'தொப்பி அம்மா' சித்தரா? தெய்வமா? | ஜீவ சமாதிக்காக அலையும் கும்பல் | Tiruvannamalai Thoppi Amma Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 416

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  9 หลายเดือนก่อน +30

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @nidhishraja8932
      @nidhishraja8932 9 หลายเดือนก่อน

      Bro,அஹமதியா ஜமாத்( காதியானி) பத்திப் போடுங்க! சீர்த்திருத்த முஸ்லீமாம். இயேசு திரும்ப வரமாட்டார். ஏற்கனவே வந்துட்டார். பேரு மிர்சா குலாம் ன்னு சொல்ற முஸ்லீம் அவங்க! இன்றைய முஸ்லீம் அவங்கள ஏத்துக்கல. இயேசு சிலுவைல இருந்து தப்பிச்சி இந்தியா வந்ததா சொல்லுவாங்க. சுவாரசியமா இருக்கும் கத!

    • @ThangaveluJayabharath-ub4hs
      @ThangaveluJayabharath-ub4hs 9 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂

    • @villageyoutubebrothers9569
      @villageyoutubebrothers9569 9 หลายเดือนก่อน

      Anna ponmuodi comedy podunga

    • @villageyoutubebrothers9569
      @villageyoutubebrothers9569 9 หลายเดือนก่อน

      Senchimashthan amychar

  • @RanjithKumar-ov2kb
    @RanjithKumar-ov2kb 9 หลายเดือนก่อน +120

    அரசாங்கம் அவர்களை மருத்துவ உதவி செஞ்சு காப்பாகத்தில் சேர்க்கவம்

  • @TineyThangarasu
    @TineyThangarasu 9 หลายเดือนก่อน +13

    கடவுள் என்பது தனக்குள்ளே தேடுவது. தன்னை அறிந்து தேடுவது. மனிதன் திருந்தப் போவது இல்லை. உழைத்து வாழாத உலகம். உலகையே

  • @ruthutv6074
    @ruthutv6074 9 หลายเดือนก่อน +10

    ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🏻 மிகவும் அருமை தம்பி கார்த்தி

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 9 หลายเดือนก่อน +52

    அந்த அம்மாவை நிம்மதியாக தூங்க விட்டால் போதும் அவர் குணமாகி விடுவார் தொப்பி அம்மா யூரின் போகும் போது பின்னால் செல்கிறார்கள் இப்படி கூட்டமாக அவர் பின்னால் போனால் அவருக்கு மனநிலை மேலும் பாதிக்கும்❤❤

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 หลายเดือนก่อน +6

      ஆய் போகும்போது கூட போறாங்க

  • @mithranera2596
    @mithranera2596 9 หลายเดือนก่อน +12

    எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று பைத்தியமாய் தெரியும் மக்கள்.வேடிக்கை ,வேதனை

  • @mukunthankrishnamukunthank732
    @mukunthankrishnamukunthank732 9 หลายเดือนก่อน +8

    நான் இலங்கையில் இருந்து எழுதுகிறேன் நல்ல தெளிவான அருமையான கருத்து

  • @Shankar_Bags
    @Shankar_Bags 9 หลายเดือนก่อน +12

    அண்ணா மிக ஆழமான உண்மையான கருத்து.... 👌👌👌

  • @ChowdappaK-p7j
    @ChowdappaK-p7j 3 วันที่ผ่านมา +1

    🙏அன்பே சிவம் சிவமே அன்பு 🙏

  • @subramaniangold6486
    @subramaniangold6486 9 หลายเดือนก่อน +9

    எத்தனை சாமியார்களைத்தான உருவாக்குவிங்க இருக்குற சாமியே போதும்

  • @rajuajith633
    @rajuajith633 9 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் கொடுத்தற்க்கு நன்றி அண்ணா

  • @davidfelix5517
    @davidfelix5517 9 หลายเดือนก่อน +4

    Injected the truth Smooth as a melted butter. Still offended no one, you have a skill man 🔥🔥🔥🔥🔥....

