umapathy :எடப்பாடி சீன் முடிஞ்சிடுச்சி! கிளைமாக்சை எழுதிய சீனியர்கள்! -UMAPATHY Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • #JeevaToday #umapathy #edappadipalanisamy #mgr #admk #jayalalitha #sasikala #opanneerselvam
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 159

  • @jeevatoday5887
    @jeevatoday5887  2 หลายเดือนก่อน +26

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @Agaramkamal
      @Agaramkamal 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chellakand7714
    @chellakand7714 2 หลายเดือนก่อน +31

    அதிமுக அனைத்து இந்திய திராவிட முன்னேற்ற கவுண்டர்கள் சங்கம்

  • @ryanralph9006
    @ryanralph9006 2 หลายเดือนก่อน +14

    பஸ்ல travel பண்ணிட்ருக்கும்போது ஜீவா-உமாபதி சார் வீடியோ பார்க்க கூடாது.. அப்படியும் பார்த்தோம்னா.. மிகப்பெரிய சேதாரம்.. சிரிச்சு சிரிச்சு பஸ் ஸே.. ஒரு மாதிரியா பார்க்குது.. 😂

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 2 หลายเดือนก่อน +48

    முதல்வர் ஆன பின்பு தான் எனக்கு எடப்பாடி பழனிச்சாமி யைத் தெரியும்.

  • @ramkumars3767
    @ramkumars3767 2 หลายเดือนก่อน +29

    அதிமுக கூடாரம்
    காலியாகும் நேரம்
    நெருங்கி விட்டது❤

    • @haasiniis5821
      @haasiniis5821 2 หลายเดือนก่อน +3

      தயவுசெய்து சந்தோஷப்பட வேண்டாம்
      நான் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது ஆனால் கேடி கட்சி ,, BJP should not ,never ever should come to TN ,atleast for that purpose ,,let DMK ADMK fight in between

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 2 หลายเดือนก่อน +49

    எக்காலத்திலும் மாநில கட்சியான ADMK அழிந்து விடக்கூடாது.

    • @parthiban8016
      @parthiban8016 2 หลายเดือนก่อน +3

      Why?

    • @selvamsevan-vo8zf
      @selvamsevan-vo8zf 2 หลายเดือนก่อน +2

      அதை திமுக தான் செய்ய வேண்டுமா

    • @kattayanfaisaltntj5773
      @kattayanfaisaltntj5773 2 หลายเดือนก่อน +4

      @@parthiban8016 . ஆட்சி செய்வது மிகப் பேராபத்து அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சி இருந்தால்தான் ஆளுங்கட்சி சரியாக இருக்கும்

    • @narayanasamysamy2373
      @narayanasamysamy2373 2 หลายเดือนก่อน

      ADMK is have nothing rules only oppose DMK is the policy by MGR.​@@parthiban8016

    • @parthiban8016
      @parthiban8016 2 หลายเดือนก่อน

      @@kattayanfaisaltntj5773 அதிமுக இல்லையென்றால் வேறொரு கட்சி எதிர்க்கட்சியாக செயல்படும். இதற்க்கு அதிமுக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே.

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 2 หลายเดือนก่อน +35

    ADMK தமிழ் நாட்டில் இருக்க வேண்டும்.
    அது மத்திய ஆட்சி கட்சி யின் கட்டுப்பாட்டில் இருப்பது நல்ல தல்ல.

  • @Devar-3
    @Devar-3 2 หลายเดือนก่อน +9

    மோடி தான் எங்கள் டாடி என்று ஒருவர் இருந்தாரே...இருக்காரா

  • @rammuralitharan863
    @rammuralitharan863 2 หลายเดือนก่อน +1

    நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 2 หลายเดือนก่อน +6

    ஜூவா அருமை

  • @Selva-Selva
    @Selva-Selva 2 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤

  • @francisiraj7315
    @francisiraj7315 2 หลายเดือนก่อน +3

    மாநில கட்சிகள் பலம் பெற வேண்டும்.அதன் மூலம் ஒன்றியத்தில் எப்போதும் கூட்டணி அமைய வேண்டும்.அதன் மூலம் தான் மாநில சுயாட்சி பெற முடியும்.ஆக அதிமுக காக்க பட வேண்டும்.

