முடி உதிர்வைத் தடுக்க & நன்கு வளர இதுவே சிறந்த வழி | Best remedy to prevent hair fall/loss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 1.6K

  • @sarasu2827
    @sarasu2827 3 ปีที่แล้ว +124

    அம்மா உங்களுடையது சேவை என்றும் தொடர் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    • @madhanpriya8393
      @madhanpriya8393 2 ปีที่แล้ว +3

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

    • @csathyaseelan82
      @csathyaseelan82 ปีที่แล้ว

      சீயக்காய் pottu kulikalama

    • @csathyaseelan82
      @csathyaseelan82 ปีที่แล้ว

      சீயக்காய் பூட்டு kulikalama

  • @sabari6613
    @sabari6613 ปีที่แล้ว +19

    இதைப் பயன்படுத்திப் பார்க்கிறேன் நல்லா முடி வளர்ந்தால் உங்களுக்கு கோடி நன்றி

  • @ramamurthi2309
    @ramamurthi2309 หลายเดือนก่อน +4

    மங்கையர்கரசி மேடம்நீங்க முடி வளர்ச்சிக்கு முடி பாதுகாப்புக்கும் சொல்ற டிப்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இதுவரைக்கும் நான் பயன்படுத்தல நீங்க சொல்லும்போதே எனக்கு ரொம்ப புடிச்சிருக்குது நல்ல நம்பிக்கையாகவும் இருக்குது நான் இனிமேல் பயன்படுத்த போறேன் ரொம்ப நன்றி மேடம்

  • @magi.s58
    @magi.s58 2 ปีที่แล้ว +5

    உங்கள் அளவுக்கு இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல வில்லை சகோதரி 🙏 மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.மிகவும் நன்றி 🙏🤗

    • @sweety-uv8px
      @sweety-uv8px 2 ปีที่แล้ว +1

      Sapadu koraiga

    • @magi.s58
      @magi.s58 2 ปีที่แล้ว

      Saapadu koraikkaruthukku engalukku theriyum, first neenga yaru,sweety !unga kitta naan kettana 🤨

  • @sahilasahilasahilasahila8677
    @sahilasahilasahilasahila8677 3 ปีที่แล้ว +7

    நீங்க பேசுற தமிழ் நன்றாக இருக்கு 🙏❤

  • @parishaBegamECS-zn3rj
    @parishaBegamECS-zn3rj ปีที่แล้ว +6

    🥺Ninga ipati sollum poodhu ennakea oru confident varuthu🤗..... thank you so much♥️

  • @3jtv971
    @3jtv971 ปีที่แล้ว +17

    சூப்பர் அக்கா இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார்

  • @rajam2031
    @rajam2031 ปีที่แล้ว +4

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹

  • @laralarawowsuper618
    @laralarawowsuper618 3 ปีที่แล้ว +28

    அம்மா நிங்கள் வெங்காய சாரை பற்றி பேசியது உண்மை தான் so
    நானும் இதைபோன்று தான் செய்து வருவது உண்மையிலே முடி உதிர்வதில்லை கறுமையான முடியாகவும் நீலமாகவும் அடர்த்தியாகவும் வருகின்றது இந்த பதிவை நான் உண்மையன்று நிருபிக்கின்றேன் அம்மா நன்றி
    மற்றவர்களும் பயன்பெற வாழ்த்துக்கள்.

    • @pavipavi1801
      @pavipavi1801 3 ปีที่แล้ว

      Weekly once r 2 tyms use pannanuma

    • @malarsha2081
      @malarsha2081 2 ปีที่แล้ว

      Rambut Banyak kukur ... Bawang ne X de maslah ke

    • @manjunathmangalore3154
      @manjunathmangalore3154 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @valli5692
    @valli5692 3 ปีที่แล้ว +4

    எனக்கு இந்த அழகு குறிப்பு மிகவும் பயனுள்ளது அம்மா மிக்க நன்றி

    • @vinaypandey5867
      @vinaypandey5867 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @senkathirsalini8370
    @senkathirsalini8370 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு நன்றி சகோதரி🙏

    • @shaikarif792
      @shaikarif792 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @iv2147
    @iv2147 3 ปีที่แล้ว +6

    நீங்கள் பேசும் தமிழ் அருமை

    • @rahulmahalae4092
      @rahulmahalae4092 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @saranyasaran6770
    @saranyasaran6770 11 หลายเดือนก่อน +4