  • @nilacheesheela464
    @nilacheesheela464 9 หลายเดือนก่อน +23

    தொப்பி அம்மா வின் மிக
    தெளிவான பதிவுக்கு மிக்க
    நன்றி தம்பி from malaysia

    • @naalainamathe3026
      @naalainamathe3026 9 หลายเดือนก่อน

      flight pudici kootam kootama vanturatinge..

  • @lakshmimoorthi9049
    @lakshmimoorthi9049 9 หลายเดือนก่อน +4

    Correct statement bro

  • @SankarSankar-dt9xl
    @SankarSankar-dt9xl 9 หลายเดือนก่อน +122

    தொப்பி அம்மா பத்தி யாராவது வீடியோ போடுவாங்களான்னு இப்பதான் நெனச்சேன் அடுத்த நிமிஷம் வீடியோ போட்டீங்க அண்ணே வாழ்த்துக்கள்

    • @kishorekk6985
      @kishorekk6985 9 หลายเดือนก่อน +7

      Naanum 😂

    • @paramaguru556
      @paramaguru556 9 หลายเดือนก่อน +7

      Yow mg um video pottu irukar ya

    • @ramasubramanian7558
      @ramasubramanian7558 9 หลายเดือนก่อน +5

      Nanum ...

    • @jajmns3194
      @jajmns3194 9 หลายเดือนก่อน +4

      Athan thoppie ammavoda power😅

    • @eshwary4229
      @eshwary4229 9 หลายเดือนก่อน +1

      Ethuke? Appo Tirivanamalai Shivan ethuke irukaru? Ethanai god or sittar venumo ungaluke worship pandrathuke?

  • @kprakash8067
    @kprakash8067 หลายเดือนก่อน +1

    அம்மாவை‌ தொந்தரவு செய்யாமல் ‌நாம்‌ இருக்க வேண்டும்.
    நாம் நெக்குருக இறைவனைத்‌ தேடிக் கொண்டே‌ இருந்தால் இறைவன்‌ நம்மைத் தேடி‌வருவான் எனக் காரைக்கால் தாயார் சொல்லி ‌இருக்கிறார்கள்.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 9 หลายเดือนก่อน +31

    அருமை அருமை அருமை 👍👍👍🙏🙏🙏 ஒவ்வொருவரும் மனிதர்கள் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் புரிந்து கொண்டால் போதும் சமூக உருப்படும்.நன்றி🎉

  • @shakthisachin0774
    @shakthisachin0774 9 หลายเดือนก่อน +39

    எல்லாம் சரி சகோதரரே அவங்கள முதல்ல குளிக்க வைக்கணும்

    • @rekarna3620
      @rekarna3620 6 หลายเดือนก่อน

      @@shakthisachin0774 power poiduma bro

    • @gomathigandhi8297
      @gomathigandhi8297 3 หลายเดือนก่อน

      😮​@@rekarna3620

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 หลายเดือนก่อน

    அருமையான உரை

  • @harishbalaji2863
    @harishbalaji2863 9 หลายเดือนก่อน +7

    அண்ணா பொள்ளாச்சி கோடி தாத்தா சுவாமி வை பற்றி விடியோ போடுங்கள் 4m viewer varum anna puthucherry paktharkal avlo irukanga na tamilnadu layu irukanga

  • @praveenkumarj7116
    @praveenkumarj7116 9 หลายเดือนก่อน +3

    Good talk

  • @hariprasadvenkatarao1482
    @hariprasadvenkatarao1482 9 หลายเดือนก่อน +4

    Om Nama sivaya, Indhu madha unarvugali pun paduthuvadhea velaya vechitu iruking. Inimea thirumba kepome.

