Baakiyalakshmi| Episode Promo 1 | 15th July 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 198

  • @akashvelavan8764
    @akashvelavan8764 3 หลายเดือนก่อน +459

    இனியா பண்ணுவது ஓவர் சீன்
    மயூ பண்ணியது சூப்பர் சீன்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 3 หลายเดือนก่อน +2432

    இனியாவோடு ஒப்பிடுகையில் மயூ ரொம்ப ரொம்ப நல்ல பெண் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...❤❤❤

  • @MatramVarum
    @MatramVarum 3 หลายเดือนก่อน +939

    சீக்கிரம் கோபி ராதிகா divorce scenes வரணும் 😂😂😂 கோபி யாரும் இல்லாம ரோடு ல நிக்கணும் 😂😂 இதான் best climax ❤❤

    • @Nivindhanshi
      @Nivindhanshi 3 หลายเดือนก่อน +8

      Sss

    • @rajKumar-og4mv
      @rajKumar-og4mv 3 หลายเดือนก่อน +5

      😊😊😊😊😊

    • @LogukumarKrithesh
      @LogukumarKrithesh 3 หลายเดือนก่อน +5

      Ama nanba

    • @fahadkuwait5976
      @fahadkuwait5976 3 หลายเดือนก่อน +3

      Yes 👌👌👌💯💯💯💯

    • @naadhiyavasim7564
      @naadhiyavasim7564 3 หลายเดือนก่อน +12

      Thirumadhi Selvam climax ah

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 3 หลายเดือนก่อน +166

    Mayu rocked❤❤
    Rathika Gobi Kamala shocked😂😂

  • @always_you_25296
    @always_you_25296 3 หลายเดือนก่อน +183

    Judge rocked 😂😂😂🔥🔥
    Lawyer shocked 😱😱😱🔥🔥

  • @anuchlm2114
    @anuchlm2114 3 หลายเดือนก่อน +207

    சிறகடிக்க ஆசை அண்ணாமலை : சரி யாரோ தள்ளி விட்டுட்டாங்க...எல்லோரும் அவங்க அவங்க ரூம்ல போய் படுங்க...முத்து நீ போய் மொதல்ல சாப்புடு..மீனா முத்துக்கு சாப்பாடு எடுத்து வை....😅😅

    • @harishvelkumar66
      @harishvelkumar66 3 หลายเดือนก่อน +7

      Vera mari 😂😅

    • @saranyavishnu7164
      @saranyavishnu7164 3 หลายเดือนก่อน +3

      😅😅

    • @thamaraiselvi1256
      @thamaraiselvi1256 3 หลายเดือนก่อน +5

      அட யாருப்பா நீ 🤣🤣🤣🤣🤣

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 3 หลายเดือนก่อน +5

      நானும் விஜயா வும் எங்கள் ரூமில் போய் படுக்கிறோம் விஜயா தூங்கணும்😂😅

    • @Ravikumartharun
      @Ravikumartharun 3 หลายเดือนก่อน +4

      Yes . Nowdays Iam not interested to watch sirgadikka serial always negative is dominating

  • @ammujai6454
    @ammujai6454 3 หลายเดือนก่อน +19

    Baakiya mayuu mela vacha paasam than paaatiya kaapaathirukku ❤

  • @Aswin778
    @Aswin778 3 หลายเดือนก่อน +631

    சிறகடிக்க ஆசை அண்ணாமலை be like : சரி யாரோ தள்ளி விட்டுடாங்க விடுங்க மா போய் அவங்க அவங்க வேலைய பாருங்க 💯👌👍😅

  • @vijaylavanya2218
    @vijaylavanya2218 3 หลายเดือนก่อน +6

    Naama oruthar kitta yepadi nadanthukuromo....it will repeat nu...sonna indraiya screen play arumai👌👌👌

  • @Jack-cv1io
    @Jack-cv1io 3 หลายเดือนก่อน +57

    அப்போ அப்போ இந்த பேக்கு மயுக்கு கொடுத்த ஸ்நாக்ஸ் வேஸ்ட் ஆகல😂😂😂😂😂

  • @karthiga9190
    @karthiga9190 3 หลายเดือนก่อน +6

    everyone days that Maiyu character is good but from Radhika perspective, as a mother - She can’t even tell this to her mom directly, she was afraid or Radhika keep fighting. Think of this little girl- If any situation in future to her, she should openly talk to her mother… Worried on tat aspect for this character