    ரொம்ப நன்றி ங்க என் சந்தேகம் நீங்கள் சொன்னது னால தீர்ந்தது, நான் இதை செய்வேன் 🙏

    • @praburamu9459
      @praburamu9459 หลายเดือนก่อน

      செய்திர்களா என்ன ஆனது

  • @HemaLatha-jv6sl
    @HemaLatha-jv6sl 3 ปีที่แล้ว +3

    Eppadi neivedyam kadval ku pooja seivathu pathi oru video poduga amma

  • @vallivalli934
    @vallivalli934 2 ปีที่แล้ว +5

    அம்மா வணக்கம். உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் டிவி நிகழ்ச்சி எல்லாம் எங்க வீட்ல எல்லாரும் விரும்பி பார்ப்போம். உங்களோட உச்சரிப்பு மிக அருமை கேட்க இனிமையா இருக்கு. ஒரு கேள்வி தயக்கமாக இருக்கு இருந்தாலும் கேட்கிறேன் இன்னும் 1330 குறளும் நினைவில் இருக்கிறதா.

    • @raviparmar8626
      @raviparmar8626 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @santhis1405
    @santhis1405 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா இந்த பிரச்சினையால் நிறைய கஷ்டபட்டிருக்கிறேன்

  • @hildababy9804
    @hildababy9804 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍

  • @KalaRani-eo7ww
    @KalaRani-eo7ww 6 หลายเดือนก่อน +19

    Entha tips uh tha na follow pannitu eruka 1 montha 😍nalla result tharuthu amma

    • @santhisaranya1907
      @santhisaranya1907 6 หลายเดือนก่อน +2

      Nejama thana nga?

    • @amroos1997
      @amroos1997 5 หลายเดือนก่อน +2

      Unmayava bro plz promiss thane ena because enakku intha problems irukku so sad

  • @RaniRaniSingh-eg3ys
    @RaniRaniSingh-eg3ys 6 หลายเดือนก่อน +14

    Superb 🎉🎉 Naa try pannirukken hair kottathu

    • @murugesang8137
      @murugesang8137 6 หลายเดือนก่อน

      For week one time or ?

    • @satheeshkumar6037
      @satheeshkumar6037 5 หลายเดือนก่อน

      உண்மையாவா

    • @RajKumar-wr4zs
      @RajKumar-wr4zs หลายเดือนก่อน

      Results nallaruka

  • @kanala2z
    @kanala2z 5 วันที่ผ่านมา +3

    என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு அக்கா
    எனக்கும் என் நண்பருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருந்தது
    மாதத்திற்கு ஒரு நான்கு முறை செய்யுங்கள் வெங்காயம் இரு முறை செம்பருத்தி பூ இரு முறை அது போதும்
    மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து முறை தலையில் செம்பருத்திப்பூவை அரைத்து தேய்த்து பிறகு குளிப்பேன்
    சின்ன வெங்காயம் அரைத்து தலையில் மசாஜ் செய்து பிறகு குளிப்பேன் கீரை வகைகள் விரும்பி சாப்பிடுவேன் அவனுக்கும் எனக்கும் ஒப்பிடுகையில் எனக்கு முடி அப்படியே இருக்கிறது அவனுக்கு சுத்தமாக வழுக்கை ஆகிவிட்டது
    குறிப்பு ஆனால் இதை நான் பல வருடங்களாக செய்து வருகிறேன்

  • @VigneshDhakshan-eq5iu
    @VigneshDhakshan-eq5iu 5 หลายเดือนก่อน +20

    அம்மா எனக்கு ஐந்து வருடமாக முடி கொட்டுகிறது அம்மா எனக்கு முடி நிறைய அடர்த்தியா இருந்துச்சு அம்மா இப்ப முடி ரொம்ப மெல்லிசா ஒல்லியா இருக்கு அம்மா தலையை பின்னிங் கூட போட முடியல அம்மா அதனால நான் கொண்ட போட்டுக்குவேன் வெளியே போனா கூட அப்படித்தான் இருக்கேன் அம்மா ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு 😢

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 4 หลายเดือนก่อน +3

      வருடத்திற்கு 2 முறை முடியை மொட்டை போடுங்கள்.
      முடி கொட்டுவது நிற்கும் இது சத்தியமான உண்மை.
      2. கொட்டிய முடி வளர என்ன செய்யனுமோ அதை செய்யுங்க.
      3. கருவேப்பிலை நெல்லிக்காய் ஒரு மடங்கு அதிகமாக எடுத்துக்கோங்க..
      இன்னும் விளக்கம் வேணுமனா கமாண்ட் பன்னுங்க
      விளக்கமாக சொல்றேன்

    • @divyasathish2058
      @divyasathish2058 4 หลายเดือนก่อน +1

      Karuveppilai nelikai epadi saptanum...