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 หลายเดือนก่อน +8

    அதுமத்திரம் அல்ல, பெண்கள் Jayalalithaa வை
    ஆதரித்தால் ,அதிமுக உயிர்ப்புடன் இருந்தது.
    எப்போதும் எந்த இயக்கமும் ஒரு கொள்கை, கோட்பாடு, இருந்தால் ஒழிய அது
    உயிர்ப்புடன் இருக்காது.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 หลายเดือนก่อน +17

    சசிகலாவுக்கு வயசாயிடுச்சி , பன்னீர் ஆமை வாயன் உருப்படாது , அடியாள் வேலுமணி வேஸ்ட் , குடிகாரன் சி வி சண்முகம் , தெர்மாகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜு , திண்டுக்கல் சீனிவாசன் ஈஜிபுத் வெங்காயம் , விஜயபாஸ்கர் உதயகுமார் ... எல்லாம் பெரிய தலைவர்கள் என்றால் காசு கொடுத்து கட்சி வாங்கிய பழனி என்ன தொக்கா ?😂😂😂

  • @jesujoseph6784
    @jesujoseph6784 2 หลายเดือนก่อน +1

    நீங்க இரண்டு பேரும் மூத்த பத்திரிகையாளர்கள் தான்.... சூப்பரு. ..

  • @kumaresanguhan3860
    @kumaresanguhan3860 2 หลายเดือนก่อน +5

    திரு. உமாவதிசார் ' திரு. ஜீவா சார்' நம்மசெய்திவாசிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் நிலைமை எப்படியிருக்கும் என்று தயவுசெய்துகூறுங்கள்.

  • @velmathiudhayarani8700
    @velmathiudhayarani8700 2 หลายเดือนก่อน +7

    சில இடங்களில் குபீர் சிரிப்பை அடக்கமுடியவில்லை😂😂😂😂

  • @baranilogaguri
    @baranilogaguri 2 หลายเดือนก่อน +2

    🎉

  • @kesavanmsd0776
    @kesavanmsd0776 2 หลายเดือนก่อน +5

    Good morning

    • @giriraj6838
      @giriraj6838 2 หลายเดือนก่อน

      Good morning to your family.. ( e.p.s.....one. of. The biggest rowdy. & sarvathikari & etc..... ( e.p.s.....your 🦮🦮🦮🦮🦮🦮🦮🦮

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 2 หลายเดือนก่อน +7

    அண்ணாமலை நேற்று முளைத்த சாதாரண காளான் இல்லை, போதை காளான் 😂😂😂😂

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 2 หลายเดือนก่อน +3

    Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chellakand7714
    @chellakand7714 2 หลายเดือนก่อน +11

    சில C கொடுத்துதான் இப்ப எல்லா முன்னாள் அமைச்சரும் எடப்படிய கேள்வி கேட்கிறான்.

    • @riselvi6273
      @riselvi6273 2 หลายเดือนก่อน

      Correct.

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 2 หลายเดือนก่อน +10

    யோவ் நீங்கள்லாம் இன்டர்வியூ எடுக்குறீங்களா இல்ல கழுவி ஊத்துறீங்களா? ஏங்க இந்த பாடு படுத்துறீங்க வெந்த புண்ணுல பச்சை மிளகாய நல்லா அரைச்சு ஊத்துனா எப்படிங்க 😢

  • @eshwaran8691
    @eshwaran8691 2 หลายเดือนก่อน +3

    எடப்பாடி எப்போதும் சேலம் மாவட்ட செயலாளராகத்தான் செயல்படுவார்.
    முதல்வராயிருந்த போது கூட வார இறுதி நாட்களில் மாணவன் போல சேலத்திற்குத்தான் வந்தார். இப்போதும் நிர்வாகிகள் மீட்டிங் கூட சேலம் அல்லது ஓமலூரில்தான் நடக்கிறது.