  • @kalakumar4632
    @kalakumar4632 9 หลายเดือนก่อน +1

    Thampi thoppi amma paththi thenchikanum rompa aasapatta yaarakepathunu therila yaar video potuvaanganu irunthen thanks thampi❤💐

  • @karunanithiprasath1967
    @karunanithiprasath1967 9 หลายเดือนก่อน +1

    அப்பா ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @CINECRUISE
    @CINECRUISE 9 หลายเดือนก่อน +45

    சிறப்பான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
    அந்த பெண்மணியை மனநல காப்பகத்தில் சேர்ப்பதே ஆகச்சிறந்தது

    • @Basaviwe
      @Basaviwe 9 หลายเดือนก่อน

      8.48😂😂😂uruttu

  • @gowthamdaaaa
    @gowthamdaaaa 9 หลายเดือนก่อน +3

    nice bro. true

  • @Daily_gamingafridi
    @Daily_gamingafridi 9 หลายเดือนก่อน +3

    Annan 2 million subscribers poga poraru romba happy Anna all the best

  • @K.M.Sathiya
    @K.M.Sathiya 9 หลายเดือนก่อน +2

    👌Super explanation brother 🎉

  • @DurgaDevi-ch2fs
    @DurgaDevi-ch2fs 8 หลายเดือนก่อน +2

    Yes what you say true brothers

  • @gopisgopivaithiyar
    @gopisgopivaithiyar 9 หลายเดือนก่อน +1

    Excellent speech 🎉🎉

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 9 หลายเดือนก่อน +3

    Super you are right❤❤

  • @SathishkumarVelayutham
    @SathishkumarVelayutham 9 หลายเดือนก่อน +1

    You are correct brother 🎉

  • @KandaN77
    @KandaN77 9 หลายเดือนก่อน +21

    Waste video waste time ..மன நலம் பாதிக்கபட்டவரை பற்றி பேசியதற்கு பாராட்டு.

    • @charlesjo1659
      @charlesjo1659 9 หลายเดือนก่อน +2

      S.உண்மை

  • @MEENAK-gp9ks
    @MEENAK-gp9ks 9 หลายเดือนก่อน +1

    Thanks freand

  • @sampathsampath1475
    @sampathsampath1475 7 หลายเดือนก่อน

    நீங்க சொல்வதெல்லாம் உண்மை நண்பா

  • @KrishnaRao-e3u
    @KrishnaRao-e3u 9 หลายเดือนก่อน +3

    Well said it is true

  • @SenthamilJayaraman
    @SenthamilJayaraman 2 หลายเดือนก่อน

    👍👍

  • @jayapalselvarajsivapethan941
    @jayapalselvarajsivapethan941 14 วันที่ผ่านมา

    திருவண்ணாமலையில் எல்லாமே அதிசயமாக தான் நடக்கும் திருவண்ணாமலை கிரிவலம் வந்தால் சிவபெருமான் பல அற்புதங்களை நிகழ்த்துவார் தொப்பி அம்மா ஒரு நாளைக்கு மூணு தடவை கிரிவலம் வராங்க அதோட பலன் தான் இவங்களை சித்தர் என்று சொல்றாங்க ஆனா அவங்க ஒன்னு கடவுள் கிடையாது கடவுள் ஒன்னு அது ஏகன் அனேகன் அவனே இறைவன் சிவபெருமான் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 9 หลายเดือนก่อน +2

    Very good explanation on topiAmma

  • @karnang5400
    @karnang5400 9 หลายเดือนก่อน +2

    பணம் உள்ளவன் அனைத்து செலவழிக்க பயப்படுகிறான் உண்மை உள்ளம் கொண்டவன் உதவ நினைக்கிறார் ஆனால் அவரிடம் பணம் இல்லை இதுதான் உண்மை ஓம் நமசிவாய

    • @Agila-f4b
      @Agila-f4b 9 หลายเดือนก่อน

      Super bro thanks very much

  • @இயற்கையோடுஇணைந்திருப்போம்

    ஓம் நமசிவாய அண்ணாமலையான் போற்றி உண்ணாமலையாள் போற்றி...!

  • @aswinanbu143
    @aswinanbu143 หลายเดือนก่อน

    அந்த அம்மா விதியநெனச்சிவீதியிலசுத்திகிட்டுருக்க்கு

  • @AdamVincentD
    @AdamVincentD 9 หลายเดือนก่อน +1

    தொப்பி அம்மா பாவம் bro நமக்கு அம்மாவோ அல்லது அக்காவோ யாராவது இந்த மாதிரி இருந்தால் நாம் சும்மா வேடிக்கை பார்க்க முடியுமா அவர்களைநல்ல மருத்துவமனையில் கொண்டு சேர்த்து காப்பாற்றுவோம் அல்லவா ஆனால் இந்த ஜனங்கள் எத்த தின்ன பித்தம் தீர வகை தேடுகிறார்கள் பாவம் செய்கிறவன் ஒருவனும் பரலோக வாசல் அண்டை கூட போக முடியாது இதுதான் உண்மை பாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகும் பாவத்தின் சம்பளம் மரணம்