    • @JayaChandran-pt9cy
      @JayaChandran-pt9cy 22 วันที่ผ่านมา

      😢😢

  • @velsiva3627
    @velsiva3627 3 ปีที่แล้ว +2

    நரம்புதளர்ச்சி நீங்க சொல்லுங்க அம்மா

  • @seenukarna3093
    @seenukarna3093 3 ปีที่แล้ว +4

    Amma wait gain tips Sollunga pls

  • @jeevajk7
    @jeevajk7 ปีที่แล้ว +6

    Mild shampoo entha brand use pannalanu sollunga amma

  • @meiarivoli1733
    @meiarivoli1733 2 ปีที่แล้ว +10

    என் பெயரும் அறிவொளி 😍😍😍

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 ปีที่แล้ว

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.

    • @madhanpriya8393
      @madhanpriya8393 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @mohanpriya9759
    @mohanpriya9759 10 หลายเดือนก่อน +13

    என் மகளுக்கு மிக மோசமான நிலையில் முடி உதிர்தல் இருக்கு என்ன செய்வது என்று கவலையில் இருந்தேன். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. சகோதரி

    • @anisen1000
      @anisen1000 8 หลายเดือนก่อน

      Doctor kitta consult pannunga. Iron or other deficiency irukalam.

  • @prema8883
    @prema8883 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி.அருமையான பதிவு.🙏🙏🙏

  • @sumithapanneerselvam2574
    @sumithapanneerselvam2574 2 ปีที่แล้ว +15

    Mild shampoo na yena brand ma

    • @shaikarif792
      @shaikarif792 2 ปีที่แล้ว

      Demika Mild Shampoo
      th-cam.com/video/QzcwU9xvZCc/w-d-xo.html

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว +2

    Thank you mam ,zee Tamil la varuvinga illa NAlla tips kotupinga , romba nantri mam.muti kotti vaalu maari iruku mam , sariyana nerathula tips kotuthurukinga.Ranjani

  • @sumathidevarajan6313
    @sumathidevarajan6313 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான டிப்ஸ் மேடம் 👌

    • @raviparmar8626
      @raviparmar8626 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @jayalakshmis6436
    @jayalakshmis6436 11 หลายเดือนก่อน +10

    Mild ana shamboo edhu nu sollunga mam

  • @maheshselvi393
    @maheshselvi393 2 ปีที่แล้ว +17

    மிகவும் நன்றி அம்மா நீங்கள் சொன்னது போல் இரண்டுமுறை தான் பயன்படுத்தினோம் அம்மா முடி உதிர்வது குறைந்துள்ளது

    • @vikrama1895
      @vikrama1895 2 ปีที่แล้ว

      Reyaly

    • @Ammu_kutty917
      @Ammu_kutty917 2 ปีที่แล้ว +1

      Unmaiya va sis

    • @malinim1013
      @malinim1013 2 ปีที่แล้ว

      Apply panrathuku munadi hair dry ah irukanuma or oil podalamanga

    • @mohammedgani9210
      @mohammedgani9210 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @hari-sm8ib
    @hari-sm8ib 3 หลายเดือนก่อน +11

    அக்கா வாரம் இரு முறை ஆறுமாதம் தேக்கனுமா அக்கா நன்றி அக்கா எனக்கும் முடி ரொம்ப கொட்டுது அக்கா ஒரு நல்ல டிப்ஸ் சொன்னீங்க 😊😊😊😊அக்கா ❤❤❤

  • @meenamurugan88
    @meenamurugan88 3 ปีที่แล้ว +3

    Uterus care video podunga mam

  • @saimuruga369
    @saimuruga369 3 ปีที่แล้ว +11

    முகத்தில் கரும்புள்ளிகள் எதனால் வருகிறது, எப்படி சரி செய்வது என்று கூறுங்கள் சகோதரி👍

    • @sunilchowdhary3227
      @sunilchowdhary3227 2 ปีที่แล้ว

      Try Demika Skin Care products
      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @banumathisubashchandrabose3349
    @banumathisubashchandrabose3349 2 ปีที่แล้ว +3