  • @JafarJarin-et5lx
    @JafarJarin-et5lx 2 หลายเดือนก่อน +6

    ஜெயலலிதா வை அண்ணி என்றுத்தான் நம்பினார்கள் அன்று

  • @chandrans3253
    @chandrans3253 2 หลายเดือนก่อน +4

    யோவ்...😂😂😂. உமாபதி. உன்னை அடிச்சிக்க ஆளே.. இல்லை யா...😂😂😂யோவ்

  • @senthils258
    @senthils258 2 หลายเดือนก่อน +1

    எடப்பாடி கையில்தான் கட்சி இருக்கவேண்டும் . அதுதான் நல்லது.

  • @GangatharanM-e5p
    @GangatharanM-e5p 2 หลายเดือนก่อน +7

    Edappadi...no face valve

  • @baranidaran413
    @baranidaran413 2 หลายเดือนก่อน +1

    Sema super interview 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌🤣👌👌👌🤣🤣🤣🤣🤣🤣👌

  • @thamizhan2687
    @thamizhan2687 2 หลายเดือนก่อน +1

    கோபாலபுரம் கொத்தடிமை ஜீவா செக்ஸ் செய்திகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்

  • @natheerzaid8926
    @natheerzaid8926 2 หลายเดือนก่อน +1

    ஜீவா டுடே நடுநிலை என நினைத்தேன்

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 2 หลายเดือนก่อน +1

    ண்டாளன் கருணாநிதி !
    பெரும் சதிகாரன் கருணாநிதி!

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 2 หลายเดือนก่อน +3

    உமாபதி அண்ணனோட நக்கல் நையாண்டிக்கு அளவேயில்லாமப் போய்கிட்டிருக்கு

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js 2 หลายเดือนก่อน +13

    திருமதி சசிகலா அவர்கள் வந்தால் தான் கட்சி உருப்படும் 🎉

    • @prakashg2075
      @prakashg2075 2 หลายเดือนก่อน +4

      100% உண்மை

  • @RagulRagul-q9w
    @RagulRagul-q9w 2 หลายเดือนก่อน +12

    சசிக்கலா வந்தால் கட்சி காலி. சீனியர்கள் திரும்பவும் முட்டி போடனு. டயர நக்கனும்...சசிகலாவை மக்கள் விரும்பவில்லை. தேவர் சமுகத்தவரை தவிர... சசிக்கலாவை ஆயம்மா என்னறு தான் மக்கள் போற்றுகின்றனர்...எடப்பாடி நல்ல ஆட்சி தந்தார்... ஒரு சில துன்பமிக்க நிகழ்வுகளை தவிர...ஓபிஸ் சசிகலா தமிழ்நாட்டடை பீஜேபியில் அடகு வைத்து விடுவார்கள்

  • @sriramuluk4383
    @sriramuluk4383 2 หลายเดือนก่อน +1

    Umapathy இது போல் பேசுவது வேடிக்கையாக உ‌ள்ளது. த‌லைமை (வே‌ண்டிய பட்டவர்களை )
    மாற்றுவதில் பின்புலத்தில் BJP உள்ளது. AiAdmk மக்கள் செல்வாக்குள்ள கட்சி

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 2 หลายเดือนก่อน

    அஇஅதிமுக வேண்டும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  • @mahalakshmis3218
    @mahalakshmis3218 2 หลายเดือนก่อน +1

    Ayyo jeeva..sir ha pesa viduppaaa

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 2 หลายเดือนก่อน +1

    ஆதிமுக வை அழிக்க யாரும் தேவையில்லை. ஒரே ஒரு நயவஞ்சகன் எடப்பாடி போதும்.

  • @kalaiselvan7368
    @kalaiselvan7368 2 หลายเดือนก่อน +3

    எம் ஜி ஆருக்கே முதல்வராக ஆசை ஆகிவிட்டான் அவனுக்கு என்ன தகுதி .