  • @dhandapanigurukkal1508
    @dhandapanigurukkal1508 9 หลายเดือนก่อน +2

    👌good

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 7 หลายเดือนก่อน

    Correct a சொன்னீங்க பிரதர் 👍👍

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 9 หลายเดือนก่อน +2

    அருமையாக சொன்னீங்க 22:58 உண்மை தான் சார்.👍👍🙏🙏

  • @Thangamani-eh3dq
    @Thangamani-eh3dq 9 หลายเดือนก่อน +6

    அருமை யான பதிவுகள். உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் சார். தொப்பி அம்மாவை வைத்து அடுத்த வர்கள் சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் ஆசி வாங்கலாம். அம்மாவை வைத்து சம்பாதிப்பது அவரவர் பாவத்தை நிறை சம்பாதிக்கிறான்கள் என்று அர்த்தம். உங்களுடைய ஒவ்வொரு உண்மையான ஆத்மார்த்தமான உணர்வு தன்மையை உணர்ந்து பதிவுகள் எல்லாம் போடுகிறீர்கள். ஆன்மீகத் தகவல் போடுகிறீர்கள். நான் எல்லாப்ளான் பிரிவுகளும் பார்க்கிறேன். நன்றி

  • @NaveenKumar-br2rm
    @NaveenKumar-br2rm 7 หลายเดือนก่อน +1

    Super bro 👌

  • @PROGaming-yb1gr
    @PROGaming-yb1gr 8 หลายเดือนก่อน +1

    suupar anna

  • @dhandapanigurukkal1508
    @dhandapanigurukkal1508 9 หลายเดือนก่อน +3

    Dhandapanigurukkal
    Thiruvannamalai

  • @thishanthas5353
    @thishanthas5353 9 หลายเดือนก่อน +4

    Muthalla avankala kulippaddi thuniyai maththi vidunga please 🙏🏽🙏🏽🙏🏽

  • @sujisamayalecr2962
    @sujisamayalecr2962 9 หลายเดือนก่อน +10

    ஒரு நல்ல டாக்டரா கூப்பிட்டு போயிட்டு அவங்கள பார்த்தா அவங்க நல்லா இருப்பாங்க

  • @ravisivagami7167
    @ravisivagami7167 9 หลายเดือนก่อน +6

    கார்த்திக் தம்பி உங்கள் பதிவு அருமை ❤

  • @anubis_egypt_3150
    @anubis_egypt_3150 9 หลายเดือนก่อน +7

    நீங்க சொல்றத பாத்தா. கூடிய சீக்கிரம் தொப்பி அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க போவீங்க போலயே

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 9 หลายเดือนก่อน +2

    Super

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 9 หลายเดือนก่อน +2

    Nice

  • @VeraPanti-ru3bs
    @VeraPanti-ru3bs 9 หลายเดือนก่อน +1

    Suma

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 9 หลายเดือนก่อน +4

    சரியான நேரத்தில் சரியான பதிவு. சிறப்பு சகோ ..🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MugunthanA-jl3zb
    @MugunthanA-jl3zb 9 หลายเดือนก่อน +1

    Parasakthi bro... ❤ my mom Kali... Tropical amma... ❤

  • @Dhanalakshmi-k2f
    @Dhanalakshmi-k2f 9 หลายเดือนก่อน +1

    👏👏👍💯

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 9 หลายเดือนก่อน +3

    Omnamasivaya

  • @narayanankrishnan4311
    @narayanankrishnan4311 9 หลายเดือนก่อน +6

    உண்மை.முடர்கூடம்.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 9 หลายเดือนก่อน +4

    மிகச்சிறப்பான நேர்மையான பதிவு. பாராட்டுகள்.வாழ்த்துகள்!