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 หลายเดือนก่อน +6

    இனியா வும் ,, ம யூ வும் ஒன்றில்லை...
    இனியா கோபி, ஈஸ்வரி குணம் ஊத்தை குணம் .. ❤❤❤ம யூ நல்ல பொண்ணு ❤❤

  • @cherishmashree7302
    @cherishmashree7302 3 หลายเดือนก่อน +3

    🥳🥳👏👏இதுக்கு அப்புறம் #eeswari #raadhika கிட்ட சொல்லணும்.... தான் பெத்தது #துரோகி(#gopi), ஆனா நீ பெத்தது #தங்கம்(#mayu) னு

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 3 หลายเดือนก่อน +69

    Will court punish Kamala and radhika for their false complaint. They both wasted court valuable time. Otherwise serial is waste. What director.

    • @saravanavels4244
      @saravanavels4244 3 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @lakshmimahesh6407
      @lakshmimahesh6407 3 หลายเดือนก่อน +1

      Vaipillai raasa😂

  • @SubhaSiva491
    @SubhaSiva491 3 หลายเดือนก่อน +32

    கமலா மூஞ்சி la கரி பூச பட்டது 🤣🤣🤣

  • @umarani8692
    @umarani8692 3 หลายเดือนก่อน +177

    ராதிகா அம்மா மைன்ட் வாய்ஸ் எடுத்தேன் பாரு ஓட்டம்😂

  • @jothikasri2936
    @jothikasri2936 3 หลายเดือนก่อน +11

    Mayu rocked🔥💯 really great

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 3 หลายเดือนก่อน +3

    Ithu mathiri real life la ella case i yum 2 nalla mudicha eppadi irukkum?

  • @arunk1817
    @arunk1817 3 หลายเดือนก่อน +8

    நியாயத்துக்காக துணை நின்ற மயூரி ரசிகர்கள் சார்பாக இந்த சீரியல் வெற்றிபெற வாழ்த்துகள் 😂😂😂

  • @JayaPriya-tj3xi
    @JayaPriya-tj3xi 3 หลายเดือนก่อน +4

    மயூ ரொம்ப நல்ல பொண்ணு

  • @SureshKumar-vi6xh
    @SureshKumar-vi6xh 3 หลายเดือนก่อน +2

    Oru scene ku 1000 episode iethula tha ya😂😢😢😢😢😢

  • @s.tharikesh6905
    @s.tharikesh6905 3 หลายเดือนก่อน

    Mayu rocked kalama and radhika shocked 😂😂😂😂😂

  • @TN_CRIMINAL19
    @TN_CRIMINAL19 3 หลายเดือนก่อน +1

    Mayu rocked radhika.shocked😂

  • @bakiyalakshmi890
    @bakiyalakshmi890 3 หลายเดือนก่อน +20

    எத்தனை முறை பார்த்தீர்கள் 😊😊

  • @hey346
    @hey346 3 หลายเดือนก่อน +11

    Namalum yedadhu situation ah misunderstand panitu, aprama unma therinja iyo thapa purinjtom nu kevalama ninaipom namala pathi .
    Ana look at this Gopi he's getng happy as though he trusted his mother the whole time 🤦‍♀️
    This serial creators are glorifying gopi's role too much from the beginning

    • @RBK0708
      @RBK0708 3 หลายเดือนก่อน +1

      Itha than nan pala maaasama solren..

    • @annemichael4808
      @annemichael4808 3 หลายเดือนก่อน

      Yes agree with u

  • @haritharaniharitharani6239
    @haritharaniharitharani6239 3 หลายเดือนก่อน +3

    Rathika vilunthale avaluku theriyatha ennavo onnu theriyatha mari àvanga ammava moraikura

  • @sujithram4589
    @sujithram4589 3 หลายเดือนก่อน +3

    Ithu laa highlight enna na radika flower vessel Mela kal vachu vilunthutu avalakae therilae ...oruthar sollitha theriyuthu...