  • @GaneshGanesh-y6x
    @GaneshGanesh-y6x 2 หลายเดือนก่อน

    Super super 🎉🎉

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 หลายเดือนก่อน

    72 முதல் எடப்பாடி வரை அதிமுகவை கவனித்து வருகிறேன்.
    80 கடந்தும் அதிமுகவின் ஏற்ற இறக்கங்களை பார்த்து வருகிறேன்.
    இப்போது ஊடகங்கள் ஏதேதோ காரணங்களை இட்டுக் கட்டி எடப்பாடியை ஒரே குரலில் தகுதியில்லா தறுதலை என்ற ரேஞ்சில் வேண்டுமென்றே விமர்சித்து வருவதால் கொஞ்ச நாட்கள் காசு பார்க்கலாம்.

  • @sundarimeenakshis6459
    @sundarimeenakshis6459 2 หลายเดือนก่อน

    முன்னொரு காலத்தில் அதிமுக என்ற ஒரு கட்சி இருந்தது ..
    அது தமிழகத்தை அதிக வருடம் ஆண்டது ..
    இப்போது அது எடப்படியால் மாண்டது 😡😭

  • @mohamedabuthahir716
    @mohamedabuthahir716 2 หลายเดือนก่อน +1

    அதிமுக என்ற எதிர் காற்று இருந்தால்தான் திமுக என்னும் பட்டம் தமிழ்நாட்டில் பறக்கமுடியும்

  • @vikks106
    @vikks106 2 หลายเดือนก่อน +1

    Senthil balaji gounder, etc in dmk also umapathy sir

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb 2 หลายเดือนก่อน +1

    பாஜக ஆதரவு அதிமுக வினர் விருப்பம். இவர்கள் பாஜக கூட்டணி விரும்புகிறவர்கள். வழக்குக்கு பயந்தவர்கள்.

  • @TGAProMKM
    @TGAProMKM 2 หลายเดือนก่อน +3

    எடப்பாடிக்கு நேரம் சரி இல்லை ...

  • @baranidaran413
    @baranidaran413 2 หลายเดือนก่อน +1

    Sir tea kadaila ukkathuttu headphone potu kettutu eruthey siripa adaka mudiyamma sirichutu eruthey yella oru maari paakura maari aagiduchu 😂😂

  • @sampaths2841
    @sampaths2841 2 หลายเดือนก่อน +1

    அதிமுக ஒன்றி ந்துஆட்சி அமைய கடவுளை பிறாத்திக்கின்றேன்

  • @ajmalkhan-ok1dx
    @ajmalkhan-ok1dx 2 หลายเดือนก่อน

    தமிழகத்தில் திமுக அதிமுக எப்பொழுதுமே தமிழகத்தில் ஆள இருக்கவேண்டிய கட்சிகள் தமிழகத்தை வளர்தெடுத்தஉள்கட்டமைப்புகள் அனைத்தையும் உருவாக்கிய கட்சிகள்....

  • @Sameera-cl8bz
    @Sameera-cl8bz 2 หลายเดือนก่อน

    Sema interview.aldimate comedy sir

  • @karthikkumar5721
    @karthikkumar5721 2 หลายเดือนก่อน +6

    DMK 😂

  • @rajacivil3030Raja
    @rajacivil3030Raja 2 หลายเดือนก่อน +1

    Sasikala strong leader

  • @umamani7647
    @umamani7647 2 หลายเดือนก่อน +1

    ஆறு மாசத்து முன்னாடி end of
    Edappdi முடிந்தாஞச்சு
    அடுத்து end of stalin ஐ நோக்கி போய்விட்டோம்
    அடுத்து end of modi😅
    நீங்க எடபாடிகிட்டே நிக்கீறீங்க very shame 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 หลายเดือนก่อน +4

    உமாபதி ,உங்களுக்கு ரொம்பதான் நக்கல்தான்.