  • @Leader-shiva
    @Leader-shiva 9 หลายเดือนก่อน +18

    நானும் திருவண்ணாமலை கிரிவலம் போக வேண்டும் என்று இருக்கிறேன் இன்னும் போக முடியலை ஈசன் இன்னும் அழைக்கவில்லை... ஆனால் இந்த பெண்மணி திருவண்ணாமலையை சுற்றி சுற்றி... வருகிறார்கள் ஈசன் அருள் அவருக்கு இருக்கிறது.. விரைவில் அவர் குணம் அடைவார். ❤️ எல்லோரும் அவங்களை பைத்தியம் என்று சொல்லுறாங்க.. ஆமாம் பைத்தியம் தான் அவங்களை தேடி வந்து காலில் விழுபவர்களை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தி ஆசிரமம் அமைத்து கோடி.. கோடியாக பணம் சேர்த்து தனி தீவு வாங்க தெரியாத, ஒரு பிழைக்க தெரியாத பெண்மணி தான். அதனால் அவருக்கு கிடைத்த பட்ட பெயர் பைத்தியம் 😡.... ஈசன் அருள் பெற்ற பெண்மணி.

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 9 หลายเดือนก่อน

      😂😂😂😂போடா.....இல்லாத கடவுள் எப்படி ஆசி தரும்.முட்டாள்

    • @ramamoorthy8396
      @ramamoorthy8396 8 หลายเดือนก่อน

      பைத்தியத்த பைத்தியம்னு தான் சொல்லுவாங்க😂😂 நீங்க வேணும்னா அவங்க மாதிரி ஆக முயற்சி பண்ணுங்க நீங்களும் போகலாம்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 9 หลายเดือนก่อน +9

    வணக்கம் 🙏🙏🎉💐.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🎉💐. இனிய காலை வணக்கம் 🙏🙏🎉💐.

  • @skrishnakumar1471
    @skrishnakumar1471 8 หลายเดือนก่อน +1

    Ungalin aanmiga parvai nanraga irrukiradhu in all videos. And you have same thoughts about thoppi ammal whatever i thought about her.
    You are blessed with babaji i think..my own inner thoughts

  • @RaniKutty-um2wy
    @RaniKutty-um2wy 4 หลายเดือนก่อน

    👍

  • @YASMINNOORU-d6m
    @YASMINNOORU-d6m 3 หลายเดือนก่อน

    Treatment edukkanum நல்ல இருப்பாங்க

  • @prathibhapillai9246
    @prathibhapillai9246 8 หลายเดือนก่อน

    Hi brother. Thoppi Amma patriya few videos parthen. Unga video thaan sensible ah irunthathu. 👌

  • @umashankarmunuswamy2540
    @umashankarmunuswamy2540 3 หลายเดือนก่อน

    Hatsoff sir, what you said his right, we people do not realize so many things, you have explained exactly what's happening in the society, sixth sense is missing

