பொய்யாய் போன கணிப்புகள்.. "US-ல் இருந்து வருது.." - கேட்டதுமே பயத்தில் உறைந்த மக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • பொய்யாய் போன கணிப்புகள்.. "US-ல் இருந்து வருது.." - கேட்டதுமே பயத்தில் உறைந்த மக்கள்
    #chennairain #chennai #heavyrain #weatherupdate #rainupdate #rainalert #thanthitv
    வடகிழக்குப் பருவ மழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய கணிப்பு திருப்தி அளித்ததா என்பது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளைக் கேட்கலாம்...
    Uploaded On 17.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 177

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 7 ชั่วโมงที่ผ่านมา +66

    இயற்கையை ஓரளவுக்குத்தான் கணிக்க முடியும் கடவுள் கையில்தான் எல்லாம்..!

  • @sriviews9963
    @sriviews9963 8 ชั่วโมงที่ผ่านมา +143

    இதன் பெயர் தான் இயற்கை. அதை வெல்ல ஏதும் இல்லை

    • @SuryaSurya-kf5ig
      @SuryaSurya-kf5ig 7 ชั่วโมงที่ผ่านมา

      சிவ சிவ 😂😂 0:01

    • @saisilver5026
      @saisilver5026 7 ชั่วโมงที่ผ่านมา +1

      😪😪மொத்தம் 4🖐🏼..full வாங்கி வெச்சிட்டேன் 😪

    • @gsraman-bg8xl
      @gsraman-bg8xl 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@saisilver5026😂😂

  • @kchandramohan7505
    @kchandramohan7505 8 ชั่วโมงที่ผ่านมา +118

    பீதிய கிளப்புறதே தந்தி டிவி தான்😢

    • @VMGAMING-TAMIL
      @VMGAMING-TAMIL 7 ชั่วโมงที่ผ่านมา

      😂

    • @niravlogzz9622
      @niravlogzz9622 7 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

    • @onelifeonechance8438
      @onelifeonechance8438 6 ชั่วโมงที่ผ่านมา +2

      Bayam nallathu.

    • @gsraman-bg8xl
      @gsraman-bg8xl 6 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@onelifeonechance8438 Absolutely correct.

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 6 ชั่วโมงที่ผ่านมา +2

      தந்தி டிவி பணத்துக்காக மலத்தை கூட தின்னுவான் போல😂😂😂

  • @shajahan4279
    @shajahan4279 6 ชั่วโมงที่ผ่านมา +7

    எல்லா புகழும் இறைவனுக்கே❤

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 7 ชั่วโมงที่ผ่านมา +63

    கணிப்புகள் எல்லாம் சரி தான். எதிர் திசையில் அரபிக்கடல் இருந்து பெங்களூருக்கும் காற்று அழுத்த தாழ்வு மண்டலம் இருந்ததால் லேசாக டிவியேட் ஆகி திருவள்ளூர் மாவட்டம் தெற்கு ஆந்திரா என்று சென்று விட்டது. அப்பொழுது கூட செங்குன்றத்தில் முப்பது செமீ மழை பதிவாகியுள்ளது. வெதர்ரிப்போர்ட் எல்லாம் வரலாம் என்ற முன்னேற்பாட்டிற்கு சொல்லப்படுகிறதே தவிர அதை குறை கூறகூடாது

    • @KathijaCosmetics
      @KathijaCosmetics 7 ชั่วโมงที่ผ่านมา +2

      Correct

    • @gsraman-bg8xl
      @gsraman-bg8xl 6 ชั่วโมงที่ผ่านมา +1

      சரியான கருத்து.👍👍

  • @rajeswaridmdk6384
    @rajeswaridmdk6384 2 ชั่วโมงที่ผ่านมา +3

    கடவுள் நம்மை காப்பாத்தினார் நினையுங்கள்

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 7 ชั่วโมงที่ผ่านมา +33

    எச்சரிக்கையாக இருப்பதில் என்ன தவறு... நஷ்டங்கள் ஏதும் ஏற்படாததும் நல்லது...
    நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று சந்தோஷமாக இருப்பதை விட்டு விட்டு இரவும் பகலும் மழையிலும் ஆராய்ச்சி செய்து கணித்து எச்சரித்தவர்கள் மீது குற்றம் சாட்டுவது ஒரு போதும் நியாயமில்லை.
    ஆராய்ச்சியாளர்கள் கணிக்க தான் முடியும் சாதிக்க முடியாது.