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 2 หลายเดือนก่อน +1

    கொடியன்குளம் கலவரமே சசிகலாவால் உருவானது

  • @rev.christopher1684
    @rev.christopher1684 2 หลายเดือนก่อน

    உண்மையா செல்லூர் ராஜி விவரம் உள்ளவர் தான் 👍

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 2 หลายเดือนก่อน

    2026 நான் ஆளும் கட்சி திமுக எதிர்க்கட்சி அதிமுக எடப்பாடி.. சசிகலாவையும் ஓபிஎஸ் யும் பக்கத்தில் சேர்க்காமல் இருந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது

  • @rajetifo
    @rajetifo 2 หลายเดือนก่อน

    15:55 ultimate

  • @தனிஒருவன்-ற1ஞ
    @தனிஒருவன்-ற1ஞ 2 หลายเดือนก่อน +1

    இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த சுன்னியாலும் அளிக்க முடியாது

  • @jayaramangovindarasu5698
    @jayaramangovindarasu5698 2 หลายเดือนก่อน

    அதிமுக ஒன்றாக வேண்டும் என்பதே அதிமுக தொண்டன என் விருப்பம், எடப்பாடி தலைமை என்று சொன்னது போதும் அதிமுக என்று சொல்லும் எல்லோரும் ஒன்றாக வேண்டும்

  • @ravichandran2493
    @ravichandran2493 2 หลายเดือนก่อน

    Sir They are finished because huge money looted, all state belonging rights, human rights ,common rights had been given to their bosses NOW THEIR STATUS IS IN DARK

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 2 หลายเดือนก่อน +2

    Peruchaly😅😅🤭🤭😭😭😂😂🤣🤣

  • @vikks106
    @vikks106 2 หลายเดือนก่อน

    Then who is reason behind village issues near thirunelveli?, which made as a film karnan

  • @djedit9096
    @djedit9096 2 หลายเดือนก่อน

    1:58 fact point but nadakathu

  • @PrabhuPrabhu-px5tz
    @PrabhuPrabhu-px5tz 2 หลายเดือนก่อน

    Super party

  • @jayaramansharan1824
    @jayaramansharan1824 2 หลายเดือนก่อน

    Chinnammaa Is The Best Leader To Lead AIADMK

  • @meera29099
    @meera29099 2 หลายเดือนก่อน +2

    தற்போது முதல்வரை விட எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர் தான்

  • @manohar7832
    @manohar7832 2 หลายเดือนก่อน +4

    எடப்பாடிதான் அதிமுக

    • @Bala-ik2sp
      @Bala-ik2sp 2 หลายเดือนก่อน +1

      😂😂

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 2 หลายเดือนก่อน

    2026 நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்.

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 2 หลายเดือนก่อน +1

    Umapathi eps ikku end card illai pakkipayelea

  • @bhagavathisabarish3839
    @bhagavathisabarish3839 2 หลายเดือนก่อน +3

    சின்னம்மா தலைமையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும்

  • @murthymurthy3593
    @murthymurthy3593 2 หลายเดือนก่อน +1

    உளர்ரான்

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 หลายเดือนก่อน

    எதுக்காக இந்த சீனியர்கள் மீண்டும் விழுந்து கும்பிட இரண்டு கால்கள் வேண்டும் என்று தீவிரப் படுகிறார்கள்?

  • @rajkumarrajendran1977
    @rajkumarrajendran1977 2 หลายเดือนก่อน

    எல்லாத்தையும் ஒரே மாதிரி 😂😂😂😂😂😂

  • @prasanthttv2929
    @prasanthttv2929 2 หลายเดือนก่อน

    அருமை நன்றி❤ ஐயா உண்மை

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 2 หลายเดือนก่อน

    Sasikala is the one and only fittest person to become the leader of ADMK party. OPS and EPS are purely waste.