  • @messishanthan248
    @messishanthan248 3 หลายเดือนก่อน

    Sariya sonega bro ❤

  • @manosaundari7753
    @manosaundari7753 9 หลายเดือนก่อน +1

    👍👌💓🙏

  • @vijivijisarvesh6267
    @vijivijisarvesh6267 9 หลายเดือนก่อน +15

    Ellarukum happy morning 😊... Enga ooru Thiruvannamalai 🙏🙏🙏🙏

  • @KarthiKarthi-cq9mc
    @KarthiKarthi-cq9mc 9 หลายเดือนก่อน +1

    ஹி ஹி ஹி ஹி ஹி உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது

  • @qaisvijay1529
    @qaisvijay1529 3 หลายเดือนก่อน

    Good video bro may all the rest of human think the content u have made

  • @thangamuthub7914
    @thangamuthub7914 9 หลายเดือนก่อน +1

    Jakki.jai.hind

  • @sivasiva8673
    @sivasiva8673 9 หลายเดือนก่อน +6

    புரியாத புதிர் தான் இவங்க.
    1.யாரிடமும் யாசகம் பெற்று சாப்பிடுவதில்லை
    2. நம் மக்கள். ஒவ்வொரு மனிதனும், ஏதோ ஒரு ஆதாயம் இல்லாமல் எந்த விஷயமும் செய்வதில்லை
    3. சில நல்ல மனிதர்களின் வாழ்க்கையில், தேவையில்லாதவர்களின் பாதிப்பை போக்குவது இதுபோன்ற சித்தர்களின் அருள்.
    4. பெண்ணாய் பிறந்து இவர் சித்தர் என்று சொல்லி ஏமாற்ற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை
    5. இவரைச் சார்ந்தவர்கள் இவரை வைத்து பணம் சம்பாதிக்க முயல்கின்றார்கள் உண்மை.
    6. நான் திருவண்ணாமலை தான், விசிறி சாமியார், மூக்குப்பொடி சுவாமிகள் போன்ற வாழ்ந்த சித்தர்களை, மகான்களை காணும் பாக்கியம் பெற்றேன்,
    அவ்வழியான ஆற்றல் அம்மாவிடம் உள்ளது
    7. அனைவராலும் இவரைப் பற்றி புரிந்து கொள்ள முடியாது
    8. இந்த நடைமுறை காலத்தில் நல்ல மனிதர்களை காண்பதே அரிது, எந்தவிதமான ஆசா பாசமும் இல்லாமல், தன்னந்தனியாக ஒரு பெண்ணால் வாழ்வது என்பதே கடினம். அப்போது இவர் யார்?
    9. இது போன்ற மகான்களை நாம் தொந்தரவு செய்யக்கூடாது.
    10. அம்மாவைப் பற்றி சொல்வதற்கு நிறைய உள்ளது. அம்மாவிடம் நிறைய அனுபவம் அங்கு உள்ளவர்களுக்கு உண்டு
    11. இவர்கள் விரும்புவது தனிமையே
    12. இவர்களிடம் அதிக ஆற்றல் உள்ளதால். இவருடைய ஆராவை கண்டாலே. நம் உணர்வில் ஆனந்தம் வரும்
    இதனால்தான். இவர் போன்ற சித்தர்களை மக்களாகிய நாம் மொய்க்கின்றோம்
    மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி அம்மா 🙏🙏🙏🙏🙏

    • @saipari2913
      @saipari2913 9 หลายเดือนก่อน +1

      முற்றிலும் நீங்கள் கூறியது உண்மை. நான் உண்ணாமுலை அம்மாவிடம் வேண்டுதல் வைத்துவிட்டு என்ன வேண்டுதல் என்றால் தாயே இந்த திருவண்ணாமலை பூமி அதிசயமிக்கது தானே எனக்கும் ஒரு அதிசயம் நடத்தி காண்பி என்று கூறிவிட்டு குபேரலிங்தை வணங்கிவிட்டு வெளியில் வந்தேன். என்எதிரே அன்னை தொப்பியம்மா நடந்து வந்துகொண்டு இருந்தார்கள். காலில் விழுந்தேன். அவர்கள் நடந்து கொண்டே இருந்தார்கள். நானும் பின் தொடர்ந்தேன். அவர்கள் வாங்கிய உணவுகள் பிரசாதமாக எனக்கு கிடைத்தது. அவரோடு கொஞ்சம் தொலைவு நடந்து சென்றேன். அவர்கள் நடக்கும் நடைக்கு என்னால் நடிக்க முடியவில்லை. ஆனால் உண்ணாமலை அன்னையே வலம்வருவதாக தோன்றியது. எல்லா தெய்வீக காரியங்களுக்கு பின்னாலும் இறைவன் நின்று செயல்படுகிறான்.நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.ஆனால் தொப்பியம்மா உண்மை.