    அம்மா திருவிழா சமயங்களில் புளிச்சகீரைசெய்யகூடாது என்று செல்கிறார்கள் இது சரியா விளக்கம் செல்லுங்கள் அம்மா

  • @susaialangara6020
    @susaialangara6020 ปีที่แล้ว +8

    சூப்பர் மேடம் நன்றி தேங்காய் என்னையில் வெங்காயம் தட்டி சேர்த்து காய்த்த எண்ணையை முடியில் தடவிக் கொள்ளலாம் சொன்னிங்களே முடியில் தடவி குளித்துக் கொள்ளலாம் சொன்னீங்களா இல்லை அன்றாட தேங்காய் எண்ணெய் தலையில் நாம் பயன்படுத்தும் முறையில் பயன்படுத்திக் கொள்ளலாமா

  • @mukilg2418
    @mukilg2418 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவுவாழ்த்துக்கள்

    • @shaikarif792
      @shaikarif792 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @atheetrf6821
    @atheetrf6821 3 ปีที่แล้ว +2

    Amma mikka nandri ma naa 1 yr ah intha problem irunthuchu but unha msg paarthu onion use panan romba better ah feel panran ma heartly thanks amma

    • @vinaypandey5867
      @vinaypandey5867 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @kowsikowsi9837
    @kowsikowsi9837 3 ปีที่แล้ว +3

    Over hair fall amma ok try பன்ற 👍

    • @vinaypandey5867
      @vinaypandey5867 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @yashok4819
    @yashok4819 ปีที่แล้ว +4

    அம்மா வீட்டு சமையல் கட்டுல 3 செம்பு வைக்க கூடாதுன்னு சொல்றாங்க இந்த மாதிரி சாஸ்திரத்தில் இருக்க, இதப் பத்தி ஒரு பதிவு போடுங்க

    • @allinallvlogs4455
      @allinallvlogs4455 ปีที่แล้ว

      Triangle 🔺 shape la unmaiya vekakudadu, bcoz, adhu sudukatula dha idha madiri triangle shape, kudam, sombu ela vepanga. So, vitla idha madiri mostly vekakudadhu. Not good. Periyavaga kita keluga. If u have still doubt on about this. Or google deep search panuga. Puriyu unmaiya ungaluku.

  • @SudhaRamesh-r7i
    @SudhaRamesh-r7i 5 หลายเดือนก่อน +10

    அம்மா என்ன ஷாம்பு போடனும் சொல்லுங்க அம்மா பிளிஸ்

  • @JamilaJamila-k9i
    @JamilaJamila-k9i 14 วันที่ผ่านมา +1

    Thank you❤🌹🙏 ma yaankku munnadi kottuthu ma mudi intha maari saylaama

  • @TvsRacer75
    @TvsRacer75 ปีที่แล้ว +6

    Theivame தெய்வமே.....

  • @geethaguna6073
    @geethaguna6073 3 ปีที่แล้ว +2

    Amma maangu poga tips sollunga ma

  • @vinayashivaya9880
    @vinayashivaya9880 3 ปีที่แล้ว +2

    இள நறைக்கு சொல்லுங்கள் அம்மா....

  • @sajeenisha2093
    @sajeenisha2093 หลายเดือนก่อน

    Rooombe nandri amma na enthe tipsa payan padethi pakkere kandippa nalle resalt varumne nenaikkiran 🙏🏻🙏🏻

  • @RaamRaamkumar-w7b
    @RaamRaamkumar-w7b 5 หลายเดือนก่อน +3

    Unga speech voice super akka thank you

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 ปีที่แล้ว +6

    அம்மா உங்க வீட்டு பூஜை அறை காட்டுக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vinaypandey5867
      @vinaypandey5867 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @paramasivamps9495
    @paramasivamps9495 3 ปีที่แล้ว +6

    எங்களுக்கு தேவையான பதிவு அம்மா ஏன்எனில் இப்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது முடி கொட்டுது வீட்டில் அனைவரும் இந்த பிரச்சினை தான் நன்றி அம்மா

  • @kalaivani6023
    @kalaivani6023 3 ปีที่แล้ว

    அம்மா புரட்டாசி மாதம் மாவிளக்கு செய்து காட்டுங்கள் (அளவுடன்), நன்றி🙏

  • @adminloto7162
    @adminloto7162 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jayasakthi8146
    @jayasakthi8146 3 ปีที่แล้ว +6

    Enna sampoo use pannalam nu sollunga

    • @rahulmahalae4092
      @rahulmahalae4092 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @gopalr7098
    @gopalr7098 ปีที่แล้ว +3

    Amma soltathu unmai small onion Best solution .