  • @kannann8882
    @kannann8882 2 หลายเดือนก่อน

    துக்ளக் குருமூர்த்தி யை தலைவராக ஆக்கலாம்

  • @shanka91
    @shanka91 2 หลายเดือนก่อน

    Both credited ₹200😂😂

  • @karthikrajs56
    @karthikrajs56 2 หลายเดือนก่อน

    இரண்டு மணிகளை நம்பி நாசமா போச்சு எடுபுடி

  • @rev.christopher1684
    @rev.christopher1684 2 หลายเดือนก่อน

    😂அருமையா கலாய்க்கிறார் 😂

  • @ajithk3954
    @ajithk3954 หลายเดือนก่อน

    15:50 to 16:39😂😂😂😂

  • @AnnaDurai-krp
    @AnnaDurai-krp 2 หลายเดือนก่อน +5

    Sasikala is best for admk

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 หลายเดือนก่อน

    Both of you are proposing a convict for the AIADMK Leadership which will not be accepted by the public, actualy AIADMK needs only a strong political Alliance than the presence of the OPS, TTV and Sasikala. Because of Annamalai only AIADMK was not able to present in the BJP Alliance in the 2024 Parliamentary Election.

  • @Dhilipan91
    @Dhilipan91 2 หลายเดือนก่อน

    Saathigalai pattri pesa vendam.. arasiyalvaathigalai vida neengal dha saathi yai pattri athigama pesugireergal

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 2 หลายเดือนก่อน

    Stalin ku 10 minister with dep peru Sola soluda papom

  • @kannank9570
    @kannank9570 2 หลายเดือนก่อน

    Only sasikala handle, others waste

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 2 หลายเดือนก่อน

    Madaiya 96 Jaya 4 seet 98 jaya 40 vash out etha pasuda

  • @vstarentertainment
    @vstarentertainment 2 หลายเดือนก่อน

    Dhiravidam na enna nu unaku theriyanuma?

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 2 หลายเดือนก่อน +1

    Uma.keli.kindal😅😅😂😂🤣🤣

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o 2 หลายเดือนก่อน

    Dmk 2026 Election la Kali agum..
    Wait and watch watch...

  • @maharatnam8143
    @maharatnam8143 2 หลายเดือนก่อน

    intha pettilaye unga arasiyal arivu ennanu theriyuthu sasikala va ithuku apuram yaarume kanduka matanga

  • @n.subramaniyam4189
    @n.subramaniyam4189 2 หลายเดือนก่อน +1

    EPS sevala vetri mabiya kootam vandam suthagar marriage maranthu vetiergal EPS good leader

  • @ajarudeenalaudeen5277
    @ajarudeenalaudeen5277 2 หลายเดือนก่อน

    Edappadi kaundar! Sp valumabi kaundar!
    Stalin yaaru??
    Thirchy Nehru yaaru?
    DMK leader yaaru?
    Ippo puridhu tamilan vandhal saadhi
    Tamilan illana no problem
    That's is Dravidiam

  • @vijayakumarv2940
    @vijayakumarv2940 2 หลายเดือนก่อน

    Dmk sangi. Payyan evan

  • @rti5897
    @rti5897 2 หลายเดือนก่อน

    Uma, nee sollurathu Ellam poiyave pesuhiran. Unnakku vaal pidika jeeva vum varuhiran. Dei, kavundar jathi ye pathi ennda pesurey portukkihala. Kavundar nna rlskaarama.

  • @sks7939
    @sks7939 2 หลายเดือนก่อน

    Dai enikachu vidiyal katchi pathi negative pesiirrikia, unnaku leoneiku enna vithiyasam...

    • @selvamsevan-vo8zf
      @selvamsevan-vo8zf 2 หลายเดือนก่อน

      No negative போதுமாடா தற்குறி

  • @srirenganathan3399
    @srirenganathan3399 2 หลายเดือนก่อน

    Lei... Mentalgalaaa...

  • @SenthilKumar-us6wk
    @SenthilKumar-us6wk 2 หลายเดือนก่อน +3

    சின்னம்மா தான் கட்சிக்கு பொது செயலாளராக வரனும்

  • @mgr4806
    @mgr4806 2 หลายเดือนก่อน

    ஒருத்தனும் ஒரு புள்ளையும் புடுங்க முடியாது
    வந்துட்டாரு புலனாய்வு புலி போய் திமுகவுக்கு போஸ்டர் ஓட்டுற வேலை இருக்காம் போய் பொஸ்டர் ஓட்டு....