Super thambi ellorum ethe mathiri arganilk sapidanumnu kashta pattal viyathigal thursm poidum thambi super pa vidio parthu orutharavathu seivanganu ninaikiren pa super
God bless you brother. வீட்டு தோட்டத்தில் சிறிய அளவில் காய்கறி வளர்க்க, நீங்க சொல்ற மீன் அமிலம் பஞ்சகவ்யம், கடலை புண்ணாக்கு உரம் போடாமல் வெறும் மண்புழு வரும் மட்டும் போட்டேன். சரியா கார்ய்கல/ only பீர்க்கங்காய் காய்த்து. நாட்டு விதைகள் என்று சொல்லி தான் வாங்கினேன். - தஞ்சை. சகோதரி நிர்மலா. நான் இருக்கிற வீடு முந்திரி காடு இருந்த இடம் சொல்றாங்க. அதனால சத்துக்கள் இல்லாம இருக்கானு தெரில
I congratulate you firstly , you have done great job , wonderful ful transformation, i suggest you that , please be plant seetha sedi , it will grow easily no tension....
@@BabuOrganicGardenVlog இது எனது கவிதை இல்லை .மருதகாசி என்பவர் எழுதிய பாடல்.நெல்மணி என்ற இடத்தில் வெண்டைக்காய் என போட்டு விட்டேன்.படம் பிள்ளை கனியமுது.☺️
Anna enakku ore oru doubt mattum clear pannunga na yenga veetla kitta kitta oru 20 years oru rare pumpkin kappaththi vidhai segarichchi vachchirundhan one pumpkin 10 kg weight varum but pona season la enakku oru accident adhanala andha pumpkin kodiya sariya paramarippu pannala irundha seeds sum veenapochchi ipparam avalodhan nu nenachchi vittuttan analum paramarippu illatiyum oru chinna pumpkin kachchidhu normalla 10 kg weight varrah pumpkin paramarippu illadhadhunala ore oru pumpkin adhuvum verum one kg dhan weight kai thiratchiyaveh illa konaya 10 kg weight varrah chediyila care pannama verum 1 kg dhan weight irundhudhu enakku veravazhiye illa adha thiratchiya varadha konakkaila dhan seeds edukkura nelamai agidichchi seed sum molakkidhu but andha thiratchiya illadha weight illadha andha konakkaila eduththa seeds tharama irukkuma na thiruppiyum ennala 10 kg pumpkin na pakkamudiyuma andha konakkaila eduththa seeds la please make replay pannunga
இயற்கை உரங்களை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.ஒரே உரமாக இல்லாமல் வேறு வேறு உரங்களை (ஜீவாமிர்தம்,கனஜிவாமிர்தம், காய்கறி கழிவில் உருவாக்கிய உரம்,பஞ்சகாவியம்)எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்
உழைக்கும் மாடித்தோட்டம் விவசாயி பாபு அண்ணாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி
அருமை சகோ, நம்மால் முடிந்தவரை பிளாஸ்டிக்கை தவிர்த்து உங்களை போன்று மண்ணை வள படுத்தி மீண்டும் விவசாயம் வளர வேண்டும்
கண்டிப்பாக
வாழ்த்துக்கள் தம்பி!! உழைப்பின் பலன் உங்கள் கைகளில்.. கண்டிப்பாக உங்கள் கனவு மிக விரைவில் சாத்தியமாகும்!!!
ரொம்ப சந்தோஷம் அக்கா
மிகவும் அருமை
தம்பி உங்கள் எண்ணம் நிறைவேற ஆண்டவர் துணை இருப்பார்❤
ரொம்ப நன்றி அக்கா 🥰
அருமை சகோ..! இது தான் மனிதர்களின் எதிர்காலம்.. எல்லா இடத்திலும் இயற்க்கை விவசாயம் செய்ய வேண்டும்..! அருமையான உதாரணம் நீங்கள் 🙏🏽🙏🏽💪🏽
ரொம்ப நன்றி நண்பரே 🙏
உழைப்பு திருவினை ஆக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்
மிக சிறப்பான சம்பவம் 🎉🎉🎉🎉
Super work thambi
உங்கள் முயற்சிக்கு பலன் கிடைத்தது🎉🎉🎉🎉
Sir super very hard work. Manan thalaramal pannaringa congratulations Babu sir
ரொம்ப சந்தோஷம் 🤩
It shows your hard work. One day your dream comes true.
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.
வாழ்த்துக்கள்.
ரொம்ப ரொம்ப நன்றி
Well done
Hardwork, patience will bring you happy
அருமை... வாழ்த்துக்கள் சகோ, கனவு மெய்ப்பட வேண்டும்...
Arumai sago hard work All the best 👍💐💐
Super thambi ellorum ethe mathiri arganilk sapidanumnu kashta pattal viyathigal thursm poidum thambi super pa vidio parthu orutharavathu seivanganu ninaikiren pa super
ரொம்ப சந்தோஷம் 🤩
Super நண்பா வாழ்த்துகள்....
நன்றி நண்பா 🥰
வாழ்த்துக்கள்
சூப்பர்.
Super bro..Good work vazhthukal
Super anna unga dream kandipa neraverum
ரொம்ப நன்றி
Arumai arumai anna vaalthukkal anna😃😃👍👍Vaalga valamudan anna😊😊
Today small tomo big, all the best
God bless you brother. வீட்டு தோட்டத்தில் சிறிய அளவில் காய்கறி வளர்க்க, நீங்க சொல்ற மீன் அமிலம் பஞ்சகவ்யம், கடலை புண்ணாக்கு உரம் போடாமல் வெறும் மண்புழு வரும் மட்டும் போட்டேன். சரியா கார்ய்கல/ only பீர்க்கங்காய் காய்த்து. நாட்டு விதைகள் என்று சொல்லி தான் வாங்கினேன். - தஞ்சை. சகோதரி நிர்மலா. நான் இருக்கிற வீடு முந்திரி காடு இருந்த இடம் சொல்றாங்க. அதனால சத்துக்கள் இல்லாம இருக்கானு தெரில
All the best
Really a great work.