  • @achus4116
    @achus4116 3 ปีที่แล้ว +3

    Tqq Amma...na try pandran...ena shampoo best sonigana paravala

  • @MMeenaMMeena-rh5qx
    @MMeenaMMeena-rh5qx 3 ปีที่แล้ว +54

    மினரல் வாட்டர் குடித்தால் ஏற்படும் நன்மை தீமை பற்றி சொல்லுங்கள் அம்மா

    • @user-dp5ji9yn2p
      @user-dp5ji9yn2p 2 ปีที่แล้ว +2

      Athu keduthal than

    • @priyai3844
      @priyai3844 2 ปีที่แล้ว +2

      Nalladhe ilai minaral water

    • @vinaypandey5867
      @vinaypandey5867 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

    • @raguleditz7985
      @raguleditz7985 2 ปีที่แล้ว

      Bwnw22ww22w

    • @leelabala7201
      @leelabala7201 2 ปีที่แล้ว

      குடிக்காதீங்க கார்ப்ரேசன் தண்ணி குடிங்க

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +6

    அழகு மகாலட்சுமி ...❤..

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 ปีที่แล้ว +1

    Amma..small.onion.juice.neengal.use..pannugireergala?

  • @ummunazeera4565
    @ummunazeera4565 3 หลายเดือนก่อน +36

    வயது 62 எனக்கு முடி கொட்டுவது பிடிக்காது நானும் பல இலை வகைகள் போட்டு பார்தேன் இன்னும் பாவித்து வருகிறேன் ஆனாலும் முடி வராவிட்டாலும் போகும் முடியை நிறுத்தினால் போதும் நீங்கள் சொன்ன சின்ன வெங்காயம் டிரிட்மன்ட் செய்து பார்க்கிறேன்

    • @mokkadance229
      @mokkadance229 3 หลายเดือนก่อน +22

      🤣🤣🤣 யோ உனக்கு கொட்டுன என்ன கொட்டுள்ளன என்ன

    • @kannantheva8052
      @kannantheva8052 3 หลายเดือนก่อน

      ​@@mokkadance229😂😂

    • @malarvizhevaratharaju4491
      @malarvizhevaratharaju4491 3 หลายเดือนก่อน +1

      Drink Cucumber juice empty stomach (in the morning )

    • @MvSr-i4k
      @MvSr-i4k 3 หลายเดือนก่อน

      great

    • @priyakrithik2444
      @priyakrithik2444 3 หลายเดือนก่อน +7

      ​@@mokkadance229 ean avanga kavala pada kudatha?? 60vayasu akiruchuna life mudinjuthunu arthama unga amma appava ipdi nenaipingala mr. Intha comment avangala kasta paduthum nenaika mattingala

  • @mathanv8065
    @mathanv8065 ปีที่แล้ว +4

    enna shampoo use panrathu amma

  • @indumathi9346
    @indumathi9346 2 ปีที่แล้ว +21

    Nan weeky 2times use pane nalla rest kidachiruku

  • @magi.s58
    @magi.s58 2 ปีที่แล้ว +6

    உடல் எடையை குறைக்க எதாவது சொல்லுங்கள் சகோதரி

    • @sweety-uv8px
      @sweety-uv8px 2 ปีที่แล้ว +2

      Sapadu koraiga

    • @magi.s58
      @magi.s58 2 ปีที่แล้ว +2

      Oh,romba rarely idea.

  • @sabitharaj2929
    @sabitharaj2929 3 ปีที่แล้ว +1

    வணக்கம்🙏🏻அம்மா!!
    பெற்றோர் மற்றும் மாமனார் ,மாமியார் (மறுபெற்றோர்) அவர்களுக்கு பாத பூஜை எப்படி,எந்நாட்களில் செய்வது என்ற முறைகள் பற்றி ஒரு பதிவாக எங்களுக்கு தாருங்கள் அம்மா.