    • @rameshiyer8604
      @rameshiyer8604 7 ชั่วโมงที่ผ่านมา

      Truth

    • @rameshiyer8604
      @rameshiyer8604 7 ชั่วโมงที่ผ่านมา +1

      Varum mun kappom

  • @ramanmahalingam2911
    @ramanmahalingam2911 8 ชั่วโมงที่ผ่านมา +56

    பயமுறுதியதே இந்த தந்தி நியூஸ் தான். I😂😂😂😂

    • @joseph3336
      @joseph3336 8 ชั่วโมงที่ผ่านมา +4

      உண்மை...

    • @niravlogzz9622
      @niravlogzz9622 7 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂

    • @lathifa-kl7pl
      @lathifa-kl7pl 7 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂

    • @ramanmahalingam2911
      @ramanmahalingam2911 7 ชั่วโมงที่ผ่านมา

      @@niravlogzz9622 hi

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 6 ชั่วโมงที่ผ่านมา +6

    படிச்சவங்களா நீங்க எல்லோரும். காற்றின் திசை, மாறுபாடு, இவை எல்லாம் மாறி கிட்டே இருக்கும். So வானிலை கணிக்க அதுவும் accurate ஆ கணிக்க முடியாது. 10 மணிக்கு night மழை பெய்யும் என்று சொன்னால். கருமேகம் சுழ் ந்து இருக்கும். சொல்லி இருப்பாங்க. But அந்த மேகம் காற்றின் திசைக்கு ஏற்ப வேற பக்கம் போனால். மழை வராது. Lit தூறல் மட்டும் போடும். அதுக்காக 10 மணிக்கு மழை வரும் என்று சொன்னியே இப்போ ஏன் வரலை. என்று சொல்ல முடியுமா? நாம் தான் நமக்கு தேவையான எல்லாத்தையும் வாங்கி முன்கூட்டியே வச்சுக்கணும். நஷ்டம் வந்தாலும் சரி லாபம் வந்தாலும் சரி. சமர்த்திய சாலி ஆபத்தை கண்டு மறைந்து கொள்கிறான். வேத வசனம் சொல்லுது.

  • @rajkumarbe1976
    @rajkumarbe1976 7 ชั่วโมงที่ผ่านมา +8

    வானிலை முன்னெச்சரிக்கை செய்ததில் தவறு இல்லை. ஒரு வேளை புயல் சென்னையை தாக்கியிருந்தால் உங்கள் நிலையினை யோசித்து பாருங்கள்.

  • @hisandhyaashvyparthiban2641
    @hisandhyaashvyparthiban2641 6 ชั่วโมงที่ผ่านมา +8

    Nature is unpredictable ... safer side s not wrong

  • @CatherineJohn-o4h
    @CatherineJohn-o4h 7 ชั่วโมงที่ผ่านมา +6

    இயற்கை எப்பே எப்படி மாறும் என்று சொல்ல முடியாது மழை வரல மழை வந்து இருந்து புயல் வந்து நாசமா போனா நல்லா இருந்து இருக்கும் இல்ல சொன்னமாரி மழை வரலனு சந்தோசம் படுங்க

  • @அணிலும்அறமும்
    @அணிலும்அறமும் 7 ชั่วโมงที่ผ่านมา +13

    போன வருடம் டிசம்பர் ஞாபகம் வச்சி பேசுங்கப்பா!

