக்கா சாந்தி அக்கா செல்லாகிளிஅம்மா.கலாஅம்மா உங்கள் டான்ஸ் சூப்பர் லவ் யூமிராஅம்மா❤❤❤🎉🎉

  • @soundaryas4317
    @soundaryas4317 4 หลายเดือนก่อน +1

    சகோதர்களின் வைப் ❤❤❤❤ சுமதி, சாந்தி, மாலா, கொலா 🎉🎉🎉

  • @ArunKumar-n8c6s
    @ArunKumar-n8c6s 4 หลายเดือนก่อน

    நீங்க ஒரு செல்பி பங்ஷனுக்கு சீர்வரிசையில் போடுறீங்க ஆனா இந்த சீர்வரிசை எதுக்கு அப்படிங்கிறது மட்டும் எங்களுக்கு புரிய மாட்டேங்குது அதை கீழே எழுதி அனுப்பும் போது அதே மாதிரி தெளிவா எழுதி போடுங்க

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 4 หลายเดือนก่อน +7

    ❤❤❤ அழகோ அழகு அனைவரும், இருக்காதா பின்னே!!! பாக்கியம்மா புள்ளைங்களாச்சே!!!

  • @UncoJ
    @UncoJ 4 หลายเดือนก่อน

    என்ன நாகரிகமாலா அண்ணண் கூட ரூம்ல கத்திச்சண்டையா? மாட்டுனதும் திரு திரு னு முழிக்கிறா 🤣🤣🤣

  • @rohinirohini3800
    @rohinirohini3800 4 หลายเดือนก่อน +1

    Kola super ❤❤❤ nagariga mala i love you Amma 🌹🌹🥰🌹🥰🌹🥰

  • @UncoJ
    @UncoJ 4 หลายเดือนก่อน

    எனக்கு உங்க எல்லாரையும் பிடிக்கும் ஆனா இவங்கள ரொம்ப பிடிக்கும் 👉 லட்சுமி அம்மா, திருமாங்கல்யம் அம்மா, அமுதா அக்கா, பூங்காவனம் அக்கா, செல்லக்கிளி அக்கா, கற்காபள்ளி அக்கா.

  • @iyappanlavanya7459
    @iyappanlavanya7459 4 หลายเดือนก่อน

    அம்மா கும்பகோணம் மகாமகக்குளம், காசி விஸ்வநாதர் கோவில வரிசை எடுக்குறிங்க. அம்மா நீங்க எல்லாரும் கும்பகோணம் வருவிங்கனு ஏம்மா முன்னாடியே சொல்லுல. தெரிந்தால் நாங்க வந்து உங்க எல்லாரையும் பார்த்துருப்போம். அதுவும் 2 நாளா உங்க வீடியோ எதுவும் பார்க்கல. எங்க ஊர் கோவில் திருவிழா. இன்னக்கிதான் பார்த்தேன்.

  • @karthikeyankarthikeyan-in3lh
    @karthikeyankarthikeyan-in3lh 4 หลายเดือนก่อน

    உக்கடத்தில் இருக்கும் அன்பு இல்லத்திற்கு போய் ஒரு வீடியோ போடுங்கள் உறவுகளே❤

  • @nharish-o5x
    @nharish-o5x 4 หลายเดือนก่อน +1

    அம்மா வாய்ஸை கேட்கல

  • @rohinirohini3800
    @rohinirohini3800 4 หลายเดือนก่อน

    Sumathi Akka nagariga mala Akka kola shanthi romba azhaga irukeinga 🌹🌹🌹🥰🌹❤🌹💕🌹💕🌹💕🌹💕♥️❤️💕🌹💕🌹🌹💕🌹💕🌹 i love you