  • @jayakrishnanp5988
    @jayakrishnanp5988 6 หลายเดือนก่อน

    Buddy every body is god itself ..
    This amma is more powerful than anyone for sure as she completed so many girivalam ..
    She is having an energy field that anyone who are proximate to her gets certain bliss evidently..
    🙏

  • @lokeshs8451
    @lokeshs8451 8 หลายเดือนก่อน +2

    அரசு உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும்

  • @PadamanathanPadamanathan
    @PadamanathanPadamanathan 7 หลายเดือนก่อน

    Kalliyugampollisamyar nirya per athigamaytanga bagavanaysivanay yezhuvai allahavaykumbiduga kadaul oruvRe❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GanesanGanesan-zu2hy
    @GanesanGanesan-zu2hy 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SrinivasanSrinivasan-zu7wh
    @SrinivasanSrinivasan-zu7wh 9 หลายเดือนก่อน

    Pl. Referred to mental hospital.T 12:45 T hirunthungada( Thirunthingadi)

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 4 หลายเดือนก่อน

    ANTHA VELLAIKKARAN YAAR THOPPI AMMA KU

  • @tharmalingam17
    @tharmalingam17 8 หลายเดือนก่อน +1

    உடுப்புபோட்டவன்
    சொன்ன உபதேசம்
    தொப்பிபோட்டவன்
    சொன்னபரதேசம்
    கமாண்டுபோடுறவன்
    ஒரு நாளைக்கு
    முன்றுமுறை
    கிரிவலம்
    வாங்கடா🎉🎉🎉🎉🎉

  • @preminim2903
    @preminim2903 9 หลายเดือนก่อน +1

    🙏Thank you for the information but already 1 year ago someone put TH-cam everything clearly

  • @venkatramanp8345
    @venkatramanp8345 หลายเดือนก่อน

    நாகராஜ் சித்தர் பற்றி போடுங்கள் தம்பி.

  • @KanagaKrishnan-j6s
    @KanagaKrishnan-j6s 7 หลายเดือนก่อน

    🙏🕉️

  • @RenukaCsc
    @RenukaCsc 5 หลายเดือนก่อน

    அண்ணா இந்த பௌணமி அப்போ நான் ஆசிர்வாதம் வாங்கினோம்

  • @velanlokith7414
    @velanlokith7414 9 หลายเดือนก่อน +6

    சீத்தார் யார் கண்ணிலும் படமாட்டர்கள் நான் சொல்வது உண்மை

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 9 หลายเดือนก่อน +1

    மூட நம்பிக்கை முத்திப்போய் விட்டது வேதனையாக இருக்கிறது இந்த மக்களை பார்த்தால்

  • @Wingsnfinsquapark
    @Wingsnfinsquapark 8 หลายเดือนก่อน +1

    We more thn 300 shiva lingam around Tiruvannamalai girivala but its not discovered still it is still under unknown mystery.

  • @saipari2913
    @saipari2913 9 หลายเดือนก่อน +1

    நானும் தொப்பியம்மாவை நேரில் பார்த்தேன். அவர் கொடுத்த பிரசாதம் வாங்கி உண்டேன். அவருடை சக்தி வேர லெவல். அவர்களுடைய அளவுக்கு என்னால் நடக்க முடிய வில்லை.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 หลายเดือนก่อน

      அவங்க வெறும் பிரசாதம் மட்டும் சாப்பிடுராங்க நீங்க சாப்பாட்டுக்கு மத்தியில் பிரசாதம் சாப்பிடுறீங்க எப்படி உங்களால நடக்க முடியும்

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 9 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @santhoshmanuval4679
    @santhoshmanuval4679 9 หลายเดือนก่อน +1

    Appa.... Machi can u pls ur tough 😊

  • @RameshVeda-df2kj
    @RameshVeda-df2kj 8 หลายเดือนก่อน

    👍🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👈🏻

  • @santhoshmanuval4679
    @santhoshmanuval4679 9 หลายเดือนก่อน +1

    Pls can u check thier doughtef5..😊

  • @Newchannel-t7x
    @Newchannel-t7x 9 หลายเดือนก่อน +2

    Good morning dear ❤

  • @rkvideos6827
    @rkvideos6827 9 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே

  • @rameshsampathkumar3323
    @rameshsampathkumar3323 9 หลายเดือนก่อน +1

    Please useful news..

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 4 หลายเดือนก่อน

    THOPPI AMMA TOO MUCH CRAZY

  • @Dr.Thendral
    @Dr.Thendral 11 วันที่ผ่านมา

    Sir Ariyalur district sendurai block in kuzhumoor village one person (male) he is walking like her.daily he walks more than 16 kms .he didn't disturb any one.