  • @sivagamia994
    @sivagamia994 6 ชั่วโมงที่ผ่านมา +2

    மக்களுக்கு இதுவே அச்சம் என்றால். மழை கொட்டி இருந்தால் நிம்மதியாக இருந்து இருப்பார்களா? வாழ்வா சாவா என்று தான் இருந்து இருப்பார்கள்.நோயாளி இடம் எக்ஸ்ரே எடுத்து பார்க்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னால் எடுத்து பிறகு பயப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவர் சொன்னால் ஒன்றுமில்லை என்பதற்கு இருநூறு ரூபாய் செலவு என்று நோயாளி சொல்லுவார். ஏதாவது இருந்தால் தான் சந்தோஷமா. இருநூறு பணத்தோடு முடிந்துவிட்டது என்று நினைக்காமல். நோய் இருக்கு அதுக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்றால் தான் நிம்மதியாக இருப்பார்கள்

  • @botff497
    @botff497 6 ชั่วโมงที่ผ่านมา +2

    Next rain red alert kuduka poraga ellarum aasalta iruka poraga car ellam swimming adika poguthu😂😂

  • @botff497
    @botff497 6 ชั่วโมงที่ผ่านมา +4

    Red alert kudutha rain 🌧️ varum mattum meaning illa disaster nala vantha damageskum sethuthan😊😊

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 6 ชั่วโมงที่ผ่านมา +10

    வரவில்லை என்றால் சந்தோஷப்படுங்கள். இயற்கையை சரியாக யாராலும் கணிக்க முடியாது.

  • @baskarann8457
    @baskarann8457 7 ชั่วโมงที่ผ่านมา +5

    யாராலும் இயற்கையை வெல்வது முடியாது.ரெட் அலர்ட் யார் கொடுத்தது அங்கு போய் கேட்கவும்.மழை வந்தால் ஏன் வந்தது, இல்லை என்றால் ஏன் மழை இல்லை 😮

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 7 ชั่วโมงที่ผ่านมา +3

    தனியார் வானிலை ஆய்வாளர், வானிலை ஆர்வலர் என்ற பெயர்களில் ஊடகங்களில் பேசுபவர்களை தவிர்க்க வேண்டும்..

  • @SowmyasInteriorWork
    @SowmyasInteriorWork 7 ชั่วโมงที่ผ่านมา +13

    தந்தி டீவீ காரனுக்கு ரைன்போபியா நோய் வந்திருச்சு

  • @JoyJoy-iw5qk
    @JoyJoy-iw5qk 5 ชั่วโมงที่ผ่านมา +4

    கடண் காரண் ஆணது தான் மிச்சம். இந்த வாணிலை அறிக்கை

  • @hrithickb8122
    @hrithickb8122 8 ชั่วโมงที่ผ่านมา +29

    Unga headlines kum neenga pesaradhukum samandhamey illa

    • @mekiruba2302
      @mekiruba2302 7 ชั่วโมงที่ผ่านมา

      Yes, very correct.

    • @thiyanvetri007
      @thiyanvetri007 7 ชั่วโมงที่ผ่านมา

      DMK TV apdi than irukum worst

  • @Sabi3472
    @Sabi3472 7 ชั่วโมงที่ผ่านมา +2

    நாங்க காட்டியும் குடுப்போம் கூட்டியும் குடுப்போம் இல்லை தந்தி 🤦🤦

  • @karuppusamypandian7595
    @karuppusamypandian7595 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Mother Nature unpredictable

  • @botff497
    @botff497 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Nature yar alum correct predict panna midiyathu 70-/ nambalam😊😊

  • @engaveettusamayal5326
    @engaveettusamayal5326 8 ชั่วโมงที่ผ่านมา +18

    இங்க train னே correcta வராது. இதுல rain எப்படி சொல்லி வெச்ச மாறி வரும் . Nature ah யாராலியும் கணிக்க முடியாது. இதெல்லாம் safty காக நாம பண்றது. ஒரு வேல வந்துட்ட நமக்கு தான் loss.