Super havest sir 😊
Well done 💐💐👏🏻👏🏻👏🏻
Great achievement babu sir.super 👏👏👏
Great work sir👏👏💐
Super hard work anna
Semma bro....
Hats off to you bro
Best gradener Babu Anna ❤❤
கஷ்டப்பட்டு உழைத்தால் எதுவும் சாத்தியம். மிக அருமை.
🙏🙏🙏
Nice bro 👏🏼👏🏼👏🏼👏🏼
Very hard work ❤great passion 😊i watch all your videos 😊 all the best and god bless you 😊
Kandippa ungal aasai Neraiveerum
ரொம்ப நன்றி
Super 🎉🎉🎉
Nanum ippadithan pannirukan ippothu aruvadai kedaikirathu.....
வாழ்த்துக்கள்
Great 🎉🎉
Congrats bro
Extreme hard work bro. hats off to you
ரொம்ப நன்றி
I congratulate you firstly , you have done great job , wonderful ful transformation, i suggest you that , please be plant seetha sedi , it will grow easily no tension....
Super arumai
Ungalai polavey nanum.... ithu pola yethavathu seivan
சூப்பர் வாழ்த்துக்கள்
Super bro u r hard working man bro god bless u and u r effect❤❤❤❤❤❤❤❤
ரொம்ப நன்றி ❤
Super
Super.
Supper anna
நெற்றி வியர்வை சிந்தினீர்கள் முத்து முத்தாக.அது வெண்டைகாயாய் விளைந்திருக்கு கொத்து கொத்தாக
கவிதை அருமை ❤
@@BabuOrganicGardenVlog இது எனது கவிதை இல்லை .மருதகாசி என்பவர் எழுதிய பாடல்.நெல்மணி என்ற இடத்தில் வெண்டைக்காய் என போட்டு விட்டேன்.படம் பிள்ளை கனியமுது.☺️
All the best Babu. Ur dream’s come true very soon pa👍💐
ரொம்ப சந்தோஷம் 🤩
Bro ippa pumpkin seeds potta seasonukku nalla valandhu kaikkuma
Vanakkam anna😊😊
வணக்கம் ❤
Take care babu brother
🥰🥰
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🌹💯
nei milagai vithai kidaikkuma
நிச்சயம் ஒருநாள் உங்கள் கனவு நிறைவேறும் அப்போது அத்தனை சொந்தங்களும் உங்களுடன் கைகோர்ப்போம் நண்பரே உழைப்பு என்றும் வீண் போகாது
ரொம்ப சந்தோஷம் நண்பா 🥰
👌👌👌😍🙏👏🤔
எனக்கு நெய் மிளகாய் விதை வேனும் அனுப்புவீங்களா
Gombu nadumpothu. Plastic bag maati nellathel nattal kombu makki pogathu bro.
ஓகே ரொம்ப நன்றி
Anna enakku ore oru doubt mattum clear pannunga na yenga veetla kitta kitta oru 20 years oru rare pumpkin kappaththi vidhai segarichchi vachchirundhan one pumpkin 10 kg weight varum but pona season la enakku oru accident adhanala andha pumpkin kodiya sariya paramarippu pannala irundha seeds sum veenapochchi ipparam avalodhan nu nenachchi vittuttan analum paramarippu illatiyum oru chinna pumpkin kachchidhu normalla 10 kg weight varrah pumpkin paramarippu illadhadhunala ore oru pumpkin adhuvum verum one kg dhan weight kai thiratchiyaveh illa konaya 10 kg weight varrah chediyila care pannama verum 1 kg dhan weight irundhudhu enakku veravazhiye illa adha thiratchiya varadha konakkaila dhan seeds edukkura nelamai agidichchi seed sum molakkidhu but andha thiratchiya illadha weight illadha andha konakkaila eduththa seeds tharama irukkuma na thiruppiyum ennala 10 kg pumpkin na pakkamudiyuma andha konakkaila eduththa seeds la please make replay pannunga
அப்படி இல்லை அந்த காய்யின் விதையுலும் பெரிய பூசணி வரும்
தினதோறும் கிடைக்கும் காய்கறி கழிவுகளை மட்க வைக்காமல் எப்படி பயன்படுத்துவது
Brother antha place unga own property ah iruntha mul வேலி podukalamla brother. Long life varum. Video அருமை😊😊😊
அதுதான் பிரச்சனை அது என்னுடைய இடம் இல்லை 😔
@@BabuOrganicGardenVlog don't feel brother unga nalla ennathukum kadina ulaipukkum itha vida sirappana place ah sikkiram vaankuvinga santhosama irupinga. kadavul & unga family ungaluku thunaiya irupanga 😊😊😊😊
@@diphidinesh8057 🥰🥰🥰🥰🥰🙏
V
இயற்கை உரங்களை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம்.ஒரே உரமாக இல்லாமல் வேறு வேறு உரங்களை (ஜீவாமிர்தம்,கனஜிவாமிர்தம், காய்கறி கழிவில் உருவாக்கிய உரம்,பஞ்சகாவியம்)எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம்
Super
Super anna .
Super anna
Super anna🎉
Super anna
Super anna