  • @Subakar-tf6fq
    @Subakar-tf6fq 4 หลายเดือนก่อน +2

    அனைவருக்கும் வணக்கம் அம்மா

  • @vallimaharajaraja1811
    @vallimaharajaraja1811 4 หลายเดือนก่อน +2

    அம்மா எல்லாரும், அக்கா எல்லாரும் ரொம்ப அழகா இருக்கீங்க டான்ஸ் சூப்பர் 😊😊

  • @Monika-z3e
    @Monika-z3e 4 หลายเดือนก่อน

    அம்மா உங்க டான்ஸ் ரொம்ப மிஸ் பன்ற மீரா அம்மா மாலா அண்ணி சாந்தி அண்ணி டான்ஸ் சூப்பர் அம்மா சுமதி அக்கா டான்ஸ் ஆட சொல்லுங்க மா அவங்க வீடியோ ல அதிகமாக வரமற்றங்க ரொம்ப அமைதியா இருக்காங்க❤❤

  • @shainithika4971
    @shainithika4971 4 หลายเดือนก่อน +1

    அனைவரும் தேவதைகள் போல அழகாக இருக்கீங்க ❤❤❤ மீரா அம்மா சாந்தி அக்கா நாகரிக மாலா அக்கா சூப்பர் டான்ஸ் 😍😍😍 செல்லக்கிளி அம்மா சூப்பர் ❤❤❤❤

  • @Lover_Of_Dhananya
    @Lover_Of_Dhananya 4 หลายเดือนก่อน +1

    தங்க புள்ளைக்கி என்ன ஆச்சி ஏன் சரியா டான்ஸ் ஆடல 😒😒😒செல்லக்கிளி தங்கோ😘😾🦋🖤

  • @sugayukesh8169
    @sugayukesh8169 4 หลายเดือนก่อน

    ❤ஹாய் அம்மா ❤️ சூப்பர் ❤

  • @eswary9713
    @eswary9713 4 หลายเดือนก่อน

    Santhi nagarigamala combo nalla irukum

  • @deepanagarajdeepanagaraj5507
    @deepanagarajdeepanagaraj5507 4 หลายเดือนก่อน

    மீரா அம்மா ஐ லவ் யூ நாகரிகமாலா அக்காவுக்கும் ஐ லவ் யூ ❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @KristHunathan
    @KristHunathan 3 วันที่ผ่านมา

    இப்ப எல்லாம் நாடகம் பார்க்க புடிக்கல படம் பார்க்க புடிக்கல கோவை மீரா ஃபேமிலி பார்க்க தான் புடிச்சிருக்கு ஒரு நாளைக்காவது உங்களுடைய சீரியலை பாக்கணும் அப்பதான் எங்களுக்கு மகிழ்ச்சி

  • @gomathimayilsamy8087
    @gomathimayilsamy8087 4 หลายเดือนก่อน

    நீங்க எல்லோருமே ரொம்ப அழகு உங்களை நேரில் பாக்கனும் எங்க ஊருக்கு வாங்க

  • @vigneshwaric1945
    @vigneshwaric1945 4 หลายเดือนก่อน +1

    Super super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @srirangan9240
    @srirangan9240 4 หลายเดือนก่อน +1

    லவ் யூ மீரா அம்மா உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤

  • @sudarvizhi2523
    @sudarvizhi2523 4 หลายเดือนก่อน +1

    கும்பகோணத்தில் பல வண்ண ❤❤பூக்களின் கண்காட்சி அந்தப் பல வண்ணப் பூக்கள் மீரா அம்மாவின் குடும்பங்கள் இதை பார்க்க இரு கண்கள் போதவில்லை மீரா அம்மா எங்கள் ஊர் கும்பகோணத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் அம்மா

    • @sudarvizhi2523
      @sudarvizhi2523 4 หลายเดือนก่อน +1

      மீரா அம்மா எங்கள் ஊர் கும்பகோணத்திற்கு நீங்கள் வந்தும் உங்களை நேரில் பார்க்கவில்லை உங்கள் குடும்பங்களை பார்க்கவில்லை என்று வருந்துகிறேன் மீரா அம்மா