  • @geethamadura4277
    @geethamadura4277 7 ชั่วโมงที่ผ่านมา +8

    மழை அந்த அளவு இல்லை, ஆனால் அரசாங்கம் ஆடிய நாடகம் பிரமாதமாக இருந்தது.

    • @stephenstephen-ir1bs
      @stephenstephen-ir1bs 7 ชั่วโมงที่ผ่านมา

      Appadianal, EPS,Tamilisai pontravarhal solvathu naadahama?

  • @shahidmans
    @shahidmans 7 ชั่วโมงที่ผ่านมา +3

    It's a lesson to everyone that no one can ever predict nature... There is a great power above science...

  • @allanthamizhgeorge9992
    @allanthamizhgeorge9992 7 ชั่วโมงที่ผ่านมา +3

    ஏதோ US ல் இருந்து வருதுன்னு சொன்னீங்களே...

  • @suthapremilakumari4470
    @suthapremilakumari4470 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Kanipukal ellam sariyanuthuthan. Prayer pannarkal athinal Thappi pizhaithomm.

  • @samkeerthysundari3237
    @samkeerthysundari3237 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Prayer 🤲 naala

  • @anushar5707
    @anushar5707 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Actually people should be happy that Chennai escaped from this huge rain otherwise it would have been chaotic . Also it’s the duty of weather dept to be on alert but the news channels panicked people with all breaking news about the rains.

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 41 นาทีที่ผ่านมา

    வாக்கு கொடுத்து
    ஒட்டு வாங்கிய
    சுடலை பொய் சொன்னான்.
    ஆனால் இயற்கை பொய்
    சொல்லவில்லை.
    நகரும் திசை கணிக்க முடிய வில்லை.

  • @babithaSrk
    @babithaSrk 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Na prayer pana Jesus dhan intha arputhathai panar i❤Jesus.

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey 7 ชั่วโมงที่ผ่านมา

      Good prayer

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm ชั่วโมงที่ผ่านมา

    Okay.

  • @suganyakolonji1691
    @suganyakolonji1691 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Ramanan sir best

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 6 ชั่วโมงที่ผ่านมา +1

    IMD must be taken to court for deficiency in service... specifically the Chennai IMD. Govt of India is spending thousands of crores in managing IMD(Indian Meteorological Department) it's many thousands of employees and highly expensive weather forecast apparatus throughout India..and these people in Chennai IMD are playing around with people and their lives by giving fudged and incorrect weather forecast reports.!!!

  • @AppasMobileShop
    @AppasMobileShop 6 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @MaheshKumar-xv9oh
    @MaheshKumar-xv9oh 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Alert solrathu ok than ippo alerta irunthathala enna da kettu pochu onnum varalenna nimmadhiya thoongu veetla❤❤❤

  • @botff497
    @botff497 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Pona dec 18 ippadithan varum rain sonnaru ana 100 cm veluthu vitruchu athanala in case paiya vaipu red alert sollirugaru

  • @AppasMobileShop
    @AppasMobileShop 6 ชั่วโมงที่ผ่านมา

    Good ams

  • @palaniappankarthik
    @palaniappankarthik 2 ชั่วโมงที่ผ่านมา

    Now the problem is why they did noy receive heavy rain fall.

  • @civilin867
    @civilin867 7 ชั่วโมงที่ผ่านมา +7

    தத்தி டிவி 😁

    • @mekiruba2302
      @mekiruba2302 7 ชั่วโมงที่ผ่านมา

      Sindu Bad kathai innum odi kondu thaan irrukku....!

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 6 ชั่วโมงที่ผ่านมา +1

    malai vara solli kida vettuvom😂

  • @manosomala3363
    @manosomala3363 7 ชั่วโมงที่ผ่านมา +1

    May be They predicted correct may be nature would ve given twist who knows

  • @gsraman-bg8xl
    @gsraman-bg8xl 6 ชั่วโมงที่ผ่านมา

    It is always better to be more cautious than necessary. In fact we all must be well prepared throughout the 3 months of NE monsoon.

