கணவருக்காக என்னலாம் பண்ண வேண்டி இருக்கு🙄💥 | Myna Wings
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- Contact us for promotion : Manager.yogeshwaram@gmail.com
#mynawings #mynanandhini #varalakshmipoojavidhanam #pooja
__________________________________
Follow Us On Instagram
myna nandhu
Link : www.instagram....
yogeshwaram
Link : www.instagram....
___________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
பாலு வைஷ்ணவி ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு அக்கா 👌👌👌
நந்தினி அழகா பட்டுப் புடவை கட்டி இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள் போட்டு, கை கால்களில் மருதாணி போட்டு,காலில் கொழுசு போட்டு,முகத்தில் கொஞ்சமாவது மஞ்சள் போட்டு வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்தால்தான் முழு பலனும் கிடைக்கும்....ஏனென்றால் அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...அடுத்த வருடம் இதேபோல் செய்துபாருங்கள் உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்🙏❤👍
Azhaga irukkinga Myna Akka ❤❤❤❤Neengalum Yogi Annavum eppavum ethemathiri happy ah irukkanum❤❤
குடும்பமாக நீங்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 😊
பாலு vaishu ஜோடி சூப்பர் ah இருக்கு ❤️
Myna varalakshmi functionuku saree uduthu irukalamlama innum alaga irukum❤
Yes@@arunguna5111
அடுத்த வருடம் வெள்ளி முகம் வைத்து பூஜை பன்னுங்க தங்கத்தை விடவும் வெள்ளி சிறந்தது அஷ்ட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்
Always be happy god bless you and your family myna … and Dhruv I love you 🥰
Akka unga mamanaru eaga avara pathi soluga
Spr ka spr ra irundhanga Sami semma ya irunchuchu alangaram la spr ka❤❤
Yennnn .. plastic mannai la Amman vatchi irukanga
Sister yogi bro Appa enga ❤
Foreign poirkaru..varuvaru
Pudavai Katti irunthal nalla irukkum❤
Enga maamiyar Iyer myna sollumbothu Raaniyamma reactiona 😂paarunga
myna akka neega romba alaga erukinga skin care tips solunga akka pls, and yogi anna also very cute , and your family is very nice ,superbbb varalakshmi poojai🥰😘☺☺🙏🙏🙏
rani Amma this saree many time using akkah
Where is Yogi's father??
5:16 rani amma reaction😂
Ama..iva apdiyey solliduvaa..apdi nu oru reaction 😅😅
Amman mugam alangaram alagu.. neengalum mahalakshmi mathiri alangaram pannikonga NXT yr❤❤❤❤vazhga valamudan 💕💕
உங்க வீட்டு வரலக்ஷ்மி பூஜையும் அதற்காக நீங்க செய்த அலங்காரமும் மிக அருமை. சூப்பர் 👌👌😊
Do husband make pooja for the good and health of wife 😊
Hosur ku vantingala saree shop opening ku yenga akka antha vlog ...