    • @vishnureddy1341
      @vishnureddy1341 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @gandhimathi8005
    @gandhimathi8005 3 ปีที่แล้ว +6

    Mudi romba kottuthu mudi nilam a eruku ana adarthiyaga mattuthu adarthiyaga oru tips sollunga mam

    • @rahulmahalae4092
      @rahulmahalae4092 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @sudhakardeepak2247
    @sudhakardeepak2247 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அம்மா. நன்றி🙏

    • @rahulmahalae4092
      @rahulmahalae4092 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @mythilyarumugam3916
    @mythilyarumugam3916 2 ปีที่แล้ว +3

    I tried it ll give excellent results

  • @nagarajanm489
    @nagarajanm489 ปีที่แล้ว +26

    அம்மா வெங்காயம் சாற்றை தலையில் தடவிய பிறகு ஷாம்பூக்கு பதிலாக சீவக்காய் தூள் போட்டு தலையை கழுவிக் கொள்ளலாமா

    • @karthick2925
      @karthick2925 ปีที่แล้ว +2

      Ok bro

    • @nagarajanm489
      @nagarajanm489 ปีที่แล้ว +3

      @@karthick2925 i am sister not bro

    • @kavijai4440
      @kavijai4440 ปีที่แล้ว +1

      சொல்லுக amma

  • @devikakavitha5657
    @devikakavitha5657 2 ปีที่แล้ว +6

    Amma best hair oil solluga amma

  • @krishnavenim5629
    @krishnavenim5629 3 ปีที่แล้ว +2

    Ungala yanakku rompa pudikkum amma naa itha payan paduthikkuttu irukken nalla risalt tq

  • @sangeethak8534
    @sangeethak8534 3 ปีที่แล้ว +8

    Dont use small onions directly to scalp. Mix with oil. Beautician said.

  • @kanesenkanesen6000
    @kanesenkanesen6000 2 ปีที่แล้ว +2

    முகத்தில் உள்ள தேவையற்ற மூடி நிக்குவதற்கு ஒரு வீடியோ பேடுங்க அம்மா

  • @pavibala861
    @pavibala861 2 ปีที่แล้ว +4

    இள நறைக்கு பதிவு போடுங்கமா

    • @shisupalparihar6013
      @shisupalparihar6013 2 ปีที่แล้ว

      Try Demika Hair blackening oil
      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @valarmathib1964
    @valarmathib1964 3 ปีที่แล้ว

    கறிவேப்பிலை தலமுடிக்கு பயன்படுத்தினேன் மென்மையா இ௫ந்தது 🙏🙏🙏🙏🙏

    • @madhanpriya8393
      @madhanpriya8393 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @ramansharmila3850
    @ramansharmila3850 3 ปีที่แล้ว +20

    ஆனா🙄 .. நான் இதை செய்வதற்கு முன்பு முடி அதிகமாக இருந்தது ... இப்போ எனக்கு முடி கொட்டி கம்மி யாகி விட்டது .... இன்னும் முடி கொட்டுகிறது

    • @azhagisivanya1782
      @azhagisivanya1782 3 ปีที่แล้ว +1

      Enna solringa sago unmaiyava
      Repley pannunga

    • @jothiprakash1238
      @jothiprakash1238 3 ปีที่แล้ว +1

      Unmaiyavaa brp

    • @saranyaraj3223
      @saranyaraj3223 3 ปีที่แล้ว +1

      Apdiya

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc 3 ปีที่แล้ว

      @Manjula Karthik . எவ்வாறு யூஸ் பண்ண வேண்டும் என சொல்லுங்கள். நன்றி🙏

    • @krishnaarun1397
      @krishnaarun1397 3 ปีที่แล้ว

      Athuthan

  • @DineshDinesh-xs8kt
    @DineshDinesh-xs8kt 3 ปีที่แล้ว +8

    அம்மா எனக்கு நரைமுடி இருக்கு அது எவ்வளவு செஞ்சி பார்த்து தேன் எனக்கு வழி சொல்லுங்க

    • @shaikarif792
      @shaikarif792 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @good428
    @good428 2 ปีที่แล้ว +7

    Mugathil ulla mudi poga tips solluga amma pls

    • @shisupalparihar6013
      @shisupalparihar6013 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 10 หลายเดือนก่อน

      Kindly take shatavari tablet

  • @NammaOoruReviews
    @NammaOoruReviews ปีที่แล้ว +10

    அம்மா தலைக்கி சியற்காய் போடலாமா..