  • @gohilaraja2483
    @gohilaraja2483 4 หลายเดือนก่อน +1

    சாந்தி அக்காவை பார்த்து ரொம்ப நாளாச்சு ஆட்டம் சூப்பர் சாந்திக்காக

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 4 หลายเดือนก่อน +1

    அம்மா அனைவரும் ரொம்ப அழகா இருக்கீங்க❤❤❤❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 4 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா ஃபேமிலில எல்லா அழகு தேவதைகள் இருந்தார்கள் என்ன அழகு தேவிக்கும் ஐ லவ் யூ இன்றைய வீடியோஸ் நான் சூப்பர் வீடியோ❤❤❤❤❤😊❤😊

  • @Seemadurai-k6p
    @Seemadurai-k6p 4 หลายเดือนก่อน

    கர்கபல்லி முடிய இருக்காது என்னகின் பாருடி அம்மை முடிய

  • @AbiramiR-vb6nd
    @AbiramiR-vb6nd 4 หลายเดือนก่อน +1

    Mala sis poo vangi vaigaa

  • @tanyaarul2330
    @tanyaarul2330 4 หลายเดือนก่อน +1

    Irukatha pinna sollriga😂

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 4 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா வீடியோ பாத்திரத்தில் மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது உனக்கு டான்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤❤❤

  • @SelviR-lh7mm
    @SelviR-lh7mm 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லாத்தையும் பார்த்ததில் சந்தோசம் உங்க வீடியோ சூப்பர்.....😂😂😂😂😂😂❤❤❤

  • @Chinna--SS--jaanu_vlogs
    @Chinna--SS--jaanu_vlogs 4 หลายเดือนก่อน +1

    அழகோ அழகு பொறாமை படும் அளவிற்கு அழகு 😊 love you Meera amma family ❤❤❤❤

  • @KanmAni...viji..kumar..
    @KanmAni...viji..kumar.. 4 หลายเดือนก่อน +1

    எங்க ஊரு கும்பகோணம் வந்து இருந்தீங்களா அம்மா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நான் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @megalamegala4537
    @megalamegala4537 4 หลายเดือนก่อน

    மீ ரா அம்மா family all so அழகு 🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @GuruLakshmi-p9o
    @GuruLakshmi-p9o 4 หลายเดือนก่อน +1

    மீரா அம்மா மாலா அன்னி அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤

  • @Seemadurai-k6p
    @Seemadurai-k6p 4 หลายเดือนก่อน

    கற்கபள்ளி அக்கா alazha இருக்க love you akka

  • @ManjuR-p8f
    @ManjuR-p8f 4 หลายเดือนก่อน +1

    Hai Meera amma family all

  • @annavel830
    @annavel830 4 หลายเดือนก่อน

    Amma ean name praveena eannakku endru birthday nigga aduththa video la wish pannugga amma ugga plessing vennum plessssss

  • @ThamaraiSelvi-v3d
    @ThamaraiSelvi-v3d 4 หลายเดือนก่อน

    கற்க பள்ளி அக்கா திடிரென்று இவ்வளவு மூடி யா😮

  • @nandhudasantnagalingam9496
    @nandhudasantnagalingam9496 4 หลายเดือนก่อน

    இசப்பரேசன்😂😂😂

  • @tivinjayaraj3846
    @tivinjayaraj3846 2 หลายเดือนก่อน

    Chellakili Amma cute ellarum azhaga erukaraga Meera amma famili niga eppavum podura video super

  • @subiksha8574
    @subiksha8574 4 หลายเดือนก่อน +1

    இந்தா டி

  • @ishuiswarya5891
    @ishuiswarya5891 4 หลายเดือนก่อน

    Mummy en native place kumbakonam Nenga anga ponadhu romba happy ❤

  • @RK.Rk.2707
    @RK.Rk.2707 4 หลายเดือนก่อน

    கற்கா பள்ளி அழகா இருக்கிங்க

  • @selvakumarbba8172
    @selvakumarbba8172 4 หลายเดือนก่อน +1

    Amma first comment pannathu happy super amma

  • @VickyVignesh-ux4db
    @VickyVignesh-ux4db 4 หลายเดือนก่อน +1

    எல்லாரும் ரொம்ப அழகா இருக்கே டான்ஸ் சூப்பர் ❤❤❤❤😍😍