  • @BasheerAhmed-l9g
    @BasheerAhmed-l9g 7 ชั่วโมงที่ผ่านมา

    தந்தி டிவியின் தொடர் வானிலை அறிவிப்பு குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்...
    H. ராஜா சொல்வது போல,
    "வெக்..க்..க..மா இல்லே?"

  • @staycubed3324
    @staycubed3324 6 ชั่วโมงที่ผ่านมา

    இந்த பீதியை கிளப்புவதே தத்தி டிவி தான். பயங்கர மழை அதை இந்த அரசு திறமையாக சமாளித்தது என்று செய்தி. இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @Pagadi5
    @Pagadi5 6 ชั่วโมงที่ผ่านมา

    விரலுக்கு பிறந்தவங்களா.... ✌
    இரண்டு விரல்ல ஒண்ணை தொடுங்க....

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 2 ชั่วโมงที่ผ่านมา

    கணினியில் கணிக்க இது நம்ம அரசியல் அல்ல கடவுள் செய்யும் விளையாட்டு அலர்ட்டா இருப்பது நல்லதுதான் குப்பை கூளங்கள் கீளீனாவது பண்ண பட்டது

  • @shauqathsuhail4741
    @shauqathsuhail4741 8 ชั่วโมงที่ผ่านมา +3

    wrong weather repot panic situation created

  • @GVenkatesan-z8o
    @GVenkatesan-z8o 6 ชั่วโมงที่ผ่านมา

    தந்தி டிவி இல்லை என்றால் இந்த பிரச்சனை வந்து இருக்காது

  • @rasamanisithickali3069
    @rasamanisithickali3069 7 ชั่วโมงที่ผ่านมา +3

    சொன்ன கேக்கணும் 😂😂😂 கேக்கலைன்னா இப்படித்தான் பயந்து சாகனும் 😂😂😂😂

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 7 ชั่วโมงที่ผ่านมา

    Inefficient Govt predicting the wrong forecast on the upper side for safety purposes.

  • @Vickyshots25
    @Vickyshots25 5 ชั่วโมงที่ผ่านมา

    Yena da thumbnail idhu

  • @Krishnantvs
    @Krishnantvs ชั่วโมงที่ผ่านมา

    Already Last year the same statement given by Stalin .

  • @devillove2100
    @devillove2100 7 ชั่วโมงที่ผ่านมา +1

    US la irrunthu enna vanthathu

  • @sammobi5586
    @sammobi5586 6 ชั่วโมงที่ผ่านมา

    Shanthi tv is main actor in this issue...

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 7 นาทีที่ผ่านมา

    Annki night just miss la Chennai escape agi iruku atha rain Chennai la vantha tha therium yatho time nalla iruthu pogaaa

  • @vijayvijay7635
    @vijayvijay7635 6 ชั่วโมงที่ผ่านมา

    மழை வரத்து அந்த கடவுளுக்கே தெரியாதுஇவருக்கு மட்டும் எப்படி தெரியும்😂😂

  • @vailentmadhavi6449
    @vailentmadhavi6449 7 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு மணி நேரமா சரியான மழை வெளுத்து வாங்குகிறது நெமிலி

  • @keerthimeenakshikeerthijo9919
    @keerthimeenakshikeerthijo9919 4 ชั่วโมงที่ผ่านมา

    இந்திய செயற்கைக்கோளை பாலோ பண்ணுங்க , ஒருவேளை சீன செயற்கைகோள் தகவல்களை பின்பற்றியதா? இந்தியா!!!! babu madurai

  • @balaji5635
    @balaji5635 6 ชั่วโมงที่ผ่านมา

    Public oru paithiyam panic buying panni adutuvanukku oru biscuit packet kuda kadaila micham vekka matanga

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 7 ชั่วโมงที่ผ่านมา

    சென்றவருடம் அன்புமணிராமதாசுக்கும் நிர்மலாசீத்தாராமனுக்கும் பெரிய யுத்தமே நடந்த து