Super semma worth ah irukh pakka ❤❤
Varalakshmi Pooja pathi nala theriuma ungaluku
Na vedio nalla iruku thana sonen? Ithula ethuku Varalakshmi pooja pathi solurnga @@Vishnuc95
Saree katiningana alaga irukum myna akka❤
அக்கா பட்டு சேலை கட்டி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் ❤❤❤
Her mom is so natural ❤
Rani Amma... Please don't try 😂😂😂😂
Super❤
Naa wait panne neenga panringalanu
Myna ungalukku saree supera erukkum pooja time la saree kattunga yogi bro neengalum pattu veesty shirt potta supera erukkum myna yogi super jodi alagu pair, balu Sikkiram marriage pannikonga நல்ல ponnu kidaikka valthukkal bro god bless you kannaa 🎉🎉🎉🎉🎉🎉❤❤💛💛💛all the best FRIENDS 😊
அழக இருக்கு அக்கா லட்சுமி 🙏🙏🙏🙏🥰🥰
Super family akka anna❤️love u all✨🥰🤩🥳
சூப்பர் அக்கா
Rani maaa always super ❤❤❤
Very beautiful Amman decorated ❤🙏🙏
Yogi appa enga
Very positive Very entertaining nice myna👍👍
Akka வெளிய இருந்து சாமி ய கூப்பிட்டு வரும்போதே சூடம் மணி அடிச்சிட்டு கூப்பிட்டு வரணும் அடுத்து அப்டி பண்ணுங்க
Hi ka anna voda appa enga ka kanom avara
Dhuru..is cute ..😊
Om muththalamman om Laxmi Mata om muththalamman ❤
Akka I Sean your chutney sambar film it is so super amuda akka put part -2 pzzzzzzzzzzzz😊
Super 🙏🙏🙏
Rani Amma❤❤
நந்தினி உன்னுடைய மாமனார காட்டலியே
அம்மன்கிடையாதுமகாலஷ்மிதாயார்பிளாஸ்டிக்மனைமேல்உடுத்தாபட்டுதுண்டுபோட்டுஉக்காரவைக்கவேண்டும்இனிமேல்நன்குசெய்😊
akka Pooja pannunm podu sari kadigokainga
Nice vlog அம்மன் அவ்வளவு அழகா இருக்காங்க myna akka yogi anna so cute ❤❤❤❤❤❤❤❤
Akka ethula ena surprise na pona vara lakshimi nombu kum neenga blue colour tha pottu eruthenga
பாட்டி eng super....
Super Maa
Akka nangalum aachari
18.8 24 nalaiku aavani avittam nangalum poonoolnpoduvom😊
❤❤ super akka 😊😊🎉🎉
முயற்சி பண்ணனும் - please don't try 😂😂😂😂😂😂
Kadamai ku pooja panaveadam azhaga saree katti Kaila kannadi valayal pottu positive vibes oda Samy kumudanum sis samyku alakaram panumboth peasakudathu neega kalasam left hand la veikathiga sis
I have one doubt, have they placed Lakshmi amma in right direction.the idol is facing south
Vaishu ku yyyy mariage agirucha husband enga
👌👍😊
Why black tshirt yogi???
Hi my family😊❤❤
Super myna
Balu vaishu pair is good ❤❤❤
Please don't mistake where is yogis appa?
Waiting
Super
Super
Hii akka..
Nice but innum konjam bayabakthiya amman alangaram pannunge
Hi myna sister why did you not wear saree for Pooja?
நந்தினி அழகா பட்டு புடவை கட்டியிருக்கலாமே பெரியவங்க நீங்களாவது சொல்லக்கூடாதா
Athu aavani avittamm
Aatam ilai akka❤
Rani Amma Army
Live vanga
🙏🏻🙏🏻🙏🏻
Nxt year andha stool mela oruthuni podhu ma
😅😂
Mudala pudavai kattu
❤❤❤😍👌🤝🙏🙏🙏
Akka video clear ila akka
மைனா அக்கா டெய்லி எவ்வளவு தூரம் பறந்து போயிட்டு வருவீங்க.....
Wating
உங்க மாமனார் எங்க அக்கா
Yoge oda appa enga ??????
Yogi ku அப்பா இருக்கா 🤔
Pls akka 😭😭😭
Why didn’t u make any prasadams ……I mean neivediyam
Ithulam sona .. discourge panranga nu soluvanga
பட்டு புடவை கட்டி கை நிறைய வளையல் போட்டு தலை நிறைய பூ வைத்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டும் அப்பதான் பூர்த்தியாகும்
ஆவணி அவிட்டம்
வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு ஊருக்கு இருவராக இருக்கிறார்கள் இதையெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே
அக்கா அது ஆவணி ஆட்டம் இல்ல ஆவணி அவிட்டம்
Help paunga Akka 😭😭😭😭😭
🎉🎉