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna 10 หลายเดือนก่อน

      Podalam sister

  • @senthilrajs4785
    @senthilrajs4785 2 ปีที่แล้ว +12

    எந்த ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்

    • @shisupalparihar6013
      @shisupalparihar6013 2 ปีที่แล้ว

      Demika Mild Shampoo
      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @estherpeters7294
    @estherpeters7294 2 ปีที่แล้ว +1

    I already did this Rezept ist realy good. Thanks

    • @raviparmar8626
      @raviparmar8626 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @rgomathi1309
    @rgomathi1309 2 ปีที่แล้ว +4

    மிகவும் நன்றி மேடம்

  • @ps4mobile2023
    @ps4mobile2023 7 หลายเดือนก่อน +1

    Jenitic problem seri aguma medam

  • @vinothinishivanya4976
    @vinothinishivanya4976 3 ปีที่แล้ว +3

    Face wash போடலாம் சொல்லுங்க அம்மா

    • @vinaypandey5867
      @vinaypandey5867 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @moniSiddhu-x6b
    @moniSiddhu-x6b 10 หลายเดือนก่อน +3

    Amma vanakkam. Onion saru poda solluringa Amma. Antha saru thalikkku oil illa ma thadavenuma. Oil apply panni apparam thadavalama amma.

  • @JeenaMurugan
    @JeenaMurugan 6 หลายเดือนก่อน +4

    Talai vali irunthal payan padutalaama.... Blood Pressure irunthal payan padutalaama....

  • @bharathipandian45
    @bharathipandian45 3 ปีที่แล้ว +1

    Maruthani powder pathi sollunga

    • @madhanpriya8393
      @madhanpriya8393 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @arunrajanms7488
    @arunrajanms7488 2 ปีที่แล้ว +5

    Thinamum use pannalama

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 2 ปีที่แล้ว +2

    பதிவு ரொம்ப யூஸ் புல்லா8
    இருந்துச்சு நன்றி அம்மா

    • @raviparmar8626
      @raviparmar8626 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @JawanJawan-r4b
    @JawanJawan-r4b ปีที่แล้ว +4

    Multani mitti good for what

  • @neelashri2016
    @neelashri2016 2 ปีที่แล้ว +2

    Thank u amma. Hair oil hair pack solunga. Pls

    • @Sri.4943
      @Sri.4943 2 ปีที่แล้ว +1

      😢😢😢

  • @punithavathisaravanan8175
    @punithavathisaravanan8175 3 ปีที่แล้ว +7

    Odall olliyaga sila tips madam

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 ปีที่แล้ว +1

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 KANTHAPURANNAM PATHI ORU PATHI KODUGAL AMMA PLS PLS PLS

    • @vishnureddy1341
      @vishnureddy1341 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @KarthikaR-p7w
    @KarthikaR-p7w หลายเดือนก่อน +3

    Rompa nantri amma❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathisumathi574
    @sumathisumathi574 2 ปีที่แล้ว +1

    மிகப்பெரிய நன்றி அம்மா

    • @shaikarif792
      @shaikarif792 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @kavijai4440
    @kavijai4440 ปีที่แล้ว +15

    வெங்காயம் தேயித்த பிறகு சீவக்காய் போட்டு கொள்ளலாமா

  • @inthenameofallah-d7n
    @inthenameofallah-d7n 8 หลายเดือนก่อน

    super mam nalla solution sollirukkika hair nenechu romba feel panna mam 😊

  • @baludeva9512
    @baludeva9512 9 หลายเดือนก่อน +8

    வாரத்திற்கு எத்தனை முறை செய்ய வேண்டும்?

    • @mariselvi2268
      @mariselvi2268 7 หลายเดือนก่อน

      ஒரு முறை

  • @umaumawathy4090
    @umaumawathy4090 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி அம்மா

    • @madhanpriya8393
      @madhanpriya8393 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @karthikakamarasar9074
    @karthikakamarasar9074 2 ปีที่แล้ว +5

    வணக்கம்
    எண்ணெய் உபயோகிக்கும் பட்சத்தில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்கலாம் சீயக்காய் போடலாமா

    • @appuappu1820
      @appuappu1820 2 ปีที่แล้ว +1

      பொங்கல் வாழ்த்துக்கள்.அக்கா

    • @prasantabanerji1964
      @prasantabanerji1964 2 ปีที่แล้ว

      th-cam.com/video/HFHZyJOYxLs/w-d-xo.html

  • @sornaleemaramesh1447
    @sornaleemaramesh1447 2 ปีที่แล้ว +1

    Madam intha onion juice fridge illama store panna mudiyuma