  • @jaykrishtv-io5yr
    @jaykrishtv-io5yr 7 ชั่วโมงที่ผ่านมา

    Next time before the alert there will be barricades in the bridge to prevent parking 😂. மழையா இல்லை மனிதனா பொறுத்திருந்து பார்போம்

  • @venkataswamyrajagopal5170
    @venkataswamyrajagopal5170 7 ชั่วโมงที่ผ่านมา

    Whether we have only out dated radar and related accessories, what for ISRO launching satellite on regular basis. Red alert to Chennai, not even drizzle happened This should be investigated, otherwise people will lose faith in IMD weather forecast.

  • @prabu2778
    @prabu2778 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Makkal Bethi Adaya Vendam

  • @sudaks7363
    @sudaks7363 5 ชั่วโมงที่ผ่านมา

    Sonna en sonninga nu kekuringa... sollata en sollala nu solluvinga...

  • @SheikAli-s8p
    @SheikAli-s8p 6 ชั่วโมงที่ผ่านมา

    பேசுரவன் எல்லாம் மழை பெய்தபோது full போதை போல

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj 7 ชั่วโมงที่ผ่านมา

    நண்பா மோடி நல்லா கேக்குதா வானிலை ஆய்வு மையம் இன்னும் தரம் உயரவில்லை முதலில் அங்கிருந்து வரும் தரவுகள் சரியாக இருக்கிறதா என்பதை குழப்பமாக இருக்கிறது அது எப்படி மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் சொல்வது சரியா நடக்கிறது தமிழ்நாட்டில் இருக்கும் வானிலை ஆய்வு மையம் ஏன் இத்தனை சொதப்பல் கள்

  • @jayaramankn9016
    @jayaramankn9016 6 ชั่วโมงที่ผ่านมา

    These comments on weather forecasts are unwarrented and they appear to be childish. Correct prediction of weather patterns during depression is tough as they may change depeding on the wind movements & directions at different levels.

  • @Ramesh31S
    @Ramesh31S 7 ชั่วโมงที่ผ่านมา

    சத்திய யுகம் இது உங்க கணக்கு எல்லாம் தப்பாப் போய் வி‌ட்டது

  • @RajagopalRaj-g8s
    @RajagopalRaj-g8s 7 ชั่วโมงที่ผ่านมา

    வானிலை ஆய்வு மையம் சொன்னாங்க நூற்றுக்குநூறு உண்மை .புயலும்மழையும் வேணும் அவர்கள். சொன்னது போல் அவ்வளவு தான் நுணலும் தன்வாயால் க்கெடும் .வாய்.

    • @mekiruba2302
      @mekiruba2302 7 ชั่วโมงที่ผ่านมา

      Madan Bop and Vadivel weather joke scene madhiri...

  • @RajaKumard1969
    @RajaKumard1969 7 ชั่วโมงที่ผ่านมา

    It is better to block all youtube channels during rainy season

  • @Kural8461
    @Kural8461 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Mr.Thanthi u r the first person to create panic

    • @mekiruba2302
      @mekiruba2302 7 ชั่วโมงที่ผ่านมา

      Naanum nambinen...Mudhal dhadavai yaga.

  • @samayalcom
    @samayalcom 7 ชั่วโมงที่ผ่านมา

  • @thulsiroman007
    @thulsiroman007 5 ชั่วโมงที่ผ่านมา

    Weather man small movie News channel Big billtap movie...

  • @VenuGopal-vd1rq
    @VenuGopal-vd1rq 7 ชั่วโมงที่ผ่านมา

    Weather reports are still humans like us not God 😊

  • @BalakumaranR-xs4jc
    @BalakumaranR-xs4jc 9 นาทีที่ผ่านมา

    மக்களை பதட்டதிலயே வைக்கனும்

  • @hudahafsa3873
    @hudahafsa3873 7 ชั่วโมงที่ผ่านมา

    Thanthi tv news Chenel office ah vera idathuku mathunga chennaila puyal varuthu

  • @viruthagirirajan4590
    @viruthagirirajan4590 7 ชั่วโมงที่ผ่านมา

    கணிப்பு சரி தான் Ap nu soldrthukku., Chennai nu soltanga 😂😂😂😂

  • @dojuvadu
    @dojuvadu 7 ชั่วโมงที่ผ่านมา

    US la eruthu ethu varala, US prediction model which predicts ahead of event - namba news channel pathi thaan theriyuma!