  • @soosaiyasoosai9528
    @soosaiyasoosai9528 3 หลายเดือนก่อน

    மயூரா❤🎉சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulprasathn165
    @arulprasathn165 3 หลายเดือนก่อน +5

    Iniyaa oru vetti mundam veena pona dhandam... Mayu oru Nalla ponnu..

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr 3 หลายเดือนก่อน +1

    ராதிகா கிழவி இருவரையும் ஓங்கி ஒரு அறை விட்டிருக்கவேண்டும்.

  • @umarani8692
    @umarani8692 3 หลายเดือนก่อน +40

    கோபி பொம்பள சோக்கு ராதிகா நடந்தது நடந்து போச்சு உங்க அம்மா வேணாம் நாம பாக்கியா வீட்டில் போய் வாழலாம்😂

    • @kavithamohan8236
      @kavithamohan8236 3 หลายเดือนก่อน +3

      Yes, kizhaviyum en paiyen pavam nu sollum thatha athu ku Mela eswari paiyen pasam nu eswari ku jalra adipar. Avar wife oru kastam nu mansan enna ma feel pannuraru

  • @JamunaS-v5z
    @JamunaS-v5z 3 หลายเดือนก่อน

    மயூ முதலில் இருந்ததைவிட இப்போது அழகா இருக்கா மயூ வாய்ஸ் காகவே இந்த சீன் திரும்ப திரும்ப பார்க்கிறேன் ❤❤❤❤❤

  • @SrinithivigneshSrinithivignesh
    @SrinithivigneshSrinithivignesh 3 หลายเดือนก่อน

    Iniya ippatha bakiya control la konjam iruku.ithuku munnadi gobi valarpu..apditha irukum.😂

  • @ashvinauthithan7441
    @ashvinauthithan7441 3 หลายเดือนก่อน +6

    Roomba correct a sollaranga Mayura papa 💯💯💯👌👌👌👍👍👍.

  • @godbless2858
    @godbless2858 3 หลายเดือนก่อน +40

    பேக்கு பாக்கியா, வாயாடி ஈஸ்வரி ரெண்டும்
    ஊருக்கு நல்லா உபதேசம் பண்ணுவாளுங்க
    ஆனா பேக்கு இனியா திமிங்கலத்த எப்படி வளத்து வச்சிருக்கு எந்த நேரம் எவன லவ் பண்ணுவா னு தெரியாது 😂😅😂😅
    அதேமாதிரி
    ஈஸ்வரி ஒத்த பையன என்ன லட்சணமா வளத்து வச்சிருக்கா
    ஆனா ராதிகா பரவாயில்ல மயூ வ நல்லாவே வளத்துருக்கா
    ராதிகாவோட அம்மா அந்த தாய்கிழவியும் ராதிகா வ நல்லா தான் வளத்துருக்கா 😂😅

    • @fahadkuwait5976
      @fahadkuwait5976 3 หลายเดือนก่อน +2

      Kamala rathika nalla walathu wachatukahatan friend husband aa kalyanam panikudu ponalo.......🤔🤔🤔🤔🤔🤔pombalaya awal

    • @godbless2858
      @godbless2858 3 หลายเดือนก่อน

      கோபி பொண்டாட்டி யாரு னு தெரிய முன்னாடி தான் கல்யாணம் பண்ணா அதுக்கப்பறம் தான் பாக்கியா னு தெரியும் ​@@fahadkuwait5976

    • @priyakitchappan3389
      @priyakitchappan3389 3 หลายเดือนก่อน +2

      All are saying that radhika has grown up mayu in good way, but bhagya has not grown up iniya in a good way, that is completely wrong, bcoz this iniya is purely and perfectly grown up by GOPI and not by bhagya, previously iniya doesn't respect her mom and she won't listen to her mom, bcoz of gopi. Gopi also didn't teach iniya to respect her mother. So iniya is gopi's brought up, not bhagya's brought up as per previous episodes.

    • @sivaniraj3819
      @sivaniraj3819 3 หลายเดือนก่อน

      ராதிகா வளந்த விதம் தப்புதானே? தப்பான தாய், மயூ அப்பன் மாதிரி தா இருப்பா! இனியா தப்பானவள் கிடையாது, அப்பன் பாசமும் அப்பனின் தப்பான வழிநடத்தலும் இனியா ஒன்னும் ராதிகா மாதிரி அடுத்தவன் புருசனுக்கு அலையுர ரகம் இல்ல.

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 3 หลายเดือนก่อน +1

      இரண்டு கிழவி களும் அவர்கள் பிள்ளைகள் எத்தனை கல்யாணம் பண்ணி னாலும் அவர்களுக்கே சப்போர்ட் பண்ணுவாங்க😂😅

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 หลายเดือนก่อน

    மயூ💕💕💕 எதிர் வரும் காலத்தில் நீ ஹீரோயின்❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @gomathis7052
    @gomathis7052 3 หลายเดือนก่อน +3

    கோபி மைன்ட் வாய்ஸ்
    ராதிகா பேபி ரொம்ப ரொம்ப நல்லவ அவ அம்மா பேச்சைக்கேட்டு கொஞ்சம் டிஸ்டர்ப் ஆயிட்டா
    ஓ கே பேபி ஓகே இப்ப எல்லாம் சரியாயிடிச்சி😂😂

  • @sashmithun
    @sashmithun 3 หลายเดือนก่อน +3

    Rathika: yendi ravagalam, itha yenkitta solli tholaikavendithana..
    Loosu: Sonna 2 wk ota mudiyathu nu director sonnaru😂

  • @SuganyaKarthik-v4m
    @SuganyaKarthik-v4m 3 หลายเดือนก่อน +10

    mayu is best❤❤

  • @veera-jayaveera1
    @veera-jayaveera1 3 หลายเดือนก่อน

    Rathika eppadi irunthalum Mayuvai nalla vazharthurukkaga. Bakkiya nallavangalave irunthalum avanga ponnu iniya worst charactera vazharthurukkanga.

  • @AMIRAMIR26497
    @AMIRAMIR26497 3 หลายเดือนก่อน +29

    Apo radika amma tha poi sonnala 😮

    • @vidyajo6261
      @vidyajo6261 3 หลายเดือนก่อน +2

      S

    • @vijayshripal5068
      @vijayshripal5068 3 หลายเดือนก่อน +3

      ama. radhikavoda amma Kamala rowdy naayi dhan. andha kudumbathoda pazhi potu naasam panna pathuchu.

    • @ramachandiran6570
      @ramachandiran6570 3 หลายเดือนก่อน +2

      அப்ப ராதிகா கீழே விழுந்த சீன பாக்கவேயில்லையா

    • @puvaneswari357
      @puvaneswari357 3 หลายเดือนก่อน +2

      ​@@ramachandiran6570 rahtika flower vase kal thadiki than velutha

  • @varunprakash6207
    @varunprakash6207 3 หลายเดือนก่อน +14

    Gopi vantha sothanai 😂 Eeswari patti saves by the Radhika child

  • @GunaSundari-gj6cr
    @GunaSundari-gj6cr 3 หลายเดือนก่อน +1

    கோபி பிரிய வேண்டும்

  • @ShirinFarhana-q5y
    @ShirinFarhana-q5y 3 หลายเดือนก่อน +1

    Etha antha pilla appovey sollirukkalam.

  • @hnb4053
    @hnb4053 3 หลายเดือนก่อน

    Baakyalakshmi = kannadam
    Gopi = malayalee
    Easwari = Telugu
    Iniya = malayalee
    Radhika = Telugu
    Ellorum actingle dhool kilapraanga aana
    Gopi appa oru thamizhan. Avar elloraiyum acting/expressionle minjuraaru.
    Baaki ullavargal endhu mozhikaarangannu therile aana yaarum actingku kurainjavanga ille.

  • @nkumar4573
    @nkumar4573 3 หลายเดือนก่อน +6

    Radhika therinje poi solli irukala??