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 7 ชั่วโมงที่ผ่านมา

    Please stop your survey with people now

  • @sivakumarsiva4769
    @sivakumarsiva4769 6 ชั่วโมงที่ผ่านมา

    Pathiyakaranunga ji

  • @shahidmans
    @shahidmans 7 ชั่วโมงที่ผ่านมา

    Weatherman pradeep enga...

  • @elangochinnusamy5775
    @elangochinnusamy5775 6 ชั่วโมงที่ผ่านมา

    It's nature ,what they do. Don't tell this like, nature do anything. We only understood.

  • @arunkumarkalyanam7219
    @arunkumarkalyanam7219 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Uruti vitathe Intha thanthi tv thanana da

  • @Balaji0505
    @Balaji0505 2 ชั่วโมงที่ผ่านมา

    Thanthi tvyum kudukuduppu kaaranum onnu

  • @wafia_edition
    @wafia_edition 6 ชั่วโมงที่ผ่านมา

    Ungalukhu ellam mazhai peinjalum kashtam peiyalanaum kashtam 😅

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 ชั่วโมงที่ผ่านมา

    Thevai illadha pidhiyai kilppavendam

  • @rajacomaravel2009
    @rajacomaravel2009 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Dei ongaluku yeppadithan ta solluradu

  • @smileyperson2339
    @smileyperson2339 7 ชั่วโมงที่ผ่านมา

    Video va 26 views tha poitu irukku
    😂Yarum kekava illa apram epdi heading la மக்கள் பீதியில் உறைந்து உள்ளார்கள் என்று soldringa

  • @dhivyadevis5808
    @dhivyadevis5808 6 ชั่วโมงที่ผ่านมา

    iyarkaiyai yaralaum ganikka mudiyathu.... ipo echarichanga ana nadakala... ithuvey echarikama vitu persu ethavathu nadantha ellam ena solveenga .... echarikaye kudukala apdinu thana... echarikaya irukrathula ena thapumey ila..... ana media than atha project pana vithama thappu... media headline paarunga chennai moozhga poguthu... avlothan... vechi seiya poguthu... inum neraya makala bayamuruthra mari panathu media than not meterological department and not the government

  • @sureshvaikunth5893
    @sureshvaikunth5893 7 ชั่วโมงที่ผ่านมา

    Evanuga potta thumbnail eruka..athuku alava ila...thumbnail patha heart attack vanthrum pola eruku

  • @botff497
    @botff497 6 ชั่วโมงที่ผ่านมา

    Itha oru vela orange alert kuduthu heavy rain vanth enna solluviga depression chennai opposite irundha nalathan red alert kuduthaga in case rain pajja enna pannuviga😂😂

  • @umarfarook749
    @umarfarook749 7 ชั่วโมงที่ผ่านมา

    Ipodhan paridhabangal pathutu vandhan nenga ena thumbnail potalum bayam varala siripudhan varudhu😂

  • @sridhardevaraj5192
    @sridhardevaraj5192 6 ชั่วโมงที่ผ่านมา

    .

  • @shagulhameed2535
    @shagulhameed2535 6 ชั่วโมงที่ผ่านมา

    எச்சகல மீடியா ரெட் லைட் மீடியா😂😂😂

  • @Ramayya1989
    @Ramayya1989 6 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் புகழும் தந்தி டிவி க்கு

  • @mekiruba2302
    @mekiruba2302 7 ชั่วโมงที่ผ่านมา

    Too much hype created for nothing. Sad.