  • @parimalamfistname8942
    @parimalamfistname8942 3 หลายเดือนก่อน

    மயூ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு👍

  • @cherishmashree7302
    @cherishmashree7302 3 หลายเดือนก่อน

    இதுக்கு அப்புறம் #eeswari #raadhika கிட்ட சொல்லணும்.... தான் பெத்தது #துரோகி(#gopi), ஆனா நீ பெத்தது #தங்கம்(#mayu) னு

  • @kanagadurai763
    @kanagadurai763 3 หลายเดือนก่อน +7

    Bagkya unna Vida rathika ponna nalla valarthu irukka 😂😂

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 3 หลายเดือนก่อน +1

    😊😊😊😊சூப்பர் டா

  • @thangaraj112
    @thangaraj112 3 หลายเดือนก่อน +4

    வெட்கமில்லாமல் இனிமேலும் கோபி ராதிகா வீட்டில் தான் இருப்பானா

  • @ReganSindu
    @ReganSindu 3 หลายเดือนก่อน +4

    Intha seriyal la nalla ponnu mayu than over seen illa

  • @divya-iw1ux
    @divya-iw1ux 3 หลายเดือนก่อน +10

    Radhika amma kamala ku 4 arai parcel from gopi waiting fr the scene😂😂

  • @hnb4053
    @hnb4053 3 หลายเดือนก่อน

    Baakyalakshmi = kannadam
    Gopi = malayalee
    Easwari = Telugu
    Iniya = malayalee
    Radhika = Telugu
    Ellorum actingle dhool kilapraanga aana
    Gopi appa oru thamizhan. Avar elloraiyum acting/expressionle minjuraaru.
    Baaki ullavargal endhu mozhikaarangannu therile aana yaarum actingku kurainjavanga ille.
    Mayu ku Gabriella pol nalla future irukku. Islamiya kudumbaththai serndhaval enbadhaal (ie orthodoxA irundhal) aval petrorgal avalai futurele act panna viduvaargalannu theriyale. Talent veena poga koodadhu. Kuzhandhai azhagavum irukka.

  • @RAJISHOBANARaj
    @RAJISHOBANARaj 3 หลายเดือนก่อน

    Mayuri super

  • @hey346
    @hey346 3 หลายเดือนก่อน +1

    Nala vela sekrama mudinjrchu
    Na kuda oru 2 3 wks ilupanganu ninachen

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 3 หลายเดือนก่อน +1

    Mayu fans ❤

  • @n.bs.sairajasekarsekar3352
    @n.bs.sairajasekarsekar3352 3 หลายเดือนก่อน

    Great.. mayu. Mayu up up.. good show. Excellent seen given to you at your right age. Keep it up.,... Always choose good character... My best wishes to you. Mayu.,.....

  • @FdddffdSddd
    @FdddffdSddd 3 หลายเดือนก่อน +1

    அடுத்து என்ன ராதிகாவுக்கு டைவஸ் தான்.......

  • @cremerj8477
    @cremerj8477 3 หลายเดือนก่อน

    Apdi Podunga oru 6 runs la🎉🎉🎉 Apo ini Gopi sir thana🤣🤣🤣

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 3 หลายเดือนก่อน

    ராதிகா மயூவை விட சின்ன குழந்தையா கால் எது மேலே வெச்சு கீழே விழுந்தோம்னு தெரியாமே போவதற்கு ?

  • @MonicaG-lt6in
    @MonicaG-lt6in 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் 😊♥️👍

  • @MrudhulaManii
    @MrudhulaManii 3 หลายเดือนก่อน

    Sema suprr maiyuuu...

  • @sonisoni-l9t
    @sonisoni-l9t 3 หลายเดือนก่อน

    Bakiyalakshmi today episode ❤super

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430 3 หลายเดือนก่อน +3

    Appuram Enna
    Eswari veliya vanthudum
    Athukkappuram vazhakkam pola
    Enn pulla gopi
    Enn pulla gopi nu
    Gopi pinnala poyidum
    Gopi !! Radhika Radhika nu
    Radhika pinnadi poyi onnu sernthuruvanga
    Appuram Gopi eswari Radhika nu onnu sernthu bekkiya va kurai sollittey target pannuvanga
    Eppadiyum aracha maava thaan araikka poran Intha kedu ketta director

  • @parvathiPparu
    @parvathiPparu 3 หลายเดือนก่อน

    SS mayu nalla ponnu

  • @jayarubini8293
    @jayarubini8293 3 หลายเดือนก่อน

    Radhika vey gopi ah venam nu soliduvanga😮..mayu va eshwari avanga veetuku kutiknu poiduvanga..coz indha child erandhaduku kamala dha karanam..yepo pathalum yedhachu sanda potuknu kozhapitu irpanga ..ingaye irndha mayu vayum yedhachu paniduvanga nu eshwari radhika kita unoda life um kozhandha yum ponadhuku unga amma dha muzhuka karanam nu solitu mayu va enkuda enga veetuku variya nu kepanga mayu vum ok paati vara nu soluva.. radhika kovama mayu kita kathuvanga odaney mayu indha paati yepo paru yedhachu soli thitikney irkanga na bakya aunty veetuku paati kuda pora nu solitu poiduvanga..atlast gopi kum radhika ku divorce agidum.. radhika kamala kita elathukum nee dha Karanam..ena namba vachi emathi elar munadiyum asinga pada vachita ipo gopi um illa family support um illa kozhandha yum sagadichita..mayu vu poita nu solli polambuvangq😢

  • @lakshmilakshmi-cs3ou
    @lakshmilakshmi-cs3ou 3 หลายเดือนก่อน

    மயியு ❤❤❤

  • @khatombee9789
    @khatombee9789 3 หลายเดือนก่อน

    Omg the story should be end by now too much of dragging

  • @AbisundarAbirami
    @AbisundarAbirami 3 หลายเดือนก่อน

    Good girl

  • @sudhan5622
    @sudhan5622 3 หลายเดือนก่อน

    Super very super

  • @Jack-cv1io
    @Jack-cv1io 3 หลายเดือนก่อน +14

    பேக்கு மூக்க விரித்து அழுது

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 3 หลายเดือนก่อน +3

    இனியாவது ஈஸ்வரி திருந்தோனும் இனியாவை விட மயூ பாப்பா ரொம்ப நல்ல பாப்பா இனியா school days ல பாத்த வேலையெல்லாம் யாருக்கு நியாபகம் இருக்கு பார்ட்டிக்கு போய் ரௌடிபசங்க கிட்ட மாட்டினது, examக்கு படிக்கலைன்னு schoolக்கு போகாமா boy friend கூட கடை தியேட்டர்க்கு போய் school ல இருந்து TC வாங்கினது, பாக்கியா அடிச்சிட்டாங்கன்னு டாடி டாடின்னு கோபியோட கோபி வீட்ல போய் இருந்தது இது மாதிரி இனியா பார்த்த வேலைகள் கொஞ்சநஞ்சம் இல்ல. மயு இனியவை விட 1000 மடங்கு நல்ல பொண்ணு..

    • @sivaniraj3819
      @sivaniraj3819 3 หลายเดือนก่อน

      நீ பைத்தியமா? இனியா அப்படி எதுவும் பண்ணல இனியாவுக்கு boy friend எதுவும் இல்ல. நீ சொன்ன எதுவும் எப்பவும் இந்த சீரியலில் நடக்கல. உனக்கு பொறம அந்த பொண்ண பார்த்து இல்லாத பொல்லாத்து எல்லாம் சொல்லுர TC மண் மயிரு என்று பரதேசி நீ. இனியா தா school first உன்ர இஷ்டத்துக்கு கதைவிடுர

  • @asvinikaruppiah7364
    @asvinikaruppiah7364 3 หลายเดือนก่อน

    K.......

  • @sandhiya448
    @sandhiya448 3 หลายเดือนก่อน

    Super mayu..

    • @madhanpln5044
      @madhanpln5044 3 หลายเดือนก่อน

      hi akka

    • @madhanpln5044
      @madhanpln5044 3 หลายเดือนก่อน

      ennaya frenda ethukonga akka

  • @SureshKumar-vi6xh
    @SureshKumar-vi6xh 3 หลายเดือนก่อน

    Ietha epo ya mudipinga

  • @manimekalaimurugesan4471
    @manimekalaimurugesan4471 3 หลายเดือนก่อน

    Eni bekku Lakshmi marupadium rathika kitta poi vali valinu valiuva

  • @kalyankarthee4997
    @kalyankarthee4997 3 หลายเดือนก่อน

    enakku oru doubt radhika kila vilum pothu konjam l;ate ta than radhika amma vanthu thukkunanga ,, amyu alredy pathurukka avanga amma kila viluratha then y vanthu thukkala konjam ellorum think panni parunga ,,, courla vanthu soldra amma poo jadi thadukki kila vilunthathai nan parthen roomla erunthunu

  • @aravindm565
    @aravindm565 3 หลายเดือนก่อน

    Gopi povom 😂

  • @maidhilisivakumar4348
    @maidhilisivakumar4348 3 หลายเดือนก่อน +2

    Comments fulla iniya kum mayu kum comparing dhan nadakudhu, en appadi compare pandireenga, ellarum ore madhiri irupangala

  • @KaaviyaShree-i9u
    @KaaviyaShree-i9u 3 หลายเดือนก่อน

    Ithu oru naadagam...ithula iniya seri illa,mayu tha crct uh nu pesarathu...eppa thanda mudipinga...🥴

  • @Ouristamcooking
    @Ouristamcooking 3 หลายเดือนก่อน +15

    Itha intha loosu mayu veetulaye ava amma ta sollirkalam

  • @venketvalivali8444
    @venketvalivali8444 3 หลายเดือนก่อน

    😊😊😊

  • @bhuvanabhuvana-nj9fz
    @bhuvanabhuvana-nj9fz 3 หลายเดือนก่อน

  • @AMUTHAamutha-pq2iz
    @AMUTHAamutha-pq2iz 3 หลายเดือนก่อน

    Bhagyalakshmi in the ora seen mattum nalla eraka. Wheray yadomay nalla ellay

  • @PriyaAjith-l8h
    @PriyaAjith-l8h 3 หลายเดือนก่อน

    Super da mayu, but easwari kelavi dhan inimel thirundhanum

  • @cutegirlpoovika-x1p
    @cutegirlpoovika-x1p 3 หลายเดือนก่อน +1

    😯😯😯😯😯😯😯😯

  • @kavithamohan8236
    @kavithamohan8236 3 หลายเดือนก่อน +3

    Bakiya thaan bekku na antha vakkil avarum bekku mathiri case nadathurRu why he never cross question radhika, Gopi and Kamala.

  • @Iniya-uw6zq
    @Iniya-uw6zq 3 หลายเดือนก่อน

    Bagya nee waste...
    Rathika super as a good mom......

    • @priyakitchappan3389
      @priyakitchappan3389 3 หลายเดือนก่อน

      All are saying that radhika has grown up mayu in good way, but bhagya has not grown up iniya in a good way, that is completely wrong, bcoz this iniya is purely and perfectly grown up by GOPI and not by bhagya, previously iniya doesn't respect her mom and she won't listen to her mom, bcoz of gopi. Gopi also didn't teach iniya to respect her mother. So iniya is gopi's brought up, not bhagya's brought up as per previous episodes.

    • @sivaniraj3819
      @sivaniraj3819 3 หลายเดือนก่อน

      Rathika bad mum mayu appan mathiri, Bhakkiya tha good mum, Iniya appan pasam athanala sinna pidivatham

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 3 หลายเดือนก่อน

    இதுக வேற🤦🏻‍♀️😡😡😡

  • @sruthimeena3782
    @sruthimeena3782 3 หลายเดือนก่อน

    If she tell this truth to radhika, rad herself will stop the arrest. Why she didn't inform to her mother. Now radhika turn to villi because of this

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 3 หลายเดือนก่อน +1

    First of all, a minor cannot be called without the consent of the parent ) gaurdian
    Most importantly she is in school uniform whichh is totally incorrect and not permissable
    Kindly refrain from portraying such content that is detrimental to society as half the crowd thinks that what the serial shows is reality
    Thanksi
    Ki dly take note

    • @meerak90
      @meerak90 3 หลายเดือนก่อน +1

      I doubt a single person thinks that these shows anything realistically or with logic.
      How can there be such a rule for minors? Because they may want to speak against parent and guardian also! They must be protected, on the other hand if they are witnesses they need to speak up. Parents cannot be allowed to gag minors and hide crimes! What one earth is the problem with her being in uniform?! The scene showed a young girl speaking the truth fearlessly. For a change, a serial actually showed something positive.

  • @SenthilKumar-cm9yf
    @SenthilKumar-cm9yf 3 หลายเดือนก่อน +1

    இந்த கிலவிய வெலியே விடாதேங்க